Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைகள்

Featured Replies

என் உயிரே

உன் குறும்பு பார்வையை பார்த்து

எனை மறந்து ஊமை போல்

மனசுக்குள் பேசினேன்

நீ தான் என் ஆகாயம் என்று

சுவாசித்தேன் --

மான் போல் துள்ளி ஓடினேன்

உன் ஆசை கேட்க ஆசைப்பட்டேன்

ஆனால் நீ உன்மௌனத்தை

மனசுக்குள் புதைத்து வைத்திருக்கின்றாய்

ஆனால் நீ வெளியே சொல்ல மறுக்கின்றாய்

என் உயிரே

கீதா கவிதை நல்லாயிருக்கு. வாழ்த்துக்கள்.

  • Replies 141
  • Views 17.7k
  • Created
  • Last Reply

எப்படி இருக்குகவி சும்மா கற்பனை தான் :P :oops:

கற்பனையில் தானே கவி பிறக்கிறது.:wink: :wink:

ÜñÎ

«Åû ÁÄ÷ Å¢ðÎ ÁÄ÷ ¾¡×õ Åñ¼øÄ-

¢È¨¸§Â ÅÃÁ¡ö §¸ðÌõ ÁÄ÷

¿¡ý ¸¢Ç¢«ö ¸¡¾Ä¢ìÌõ ÜñÎ

«Å§Ç¡ Å¡¨É Å¢ÕõÒ¸¢È¡û

ÜñÊý À¡Ð¸¡ôÒ Å¡É¢ø þø¨Ä

šɢý ;ó¾¢Ãõ ÜñÊÄ¢ø þø¨Ä

¸¡Ä¦ÁøÄ¡õ Üñθû ¸¡ò¾¢Õ츢ýÈý!

±ô¦À¡Ðõ ¸¢Ç¢¸¨Ç ź£¸Ã¢ôÀÐ ±ýɧš Å¡ý ¾¡ý

þÕ À½õ

ÅÆì¸õ §À¡ø 12 õ ±ñ §ÀÕóÐ!

¯ý º£ðÊø ¿£-ÅÆì¸õ §À¡ø

À½º£ðÊøÄ¡Áø ÀÊ¢ø ¿¡ý,

¬ñ¼Å¨É §ÅñÊÂÀʧÂ

¦¾¡í¸¢¦¸¡ñÎ ÅÕ¸¢§Èý - ÀÂò¾¢ø «øÄ

¯ý À¡÷¨Å측¸ .

ÁШà ¿¸Ã §ÀÕóÐ, ±ñ ¿¢¨ÉÅ¢ø¨Ä

þÕ쨸 §¾Ê «ÅºÃÁ¡ö ²Ú¸¢§Èý

¦Â¾¢÷ Àì¸õ ¿£!¯ý «Õ§¸ ±ý ¿ñÀý

¯ý ¸½ÅÉ¡ö!þô§À¡Ðõ ¬ñ¼Å¨É

§ÅñÊÂÀʧ ¦¾¡¼÷¸¢üÐ ÀÂÉõ

«Åý ±ý¨É À¡÷òРŢ¼ ܼ¦¾ýÚ.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுட்டகிறில் ரமா அருவி அண்ணா நன்றிகள் :wink: :P

என்ன செந்தில் உங்கள் கவிதைகளை வெற இடத்தில் போடுங்களன் :roll:

என் உயிரே

உன் குறும்பு பார்வையை பார்த்து

எனை மறந்து ஊமை போல்

மனசுக்குள் பேசினேன்

நீ தான் என் ஆகாயம் என்று

சுவாசித்தேன் --

மான் போல் துள்ளி ஓடினேன்

உன் ஆசை கேட்க ஆசைப்பட்டேன்

ஆனால் நீ உன்மௌனத்தை

மனசுக்குள் புதைத்து வைத்திருக்கின்றாய்

ஆனால் நீ வெளியே சொல்ல மறுக்கின்றாய்

என் உயிரே

எப்படி இருக்குகவி சும்மா கற்பனை தான் :P :oops:

