Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனக்கு உதவ முடியுமா ?

Featured Replies

தமிழில் தட்டச்சு செய்வது சிரமமாக உள்ளது. Explorer 8 ஐ எனது இணைய தேடுகருவியில் மேம்மடுத்திய பிறகு எனது தமிழில் எழுதும் திறண் மிகவும் பாதிக்க பட்டு இருக்கிறது. எனது கணணில் Vista 64 Bit ல் இயங்குவதால் யாழி தரப்பட்டு இருக்கும் ஆங்கிலம் தமிழ் மாற்றும் பலகையய கூட சிரமம் இண்றி உபயோகிக்க முடியவில்லை. எழுத்து பிழை இல்லாது இயங்க என்ன செய்ய வேண்டும் நீங்கள் எல்லாம் எப்படி சமாளிக்கிறீர்கள்.?

பாமினி எழுத் கூட பாவிப்பது கடினமாக இருக்கிறது.

Edited by காத்து

என்னுடையதும் இதே configuration என்பதால் பல பிரச்சனைகள் ஏற்பட்டன. இப்போது கொஞ்சம் பரவாயில்லை, இலகுவாக தட்டச்சு செய்ய முடிகின்றது. பின்வரும் வழிகளைப் பயன்படுத்தினேன்

1. IE 8 இன் Tools இற்குப் போய் compatibility view settings இல் யாழ் களத்தின் முகவரியையும் சேர்த்தேன். எனவே யாழ் இப்ப IE7 இற்குரிய settings உடன் IE 8 இல் இயங்குகின்றது

2. அப்படியும் IE 8 அடம்பிடித்தால் Firefox இனையும் அடிக்கடி பாவித்து கொள்வேன்

3. Keyman software ( தரவிறக்கம் செய்ய ) இனைப் பயன்படுத்துவதால் இவை இரண்டிலும் இலகுவாக எழுதக் கூடியதாக இருக்கின்றது

:நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

நானும் IE8 பாவிக்கின்றேன். கீமான் Search box இல் வேலை செய்கின்றது. ஆனால் யாழ் கள ADD Reply box இல் வேலை செய்யவில்லை.. முறையாகப் பாவிக்க ஏதாவது வழிகள் உண்டா?

நானும் IE8 பாவிக்கின்றேன். கீமான் Search box இல் வேலை செய்கின்றது. ஆனால் யாழ் கள ADD Reply box இல் வேலை செய்யவில்லை.. முறையாகப் பாவிக்க ஏதாவது வழிகள் உண்டா?

கிருபன்,

நான் குறிப்பிட்டுள்ளது போல், compatibility view settings இல் போய் யாழ் இணையத்தின் முகவரியை கொடுங்கள். 90% பிரச்சனைகள் தீரும் என நம்புகின்றேன்

  • தொடங்கியவர்

நண்றி நிழலி. முயண்று பார்க்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன்,

நான் குறிப்பிட்டுள்ளது போல், compatibility view settings இல் போய் யாழ் இணையத்தின் முகவரியை கொடுங்கள். 90% பிரச்சனைகள் தீரும் என நம்புகின்றேன்

யாழ் களத்தை இணைத்த பின்னரும் சரிவரவில்லை. இகலப்பை 2 தான் பாவிக்கின்றேன். அது IE8 உடன் ஒழுங்காக வேலை செய்யுமா தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இளையத்துளாவியில் பிரச்சினை வரத்தொடங்கியதும், தீநரிக்கு மாறிவிட்டேன்..! :)

நானும் IE8 பாவிக்கின்றேன். கீமான் Search box இல் வேலை செய்கின்றது. ஆனால் யாழ் கள ADD Reply box இல் வேலை செய்யவில்லை.. முறையாகப் பாவிக்க ஏதாவது வழிகள் உண்டா?

கிருபன் அண்ணா... Firefox ல இந்த பிரச்சனையில்லை .அத பதிஞ்சு பாருங்கோ ... நானும் முதல்ல IE8 பாவித்தனான் , உங்களைப் போல் எனக்கும் யாழ் களத்திலும் எழுதமுடியவில்லை கூகிளிலும் தமிழில் எழுத முடியாமல் இருந்தது. WordPad ல மட்டும் எழுத முடிஞ்சுது. அதுக்கு பிறகு தான் Firefox பதிஞ்சன்.ஏன் IE8 ல மட்டும் வேலை செய்ய மாட்டேங்குது என்று கண்டு பிடிக்க முடியல :)

Edited by அனிதா

இனி பில் கேட்ஸ் தமிழை அழிக்க முயற்சிக்கிறார் என்று ஆக்கள் பிரசாரம் தொடங்கப்போகினம். IE 8 சரியாக வேலைசெய்வதில்லை. பல தளங்கள் பிரச்சனைக்கு ஆளாகின்றன. டங்கு சொன்னது போல் தீநரி பரவாயில்லை.

