Jump to content

குட்டிக்கதை

Recommended Posts

Posted

குட்டிக்கதை என்ற தலைப்பின் கீழ் தொடராகும் கதையில் பங்கு பற்றி எழுதிக்கொண்டிருக்கும் உறுப்பினர்கள் மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ ஏனைய கள உறுப்பினர்களின் பெயர்களை அல்லது அவர்கள் தொடர்பான விடையங்களை, அடையாளங்களை கதையில் பயன்படுத்துவதை தயவு செய்து தவிர்க்கவும். இனிவரும் கதையில் அப்படி எதுவும் பயன்படுத்தப்படுவதாய் தெரியவந்தால் அக்கருத்துக்கள் பரிசீலிக்கப்பட்டு நீக்கப்படும். :idea:

  • Replies 313
  • Created
  • Last Reply
Posted

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்... காரணம் நான் ஒரு பெயரை பயன் படுத்தும்பொழுது அதை ஏன் நீங்கள் சக உறுப்பினர் என்று எடுக்கின்றீர்கள்?? இப்படி நீங்கள் முட்டுகட்டை போட்டால் குட்டிக்கதை கவிதையாகத்தான் வரும்.. அதைவிட கதைகள் என்று வரும்பொழுது புனைப்பெயர்களைத்தான் பயன் படுத்த முடியும்.. சோ இங்கே வரும் அனேகர் புனைப்பெயரில் வருவதால் எந்த புனைப்பெயரை பயன் படுத்துவது.. இப்படி நீங்கள் சொன்னால் பூனைக்குட்டி, குருவி, எண்ட பதங்களையும் பாவிக்க கூடாது என்றாகிவிடும்.. மைண்ட் இற்... :idea:

Posted

சபாஸ் டக்!

Posted

கதை இதுவரை

ஒரு ஊரில ஒரு.... குடிசையிலே ஒரு அன்பான கணவனும், மனைவியும் வாழ்ந்து வந்தார்கள்... அந்த அழகிய சிறிய குடும்பத்தில்...பொன் பொருள் என்று நிறைய இல்லை..ஆனாலும்..அங்கு..என்றுமே சந்தோசம் நிறைதிருந்தது..... அன்றொரு நாள் அவர்களது வாழ்விலே... பெரும் துயரம் ஒன்று நேரிட்டது. இருந்த ஒரே

ஒரு நகையையும் அடகு வைத்து...¨ºì¸¢û Å¡í¸¢ò¾¡ ±ýÚ ´ü¨È측Ģø ¿¢ýÈ ãò¾ Á¸ÛìÌ ¨ºì¸¢û ´ýÚ Å¡í¸¢ò¾ó¾É÷.

அவன் தன் நண்பர்களுடன் ஊர் சுற்றுவதற்க்காக சைக்கிளை எடுத்துக் கொண்டு போனான் அப்போது

குட்டிக்கதை என்ற தலைப்பின் கீழ் தொடராகும் கதையில் பங்கு பற்றி எழுதிக்கொண்டிருக்கும் உறுப்பினர்கள் மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ ஏனைய கள உறுப்பினர்களின் பெயர்களை அல்லது அவர்கள் தொடர்பான விடையங்களை, அடையாளங்களை கதையில் பயன்படுத்துவதை தயவு செய்து தவிர்க்கவும். இனிவரும் கதையில் அப்படி எதுவும் பயன்படுத்தப்படுவதாய் தெரியவந்தால் அக்கருத்துக்கள் பரிசீலிக்கப்பட்டு நீக்கப்படும்

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்... காரணம் நான் ஒரு பெயரை பயன் படுத்தும்பொழுது அதை ஏன் நீங்கள் சக உறுப்பினர் என்று எடுக்கின்றீர்கள்?? இப்படி நீங்கள் முட்டுகட்டை போட்டால் குட்டிக்கதை கவிதையாகத்தான் வரும்.. அதைவிட கதைகள் என்று வரும்பொழுது புனைப்பெயர்களைத்தான் பயன் படுத்த முடியும்.. சோ இங்கே வரும் அனேகர் புனைப்பெயரில் வருவதால் எந்த புனைப்பெயரை பயன் படுத்துவது.. இப்படி நீங்கள் சொன்னால் பூனைக்குட்டி, குருவி, எண்ட பதங்களையும் பாவிக்க கூடாது என்றாகிவிடும்.. மைண்ட் இற்...

