Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தினை விதைத்துமா வினை அறுப்பது?!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:( சுஜி நீங்க எழுதியதை மீண்டும் ஒரு தடவை வாசித்து பாருங்கள் நிறைய இடத்திலை சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் எழுதி இருக்கிறிங்க

எனக்கு இதை பார்த்தால் சிரிப்பாய் இருக்கு....படிச்சவனுக்கு என்ன ஏழு எட்டு கொம்பு தலையிலை முளைத்து இருக்கா.... படிச்சவன் தான் வேண்டும் என்று எல்லா பெண்களும் கேட்பது இல்லை... நல்லவன் தான் வேண்டும் என்று நல்ல பெண்கள் சொல்லுவார்கள்... ஆமாம் சில பேர் படிக்க வசதி இருக்கும் இருந்து படிக்காமல் வெட்டி வேலை பார்த்து கொண்டு திரிந்தால் எந்த பெண்ணுக்குத்தான் அவன் மேலை ஆசை வரும்... வெட்டி வேலை செய்யுறதை கட்டி நாங்களும் வெட்டியா போறதா...

சுஜி ஆணாக இருந்தாலும் சரி,பெண்ணாக இருந்தாலும் சரி யாருக்கும் கொம்பு முளைப்பதில்லை...

ஆனால் நிறைய படித்த கல்விமான்கள்,பண்டிதர்களுக்க

  • Replies 92
  • Views 8.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நுணா அண்ணா,

இது உங்களுக்கே நியாயமா இருக்கா?:icon_idea:

அந்தப்பாட்டில கடைசியில் சூரியா பாடுற வரியும் வரும் தானே? அதையும் கேட்கோணும்; இரண்டுவிதமான பெண்கள்/ஆண்கள் என்று சமுதாயத்தில் உலாவும் நடைமுறையில் உள்ளதைக் காட்டிய படம்.

அந்தப்படக்கதையின் படி:

லைலாவுக்கு வருபவன் எப்படி முதல் அழகுக்காக மயங்கினான் பிறகு பணத்துக்காக மாறினான் என்பதையும்.(அவர்கள் பெற்றோரையும் கவனிக்க**)

சிநேகா எவ்வளவு தூரம் சூரியாவுக்கு உதவினார் அத்தோடு அவர் அப்பா, அம்மாவும் உதவினார்கள் என்பதைக் காட்டுகின்றது.

ஆனால் ஷாஜகான் உதாரணம் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆயிரம் பொம்பிளையளைக் கட்டிப்போட்டு மும்தாஜ் செத்ததும் தாஜ்மஹால் கட்டி வைப்பாராம். கட்டினவன் கைகளையும் வெட்டி வைப்பாராம்.

"ஊதாரியா ஊர் சுத்துற ஆம்பிளையளுக்கு வீட்டில் சொல்லுவினம்" ஒரு கால் கட்டுப்போட்டால் சரியாகிடும் என்று"...

இப்படியானவனைக்கட்டுறதே போதும் பிறகெதுக்கு அவனுக்கு ஒரு தாஜ்மஹாலைப்பெண் கட்ட வேண்டும்?!

ஆனால் ஒன்று; ஆண்களின் அழகை பெண்கள் பார்ப்பது இல்லை அப்படிப்பார்க்கத்தொடங்கினா

  • கருத்துக்கள உறவுகள்

:) தமிழ்தங்கை, :D

உங்கள் கதையின் அங்கம் 4எழுதுவதாக எண்ணம் இல்லையா...?இப்படியே அங்கம் 3டன் மாரடித்துக்கொண்டு நிக்கிறார்கள் சில ஆண்கள்.விரைவில் அடுத்த அங்கத்தை தொடர்ந்தால் நன்று....அடுத்து நான் அங்கம் நான்கில் தான் சந்திப்பதாக இருந்தேன்....அதற்கு முன்னரே சிலருடைய எழுத்து மீண்டும் என்னை எழுத வைத்து விட்டது.எழுத வைத்தவர்களுக்கு மிகவும் நன்றி.தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள் தமிழ்தங்கை நான் இப்படிச் சொல்வதற்கு......இந்தக் கதையில் சம்பந்தப் பட்டிருக்கும் உறவுகள் யாழ்கழத்து உறவுகள் எண்டால் அவர்களைப் பற்றி எழுதுவதை தவிர்த்து இருக்கலாம்.காரணம்...யாழ்கழத்த

  • கருத்துக்கள உறவுகள்

:D தமிழ்தங்கை, :)

உங்கள் கதையின் அங்கம் 4எழுதுவதாக எண்ணம் இல்லையா...?

