Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனக்கு sms இல் வந்த சில ஜோக்குக்களை .....

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு sms இல் வந்த சில ஜோக்குக்களை .....

அதாவது அரைகுரை ஆங்கில அறிவுடனும் பொது அறிவுடனும் இருக்கும் 'சதார்' என்ற சராசரி இந்தியரைச்சுற்றி நடக்கும் சம்பவங்களைப் பற்றி சொல்லப்பட்ட ஜோக்குகள் இவை....

சதார் எனக் குறிப்பிடும் பெயர் ஒரே ஆள் அல்ல.....

இனி ஜோக்குக்கு வருவோம்.....

teacher: What is commom between jesus, krishana, ram, gandhi and budha?

sardar: All are born on government holidays...! ! !

ஆசிரியர்: ஜேசு, கிருஸ்ணன், ராமன், காந்தி, புத்தர் ஆகியோருக்கிடையில் பொதுவான விடயம் என்ன?

சதார்: அவர்கள் எல்லோரும் அரசாங்க விடுமுறை தினத்தில் பிறந்தவர்கள் ..!!!

sardar in airplane going to Bombay... While its landing he shouted:

'' Bombay...

'' Bombay.....

Air hostess said: Be silent...

sardar said: ok..... Ombay..Ombay.....!!!

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்...அப்புறம் :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Yerindhu poana

Cigarette Saambal

sonnadhu

“Indru Naan

Naallai Nee”.

“NO SMOKING”

Pass it to All.!

January 14'kkum Februavary 14'kkum yenna vidyasam?

Oru ponnu Pongal kodutha adhu Jan-14

Adhey ponnu ALWA kodutha, adhu Feb-14

"SMS" anuppuravan "KADAVUL",

"CALL" pannaravan "MANUSAN".

Na 'kadavulunu' proof pannittan,

enga neenga atleast 'manishanu' proof pannunga pakalam!

தத்துவம்!!!!!

ரன்னிங் ரேஸ்ல கால் எவ்வளவு வேகமா ஓடினாலும் பரிசு கைக்குத்தான் கிடைக்கும்....thats life

Edited by Bctamilan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கடை ஆக்களுக்கு இப்ப இது பெரிய சோலியாப்போச்சுது?

எஸ் எம்மிலை வந்தது ஈ மெயிலை வந்தது......

இனி கொஞ்ச நாளையாலை வீட்டை வந்து சொன்னவர் இல்லாட்டி பக்கத்து வீட்டை வந்து சொன்னவர்......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாராவது இவைகளுக்கு பதில் சொல்லுங்கோ பார்ப்போம்............

Which animal knows to dance well?

Think..

Think..?

Vayasukku vandha Tamil nadigar yaaru?

Aenda naay padam varanjittu vaay mattum varayama vacchu irukka?

Gandhi'ji saagurathudu munnadi eppadi irunthaarnu theriuma!

எங்கடை ஆக்களுக்கு இப்ப இது பெரிய சோலியாப்போச்சுது?

எஸ் எம்மிலை வந்தது ஈ மெயிலை வந்தது......

இனி கொஞ்ச நாளையாலை வீட்டை வந்து சொன்னவர் இல்லாட்டி பக்கத்து வீட்டை வந்து சொன்னவர்......

Sorry 2 disturb u,

Matter is urgent..

Ravanan has again kidnapped Sita..

So, Lord Rama need 1000 monkeys urgently..

SMS padicha udane kilambavum..

Matter is urgent..

Ravanan has again kidnapped Sita..

So, Lord Rama need 1000 monkeys urgently..

SMS padicha udane kilambavum.

:(உங்களுக்கு smsவாறதை கு.சா நம்பாவிட்டாலும், இப்ப நான் நம்புறன். மேலேயுள்ள sms உங்களுக்குத் தான் வந்ததென்பதை. :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.