Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நோர்வே தேசத்தில் நடந்த சம்பவம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நோர்வே தேசத்தில் நடந்த சம்பவம்....கடந்த மாதம் நோர்வே ஒஸ்லோ நகரத்தில் இரண்டு மங்கையரின் நடன அரங்கேற்றம்.சுமார் 10,000 ஈழத்தமிழர்கள் கலந்து கொண்ட வைபவம்.எல்லாம் ஆடம்பரமாக ஆடலுடுடன் பாடல் என ஒரே கச்சேரினா ஓஸ்லோவே கலை கட்டுனா நாள் என்று அரங்கேற்றம் செய்த பெற்றார் பின்னர் தொ(ல்)லை பேசியில் ஒரே பிதட்டலாம்.

சரி சரி என்னடா அதுதான் இதுனு சொல்லிட்டு எதோ சொல்றன்னு கோவிச்சுடாத்ங்கோ விடயதுத்கு வாரன்.என்ன நடந்ததுனா.இந்த களியாட்ட இடை நடுவில் ஒரு பாடல் புல்லாங்குழல் இசையில் ஒலிக்க ஈழ மக்கள் எல்லாரும் பாடலின் முடிவில் கரகோஷம்.அப்படி என்ன பாடல்?

அதான் இது பாருங்கோ..

தமிழ் ஈழ மாவீரர் துயிலும் இல்ல பாடல் அதாவது எமக்காக உயிர் தியாகம் செய்த மாவீரர்களை புணிதமாக எம் மனங்களிள் ஒளியாக ஏற்றி அவர்களுக்கு ஆஞ்சலி செலுத்தும் நாளான கார்திகை 27 மட்டும் ஒலிக்கும் இந்த பாடலை இங்கு இந்த ஏற்பாட்டாளர்களும் பெற்றேரரும் சேர்ந்து ஒரு களியாட்ட திடலில் அரங்கேற்ற வேடிக்கை என்னவெனில் 9999 பேரும் பாடல் முடிந்த பின்னர் பாடலை பாடிய வாலிபனுக்கு கைதட்டி தமது மகிழ்வை தெரிவித்தனர்.இதில் ஒரு நபர் கைதட்டாமல் மௌனமாக இருந்தார் அது யார்னா? வேணாம் அந்த மனுஷன் மனம் கசந்து போய் ஒரு சமுகதொண்டர் நிறுவனதுடன் இது பற்றி சொல்ல அவர்களேர,இது பற்றி பேசினால் பின்னாடி முன்னாடி பிரச்சினை வரும்னு சொல்லிட்டினம்.அப்ப்பா நோர்வே ஈழதமிழ் குடிகள் எப்படி எல்லாம் இப்போ அசிங்கபடுத்த படுகிறார்கள்.

நான் அறிந்தமட்டும் மாவீரர் துயிலும் இல்லபாடலுக்கு கரகோசம் கொட்டின தமிழர் என்ற பெருமை நோர்வே ஈழத்தமிழர்கே. தயவு செய்து எமது மாவீரர்களின் கனவை களியாட்ட திடலில் அறங்கேற்றாதீர்கள்.உண்மையில் இந்த பெற்றார்கள் ஈதமிழர்களா?என்ற எண்ணம் எமக்கு எண்ணதோண்கின்றது.....................................மீண்டும் அடுத்த அதான் இதில் நீயும் நானும்

சிறிலங்காப்படையினர் அங்கே உறங்கிய எம் மாவீரச் செல்வங்களின் கல்லறைகளை சிதைத்து அழித்தனர்.இங்கு புலம்பெயர் ஈழதமிழ்ழர் நாம் இப்படி அவர்களின் பாடலை களியாட்டமாக்கிறோம்.

:)அட இப்ப நோர்வேயில் நடன அரங்கேற்றமெல்லாம் திறந்த வெளியிலையா நடத்துகினம்?? இல்லை 10,000 பேர் கலந்து கொண்டினமென்றால் திறந்தவெளியிலை தானே நடந்திருக்கும். :):)

:lol: ஒருவேளை புரட்டாதிக் குளிரிலை திறந்த வெளியிலை நிண்டதாலை, சூடேற்ற கையைத் தேய்ச்சிருப்பினம், அது உங்களுக்கு கை தட்டியது போலத் தெரிந்திருக்கும்..... :D:D

நோர்வே தேசத்தில் நடந்த சம்பவம்....கடந்த மாதம் நோர்வே ஒஸ்லோ நகரத்தில் இரண்டு மங்கையரின் நடன அரங்கேற்றம்.சுமார் 10இ000 ஈழத்தமிழர்கள் கலந்து கொண்ட வைபவம்.எல்லாம் ஆடம்பரமாக ஆடலுடுடன் பாடல் என ஒரே கச்சேரினா ஓஸ்லோவே கலை கட்டுனா நாள் என்று அரங்கேற்றம் செய்த பெற்றார் பின்னர் தொ(ல்)லை பேசியில் ஒரே பிதட்டலாம்

நோர்வேயில், ஈழத்தமிழர் மக்ளவைக்கான தேர்தல் 15.11.09 இல் இடம் பெற இருக்கின்றது. நோர்வே வாழ் தமிழ் மக்கள் இத்தேர்தல் தொடர்பாக எப்படிப்பட்ட மன நிலையில் இருக்கின்றார்.