சபாஸ் டக்!

தொடருங்கள்....

:lol::lol::lol::lol:

Posted

கதை வித்தியாசமாக போகுது, ஒன்றும் விளங்குதில்லை! திரில் கதையென நினைக்கின்றேன் :roll:

Posted

மன்னா நாங்கள் திகில் கதை ஒன்று தொடங்குவோமா?

இங்கு இல்லை.. அங்கத்துவர் பகுதியில்... 8)

Posted

மன்னிக்கவும் வசி, எனக்கு நாளையில் இருந்து ஒரு சில நாட்களுக்கு களத்துக்கு அடிக்கடி வரமுடியாது, எதுக்கும் அன்பகனை கேட்டுப்பாருங்கள் அவர் எது எழுதினாலும் திகிலாகத்தான் இருக்கும்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

சைக்கிள் வாங்கி தந்துவிட்டு பெற்றோர்கள் இப்படி நிபந்தனையை போட்டதும் அந்த மகன் இதை எப்படி சமாளிப்பது என்று யோசனை செய்தான்

அப்போது அவனுக்கு ஒரு யோசனை வந்தது

Posted

கதை இதுவரை

ஒரு ஊரில ஒரு.... குடிசையிலே ஒரு அன்பான கணவனும், மனைவியும் வாழ்ந்து வந்தார்கள்... அந்த அழகிய சிறிய குடும்பத்தில்...பொன் பொருள் என்று நிறைய இல்லை..ஆனாலும்..அங்கு..என்றுமே சந்தோசம் நிறைதிருந்தது..... அன்றொரு நாள் அவர்களது வாழ்விலே... பெரும் துயரம் ஒன்று நேரிட்டது. இருந்த ஒரே

ஒரு நகையையும் அடகு வைத்து...¨ºì¸¢û Å¡í¸¢ò¾¡ ±ýÚ ´ü¨È측Ģø ¿¢ýÈ ãò¾ Á¸ÛìÌ ¨ºì¸¢û ´ýÚ Å¡í¸¢ò¾ó¾É÷.

அவன் தன் நண்பர்களுடன் ஊர் சுற்றுவதற்க்காக சைக்கிளை எடுத்துக் கொண்டு போனான் அப்போது

குட்டிக்கதை என்ற தலைப்பின் கீழ் தொடராகும் கதையில் பங்கு பற்றி எழுதிக்கொண்டிருக்கும் உறுப்பினர்கள் மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ ஏனைய கள உறுப்பினர்களின் பெயர்களை அல்லது அவர்கள் தொடர்பான விடையங்களை, அடையாளங்களை கதையில் பயன்படுத்துவதை தயவு செய்து தவிர்க்கவும். இனிவரும் கதையில் அப்படி எதுவும் பயன்படுத்தப்படுவதாய் தெரியவந்தால் அக்கருத்துக்கள் பரிசீலிக்கப்பட்டு நீக்கப்படும்

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்... காரணம் நான் ஒரு பெயரை பயன் படுத்தும்பொழுது அதை ஏன் நீங்கள் சக உறுப்பினர் என்று எடுக்கின்றீர்கள்?? இப்படி நீங்கள் முட்டுகட்டை போட்டால் குட்டிக்கதை கவிதையாகத்தான் வரும்.. அதைவிட கதைகள் என்று வரும்பொழுது புனைப்பெயர்களைத்தான் பயன் படுத்த முடியும்.. சோ இங்கே வரும் அனேகர் புனைப்பெயரில் வருவதால் எந்த புனைப்பெயரை பயன் படுத்துவது.. இப்படி நீங்கள் சொன்னால் பூனைக்குட்டி, குருவி, எண்ட பதங்களையும் பாவிக்க கூடாது என்றாகிவிடும்.. மைண்ட் இற்...

சபாஸ் டக்!

தொடருங்கள்....