மூன்றாவது அங்கத்தோட கதைக்கு கற்பூர ஆராத்தி எடுத்து மங்களம் பாடியாச்சு..! நீங்கள் என்னடா எண்டால்..! :icon_idea::)

கோர்மோன் குறைபாடு ஆண்களுக்கு இருப்பதில்லையா....?

இல்லை ஒருவர் இதனையும் சுட்டிக்காட்டியிருந்தார் ஆகவேதான் நான் கேக்கிறன்.

பிடிக்காத பெண்ணைக் கட்டினால் ஆணுக்குத்தான் குறைபாடு வரும் எண்டு சொன்னேன்..! நீங்கள்தான் தப்பா புரிஞ்சிண்டேள்..! smiley-scared003.gif

  • கருத்துக்கள உறவுகள்

:icon_idea: ஓ.......அங்கம் 3றுடன் மங்களம் பாடியாயிட்டா...?எனக்கு விளங்கவில்லை காத்துக்கொண்டு இருந்தன்.நன்றி அறியதந்த டங்குவுக்கு...அது சரி ஏன் அலுவலகத்கத்துக்கு வந்தவுடனயே கதிரைக்கு கீழ் போய் ஒளிக்கிறியள் டங்கு....?நீங்கள் கதிரைக்கு கீழ் ஒளிப்பதற்கு என்ன கொலையா செஞ்சனிங்கள்.....?மன்னிப்போம் மறப்போம்....வாங்கோ வெளியால் ரொம்ப பாவமாக கிடக்கிறது.திருட்டு முளி....முளிக்கிறியள். :) நன்றி....

யாயினி. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாயினி,

மற்றும் அங்கம் 4 ஐத் தேடுவோருக்கு 3ம் பகுதியிலேயே 'தொடரும்" என்று விட்டுவிடாமல் 'அவர்கள்" காதல் என்று தானே போட்டிருந்தேன்.

இது நடந்து இப்ப 2 1/2 வருஷத்துக்கும் அதிகமாகிப்போச்சுது. ஓரளவுக்கு இருபக்கமும் தங்கள் வாழ்க்கையில் தங்களுக்கானவற்றைத்தேர்ந்தெ

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் விடும் தவறுகள் மட்டுமே விமர்சிக்கப்படுகின்றன. ஏனெனில் 'ராமர்கள் அதிகமில்லை" கோவலன்கள் தான் அதிகம் என்பதால்.

இதுக்கு விளக்கம் இங்க இருக்கு..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கதையின் பகுதி ஒன்றில் அரை வாசி மட்டும் வாசித்தேன் .

ஏதோ காதல் , கத்தரிக்காய் ........ ரேஞ்சில் போனதால் கதையை தொடர்ந்து வாசிக்கவில்லை .

வித்தியாசமானமுறையில் தமிழ்தங்கை கதையை எழுதியுள்ளார் என நம்புகின்றேன் . பாராட்டுக்கள் . :icon_idea:

இந்தக்கதையை வாசித்து விளங்குவதற்கு சரியான பொறுமை வேண்டும் .

அந்தப் பொறுமை என்னிடம் இல்லை .

செல்லாது செல்லாது..! இந்தப் பதில் செல்லாது..! :D

நான் சொல்ல வாறது என்னவெண்டால், ஒருத்தன் தனக்கு என்ன வேணும் எண்டதை தானே தீர்மானிக்கிறான்..! ஒரு பெண் அவனிடம் போய் நீ அப்பிடி நினையாதே, அது தப்பு.. என்னைப் பார் யோகம் வரும் எண்டு சொல்லிக்கொண்டு நிக்கேலாது..! இறுதி முடிவு அவனுடையதே..!

அதேபோல ஒரு பெண்ணிடமும், ஒரு ஆண் நின்றுகொண்டு, நான் வங்குரோத்துதான், பரவாயில்லை என்னைக் கட்டு எண்டு சொல்ல முடியாது..! எல்லாம் அவரவர் தனிப்பட்ட சுதந்திரம்..!

