Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நானும் தமிழ் தேசியக்கூட்டமைப்பும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நானும் தமிழ் தேசியக்கூட்டமைப்பும்

1977 இலிருந்து இவர்களை நான் ஆதரித்து வந்துள்ளேன்

இவர்களது அனேகமான செயற்பாடுகள் தமிழ் மக்கள் நலம் சார்ந்ததால்

இன்றும் ஆதரிக்கின்றேன்

இன்னும் ஆதரிப்பேன்

இன்று இவர்களில் சிலரது செயற்பாடுகளில் சிலருக்கு சந்தேகங்கள் வருகின்றன.

எனக்கல்ல.....

அவர்களது நிலையை நான் புரிந்து கொள்கின்றேன்

நான் இங்கிருந்து முகம் காட்டாது எழுதுவதற்கும்

அவர்கள் பேய்கள் பிசாசுகள் நரிகள்.......????

என்போருக்கு மத்தியிலிருந்து சொல்லும் அல்லது செய்யும் ஒவ்வொன்றும் அவர்களை மரணத்துக்கு இட்டுச்செல்லும்.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

What you are saying is absolutely true....We can't do any good to the suffering people on the ground from Europe/Canada/Aus/America {except lobbying and other diplomatic pressures to GOSL through donor countries}. The only people who can raise the voice from the Colombo on behalf of the Tamils are TNA. They are trying there best :

Here is one of the example:

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=30392

Here is an example what may happen to them:

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=30170

http://www.tamilnet.com/art.html?artid=16629&catid=13

People who are labelling TNA as traitors, if any of you have GUTS please go to Sri Lanka and raise your voice on behalf of those Tamil people who are living in a hell. DO NOT SHOUT(HOWL) FROM A REMOTE LOCATION.

  • கருத்துக்கள உறவுகள்

நிதர்சனமான உண்மை

த.தே.கூ இல் இருப்பவர்கள் அரசாலும், புலிகளாலும், வேறு இயக்கங்களாலும் பலரை இழந்த கட்சிகளிலிருந்து வந்தவர்கள். மரணம் என்பது அவர்கள் வாசலில் என்றுமே படுத்துக்கிடக்கும் ஒன்றாகி விட்டது. அதே நேரத்தில் சம்பந்தனும் சரி, சுரேஸ் பிரேமச்சந்திரனும் சரி ஒரு காலத்தில் அரச அனுசரனையுடன் குண்டு துளைக்காத வாகனத்தில் பயணித்தவர்கள் என்பதும் மறக்கக்கூடிய விடயம் அல்ல

.......விசுகு, உங்களின் தனிப்பட்ட கருத்தினை ஏன் ஊர்புதினம் பகுதியில் இணைத்துள்ளீர்கள்? ஊர் புதினம் என்பது செய்திகளை இணைப்பதற்கானது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய ஈழத்தமிழரின் மௌனப்போரில்

தமிழர்தேசியக்கூட்டமைப்பின் முக்கியத்துவம் கருதியே இதை எழுதியுள்ளேன்

தொடர்ந்து தங்களது கருத்துக்களுக்காக காத்திருக்கின்றேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செல்வம் அடைக்கலநாதன் அவர்கள்

இங்கு வந்து திரும்பிச்செல்லும்போது...

அண்ணை

கவனமாக இருங்கள் என்றேன்

அதற்கு அவர்ஒரு புன்சிரிப்போடு

எங்களால முடிந்ததை நிச்சயம் நாங்கள் செய்வம்

எது நடந்தாலும் ஏற்கத்தயார் என்றார்

கண் கலங்கிவிட்டேன்

இத்தனைக்கும்

வேறு இயக்கத்தவர் என்றுதான் அவரை அன்று வரை நினைத்திருந்தேன்

  • கருத்துக்கள உறவுகள்

3வருடங்களின் பின்பு தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கிழக்கு மாகணத்துக்கு சென்றுள்ளனர்.தங்களது தொகுதியில் இருந்து மக்களுக்கு சேவை செய்யப்போவதாக பேட்டிஅளித்துள்ளனர்

மீண்டும் பாராளமன்ற ஆட்சிமுறையில் அரசியல் நடத்த மகிந்த வெளிக்கிட்டுள்ளார் 30 வருடங்களுக்கு முன்பு இருந்த அரசியலமைப்பை நடமுறைக்கு வரப்போகுது

அரச பதவிகள்,ஆசிரியர் பதவி எல்லாம் இனி பா,உ க்களுக்கு சம்திங் கொடுத்து பெற்றுக்கொள்ளலாம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏதாவது செய்யட்டும்

எதையாவது பெறட்டும்

அதை பிடித்தபடி

நாம் எமது மக்களுக்கு ஏதாவது செய்ய முயற்சிப்போம்

அதைவிட தங்களிடம் ஏதாவது வழிகள் இருந்தால் எழுதுங்கள்

நன்றி தங்கள் கருத்துக்கும் நேரத்திற்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.