நல்ல கவிவரிகள் நன்றிகீதா தொடர்ந்து எழுத என் வாழ்த்துக்கள் :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி றேமோ உங்கள் வாழ்த்துக்கு என் நன்றி ஆமாம் தொடர்ந்து எழுதுகின்றேன்

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என் அண்ணா

அண்ணா என் பாசத்துக்காக அடிமப்பட்டாய்

சின்ன வயதில் என் கைபிடித்து Üட்டிக் கொண்டு

போய் கடையில் இனிப்பு வாங்கித் தருவாய் நீ

நான் அழுதால் என்னை உடனே தூக்கி தோளில்

போட்டு பல கதைகள் சொல்லி சிரிக்க வைப்பாய் நீ

எனக்கு அம்மா அடிக்க வந்தால் அந்த அடிகளை

நீ வேண்டிக் கொள்வாய் -------------------

பள்ளிக்குச் செல்லும் போதெல்லாம் என் கைகளை

பிடிக்குக் கொண்டு கவணமாக Üட்டிச் செல்வாய் நீ

படிப்புக்களை அன்பாக சொல்லித் தருவாய் நீ

அம்மா எனக்குச் செய்கின் கடமைகளை எல்லாம் நீயே

செய்தாய் பல வருடங்களாக செய்தாய்

நீ வளர்ந்ததும் நான் வளர்ந்ததும் என்னை விட்டுட்டு

நீ நீண்ட தூரம் போய் விட்டாய் எங்கே போனாய்-------------

அண்ணா உன் தங்கையின் கடமைகளை செய்து விட்டு

நீ இப்போ நாட்டுக்காக போராடப் போய் விட்டாயா

ஒரு கனம் உன் தங்கையை நினைத்துப் பர்த்தாயா அண்ணா

நீ இல்லாமல் நான் எப்படி இருப்பேன் அண்ணா

நான் எல்லாமே அண்ணா தான் என்று என்னி இருந்தேன்

அம்மா அப்பா வேண்டாம் எல்லாமே என் அண்ணா தான்

என்று இருந்தேன் கடசியில் என்னை தவிக்க விட்டுட்டு

நீ போய் விட்டாய்

நினைவுகள் எல்லாம் நீ கனவுகள் எல்லாம் நீ

அண்ணா அண்ணா என்று கதறி அழுகின்றேன்

அண்ணா திரும்பவும் என் அடயில் வருவாரா என்று

எண்ணி காத்திருந்தேன் அண்ணா கடயில் இனிப்;பு

வேண்டினால் அதில் பாதி உனக்காக வைப்பேன்

என் அண்ணா வந்தால் கொடுப்பேன் என்று

என்ன தான் வேண்டினாலும் அதில் பாதி என் அண்ணாவுக்கு

வைப்பேன் உனக்குத் தெரியுமா அண்ணா

நீ நாட்டுக்காக போராடப் போய் பல வருடங்கள் ஆச்சு

உன்னை பார்த்ததே இல்லை தேடித்தேடி பார்க்கின்றேன்

எங்கும் என் அண்ணாவை காண வில்லை கடவுளிடம்

போய் அழுதேன் கதறினேன் என் அண்ணா எனக்கு வேண்டும்

என்று ----------------

ஒரு நாள் விடியற் காலையில் என் அண்ணா வந்து நிக்கிறார்

என்ன அண்ணா வந்து விட்டார் என்று திடுக்கிட்டு முழித்து

அண்ணாவைப் பார்க்க ஓடினே அம்மா அப்பா எங்கே அம்மா

என் அண்ணா சொல் அம்மா என் அம்மாவாள் சொல்ல முடியாது என் அண்ணா வர வில்லை அண்ணாவின் உடல் தான் மட்டும் வந்து கிடந்தது அண்ணா அண்ணா என்று கதறினே

