Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

வணக்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
பதியப்பட்டது

வணக்கம் நான் பொட்டு வந்திருக்கிறன். வரலாமோ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் நான் பொட்டு வந்திருக்கிறன். வரலாமோ?

இது என்ன கேள்வி பொட்டு . வாங்கோ வணக்கம் .

vanakkam.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாங்கோ பொட்டு..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

நன்றி சிறி. வணக்கம் நல்லயிருக்கு. ஆனா பயந்த மாதிரி தெரியுது. இப்போதைக்கு பயப்பிட தேவையில்லை. :icon_mrgreen:

நன்றி குட்டிப்பையா. :(

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் பொட்டு ..........வருக

Posted

வணக்கம். உங்கள் வரவு நல்வரவாகுக.

உங்கள் புனைபெயரின் அர்த்தம் என்ன? இந்தப்பெயரில் ஒரு போராளி இருந்தார். அப்படியான ஒரு பெயரை ஏன் தேர்வு செய்தீர்கள்?

Posted

வாங்கோ பொட்டு .உங்கள் பெயர் எனக்கு புத்துயுர் தருகின்றது.

Posted

வணக்கம் நான் பொட்டு வந்திருக்கிறன். வரலாமோ?

வணக்கம் நான் பொட்டு வந்திருக்கிறன். வரலாமோ?

வணக்கம் பொட்டு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வணக்கம் வாங்கோ :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

பொட்டு வைத்த முகமோ கட்டி வைத்த குழலோ !!!

வாங்கோ பொட்டு அக்கா வணக்கம்!

  • 3 weeks later...
  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

என்னை வரவேற்ற அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் என்னுடைய நன்றிகள்.

Posted

என்னை வரவேற்ற அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் என்னுடைய நன்றிகள்.

உங்கள யாழ் கருத்துக்களத்துக்கு வரவேற்கிறம். உங்களை "பொட்டு" என்ற பெயரில் அனுமதிப்பதிக்க முடியாது. வேறு பெயர் ஒன்றைத் தெரிவுசெய்யவும். நன்றி.

Posted

வாங்கோ...வாங்கோ... :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.