Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யார்? என்ன? எங்கே?

Featured Replies

þŨÃò¦¾Ã¢ÔÁ¡ þÅÕõ ¯í¸Ç¢ø «§¿¸Ã¡øÁ¢¸×õ «È¢ÂôÀð¼Å÷ Å¢ÕõÀôÀÎÀÅ÷.

(ºò¾¢ÂÁ¡ ¿¡É¢ø¨Ä)

zp077ds.jpg

சோழியன் அண்ணாவா? :wink:

  • Replies 360
  • Views 36.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன்..///?//

யார் தான் அவர்? பதிலை சொல்லுங்களன்

  • 2 weeks later...

இந்த போட்டி இடைநடுவே நின்றுவிட்டது. இதை தொடரலாம் என்று பார்க்கின்றேன்.

1238ln.gif

இந்தியரான இவர் பெளதிகத்திற்கான நோபல் பரிசு பெற்றவர். இவர் யார் என்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். கண்டுபிடிப்பவர்கள் மற்றவர்களுக்கு அறிந்து கொள்ள இவரை பற்றி ஒரு சிறிய அறிமுகத்தையும் இணையுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கதிரியக்கம் மற்றும் ஒளியியல்

உள்ளிட்ட பல ஆராச்சிகளையும் கன்டுபிடிப்புகளையும் செய்த

சேர் ச.வெ.இராமன்.

1930 ல் இயற்பியலுக்கான "நோபல்" விருது பெற்றார்.

பெப்ருவரி 28 இந்தியாவில் "அறிவியல் தினம்"

ஆக சிறப்பிக்கப்பட

இவரது நினைவே காரணம்..

."இராமன் விளைவு" உலகப் புகழ் பெற்றது...

துறை சார் கற்றறிந்தோர் மேலும் சொல்வாரகள் என்று எண்ணுகிறேன்....

வாழ்த்துக்கள் மேகநாதன்.

அடுத்தவர் .......

1238cp.jpg

இவர் பிரபல்யமான் ஆங்கில எழுத்தாளர். இந்த துப்பு ஒன்றே போதும் என்று நினைக்கின்றேன். கண்டுபிடிப்பவர்கள் இவரையும் இவரது படைப்புகளையும் குறித்து ஒரு சிறு குறிப்பை மறக்காமல் இணையுங்கள்.

ஆங்கிலக் கவி, நாடக ஆசிரியர் வில்லியம் ஷேக்ஸ்பியர் (William Shakespeare)

ஷேக்ஸ்பியர்

இங்கிலாந்தைச் சேர்ந்தவர்......

பிறந்தது 23.4.1564

இறந்தது 23.4.1616

இவர் பல நாடகங்களை எழுதிருக்கிறார்.. அதில் ரோமியோ

ஜூலியட் என்ற நாடகம் மிகவும் புகழ்பெற்ற ஒன்று.

அவர் எழுதியதில் எனக்கு பிடித்த வரிகள்..

"All the world's a stage,

And all the men and women merely players.

They have their exits and their entrances,

And one man in his time plays many parts,

His acts being seven ages."

இத்தளத்தில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்..

http://www.shakespeare.com

2132q1xp.jpg

ஜோர்ஜியாவில் பிறந்த இவர் இருப்பு மனிதர் எனவும் பெயர் பெற்றவர். எங்கே பதிலை சிறிய அறிமுகத்துடன் இணையுங்கள் பார்க்கலாம்.

சேவியத் யூனியன் அதிபர் ஸ்ராலின்

சரியான பதில். வினித் முன்னாள் சோவியத் யூனியன் அதிபர் ஸ்ராலினை பற்றிய ஒரு அறிமுகத்தையும் இணைத்து விடுங்களேன்.

சரியான பதில். வினித் முன்னாள் சோவியத் யூனியன் அதிபர் ஸ்ராலினை பற்றிய ஒரு அறிமுகத்தையும் இணைத்து விடுங்களேன்.

அவரை பற்றி கனக்க கேள்வி பட்டு உள்ளேன்

ஆனால் அதை எழுதும் திறமை என்னிடம் இல்லை

சொறி

ஜோசப் ஸ்டாலின் ஜோர்ஜியாவில் 1878ம் ஆண்டு பிறந்தார். கார்ள் மார்க்ஸ் மற்றும் லெனினின் சிந்தாந்தங்கள் மீது நம்பிக்கை கொண்ட இவர் சிறுவயது முதல் புரட்சிகளில் பங்குபற்றி பலமுறை சிறையில் அடைக்கப்பட்டு அதில் இருந்து தப்பியும் இருக்கின்றார். லெனின் மறைவை தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியில் முக்கிய் இடத்தை கைப்பற்றி கொண்ட இவர் சோவியத் குடியரசை 1941 இலிருந்து 1953 இல் இறக்கும்வரை அதிகாரம் செய்தார். சோவியத் குடியரசை தொழில்துறை உள்ளிட்ட விடயங்களிலும் முன்னேற்றி ஒரு பலம்மிக்க நாடாக மாற்றிய பெருமை இவரையே சாரும். இவர் ஒரு சர்வாதிகாரி இவருக்கு எதிரான கருத்துக்களை கொண்ட லியான் டிராஸ்கி உள்ளிட்ட பலரை அழித்தார் என்று கூறுவோரும் உண்டு.