அழுதேன் என்னால் ஒன்றுமே செய்ய முடியல

அண்ணா வழர்த்த வளர்ப்பில் வளர்ந்து நான் பாசத்துக்காக அடிமைப்பட்ட நான் இன்றும் என் அண்ணா நினைவுகள் தான் எனக்கு :cry: :cry:

உங்கள் அண்ணா கவிதை அருமை

ஒரு நாள் விடியற் காலையில் என் அண்ணா வந்து நிக்கிறார்

என்ன அண்ணா வந்து விட்டார் என்று திடுக்கிட்டு முழித்து

அண்ணாவைப் பார்க்க ஓடினே அம்மா அப்பா எங்கே அம்மா

என் அண்ணா சொல் அம்மா என் அம்மாவாள் சொல்ல முடியாது என் அண்ணா வர வில்லை அண்ணாவின் உடல் தான் மட்டும் வந்து கிடந்தது அண்ணா அண்ணா என்று கதறினே

அழுதேன் என்னால் ஒன்றுமே செய்ய முடியல

அண்ணா வழர்த்த வளர்ப்பில் வளர்ந்து நான் பாசத்துக்காக அடிமைப்பட்ட நான் இன்றும் என் அண்ணா நினைவுகள் தான் எனக்கு :cry: :cry:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரசிகைஅக்கா மற்றும் றேமோ உங்கள் நன்றிக்கு என் நன்றிகள்

ஏன் கீதா இவ்ளோ சோகமாய் எழுதுறீங்க?

எது எப்பிடியோ - தமிழீழத்தில் நிறைய மாவீரர் குடும்பங்களில் உள்ள உணர்வுகள் எல்லாம் உங்கள் வரிகளில் இருக்கிறது!

நன்றாக எழுதியிருக்கிறீர்கள்- தொடருங்கள்! 8)

கீதா கவிதை சோகமாக இருக்கின்றது. வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்

உங்கள் உணர்வினை சோகத்தினை துயரினை ஏக்கத்தினை யாழ்களத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள். இப்படி பல மாவீரரின் குடும்பங்களின் சோகங்கள் அனைத்தும் எம் மண்ணின் விடிவிற்கு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வர்ணன் ரமா அருவிஅண்ணா உங்கள் நன்றிகளுக்கு என் நன்றிகள் :cry:

  • 1 year later...

கீதாவின் கவிதைகள் நன்றாக உள்ளன... இவற்றை இன்னும் படியாதவர்களிற்காக.. மீண்டும்..