இது இப்பிடி இருக்கும்போது, ஆண்கள் அழகு பார்க்கக் கூடாது, வெள்ளைத்தோல் பார்க்கக்கூடாது எண்டால் என்ன நியாயம்? உங்கட சொல்லைக் கேட்டு பிடிக்காத பெண்ணைக் கட்டிப் போட்டு ஹோர்மோன் பிரச்சினை ஆகிட்டுது எண்டால் யார் பதில் சொல்லுறது? :icon_idea::)

அவளின் உள்ளத்தை பார்த்தால் எல்லாம் பிடிக்கும்... உப்படி சுண்டினால் இரத்தம் வர வேண்டும் என்று பார்ப்பதால்தான் சில பேருக்கு மனைவியை பிடிப்பது இல்லை..... நான் உப்படி எல்லாம் பார்க்க வேண்டாம் என்று சொல்லவே இல்லையே... பாருங்க நல்லா பார்த்து கட்டுங்கோ... உப்படியான ஆண்களை கட்டுற பெண்களைத்தான் சொல்ல வேண்டும்....

பெண்ணை பார்க்க முதல் அவள் உள்ளத்தை பாருங்கள்... இப்ப சில பேருக்கு எல்லாம் மனசு உள்ளம் என்றால் எங்கே இருக்கு என்றுதான் கேட்பார்கள்.. மனம் நோக அடிப்பதில் ஆண்கள் சிறந்தவர்கள்தானே..அதுக்காக நான் எல்லாரையும் சொல்லவில்லை...

அதுதான் சொன்னனே டங்குவார் அண்ணா நீங்கள் எல்லாம் உப்படி பார்த்தால்...பெண்களும் உப்படியே பார்க்க வெளிக்கிட்டால் ஐயோ பாவம் கூடுதலான ஆண்களுக்கு கல்யாணம் நடப்பது சிரமம்தான்...பெண்கள் உப்படி எல்லாம் பார்க்காததால்தான் ஆண்கள் நீங்கள் எல்லாம் பிழைத்து கொள்ளுகிறிர்கள்

உப்படியான ஆண்களை கட்டுற பெண்களைத்தான் சொல்ல வேண்டும்....

உப்படியான ஆண்களை கட்டுற பெண்களைத்தான் சொல்ல வேண்டும்....

உப்படியான ஆண்களை கட்டுற பெண்களைத்தான் சொல்ல வேண்டும்....

உதைத்தான் நான் அப்பப் பிடிச்சு சொல்லிக்கொண்டிருக்கிறன்..! :icon_idea:

பெண்ணை பார்க்க முதல் அவள் உள்ளத்தை பாருங்கள்... இப்ப சில பேருக்கு எல்லாம் மனசு உள்ளம் என்றால் எங்கே இருக்கு என்றுதான் கேட்பார்கள்.. மனம் நோக அடிப்பதில் ஆண்கள் சிறந்தவர்கள்தானே..அதுக்காக நான் எல்லாரையும் சொல்லவில்லை...

வெறும் உள்ளத்தைப் பார்த்தால் கனவிசயம் நடக்காது..! அன்னை தெரெசாவின் உள்ளத்தைப்போல வருமா? :)

அதுதான் சொன்னனே டங்குவார் அண்ணா நீங்கள் எல்லாம் உப்படி பார்த்தால்...பெண்களும் உப்படியே பார்க்க வெளிக்கிட்டால் ஐயோ பாவம் கூடுதலான ஆண்களுக்கு கல்யாணம் நடப்பது சிரமம்தான்...பெண்கள் உப்படி எல்லாம் பார்க்காததால்தான் ஆண்கள் நீங்கள் எல்லாம் பிழைத்து கொள்ளுகிறிர்கள்

பெண்கள்தான் அழகெண்டு உங்களுக்கு அப்பிடி ஒரு நினைப்புவேற இருக்கா? மான், மயில், குயில், கிளி எண்டு எதை எடுத்தாலும் ஆண்தானே வடிவு? மனிசருக்கு மட்டும் எப்பிடி வித்தியாசமா வரும்? :)

பெண்ணைக் கவர்வதுதான் ஆணின் வேலை. அதுதான் இயற்கையின் படைப்பு. அதனால் ஆணினம் அழகுற இருப்பதுதான் ஒப்புக்கொள்ளத்தக்கது..! தலைகீழா இருந்தால் எப்பிடி பெண்களைக் கவர்வதாம்? :D