களத்தில் கம்யூனிச சிந்தாந்தங்களால் கவரப்பட்ட பலர் இருக்கின்றார்கள் என நினைக்கின்றேன். அவர்கள் இவரையும் இவரது ஆட்சியையும் குறித்த மேலதிக தகவல்களை ஏதும் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப் படத்தில் பின்ணணியில் காணப்படும் தாயகக் கட்டிடம் எது?எங்குள்ளது?

sep543fy12xf.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உதவிக் குறிப்பு ஒன்று.....

இக் கட்டிடம் அமைந்துள தாயக நிறுவனம்,

தமிழீழப் போராட்ட வரலாற்றில்

பல்வேறு பதிவுகளைக் கொண்டது;

ஊடகங்கள் பெரிதாக "வெளிச்சமிட்டுக்" காட்டா விட்டாலும், தாயகப் பணிகளை "வேறுபட்ட" சமூக/களச் சூழலுக்குளிருந்து செய்து வந்துள்ளது......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன உறவுகளே,

இதற்கான பதிலையோ முற்சிகளையோ "காணவில்லை"....

மேலும் ஒரு உதவிக்குறிப்பு,

இப் படத்தில் காணப்படும் கட்டிடம்

தென் தமிழீழத்தில் உள்ளது.

தமிழர் தாயகத்தில்

சிங்களம் மேற்கொண்ட

பாரிய தமிழினபடுகொலை வரலாற்றில் இவ்விடமும்

"மௌனப்புதைகுழிகள்"(நன்றி-மணலாறு விஜயன்)ஆக நினைவுகூரப்படுகிறது...

இப் படுகொலை(1990 செப்டெம்பரில்) தொடர்பான செய்திகளை வெளிப்படுத்துவதில் மாமனிதர் ஜோஸப் பரராஜசிங்கம் "மனித உரிமைத்" தளத்தில் காத்திரமான பங்களிப்பைச் செய்திருந்தார்

{நிறைய உதவிக் குறிப்புக்கள் தரப்பட்டுள்ளன;உறவுகள் விரைந்து முயற்சிக்கலாம்}[/

செம்மணியா? வடிவாக தெரியவில்லை :roll: ..

கிழக்கு பல்கலைக்கழகமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதிர்பார்க்கப்பட்ட சரியான பதில் கிழக்குப் பல்கலைக்கழக நூலகம்

(ஏனென்றால் "..கட்டிடம் எது" என்றே கேள்வி எழுப்பப்பட்டிருந்தது)

எனினும் முயற்சிக்கு முக்கியத்துவம்/மதிப்பு அளித்து "கிழக்குப் பல்கலைக் கழகம்" என்ற விடை ஏற்றுக்கொள்ளப்படுகிறது...

"குறுக்காலபோவான்" பாராட்டுக்கள்;வாழ்த்துக்கள்

றமா,எத்தனிப்புக்கு வாழ்த்துக்கள்.

தென் தமிழீழம்,1990 செப்டெம்பரில் ...என்ற உதவிக்குறிப்புக்களை கவனிக்கவிலையா..

மேலதிகத் தகவல்...1990செப்டெம்பர் 5 இல் நடத்தப்பட்ட இப் படுகொலை "வந்தாறுமூலைப் பல்கலைக்கழகப் படுகொலை" என அறியப்படும். ஏதிலிகளான நூற்றுக்கணக்கான (சரியான எண்ணிக்கை நினைவில் இல்லை)தமிழர்கள் "ஏதிலிகள் தங்ககம்"(அகதி முகாம்) ஆக அப்போது அடைக்கலம் கொடுத்த பல்கலைக்கழகத்திலிருந்து, பிடித்துச் செல்லப்பட்டு படுகொலைசெயப்பட்டனர்.கப்டன் முனாஸ் முன்னிலையில், முஸ்லிம் காடையகள் துணையோடு சிங்கள இனவெறிப்படை இதை நடத்தியது...

"மௌனப் புதைகுழிகள்" என்ற நூல் மூலம்,

இது உள்ளிட்ட ஏராளம் தென் தமிழீழப் படுகொலைகளை "மணலாறு விஜயன்" அவர்கள் ஆவணப்படுத்தியுள்ளார்.