எனக்கு வந்த கடிதம்

அன்பானவளே நீ நலமாக

இருக்கின்றாயா----

நீ எப்பவும் படிப்புபடிப்பு

என்று செல்கின்றாய்-

நான் நீ போகுமிடமெல்லாம்

வருகின்றேன் அது

உனக்குத் தெரியாது

ஆனால் நீ நல்ல பெண்

ஏதோ உன் அழகு என்னை

மயக்கியது? உன் நல்ல

குணம் நடைகள்

எனக்குப் படித்தது

எவ்வளவோ பணம் இருந்தும்

நீ ஒரு சராசரி மனிதர்

போல இருப்பாய் ---

என் காதலை என்னிடம்

நேரில் சொல்ல எனக்குப்

பயமாக இருக்கின்றது

என் காதலை நீ ஏற்றுக்

கொள்ள மாட்டாய்

என எனக்குத் தெரியும்

இருந்தாலும் நான் நேரில்

சொல்லாட்டியும் கடிதம்

முலமாக எழுதி அனுப்புகின்றேன்

நீ அதை பார்த்ததும்

திகைத்துப் போய் நிப்பாய்

ஏன் என்றால் உனக்கு

நல்ல குணம்

தயவு செய்து என் காதலை

மறுக்காதே என்னவளே----

அன்புள்ள அம்மா

என் அன்புத்தாயே -------

உன் குரலைத்தான்

கேக்க முடியும் ஆனால்

என்னை ஒரு குறையும்

இல்லாமல் வளர்த்தாயே-

நீ என்னைஎப்படியெல்லாம்

வளர்த்தியோ அதைபோல்

உன் கடமைகளை செய்ய

விரும்புகின்றேன் அம்மா

இரக்கம்

பிறந்த குழந்தைக் கெல்லாம்

என்னைக் கண்டால் இரக்கம்

வரும் --

உலகம் முழுவதும் சுற்றித் தெரிகின்ற

வண்ணாத்திப் பூச்சிக்கெல்லாம்

என்னைக் கண்டால் இரக்கம்

வரும்

விடியற் காலையில் சிலு சிலு என்று

பூக்கின்ற பூக்கலுக்குக்கெல்லாம்

என்னைக் கண்டால் இரக்கம்

வரும்

கடிக்க வரும் பூச்சி புளுகளுக்கெல்லாம்

என்னைக் கண்டால் இரக்கம்

வரும்

வானில் பறக்கும் பறவைக் கெல்லாம்

என்னைக் கண்டால் இரக்கம்

வரும்

கொட்டுகின்ற மழைக் கெல்லாம்

என்னைக கண்டால் இரக்கம்

வரும்

வீசுகின்ற காற்றுக்குக்கெல்லாம்

என்னைக் கண்டால் இரக்கம்

வரும்

உனக்குத் தான் என்னைக்

கண்டால் இரக்கம் வருவதில்லை

ஏன் என்றால் நான் ஒரு கருங்கல்

என்று உனக்குத் தெரியும்

உன்னோடு

--------

என்னுயிரே

உன்னையே தினம் நினைத்து

தனிமையில் இருந்து உருகி

கவிதைகள் பல எழுதி

இசையை உன் நினைவால் இணைத்து

என்னையே நான் மறந்து

என் காதல் கொண்ட மனதை

சில்லென்று காற்று தொட்டு

சிந்தனைகள் பல வர

தடுமாறுது என் மனம்

உன் வரவை எதிர் பார்த்த கண்கள்

கண்ணீரில் முழ்கி

இருட்டான வேளையில்

வெளிச்சத்தைக் கொண்டு வரும்

என் கண்கள்

உனது வரவை எதிர் பார்த்த படி

உன்னோடு சேர என் மனம்

எதிர் பார்க்கின்றது என்னுயிரே

அநியாயம்

என்னடி இது நியாயம்

என் இதையத்தை திருடியவள் நீ

தனிமைச் சிறையில் தண்டனை

அனுபவிப்பது நானா

உன் மனம் வெறும் கல்லாடி

நீயும் ஒரு நாள் என் சிறை

வாழ்க்கை அனுபவிப்பாயடி

அவளுடன்

...........