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களும் உப்படியே பார்க்க வெளிக்கிட்டால் ஐயோ பாவம் கூடுதலான ஆண்களுக்கு கல்யாணம் நடப்பது சிரமம்தான்...பெண்கள் உப்படி எல்லாம் பார்க்காததால்தான் ஆண்கள் நீங்கள் எல்லாம் பிழைத்து கொள்ளுகிறிர்கள்

இதையே மாற்றிப் பாருங்கள் அம்மணி

வெறும் உள்ளத்தைப் பார்த்தால் கனவிசயம் நடக்காது..! அன்னை தெரெசாவின் உள்ளத்தைப்போல வருமா? :)

பெண்கள்தான் அழகெண்டு உங்களுக்கு அப்பிடி ஒரு நினைப்புவேற இருக்கா? மான், மயில், குயில், கிளி எண்டு எதை எடுத்தாலும் ஆண்தானே வடிவு? மனிசருக்கு மட்டும் எப்பிடி வித்தியாசமா வரும்? :icon_idea:

பெண்ணைக் கவர்வதுதான் ஆணின் வேலை. அதுதான் இயற்கையின் படைப்பு. அதனால் ஆணினம் அழகுற இருப்பதுதான் ஒப்புக்கொள்ளத்தக்கது..! தலைகீழா இருந்தால் எப்பிடி பெண்களைக் கவர்வதாம்? :D

அண்ணா நீங்கள் சொன்ன மிருங்கங்களில் எல்லாம் பெண் மிருகம் பறவைகளும் இருக்கின்றது...ஒரு பெண் தன் கண்ணாலே ஆணை கவர்ந்து இழுக்க முடியும்... ஆண்களால் அப்படி முடியாது...

ஆண்கள் வார்த்தை ஜாலத்தால் மட்டுமே பெண்களை கவருகிறார்கள் மிச்ச படி அங்கே ஒரு மண்ணும் இல்லை....இதில் சிலர் ஏமாந்து போகிறார்கள் இதுதான் உண்மை... மற்றபடி ஆண்கள் அழகுற இருப்பது எல்லாம் பொய்...

அதை விட முக்கிய விஷயம் பெண்ணிடமோ ஆணிடமோ அழகு இருந்தாலும் நல்ல உள்ளம்.. சுத்தமான பழக்க வழக்கங்கள் இப்படி நிறைய சொல்லலாம்... இவைகள் அனைத்தும் இருந்தால்தான் ஒரு பெண்ணோ ஆணோ முழுமையாக அழகு என்று சொல்லலாம்... வெளி அழகை வைத்து ஒன்றும் செய்ய முடியாது... உள் அழகு இல்லா விட்டால் வெளி அழகு எல்லாம் குப்பை மேடுதான்... குப்பை வீட்டுக்கு உள்ள இருந்தால் என்ன வெளியிலை இருந்தால் என்ன குப்பை குப்பைதான் என்றுமே...

அண்ணா அவர் கஸ்ரம் வீட்டு நிலமைகள் அப்பா அம்மாவின் சொல்லு இது எல்லாம்தான் உப்படியான் ஆண்களை கல்யாணம் பண்ண திர்மானிக்குதே ஒழிய மற்றப்படி யாரும் விரும்பி ஏற்ப்பது இல்லை

இதையே மாற்றிப் பாருங்கள் அம்மணி

ஏன் கறுப்பி நீங்கள் எல்லாம் உள்ளம் பார்த்தா கல்யாணம் முடிக்கிறிர்கள்... உப்படி எல்லாம் பார்த்துத்தானே கல்யாணம் பண்ணுகிறிர்கள்... ஒரு பெண்ணின் மனதை புரிந்து கல்யாணம் பண்ண வேண்டும் இதுதான் நல்ல ஆண்களுக்கு அழகு... அப்படி சிலர் இருக்கிறார்கள்.... தேடித்தான் பார்க்க வேண்டும் :)

Edited by சுஜி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெண்கள் விடும் தவறுகள் மட்டுமே விமர்சிக்கப்படுகின்றன. ஏனெனில் 'ராமர்கள் அதிகமில்லை" கோவலன்கள் தான் அதிகம் என்பதால்.

அக்கா :icon_idea:

கூடுதலாகவே ராமரை ஒரு சிறந்த உதாரணமாக காட்டுகிறீர்களே*(பொதுவாக எல்லா பெண்களும்)

ராமர் பெண்ணை அவமதிக்கவில்லையா?