இந்தப்பிரச்சினை க்கு மூல காரணம் IE க்களில் இயங்கும் எழுத்துரு கூட்டு தொகுதியான Encording ... இதில் தமிழ் எழுத்துரு தொகுதியான Unicord டை தொகுத்து வைத்து சேர்த்து இருக்கிறார்கள்... அதில் Unicord (UTF-8 ) எனும் பெயரின் நீங்கள் தமிழ் எழுதும் போதும் படிக்கும் போதும் அது மாறி இருப்பதை நீங்கள் உங்களின் IE ல் view என்பதில் encording எனபதை பார்த்தீர்கள் எண்றால் புரியும்..

இந்த UTF-8 என்பது முன்னர் 8 துகள்கள் (Bit) இல் இயங்கி வந்த தமிழ் Unicord டை Encording பண்ணி IE ல் சேர்த்து வைத்து இருந்தார்கள்.. பின்னர் எழுத்துருக்கள் 16 துகள்களுக்கு மாறிய போது இரண்டு 8க்களாக பிரித்து இயங்கும் முறையை இணைத்து இருந்தார்கள்... பல எழுத்துருக்கம் இன்னுமும் 8 துகள்களில் இயங்குவதால் அதை கொண்டும் இயங்க வசதியாக...

இப்போது இணையத்துலாவியான IE8ல் 32 துகள்களை அடிப்படையாக கொண்ட எழுத்துருக்களை இணைக்க வசதியான கூட்டு தொகுதிகளுக்கு மாறி உள்ளது... இந்த வசதியை செய்து பல மொழிகளுக்கு 16 துகள்கள் வரை வசதி செய்து இருந்தாலும் தமிழை இன்னும் UTF-8 இல் இருந்து மாற்றி மேம்படுத்தி, புதியதை இணைக்கவில்லை...

யாராவது Unicod வல்லுனர்கள் இதுக்காக முயண்று தமிழை கணனியில் , தேடுபொறியில் மேம்படுத்த உதவுவார்களாக இருந்தால் நண்றாக இருக்கும்....

தமிழ் நாட்டு எழுத்துரு மேம்மாட்டு சபை இதுக்காக முனைவதோடு , கணனியில் நிலையான மேம்படுத்தப்பட்ட தமிழ் எழுத்துருக்களை இணைக்க முயண்று வருகிறார்கள் எண்று செய்தி ஒண்றில் படித்தேன்...

Edited by தயா

எனக்கும் இந்தப் பிரைச்சினை IE-8 மாற்றிய போது வந்தது . பின் நான் Firefox ஐ பாவித்தேன். ஆனால் அதில் சில பக்கங்களைத் திறப்பதில் பிரைச்சினை வந்தது. அதாலை மீண்டும் நான் IE-7க்கு மாறிட்டன். இப்ப பிரைச்சினையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நான் அடிக்கடி யாழுக்குள் வரும் போது எனது கணணியில் IPs Error என்று வருகிறது....எதற்காக அப்படி வருகிறது எண்டு யாராலும் விளங்கப்படுத்தினால் உதவியாய் இருக்கும்.நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

நான் அடிக்கடி யாழுக்குள் வரும் போது எனது கணணியில் IPs Error என்று வருகிறது....எதற்காக அப்படி வருகிறது எண்டு யாராலும் விளங்கப்படுத்தினால் உதவியாய் இருக்கும்.நன்றி.

ஓ ...... அதுவா .......

நாங்கள் எழுதும் நடுநிலைமையான கருத்துக்களை பல பேர் வாசிச்சுக் கொண்டிருக்கினம் ,

எண்டு ....... நினைக்கின்றேன். :):wub:

நான் அடிக்கடி யாழுக்குள் வரும் போது எனது கணணியில் IPs Error என்று வருகிறது....எதற்காக அப்படி வருகிறது எண்டு யாராலும் விளங்கப்படுத்தினால் உதவியாய் இருக்கும்.நன்றி.