என்ன வசி அண்ணா இது.. :lol::lol:

Posted

ஒருத்தரும் கதை எழுத வருகிறார்கள்

இல்லை.. :lol: அதுதான் இருந்ததை சேர்த்து போட்டேன்.. :roll:

Posted

நல்லகாலம் அரட்டை பகுதியையும் சேர்க்காமல் விட்டீர்

Posted

குட்டிக்கதை என்ற தலைப்பின் கீழ் தொடராகும் கதையில் பங்கு பற்றி எழுதிக்கொண்டிருக்கும் உறுப்பினர்கள் மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ ஏனைய கள உறுப்பினர்களின் பெயர்களை அல்லது அவர்கள் தொடர்பான விடையங்களை' date=' அடையாளங்களை கதையில் பயன்படுத்துவதை தயவு செய்து தவிர்க்கவும். இனிவரும் கதையில் அப்படி எதுவும் பயன்படுத்தப்படுவதாய் தெரியவந்தால் அக்கருத்துக்கள் பரிசீலிக்கப்பட்டு நீக்கப்படும்.[/b']

ஓய் யாழினி ளொள்ளா நம்ம பேர் தானே அடிபடுது நானே கோபப்படடேல்லை என்ன ளொள்ளா நம்மட வில்லன் அட சீ வில்லீ லிஸ்டில உம்மட பேரை போடவா

நமக்கு பிள்ளையள் சந்தோசமா இருக்கனும் அவ்வளவு தான்

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

பிள்ளையள் நீங்கள் நம்ம பேரை நல்லாப்போடுங்போ பேர் கானாதா நம்மட சாட்றீ முகம் அன்பகம் குறுவீ

:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:

கீப் இட் அப்

:P :P :P :P :P :P :P :P :P

Posted

கதை இதுவரை

ஒரு ஊரில ஒரு.... குடிசையிலே ஒரு அன்பான கணவனும், மனைவியும் வாழ்ந்து வந்தார்கள்... அந்த அழகிய சிறிய குடும்பத்தில்...பொன் பொருள் என்று நிறைய இல்லை..ஆனாலும்..அங்கு..என்றுமே சந்தோசம் நிறைதிருந்தது..... அன்றொரு நாள் அவர்களது வாழ்விலே... பெரும் துயரம் ஒன்று நேரிட்டது. இருந்த ஒரே

ஒரு நகையையும் அடகு வைத்து...¨ºì¸¢û Å¡í¸¢ò¾¡ ±ýÚ ´ü¨È측Ģø ¿¢ýÈ ãò¾ Á¸ÛìÌ ¨ºì¸¢û ´ýÚ Å¡í¸¢ò¾ó¾É÷.

அவன் தன் நண்பர்களுடன் ஊர் சுற்றுவதற்க்காக சைக்கிளை எடுத்துக் கொண்டு போனான்

¿ñÀ÷¸Ù¼ý ÅõÀÇóÐ ¦¸¡ñÎ §À¡É¾¢ø ±¾¢§Ã Åó¾ ¸¡¨Ã측½Å¢ø¨Ä. :arrow: :arrow: :arrow:

Posted

கண்மூடித்திறப்பதற்குள் அந்த விபத்து நடந்துவிட்டது..

சைக்கிளுடன் தூக்கியெறியப்பட்ட அவன்..

Posted

அடி பட்டு ஆஸ்பத்திரியில் கிடந்தான் .அதைக் கேள்விப்பட்ட...

Posted

நாரதர் களஉறுப்பினர் பெயரை பாவித்ததனால் கருத்து நீக்கப்படுகிறது. இனியும் இது தொடர்ந்தால் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும். - யாழினி :P

Posted

நாரதர் ஏன் நீங்கள் இப்படி நடந்து கொள்கிறீர்கள்?

இனி இந்தப் பக்கதிற்கு யாராவது கதை எழுத வருவார்களா?

இதை நேர்நோக்கோடு கொண்டுசெல்ல முடியும்

என தோன்றவில்லை.

மோகன் அண்ணா யாழ்களத்தை பேசாமல் ஆண்டிகள்

மடம் என பேர் மாற்றிவிடலாம்.