ராமர் எதுக்காக சீதையை தீக்குளிக்க சொன்னார்? ஊருலகத்திற்கு தனது மனைவி சீதை இராவணனால் கடத்தப்பட்ட பின்பும் பத்தினியாக இருக்கிறாள் என்று காட்டத்தானே

இது பெண்களுக்கு அவமானமில்லையா? யாராக இருந்தாலும் திருமணம் செய்வது தனக்காகவே தவிர ஊருக்கெல்லாம் காட்டுவதற்காகவா? பெண் என்ன காட்சிப்பொருளா?

இதில் ராமர் தனக்காக சீதையை திருமணம் செய்தாரா இல்லை ஊருக்கு தனது மனைவி பத்தினி என்று காட்டுவதற்காய் திருமணம் செய்தாரா?

இதையே இன்றைய காலத்தில் *(ஒரு பேச்சுக்கு சொல்றேன்) ஒரு ஆண் பெண்ணை பார்த்து நீ கன்னியாகவே இருக்கிறியா வா மெடிக்கல் செக் அப் செய்து பார்த்து திருமணம் செய்வோம் அல்லது என் மனைவி

கற்பா இருக்கிறாள் என்று ஊருக்கு காட்டுவோம் என்றால் நல்லா இருக்குமா? இப்படி இருக்கும் போது எப்படி ராமரை உத்தமனாக காட்ட முடியும்?

அக்கா மதங்கள்,கடவுள் எல்லாம் மனிதராலேயே உருவாக்கப் பட்டவை இப்படியே தேடிக்கொண்டு போனால் இறுதியில் எதுவும் இல்லாத சூன்யம் தான் உணரப்படும். ஆனால் எல்லா மதங்களும் மனிதனை நல்வழிப்

படுத்த கடவுள் என்ற ஒரு அபரிமிதமான சக்தி கொண்ட ஒரு கற்பனை வடிவை உருவாக்கி அதன் மூலம் இந்த சமூகத்திற்கு விலை மதிப்பற்ற நல்ல விடயங்களை கொடுத்துள்ளனர்.

அதை மறுக்க முடியாது மற்றும் படி எல்லாம் கற்பனை தான்.

ராமரையோ,முருகனையோ யாரை எடுத்தாலும் அவர்களும் தப்பு செய்தவர்களே. எனவே இது பற்றி எழுதினால் நிறைய எழுதலாம். வேண்டாம்.

ஆனால் ராமரை எதுக்கெடுத்தாலும் ஹீரோவா காட்டமுன் அதற்குரியவர்களா என்று யோசிப்போம்.

இங்கை நான் மதத்தையோ,யாரையும் தனிப்பட விமர்சிக்கவில்லை :)

தமிழ்த்தங்கை உங்கள் கதையை வாசித்து விட்டு கருத்து எழுத வேண்டும் என்று நினைத்தேன் இன்றுதான் சந்தர்ப்பம் கிடைத்தது

எழுந்தமானமாகக் கருத்துக் கூற முடியாத கனதியான விடயத்தைக் கருவாக எடுத்து கதை புனைந்திருக்கிறீர்கள். அதற்கு முதலில்

பாராட்டுக்கள் இருந்தாலும் ஒரு பார்வையாளராக நீங்கள் இருந்து எழுதியமையால் ஒரு தொய்வு காணப்படுவது போல் தோன்றுகிறது

அத்துடன் கதையில் கதாப்பாத்திரங்களை முழுமையாகப் பிரதிபலிக்கப்படவில்லையோ?? மற்றும் உரையாடல்கள் நகர்த்திய விதம் ஒரு

இயல்பான யதார்த்தமான உரையாடல்கள் போல் இல்லாமல் உங்கள் கதையின் கருவை கற்பனை போல் எண்ணத்தோன்றுகிறது. மற்றப்படி

நீங்கள் எழுதிச் செல்லும் பாணியில் சிறிது மாற்றம் ஏற்படுத்தி கோர்வையாக எழுதினால் இன்னும் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.

தமிழ்த்தங்கை உங்கள் கதைகள் நீங்கள் எழுதும் கவிதையைப் போல் மேலும் மெருகுற வேண்டும் என்றே இதனைக் கூறினேன் தவறாக இருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்.