IPS error என்றா அல்லது IPS Driver Error என்றா வருகின்றது? பலருக்கு பல இணையத்தளங்களுக்கு போகும் போது வரும் இந்த பிரச்சனை பொதுவாக MySql database இனை access பண்ணும் போது ஏற்படுவது. அநேகமாக யாழ் இணையத்தளத்தில் ஏற்படும் database access பிரச்ச்னையால் இது வருகின்றது என நினைக்கின்றேன். ஒரு இணையத்தள பயன்பாட்டாளரால் (user) இந்தப் பிரச்சனையை தீர்க்க முடியாது. Boaர்d Admin யாராவது தான் இதனை தீர்க்க முடியும் என் நினைக்கின்றேன்.

அடுத்த முறை இந்த Error வரும் போது, copy & paste பண்ணி Notepad இல் வைத்திருந்து பின் யாழ் வேலை செய்யும் போது ஓட்டி விடவும். அப்பதான் என்ன பிரச்சனை என்ன Error Message என பார்க்க முடியும்

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த முறை இந்தப்பிரச்சனை ஏற்படும் போது நீங்கள் சொல்லி உள்ளது போலவே செய்கிறேன்.உங்களின் விளக்கத்திற்கு மிகவும் நன்றி நிழலி.

நான் அடிக்கடி யாழுக்குள் வரும் போது எனது கணணியில் IPs Error என்று வருகிறது....எதற்காக அப்படி வருகிறது எண்டு யாராலும் விளங்கப்படுத்தினால் உதவியாய் இருக்கும்.நன்றி.

ஏன் அப்பிடி வருகிது எண்டால்.. நீங்கள் கனநேரம் யாழுக்கை மினக்கட்டுக்கொண்டு இருக்கிறீங்கள். கம்பியூட்டரை மூடிப்போட்டு.. வீட்டில மிச்ச அலுவலுகளைப் பார்த்துப்போட்டு திரும்பி வாங்கோ. எல்லாம் பழையபடி வேலை செய்யும். வீட்டில சன் ரீவீ ஜெயா ரீவி ஒண்டும் இல்லையோ. பேஸ்புக்கில நீங்கள் இல்லையோ...

  • கருத்துக்கள உறவுகள்

:wub: ஓ மாப்பு, :)

நீங்கள் சொல்வதும் நல்ல ஒரு விடயம் தான்...ஆனாலும் எனது வீட்டை வந்து பார்த்தால் தான் தெரியும் நான் கணணியில் நீண்ட நேரம் இருக்கிறனா....அல்லது யாழில் இருகிறனான்டு..வீட்டு வேலை செய்து மிகுதி நேரம் தான் கணணியிலும் யாழிலும்...அதுவும் தற்சமயம் இல்லாட்டிக்கு சில பிள்ளைகளுகள் நேரடியாக மென்டல் கொஸ்பிற்றல் தஞ்சமாக இருக்கும்.அப்புறம் சண் தொலைக்காட்சி,ஜெயா மன்னிக்க வேண்டும் தொல்லைக் காட்சிகள் எல்லாம் வீட்டில் இப்போ இலவசமாக ரோஜர்ஸ் நிறுவனத்தினர் இணைக்கிறார்கள் தான் ஆனாலும் அதில் எல்லாம் எனக்கு நாட்டம் இல்லை.

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் அண்ணா... Firefox ல இந்த பிரச்சனையில்லை .அத பதிஞ்சு பாருங்கோ ... நானும் முதல்ல IE8 பாவித்தனான் , உங்களைப் போல் எனக்கும் யாழ் களத்திலும் எழுதமுடியவில்லை கூகிளிலும் தமிழில் எழுத முடியாமல் இருந்தது. WordPad ல மட்டும் எழுத முடிஞ்சுது. அதுக்கு பிறகு தான் Firefox பதிஞ்சன்.ஏன் IE8 ல மட்டும் வேலை செய்ய மாட்டேங்குது என்று கண்டு பிடிக்க முடியல <_<

நன்றி. FireFox இனை தற்போது பாவிப்பதால் பிரச்சினை இல்லை. எனினும் யாராவது XP இல் உள்ள IE8 இன் பிரச்சினையை தீர்த்து வைத்தால் நல்லது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.