Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முத்துக்குமாரா யாரது???ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் எகத்தாளம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடந்த 21ம் தேதி

ஈரோட்டில் நிருபர்கள் "உங்களை எதிர்த்து முத்துக்குமார் பேரவையினர் பிரச்சாரம் செய்ய போகிறார்களாமே ? என கேட்க அதற்கு பதிலலித்த இளங்கோவன் ,"முத்துக்குமாரா? யார் அது? என அலட்சியமாக கேட்டிருக்கிறார்.இதை கேட்டு கொதித்து போன நிருபர்கள் ," ஈழத்தமிழனுக்காக உயிர் தியாகம் செய்தாரே அவர்தான் எனக்கூற ,அதற்கும் சற்று கூட சளைக்காத இளங்கோவன் "அவர் தான் போய் சேர்ந்து விட்டாரே அப்புறம் என்ன? என்று எகத்தாளமாக பேசியிருக்கிறார்.

நன்றி:Nakkheeran Bi-weekly

இப்படி பட்ட மனிதநேயமே அற்ற பதர்கள் எல்லாம் அரசியலில்...அட த்தூ...

தன்மானத்தை இத்தாலிப்பெண்னிடம் அடகு வைத்த மானங்கெட்ட பிறப்பே

தமிழன் உங்களை மன்னிக்க மாட்டான்.

Edited by நம் தம்பி

இளங்கோவனா யார்இந்த பன்னாடை????

  • கருத்துக்கள உறவுகள்

கழுதைக்குத்தெரியுமா?

கற்பூரவாசனை..........................???

  • கருத்துக்கள உறவுகள்

உதுகள் சிங்களவனை விட மோசமான நச்சுக்கிருமிகள் .

உதுகள் சிங்களவனை விட மோசமான நச்சுக்கிருமிகள் .

இன மானத்துக்காக தன் இன்னுயிர் ஈந்தவனைப் பற்றி ஒரு தன்மானமுள்ளவரிடம் கேளுங்கள்.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளங்கோவனா யாரது ?

  • கருத்துக்கள உறவுகள்

இளங்கோவனா யாரது ?

அவர் தன்னை தாழ்த்திக்கொண்டார் என்பதற்காக

நீங்கள் ஏன் தங்களை அறிவிலிகள் ஆக்கிக்கொள்ளவேண்டும் நண்பரே..........???

இளங்கோவனா யார்இந்த பன்னாடை????

அவர் தன்னை தாழ்த்திக்கொண்டார் என்பதற்காக

நீங்கள் ஏன் தங்களை அறிவிலிகள் ஆக்கிக்கொள்ளவேண்டும் நண்பரே..........???

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈரோட்டு தொகுதியில் போட்டியிடுகிறான். இந்தக் குடிகாரன். இவன் ஈரோடு தொகுதிக்கு உட்பட்ட தாராபுரம் பகுதிக்கு வருகை தந்த போது பெரியார் கழகத்தோழர்களால் செருப்பு தூக்கி காட்டப்பட்டது. மற்றொரு இடத்தில் இவன் சுற்றி வளைக்கப்பட்டு கடும் சொற்களால் அர்ச்சனை செய்யப்பட்டான். இன்னும் அவன் ஈரோடு பகுதிகளில் வாக்கு கேட்க போகவில்லை. போக பயப்படுகிறான். நாங்கள் தமிழர்கள் ஈனப்பிறவிகள் அல்ல., பதவிக்காக கைகட்டி, வாய் பொத்தி, கால் வருடும் கருணா(நிதி) கூட்டமல்ல. ஈரோட்டில் அவன் கால் வைக்கட்டும். நடப்பதை பாருங்கள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பன்னாடை பரதேசிகள் எல்லாம் கேட்குது கேள்வி,இதுகள் எல்லாம் என்ன மயிருக்கு தேர்தலில் போட்டியிட்டு என்னத்தை மக்களுக்கு கிழிக்கப்போகுதுகள் :o .

இளங்கோவன்,வாசன்,தங்கபாலு,சித

தன்னுடைய தந்தை பெயரையே( இனிசியலாக) முதலெழுத்தாக பவிக்காத இவன் (பெற்றவரையேமறந்த) எப்படி முத்துக்குமாரை தெரியும் என்று கூறுவான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பரதேசி ... இவனுக்கும் 'கொட்டைபாயவுக்கும்' ஒரு ஒற்றுமை இருக்கிறமாதிரி தெரியேல்லை?? ' " Who is Lasantha......"

எனக்கு வந்த ஒரு மின்னஞ்சல்: அருணபாரதி எனும் அன்பரால் அனுப்பப் பட்டது

ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசிற்கு காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு உதவி வருகின்றது. இதனை கண்டித்தும் தமிழினத் துரோகக் காங்கிரஸ் கட்சியை தமிழிகத்திலிருந்து விரட்டும் நோக்கிலோம் வருகின்ற மக்களவைத் தோ்தலில் காங்கிரசுக்கு தமிழர்கள் வாக்களிக்கக் கூடாது என்று இளந்தமிழர் இயக்கம் பிரச்சாரம் செய்து வருகின்றது.