உங்கள் கோபம் நியாயமானது தான் ஜீவா எனக்கும் கூட இப்படி தான் எண்ணத் தோன்றுகிறது. சமீபத்தில் செவிவழி அறிந்த செய்தி ஒன்று. உண்மை பொய் யாம் அறியோம் பராபரமே. :)

அதாவது ஏன் ராமர் சீதையை தீக்குளிக்க சொன்னார் என்றால் அங்கு சீதையாக நின்றது உண்மையான சீதை இல்லை சீதை உருவில் நின்ற பூமாதேவி . இராவணனிடம் சீதை

இருந்த சமயம் ஒரு நாள் சீதையை ராவணனிடம் இருந்து காப்பாற்றுவதற்காக பூமாதேவி சீதையை மறைத்து சீதை உருவெடுத்து வந்ததாகும் அதனால் தான் ராமன் பூமாதேவியிடம்

தீ வழியே நீங்கள் சென்று எனது மனைவியை என்னிடம் அனுப்புங்கள் என்று கூறியதாகவும் அறிந்தேன்,

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அக்கா :icon_idea:

கூடுதலாகவே ராமரை ஒரு சிறந்த உதாரணமாக காட்டுகிறீர்களே*(பொதுவாக எல்லா பெண்களும்)

ராமர் பெண்ணை அவமதிக்கவில்லையா?

ராமர் எதுக்காக சீதையை தீக்குளிக்க சொன்னார்? ஊருலகத்திற்கு தனது மனைவி சீதை இராவணனால் கடத்தப்பட்ட பின்பும் பத்தினியாக இருக்கிறாள் என்று காட்டத்தானே

இது பெண்களுக்கு அவமானமில்லையா? யாராக இருந்தாலும் திருமணம் செய்வது தனக்காகவே தவிர ஊருக்கெல்லாம் காட்டுவதற்காகவா? பெண் என்ன காட்சிப்பொருளா?

இதில் ராமர் தனக்காக சீதையை திருமணம் செய்தாரா இல்லை ஊருக்கு தனது மனைவி பத்தினி என்று காட்டுவதற்காய் திருமணம் செய்தாரா?

இதையே இன்றைய காலத்தில் *(ஒரு பேச்சுக்கு சொல்றேன்) ஒரு ஆண் பெண்ணை பார்த்து நீ கன்னியாகவே இருக்கிறியா வா மெடிக்கல் செக் அப் செய்து பார்த்து திருமணம் செய்வோம் அல்லது என் மனைவி

கற்பா இருக்கிறாள் என்று ஊருக்கு காட்டுவோம் என்றால் நல்லா இருக்குமா? இப்படி இருக்கும் போது எப்படி ராமரை உத்தமனாக காட்ட முடியும்?

அக்கா மதங்கள்,கடவுள் எல்லாம் மனிதராலேயே உருவாக்கப் பட்டவை இப்படியே தேடிக்கொண்டு போனால் இறுதியில் எதுவும் இல்லாத சூன்யம் தான் உணரப்படும். ஆனால் எல்லா மதங்களும் மனிதனை நல்வழிப்

படுத்த கடவுள் என்ற ஒரு அபரிமிதமான சக்தி கொண்ட ஒரு கற்பனை வடிவை உருவாக்கி அதன் மூலம் இந்த சமூகத்திற்கு விலை மதிப்பற்ற நல்ல விடயங்களை கொடுத்துள்ளனர்.

அதை மறுக்க முடியாது மற்றும் படி எல்லாம் கற்பனை தான்.

ராமரையோ,முருகனையோ யாரை எடுத்தாலும் அவர்களும் தப்பு செய்தவர்களே. எனவே இது பற்றி எழுதினால் நிறைய எழுதலாம். வேண்டாம்.

ஆனால் ராமரை எதுக்கெடுத்தாலும் ஹீரோவா காட்டமுன் அதற்குரியவர்களா என்று யோசிப்போம்.