அன்பே உன்னைக் கண்ட நேரம்

என் மனதில் குடியேறினாய்

நான் பார்த்த இடமெல்லாம்

உன் புன்னகைச் சிரிப்புத்தான்

தெரிகின்றது

அன்பே உன் நினைவில்

என் நினைவை இழந்தேன்

அன்பே நீயேன் உன் மனதை

தர மறுக்கிறாய்

அன்பே உன்னை நினைத்து

உள்ளே அழுகின்றேன்

உண்மையை மறந்து

வெளியே நான் சிரிக்கின்றேன்

பூவே உன்னைப் பார்த்து வந்ததா

அலையே உன்னைப் பார்த்து வந்ததா

இல்லை இல்லை

நிலவே உன்னைப் பார்த்து வந்த

கவிதை எனக்கு

நான் உன்னுடன் இருப்பதாக

எண்ணி---------------

அன்பே நீயேன் என் காதலை

மறுக்கிறாய்

ஏன்

மெல்ல வீசும் காற்றே

புயலாக ஏன் வந்தாய்

புன்னகை தரும் நீயே

புலியாக ஏன் மாறினாய்

மிகிழ்ச்சி தரும் நீயே

மழையாக ஏன் பொழிந்தாய்

ஏன் அலையாக மோதி

உன் மனதை புண்படுத்துகின்றாய்

காதல் கொண்ட மனமே

ஏன் மனம் கலங்கி நிக்கின்றாய்

ஏன் நானில்லையா உனக்கு

நீயில்லையா எனக்கு

மெல்ல வீசிய காற்றே

ஏன் எரிமலையாக

பொங்குகின்றாய்

நீதானடா

என் மகிழ்ச்சியில்

சிரிப்பாய் தெரிவது நீதானடா

என் விழியிலும்

இமையாக தெரிவது நீதானடா

என் வழியிலும்

நிழலாய் தெரிவது நீதானடா

என் கவிதையிலும்

கதையாய் தெரிவது நீதானடா

என் துக்கத்திலும்

கனவாய் தெரிவது நீதானடா

இல்லை

முகில் இல்லாமல் மழை இல்லை

இருள் இல்லாமல் இரவு இல்லை

தாய் இல்லாமல் நான் இல்லை

நானும் நீயும் இல்லாமல் காதல் இல்லை

சத்தம்

பூத்துக் குலுங்கிய கடுகு வயல்

அந்தப் பூக்களின் ஒரு சத்தம்

அந்த கடுகுவயலைச் சுற்றித்

திரிகின்ற வண்ணாத்திப்

பூச்சிகளின் ஒரு சத்தம்

வீசுகின்ற காற்றுச் சத்தம்

வண்டுகளின் இசைச் சத்தம்

கொட்டுகின்ற மழைத் துளிகளில்

வரும் சத்தம்

பறவைகள் கீச்சிடும் ஒரு சத்தம்

இந்தச் சத்தம் உன் சத்தம் இல்லை

இதெல்லாம் உன் ரசனைகள்

என்று எனக்குத் தெரியாமல்

போய் விட்டது

உனக்காக

உன்னைக் கண்ட நாள்

என்னையே நான் மறந்தேன்

எழுதாமல் இருந்த என்

கைகள் பல கவிதைகள்

எழுத வைத்தது

உனக்காக------

எழுதத் தெரியாத கவிதைகள் பல

எழுதினேன் உனக்காக

கண்களில் உறக்கம் இல்லை

கற்பனைகளில் மிதந்தேன்

உனக்காக

காலங்கள் கடந்தாலும்

காத்திருப்பேன் உனக்காக

ஏ மனமே கலங்காதே உன் படிப்பில் ---------------------------

ஏ மனமே கலங்காதே உன்

படிப்பில்

உணவு இன்றி துடிப்பவர்களுக்கு

உதவிட நீ படிப்பாய்

உதவி இன்றி தவிப்பவர்க்கு

உதவிட நீ படிப்பாய்

படைத்தவனின் துணையிருக்க

அடுத்தனின் துணை எதற்கு

உனக்கு ஏ மனமே கலங்காதே

இதயத்திலே துணிவு இருந்தால்

வருத்தம் ஏன் உனக்கு

ஊரெல்லாம் ஒரு நாள்

உன் பெயரை வாழ்த்தும்

நாள் வரும் ஏ மனமே

கலங்காதே

என் உயிரே

உன் குறும்பு பார்வையை பார்த்து

எனை மறந்து ஊமை போல்

மனசுக்குள் பேசினேன்

நீ தான் என் ஆகாயம் என்று

சுவாசித்தேன் --

மான் போல் துள்ளி ஓடினேன்