:roll: :roll:

Posted

அதைக் கேள்விப்பட்ட «Åû பதை பதைத்துவிட்டாள்,எங்கே தனது ...... :lol: :wink:

அதைக் கேள்விப்பட்ட «Åû பதை பதைத்துவிட்டாள்,எங்கே தனது «ñ½ý áˆ, ±ýÉ ¿¼ó¾Ð «ÅÛìÌ ±ýÚ... «ñ½¡ «ñ½¡ ±ýÚ À¢¾üÈ¢ÂÀÊ, À¾È¢ÂÊòÐ즸¡ñÎ ¨Åò¾¢Âº¡¨Ä¨Â §¿¡ì¸¢ µÊÉ¡û. :arrow: :arrow:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வைத்தியசாலையை நெருங்கியவள் அண்ணன் இருக்கும் விடுதி எண்ணை அறிந்து கொண்டு பதட்டத்துடன் சென்றாள். தமையன் தலை குனிந்த படி அழுது கொண்டிருந்தான் நல்ல வேளை காலில் சிறு காயம் மட்டுமே. அண்ணா என்று கூப்பிட்ட தங்கையின் குரலைக்கேட்டவன் திரும்பிப்பாத்ததும் குற்ற உணர்வால் துடிதுடித்துப்போனான். காரணம் வருகிற கிழமை பரீட்சைக்கு பணம் செலுத்த வேண்டும் என்று தந்தையிடம் அவள் கெஞ்சிய வேளை இவன் நகை அடைவு வைத்து சைக்கிள் வாங்கியவன் ஆச்சே. (ஆண்பிள்ளை என்று தலையில் தூக்கி வைக்கும் சராசரி தமிழ்குடும்பம் தானே அந்த குடும்பமும். பெண்ணின் தேர்வென்ன பெரியவிடயம் ) இப்போ இப்போ அந்த சைக்கிள் பேரீச்சப் பழகாரணுக்கும் உதவாது. தங்கையின் முகத்தை பார்க்க முடியாதவனாய் வெட்கப்பட்டான், தலை குனிகிறான்..

:cry: :cry: :cry: கொண்டுட்டீங்க தமிழ்...அவளும் பெண் தானே நடகத்தொடருக்கு இந்த கதையை விற்றால் லொட்ட அள்ளலாம்... (பணத்தைத்தான்) :evil: :evil:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

என்ன டக்கண்ணா அந்த அண்ணன் நீங்களா?? இப்படி றியாக்சன் வருது.. :wink:

Posted

என்ன லொள்ளா.. நமக்கு சைக்கிள் வாங்க தகுதி இல்லையா.. இன்ரல் பெண்டியம் (அதிலும் செந்திறினோ மெபைல் 1.5 ஹெககட்ஸ்) 512எம்பி, 1400யூரோ விலைக்கு வாங்கி வைச்சிருக்கிற மக்கள் பிரதி நிதிக்கு சுண்டக்காய் சைக்கிளை வாங்கிறதுக்கு தங்கையில் நகையை அடகு வைப்போமா?? :evil: :evil: (அப்பாடி ஒரு மாதிரி நான் வைச்சிருக்கிற கனனியை பற்றி சொல்லியாச்சு) :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அப்பாடி ஒரு மாதிரி நான் வைச்சிருக்கிற கனனியை பற்றி சொல்லியாச்சு)

:lol: :lol: அப்படியா அப்ப சரி.

அவளும் பெண் தானே நடகத்தொடருக்கு இந்த கதையை விற்றால் லொட்ட அள்ளலாம்... (பணத்தைத்தான்)

உந்த நாடகங்களை விடாமல் பாக்கிற ஒரே ஆள் நீங்க தான் போல கிடக்கண்ணை :wink:

Posted

பின்ன விட்டுடுவமா.. அழுகிற சீன் வந்தால் விழுந்து விழுந்து பார்ப்பமெல்ல... :lol: :lol: :lol: (சரி சரி கதையை தொடருங்கப்பா.. பிறகு டமிழினிண்ட சிஸ்ரர் வந்து என்ன குட்டிக்கதைக்க லொள்ளு கதை வருது எண்டு போஸ்ரர் அடிச்சு ஒட்டீடுவா) :idea: :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அழுகிற சீன் கொண்ட முழுநீள கதை ஒன்றை தொடராய் நான் எழுதிறன். பிறகு ஏன்டா கேட்டன் என்டு அழுவியள் சரியா. இப்ப அண்ணா கதைக்காரர் வந்து வெளிய தள்ளுறதுக்கு முன்னாடி எஸ்கேப். :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.