இங்கை நான் மதத்தையோ,யாரையும் தனிப்பட விமர்சிக்கவில்லை :)

ஜீவா,

இந்தக்கேள்வி வேறு ஒரு குழுமத்தில் வைக்கப்பட்ட பொழுதில் இதற்கான மிகச்சரியான விளக்கம் கொடுக்கப்பட்டிருந்தது. 'ராமன் ஒரு நாட்டுக்கு அரசன்". 'அரசு எவ்வழியோ மக்கள் அவ்வழி" என்கின்ற ஒரு பழமொழி உண்டு. 'மீண்டும் தன்னவளை ராமன் கூட்டிவரும் போது இந்த ஊரும் உறவும் இவளைக் களங்கம் கற்பிக்க கூடாது என்பதால் தான் 'தீக்குளிக்க வைத்தார்". "அவள் கற்பிற்சிறந்த பெண்மணி" தீ அவளைத் தீண்டி 'தானே" புனிதம் பெறும் என்பது ராமருக்குத் தெரிந்தே இருந்தது. 'குளித்தது அவள் அல்ல 'ராமரே" என்பது சீதைக்குத் தெரியும். இதை ஆழ்ந்து உணர்ந்து இதன் சரியான மூலத்தைப் படித்தவர்கள் மிக அருமையாக விளக்கம் சொல்வார்கள்.***எனக்குச்சொன்னவ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்த்தங்கை உங்கள் கதையை வாசித்து விட்டு கருத்து எழுத வேண்டும் என்று நினைத்தேன் இன்றுதான் சந்தர்ப்பம் கிடைத்தது

எழுந்தமானமாகக் கருத்துக் கூற முடியாத கனதியான விடயத்தைக் கருவாக எடுத்து கதை புனைந்திருக்கிறீர்கள். அதற்கு முதலில்

பாராட்டுக்கள் இருந்தாலும் ஒரு பார்வையாளராக நீங்கள் இருந்து எழுதியமையால் ஒரு தொய்வு காணப்படுவது போல் தோன்றுகிறது

அத்துடன் கதையில் கதாப்பாத்திரங்களை முழுமையாகப் பிரதிபலிக்கப்படவில்லையோ?? மற்றும் உரையாடல்கள் நகர்த்திய விதம் ஒரு

இயல்பான யதார்த்தமான உரையாடல்கள் போல் இல்லாமல் உங்கள் கதையின் கருவை கற்பனை போல் எண்ணத்தோன்றுகிறது. மற்றப்படி

நீங்கள் எழுதிச் செல்லும் பாணியில் சிறிது மாற்றம் ஏற்படுத்தி கோர்வையாக எழுதினால் இன்னும் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.

தமிழ்த்தங்கை உங்கள் கதைகள் நீங்கள் எழுதும் கவிதையைப் போல் மேலும் மெருகுற வேண்டும் என்றே இதனைக் கூறினேன் தவறாக இருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்.

ரசிகை அக்கா.

மிகச்சிறந்த விமர்சகர்' என்று நான் யாழில் மதிக்கும் ஒரு சிலரில் நீங்களும் ஒருவர். உங்கள் கருத்தை உள்வாங்கிக் கொள்கின்றேன்.

உங்கள் கருத்துப் பகிர்தலுக்கு நன்றி அக்கா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதையே மாற்றிப் பாருங்கள் அம்மணி

நடைமுறையில் இருப்பதே அதுதானே? இதில் எதை மாற்றி எதைப்பார்க்கச்சொல்லுகின்றீ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவா,

இந்தக்கேள்வி வேறு ஒரு குழுமத்தில் வைக்கப்பட்ட பொழுதில் இதற்கான மிகச்சரியான விளக்கம் கொடுக்கப்பட்டிருந்தது. 'ராமன் ஒரு நாட்டுக்கு அரசன்". 'அரசு எவ்வழியோ மக்கள் அவ்வழி" என்கின்ற ஒரு பழமொழி உண்டு. 'மீண்டும் தன்னவளை ராமன் கூட்டிவரும் போது இந்த ஊரும் உறவும் இவளைக் களங்கம் கற்பிக்க கூடாது என்பதால் தான் 'தீக்குளிக்க வைத்தார்". "அவள் கற்பிற்சிறந்த பெண்மணி" தீ அவளைத் தீண்டி 'தானே" புனிதம் பெறும் என்பது ராமருக்குத் தெரிந்தே இருந்தது. 'குளித்தது அவள் அல்ல 'ராமரே" என்பது சீதைக்குத் தெரியும். இதை ஆழ்ந்து உணர்ந்து இதன் சரியான மூலத்தைப் படித்தவர்கள் மிக அருமையாக விளக்கம் சொல்வார்கள்.***எனக்குச்சொன்னவ

Edited by ஜீவா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.