உன் ஆசை கேட்க ஆசைப்பட்டேன்

ஆனால் நீ உன்மௌனத்தை

மனசுக்குள் புதைத்து வைத்திருக்கின்றாய்

ஆனால் நீ வெளியே சொல்ல மறுக்கின்றாய்

என் உயிரே

என் அண்ணா

அண்ணா என் பாசத்துக்காக அடிமப்பட்டாய்

சின்ன வயதில் என் கைபிடித்து கூட்டிக் கொண்டு

போய் கடையில் இனிப்பு வாங்கித் தருவாய் நீ

நான் அழுதால் என்னை உடனே தூக்கி தோளில்

போட்டு பல கதைகள் சொல்லி சிரிக்க வைப்பாய் நீ

எனக்கு அம்மா அடிக்க வந்தால் அந்த அடிகளை

நீ வேண்டிக் கொள்வாய் -------------------

பள்ளிக்குச் செல்லும் போதெல்லாம் என் கைகளை

பிடிக்குக் கொண்டு கவணமாக கூட்டிச் செல்வாய் நீ

படிப்புக்களை அன்பாக சொல்லித் தருவாய் நீ

அம்மா எனக்குச் செய்கின் கடமைகளை எல்லாம் நீயே

செய்தாய் பல வருடங்களாக செய்தாய்

நீ வளர்ந்ததும் நான் வளர்ந்ததும் என்னை விட்டுட்டு

நீ நீண்ட தூரம் போய் விட்டாய் எங்கே போனாய்-------------

அண்ணா உன் தங்கையின் கடமைகளை செய்து விட்டு

நீ இப்போ நாட்டுக்காக போராடப் போய் விட்டாயா

ஒரு கனம் உன் தங்கையை நினைத்துப் பர்த்தாயா அண்ணா

நீ இல்லாமல் நான் எப்படி இருப்பேன் அண்ணா

நான் எல்லாமே அண்ணா தான் என்று என்னி இருந்தேன்

அம்மா அப்பா வேண்டாம் எல்லாமே என் அண்ணா தான்

என்று இருந்தேன் கடசியில் என்னை தவிக்க விட்டுட்டு

நீ போய் விட்டாய்

நினைவுகள் எல்லாம் நீ கனவுகள் எல்லாம் நீ

அண்ணா அண்ணா என்று கதறி அழுகின்றேன்

அண்ணா திரும்பவும் என் அருகில் வருவாரா என்று

எண்ணி காத்திருந்தேன் அண்ணா கடயில் இனிப்பு

வேண்டினால் அதில் பாதி உனக்காக வைப்பேன்

என் அண்ணா வந்தால் கொடுப்பேன் என்று

என்ன தான் வேண்டினாலும் அதில் பாதி என் அண்ணாவுக்கு

வைப்பேன் உனக்குத் தெரியுமா அண்ணா

நீ நாட்டுக்காக போராடப் போய் பல வருடங்கள் ஆச்சு

உன்னை பார்த்ததே இல்லை தேடித்தேடி பார்க்கின்றேன்

எங்கும் என் அண்ணாவை காண வில்லை கடவுளிடம்

போய் அழுதேன் கதறினேன் என் அண்ணா எனக்கு வேண்டும்

என்று ----------------

ஒரு நாள் விடியற் காலையில் என் அண்ணா வந்து நிக்கிறார்

என்ன அண்ணா வந்து விட்டார் என்று திடுக்கிட்டு முழித்து

அண்ணாவைப் பார்க்க ஓடினே அம்மா அப்பா எங்கே அம்மா

என் அண்ணா சொல் அம்மா என் அம்மாவாள் சொல்ல முடியாது என் அண்ணா வர வில்லை அண்ணாவின் உடல் தான் மட்டும் வந்து கிடந்தது அண்ணா அண்ணா என்று கதறினே

அழுதேன் என்னால் ஒன்றுமே செய்ய முடியல

அண்ணா வழர்த்த வளர்ப்பில் வளர்ந்து நான் பாசத்துக்காக அடிமைப்பட்ட நான் இன்றும் என் அண்ணா நினைவுகள் தான் எனக்கு

கீதாவின் கவிதைகள் தொடருமா? அண்ணாவை இழந்த சோகத்துடன் இந்தப் பயணம் இடைவழியில் நின்றுவிட்டது போல தெரிகின்றது.. எல்லாம் அழகிய கவிதைகள்.. அழகிய கலப்படமற்ற தூய்மையான உள்ளத்தில் இருந்து பிறந்த வரிகள்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.