மாவீரன் முத்துக்குமாரை யாரென்று ஏளனம் செய்த தமிழினத் துரோகி ஈரோடு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனைக் கண்டிக்கும் வகையில் ஈரோட்டில் இளந்தமிழர் இயக்கம் சார்பில் ஒரு நிகழ்ச்சி ஏற்படாகி அதற்கான துண்டறிக்கை மக்களிடம் கொடுக்கப்பட்டது. அத்துண்டறிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இத்துண்டறிக்கையையும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள

துண்டறிக்கையையும் இணைத்து ”தினமலர்” ஆட்காட்டி உள்நோக்கத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தி பின்வருமாறு கூறுகிறது :

இளங்கோவனை கிண்டல் செய்து பிரசுரம் : தமிழ் அமைப்புகள் செயலால் காங்., எரிச்சல்

தினமலர், ஏப்ரல் 25,2009,20:31 IST

ஈரோடு : இளங்கோவனைக் கேலி செய்து 'பயோ-டேட்டா' வடிவில் ஈரோடு முழுவதும் வினியோகிக்கப்படும் துண்டுப் பிரசுரங்கள் காங்கிரசாருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் தேசிய விடுதலை இயக்கம், தமிழக மக்கள் உரிமைக் கழகம் சார்பில் ஈரோடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் மதுபாட்டிலுடன் நடனமாடுவது போல் கேலிச்சித்திரம் வரைந்து, ஈரோடு முழுவதும் துண்டுப் பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.'கருணாநிதியின் 'டாஸ்மாக்'கும்; குடிப்பழக்கத்தால் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் ஞாபகமறதியும்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த துண்டுப் பிரசுரத்தில் உள்ள பயோ-டேட்டா வருமாறு:

பெயர்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.

ஊர்: பிறப்பால் கன்னடன்; பிழைப்பது தமிழகத்தில்.

பதவி: மத்திய மந்திரி.

தொழில்: குடிப்பழக்கத்தால் மறந்துவிட்டது.

பிடிக்காதது: தமிழர்கள்.

பிடித்தது: எல்லா வகை மதுபானங்களும்.

மறந்தது: தோழர் முத்துக்குமாரின் தியாகம்.

மறக்காதது: தமிழர்களுக்குத் துரோகம்.

சொத்து: சோனியாவின் செருப்பு.

கோபப்படுவது: கருணாநிதியின் நடிப்பு.

பொழுதுபோக்கு: உட்கட்சி மோதல்; சுவரொட்டிகள் கிழிப்பது.

பட்டப்பெயர்: தமிழனத் துரோகி.

சாதித்தது: ஈரோட்டில் 'சீட்' வாங்கியது.

எதிர்பார்ப்பது: மீண்டும் பதவி.

நடக்கவிருப்பது: 'டிபாசிட்' இழப்பு.

தமிழக மக்களே... 'காங்கிரசை ஒழிப்பதே என் முதல்பணி' என முழங்கிய பெரியார் பிறந்த மண்ணில் வாழும் ஈரோடு வாழ் மக்களே... உங்கள் ஓட்டுக்களை இளங்கோவனுக்கு வாய்க்கரிசியாய் மாற்றுங்கள்!இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதேபோல், 'சாணிப்பால் தெளித்து பழைய செருப்பால் அடிக்கும் முகாம்' என்ற தலைப்பில், 'இளந்தமிழர் இயக்கம்' சார்பில் வினியோகிக்கப்பட்டுள்ள மற்றொரு துண்டுப் பிரசுரத்தில் கூறியிருப்பதாவது:வழிப்பறி செய்தல், கொள்ளையடித்தல், கன்னம் வைத்து திருடுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவோரை தமிழர்கள் கழுதை மேல் உட்காரவைத்து கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி பழைய செருப்பால் அடித்து ஊர்வலம் விடுவது வழக்கம்.அன்று தமிழ் மக்களுக்குப் பல்வேறு இடையூறு செய்த கன்னட சாளுக்கிய மன்னன் மீது, ராஜராஜ சோழன் படை எடுத்து, மராட்டியம் வரை துரத்தி அடித்தான்.தமிழக மீனவர்களுக்காகவும், தமிழீழ மக்களுக்காகவும் உயிர்த்தியாகம் செய்த, 'தோழர் முத்துக்குமாரை' - அவன் யார் என்று கேட்ட கன்னடன் இளங்கோவன் தமிழினத்துக்கே துரோகம் செய்கிறான்.'முத்துக்குமார் யார்?' எனத் தெரியாத இளங்கோவனுக்கும், மற்றவர்களுக்கும் நினைவுத்திறன் வளர, மறக்காமல் இருக்க சாணிப்பால் தெளித்து, செருப்பால் அடிக்கும் முகாம், ஈரோட்டில் ஏப்., 25 மாலை 5 மணிக்கு பன்னீர்செல்வம் பூங்காவில் நடைபெறும். குறிப்பு: தமிழர்கள் பழைய செருப்புகளை பத்திரமாக வைத்திருந்து முகாம் நடைபெறும் நாளில் அதை கொண்டு வரவும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதுபோல், பல்வேறு நோட்டீஸ்கள் அச்சிடப்பட்டு நகர் முழுவதும் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. இதனால், காங்கிரசார் எரிச்சலடைந்துள்ளனர். 'இருக்கிற தலைவலி போதாதென்று இதுவேறயா' என போலீசாரும் புலம்பி வருகின்றனர்

  • கருத்துக்கள உறவுகள்

ராஜிவ்வும் தான் போய்ச் சேர்ந்து விட்டாரே இளங்வோவன். பிறகென்ன??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராஜிவ்வும் தான் போய்ச் சேர்ந்து விட்டாரே இளங்வோவன். பிறகென்ன??

சரிதான்...

இதுக்கு பேர் தான் செவுலுல அறையுறதா?

அருமையா சொன்னீங்க...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.