தேடிப் படியுங்கள்;

கைவசம் இல்லாமல் போன புத்தகங்களில்

இதுவும் ஒன்று என்பதால் இது தொடர்பான மேலதிகக் குறிப்புகளைத் தர முடியவில்லை...

தகவல்களுக்கு மிக்க நன்றி மேகநாதன்

1990செப்டெம்பர் 5 இல் நடத்தப்பட்ட இப் படுகொலை "வந்தாறுமூலைப் பல்கலைக்கழகப் படுகொலை" என அறியப்படும். ஏதிலிகளான நூற்றுக்கணக்கான (சரியான எண்ணிக்கை நினைவில் இல்லை)தமிழர்கள் "ஏதிலிகள் தங்ககம்"(அகதி முகாம்) ஆக அப்போது அடைக்கலம் கொடுத்த பல்கலைக்கழகத்திலிருந்துஇ பிடித்துச் செல்லப்பட்டு படுகொலைசெயப்பட்டனர்

இது சம்மந்தப்பட்ட ஒரு குறும்திரைப்பட்ம் நேற்று ரி.ரி.என் னில் காட்டப்பட்டதே திரைப்படத்தின் பேர் "கிச்சான்"

இது சம்மந்தப்பட்ட ஒரு குறும்திரைப்பட்ம் நேற்று ரி.ரி.என் னில் காட்டப்பட்டதே திரைப்படத்தின் பேர் "கிச்சான்"

உருக்கமான அந்தப்படத்தை நானும் பார்த்தேன்.... மக்களின் வாழ்க்கைமுறையோடு ஒண்றி தத்துரூபமான படம் சொன்ன செய்திகள் அதிகம்.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முகத்தார் மற்றும் தல ஆகியோருக்கு நன்றிகள்...

"கிச்சான்" பற்றி கேள்விப்பட்டேன்...

பார்க்க முடியவில்லை...

நாம வாழும் தேசத்தில்

இவை கைக்கு கிடைப்பது கடினம்....

கிழக்குப் பல்கலைக்கழக

நுண்கலைத் துறை விரிவுரையாளர் ( திரு.விமல் ?) இயக்கிய படமா அது...?

எப்பதான் இப் படைப்புக்களைப் பார்ப்போமோ...?

!!!!....!!!

நீங்களெல்லாம் அதிட்டக்காரர்கள்....!!!

ஓம் விமலச்சந்திரனை படத்தின் பின்னர் பேட்டியும் கண்டிருந்தார்கள் தமிழ் ஒளி இணையத்தார்.

உண்மையில் படம் தந்த சில தகவல்கள் பின்னர் நீங்கள் தந்த மேலதிக தகவலை வைத்து ஒரு ஊகத்தில் தான் கிழக்கு பல்கலைக்கழகமா என்று கேட்டேன்.

திரு விமலச்சந்திரன் உம் கிச்சாவின் தகப்பனாராக நடித்திருந்தார். பேட்டியின் போது கூறினார் தான் பல்கலைக்கழக மாணவனாக இருந்த பொழுது சந்தித்த அங்குள்ள சிற்றுண்டிச்சாலையில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு சிறுவனின் உண்மைக் கதை என்று.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறுக்காலபோவான்,

உங்கட பிரயோசனமான தகவல்களுக்கு அன்பு நன்றிகள்....

இப்படியான வேறு தகவல்களைப் பகிர்ந்துகொள்ளுங்கோ....

நமக்கு இந்த 'ஒளி வழி" எல்லாம் பார்க்க "வாய்ப்பு இல்லை"

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"வந்தாறுமூலை/கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலை" தொடர்பாக நேற்றுக் கிடைத்த மேலதிக செய்தி......

192 தமிழ் மக்கள்

இதில் படுகொலை செயப்பட்டனர்

என்று பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.......

"பீ.ஏ.கருணாதிலக்க என்ற சிங்களப் படைஅதிகாரியே

"கொலை படைக்"குத் "தலைமை" தாங்கினார்.

இவர் பின்னாளில் "வரலாற்றுத் தீர்ப்புக்கு" உள்ளாகி கொல்லப்பட்டதாக(?) நினைவு....

{"கப்டன் முனாஸ்" கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலையில் "முன்னணி" வகித்தார்.

மட்டு,அம்பாறை மாவட்டங்களில் நடைபெற்ற

எண்ணற்ற படுகொலைகளில் "கப்டன் முனாஸ் பெரும்பங்கு வகித்திருந்தார்....

இன்னும் "வரலாற்றுத் தீர்ப்புக்கு" அவர் உள்ளாகவில்லை..}

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.