Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1949..

1949_rexona.jpg

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

IMG-20210712-113043.jpg 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Screenshot-2021-07-13-08-26-32-570-com-m

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Screenshot-2021-07-14-11-49-30-553-com-m

  • கருத்துக்கள உறவுகள்
Posted

fiat%20print%20ad.jpg

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

genuine-singer-sewing-machines-vintage-a

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Screenshot-2021-07-26-16-59-59-281-com-m

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ea8e0a1865125f16dd86fd20f5eae488--auckla

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Tamil+Newspaper+2+Feb+1965.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1970'S

Screenshot-2021-08-08-08-37-13-285-com-g

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, அன்புத்தம்பி said:

118326280_628896451375678_77871000025544

 


இந்த அடுப்பை பாவித்த அல்லது கண்டு இருக்கீங்களா?

நாம், பாவித்து இருக்கின்றோம். :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, தமிழ் சிறி said:

நாம், பாவித்து இருக்கின்றோம். :)

அதன் வலது புறம் இருக்கும் போத்தலுக்கு குறைந்தது 3 போத்தல் எண்ணை  எண்டாலும் வேணும் ,அதன் திரி 5,6 அங்குலம் இருக்கும் ,உண்மையில் அருமையான அடுப்பு

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 19/6/2020 at 03:50, புரட்சிகர தமிழ்தேசியன் said:

1890 முதல் பியர்ஸ்

1890sc_Pears_Soap_Ad.jpg

இந்த விளம்பரத்தை பாருங்கள்... இதன் கீழே உள்ள வரிகள்  வெள்ளை இனத்தவரின் இனவெறியை காட்டும் வரிகளாக அமைந்துள்ளது...
"வெள்ளைக்காரனின் சுமை தூய்மை, நல்லொழுக்கம்  போதிப்பதே...
படத்திலும் கூட ஒரு வெள்ளை இனத்தவர் ஆதிகுடி/ பூர்வீக மகன் ஒருவனுக்கு சவர்க்காரம் தருவது போல போடப்பட்டு இருக்கிறது. 🤔 😠
        

11 hours ago, அன்புத்தம்பி said:

97999224_554801448785179_343856687606031

 

சிகரெட் விளம்பரத்தில் "அப்பாவை போலவே " என்ற வரிகள் வேறு " just liek dad" 🤔

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாட்டி கால வயிற்று வலிக்கான பெட்டிகடை மருந்து..👌

oma-water-500x500.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

105942866_578232809775376_66970440625123

 

ஆஹா,அந்த நாளில் இந்த றலி சைக்கிள் எவ்வளவு உழைத்துக் கொடுத்திருக்கும் ,,
விறகு கட்டு,வாழைக்குலை,இன்னும் எத்தனையோ
..பின்னர் வந்த லாண்ட்மாஸ்ட்ட்டார் இதனுடைய வேலைப்பளுவை தனதாக்கிக் கொண்டது ,இரவு படக்காட்ச்சிக்கு 4 பேரை கூட சுமந்திருக்கும் இந்த றலி சைக்கிள்,,

 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Screenshot-2021-08-21-12-35-40-924-com-a

  • Like 1



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.