Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிர்வாகத்துக்கு பணிவான வேண்டுகோள்

Featured Replies

நிர்வாகத்துக்கு பணிவான வேண்டுகோள்

இதனை பாருங்கள்

Panangkai

View Member Profile

Add as Friend

Send Message

Find Member's Topics

Find Member's Posts Today, 09:56 AM Post #4

Very Special Member

Group: கருத்துக்கள உறவுகள்

Posts: 1,241

Joined: 28-July 06

From: பனங்காடு

Member No.: 2,676

உந்த அறிக்கை திலகங்கள், தமிழ்நாடு தொடக்கம் அமெரிக்கா வரை, பொத்திகொண்டிருபது நல்லம். எமக்கு நல்லம். இவர்களது வெத்துவேட்டுக்கள், எமது மக்களின் மீதான கொடுமைகளை அதிகரிக்க செய்கிறது. கண்ட கண்ட நாய்களுக்கு கருணை மனு அனுப்பிக்கொண்டிருக்காமல்.. நாம் சிங்களவனுக்கு அடிமையாக வாழ தயார் எண்டும் மற்றநாட்டுக்காறர் விடும் அறிக்கைகளுக்கு நாம் பொறுப்பல்ல எண்டும்.. அறிக்கை விட்டு, அப்படியே நாலு இந்திய வம்சாவழி தமிழர்களை போட்டுதள்ளியும் விட்டா.. சிங்களவன் எமக்கு அடிப்பதை நிறுத்தலாம்..

--------------------

இப்படியானவர்களை எவ்வித அறிவித்தலுமின்றி யாழ்களத்திலிலுந்து அகற்றிவிடுங்கள்

இப்படியானவர்களை யாழ்களத்தில் விட்டுவைத்தால்

தமிழர்களின் ஒற்றுமையை சிதைத்துவிடுவார்கள்

இதற்கு நீங்கள் வழி அமைத்துக் கொடுத்து

கெட்ட பெயர் வாங்காமல்

தயவு செய்து உடன் நடவடிக்கை எடுங்கள்

நன்றி

நிர்வாகத்துக்கு பணிவான வேண்டுகோள்

இதனை பாருங்கள்

--------------------

இப்படியானவர்களை எவ்வித அறிவித்தலுமின்றி யாழ்களத்திலிலுந்து அகற்றிவிடுங்கள்

இப்படியானவர்களை யாழ்களத்தில் விட்டுவைத்தால்

தமிழர்களின் ஒற்றுமையை சிதைத்துவிடுவார்கள்

இதற்கு நீங்கள் வழி அமைத்துக் கொடுத்து

கெட்ட பெயர் வாங்காமல்

தயவு செய்து உடன் நடவடிக்கை எடுங்கள்

நன்றி

நான் நினக்க்கின்றேன், அவர் எதிர்மறையாக வேறொன்றை சொல்லி இருக்கின்றார் என. ஒரு வித satire போன்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பனங்காய் அண்ணை நான் கூட உப்பிடி யோசிச்சனான், ஆனால் முஸ்லீமோட முந்திக் கொண்டு துடங்கி சிங்களவனோட ஒட்டினா நல்லம் எண்டு. ஆனால் அது உடனடியா சரிவராது. நீங்கள் சொல்லுறதுதான் சரி! எங்கடையாக்கள் எங்கடை சனதின்டை வாழ்கையோட விளையாடேக்க, எங்கடை வாழ்வுக்காக நாங்கள் மலையகத்தவனை போட்டுத்தள்ளுறது பரவாயில்லை.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=62653

நிர்வாகம் இதனையும் கவனிப்பது அவசியமானது.

உண்மையை எழுதுபவன் எல்லோரும் தமிழ்த்தேசியத்துக்கு எதிரியுமல்ல சார்பாக எழுதுபவன் எல்லோரும் தமிழ்த்தேசியத்து ஆதரவாளனுமல்ல

:blink:

  • தொடங்கியவர்

எதை எழுதுகின்றீர்கள் அதன் அர்த்தம்தான் என்ன

என்பது தெரியாமலே வந்து கிறுக்கிவிட்டு போகின்றீர்கள்

என்பது புரிகிறது உங்களைப்போன்ற ஆட்களால்தான்

நம்இனம் ஒற்றுமையின்றி நாறிப்போய் கிடக்கிறது

எதை எழுதுகின்றீர்கள் அதன் அர்த்தம்தான் என்ன

என்பது தெரியாமலே வந்து கிறுக்கிவிட்டு போகின்றீர்கள்

என்பது புரிகிறது உங்களைப்போன்ற ஆட்களால்தான்

நம்இனம் ஒற்றுமையின்றி நாறிப்போய் கிடக்கிறது

அப்ப... சாதி சொல்லிக் கொண்டு திரிபவர்களால், கல்யாண உறவிற்காய் சாதி பார்ப்பவரால், வீட்டு வேலைக்காய் இன்றும் மலையக இளம் பெண்களை தேடுபவர்களால், செத்த வீட்டில் பறை அடிக்க பறையன் வரவேண்டும் என்பவரால், சிகை அலங்காரியை அம்பட்டன் என்பவரால், ஆடைகளை தோய்த்தெடுக்கும் Professional இனை நாவிதன் என சொல்பவரால், பிரதேச வாதம் சொல்லி வயிறு வளர்ப்பவரால் எம் இனம் நாற்றம் இன்றி வாசனையுடன் கிடக்குதா? ஒரு பனங்காயால் தானா நாம் பிரிந்து இருக்கின்றோம்?

  • கருத்துக்கள உறவுகள்

சிகை அலங்காரியை அம்பட்டன் என்பவரால்,

சாதியைக் குறிப்பிடும் நோக்கமின்றி சொலவடையில் தவறுதலாகப் பயன்படுத்தியிருப்பினும், களத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்டிருக்கிறேன்..! இதன்பிறகும் என்னை இதற்குள் இழுத்திருப்பது தேவைய்ல்லாதது எனக் கருதுகிறேன்..! :lol:

இதுக்கேன் பீல் பண்ணுறிங்கள்? இங்கையும் இரும்படிக்கிறவலை lock smith எண்டும், கழிவு தண்ணி அடைப்பெடுக்கிறவனை plumber எண்டும், சிகை அலங்காரியை barber எண்டும் தான் அழைக்கிறோம். என்ன இங்கை செய்யிறவர்களை skilled trade எண்டு சொல்லி எல்லாரும் செய்யினம். ஆனால் அங்கை ஒருத்தரும் தொழிலை மாறிச் செய்ய மாட்டினம்... அதுக்காக தொழில் பெயரை மாறி கூப்பிட்டால்/வைத்திட்டால் எல்லாம் மாறி விடுமா? :lol:

சாதியைக் குறிப்பிடும் நோக்கமின்றி சொலவடையில் தவறுதலாகப் பயன்படுத்தியிருப்பினும், களத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்டிருக்கிறேன்..! இதன்பிறகும் என்னை இதற்குள் இழுத்திருப்பது தேவைய்ல்லாதது எனக் கருதுகிறேன்..! :lol:

யோவ் டங்கு.... நான் எங்கே உங்களைச் சொன்னனான்..எங்கே உங்களை இழுத்தனான்? பொதுப் படையாக எம் வீட்டில், உறவுகளில், எம் சனம் மத்தியில் நிலவும் உரையாடலைத்தான் குறிப்பிட்டு இருந்தேன்.

Edited by நிழலி

  • தொடங்கியவர்

quote name='நிழலி' date='Aug 17 2009, 02:27 PM' post='535149']

அப்ப... சாதி சொல்லிக் கொண்டு திரிபவர்களால், கல்யாண உறவிற்காய் சாதி பார்ப்பவரால், வீட்டு வேலைக்காய் இன்றும் மலையக இளம் பெண்களை தேடுபவர்களால், செத்த வீட்டில் பறை அடிக்க பறையன் வரவேண்டும் என்பவரால், சிகை அலங்காரியை அம்பட்டன் என்பவரால், ஆடைகளை தோய்த்தெடுக்கும் Professional இனை நாவிதன் என சொல்பவரால், பிரதேச வாதம் சொல்லி வயிறு வளர்ப்பவரால் எம் இனம் நாற்றம் இன்றி வாசனையுடன் கிடக்குதா? ஒரு பனங்காயால் தானா நாம் பிரிந்து இருக்கின்றோம்?

  • தொடங்கியவர்

ஒரு பனங்காயால் தானா நாம் பிரிந்து இருக்கின்றோம்?

[color="#FF0000"]உங்களைப்போன்ற ஆட்களால்தான்

நம்இனம் ஒற்றுமையின்றி நாறிப்போய் கிடக்கிறது [/color]

ஒருமையல்ல பன்மையென்று விளங்குதோ?

  • கருத்துக்கள உறவுகள்

யோவ் டங்கு.... நான் எங்கே உங்களைச் சொன்னனான்..எங்கே உங்களை இழுத்தனான்? பொதுப் படையாக எம் வீட்டில், உறவுகளில், எம் சனம் மத்தியில் நிலவும் உரையாடலைத்தான் குறிப்பிட்டு இருந்தேன்.

இல்லை.. தொப்பி அளவா இருந்திச்சு .. அதான் பயந்திட்டன்..! :lol: இந்தத் தொப்பியோட ஒரே ரோதனையப்பா..! :lol::D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.