Edited by kalaivani

வணக்கம்

நோர்வேயில் பல நிகழ்வுகள் நடைபெறுகின்றன. நண்பர் குறிப்பிட்டது போல நிகழ்வு நடைபெற்றிருந்தால் அது கண்டிக்கத்தக்கதல்ல அந்த இசைக்குழுவைச்சேர்ந்தவர்களை துரோகிகள் என்றுதான் கூறவேண்டும். எம்மக்கள் மாட்டுமந்தைகள் எதுக்கெடுத்தாலும் கைதட்டும் பழக்கம் அது சகஜம். நிகழ்ச்சி ஆரம்பமாக முதல் நடைபெறும் மௌன அஞ்சலிக்கே கைதட்டும் கூட்டும் எம் இனம்

நோர்வேயில், ஈழத்தமிழர் மக்ளவைக்கான தேர்தல் 15.11.09 இல் இடம் பெற இருக்கின்றது. நோர்வே வாழ் தமிழ் மக்கள் இத்தேர்தல் தொடர்பாக எப்படிப்பட்ட மன நிலையில் இருக்கின்றார்
நோர்வே மக்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள்.நா.க. அரசின் ஆலோசகர்களால் இங்கு வெளியில் தலைகாட்டக்கூட முடியவில்லை.

அண்மையில் நா.க.அரசு பற்றிய ஆலோசனைக்கூட்டத்துக்கு வந்த உருத்திரகுமார்ஐயா மக்களுக்கு முகம்கொடுக்க முடியாமல் விடுதியில் தங்கிவிட்டு கூட்டத்தில் பங்குபற்றாமலேயே திரும்பவேண்டிய அளவுக்கு அவர்களுக்கு பெருத்த மக்கள் எதிர்ப்பு இருக்கு.

Edited by archunan

நோர்வேயில் நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகமாகத்தான் இருக்குப்போல!

Edited by kalaivani

  • கருத்துக்கள உறவுகள்

இது நாடு கடந்த அரசு உருத்திர குமாரிற்கு எதிராகவா வாக்கெடுப்பு நடைபெறகின்றது..புரிய வைக்கவும்..

நோர்வே தேசத்தில் நடந்த சம்பவம்....கடந்த மாதம் நோர்வே ஒஸ்லோ நகரத்தில் இரண்டு மங்கையரின் நடன அரங்கேற்றம்.சுமார் 10,000 ஈழத்தமிழர்கள் கலந்து கொண்ட வைபவம்.எல்லாம் ஆடம்பரமாக ஆடலுடுடன் பாடல் என ஒரே கச்சேரினா ஓஸ்லோவே கலை கட்டுனா நாள் என்று அரங்கேற்றம் செய்த பெற்றார் பின்னர் தொ(ல்)லை பேசியில் ஒரே பிதட்டலாம்.

பத்தாயிரமா???? :):lol::D

நோர்வேயில் நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகமாகத்தான் இருக்குப்போல!

:)நோயுள்ள இடத்தில் தானே, நோயெதிர்ப்புச் சக்தியும் அதிகமாக இருக்க வேண்டும். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக உள்ள இடங்களில் எப்படி நோய் அதிகமாக இருக்கும் எல்லாரும் சந்துல சிந்து பாட வெளிக்கிட்டினம்.

நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக உள்ள இடங்களில் எப்படி நோய் அதிகமாக இருக்கும் எல்லாரும் சந்துல சிந்து பாட வெளிக்கிட்டினம்.

தங்களுக்கும் தமிழ்ப் புலமைக்கும் எப்போதும் சம்மந்தமில்லை என்பதை அடிக்கடி உறுதிப்படுத்துகின்றீர்கள். நான் எழுதியது "நோயுள்ள இடத்தில் தானே, நோயெதிர்ப்புச் சக்தியும் அதிகமாக இருக்க வேண்டும்". இன்னமும் விளங்காது விடின் தங்களுக்கு அருகிலுள்ள யாராவது உண்மையான தமிழ்ப் புலமையுள்ளவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளப் பார்க்கவும். அப்போது விளங்கும் யார் சந்துல சிந்து பாடுகினமென்று. :):lol:

நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக உள்ள இடங்களில் எப்படி நோய் அதிகமாக இருக்கும் எல்லாரும் சந்துல சிந்து பாட வெளிக்கிட்டினம்.

தங்களுக்கும் தமிழ்ப் புலமைக்கும் எப்போதும் சம்மந்தமில்லை என்பதை அடிக்கடி உறுதிப்படுத்துகின்றீர்கள். நான் எழுதியது "நோயுள்ள இடத்தில் தானேஇ நோயெதிர்ப்புச் சக்தியும் அதிகமாக இருக்க வேண்டும்". இன்னமும் விளங்காது விடின் தங்களுக்கு அருகிலுள்ள யாராவது உண்மையான தமிழ்ப் புலமையுள்ளவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளப் பார்க்கவும். அப்போது விளங்கும் யார் சந்துல சிந்து பாடுகினமென்று.

நோர்வேயில் அப்ப நோய் இருக்கு என்கின்றீர்களா? அல்லது இல்லை என்கின்றீர்களா?

Edited by kalaivani

  • கருத்துக்கள உறவுகள்

நோர்வேயில் அப்ப நோய் இருக்கு என்கின்றீர்களா? அல்லது இல்லை என்கின்றீர்களா?

நோய் எதிர்ப்பு சக்தி அங்கு இருக்கிறதென்றால் அங்கு நோய் இருக்குதானே கலைவாணி :):lol:

  • கருத்துக்கள உறவுகள்

நோர்வேலே குளிரிக்குள்ளை இருக்கிற சனத்தை விரல் விட்டு என்ணினாலாலே .....

நாலு லட்சத்தை தாண்டாது .

இதுக்குள்ளை .....

நோர்வேலே குளிரிக்குள்ளை இருக்கிற சனத்தை விரல் விட்டு என்ணினாலாலே .....

நாலு லட்சத்தை தாண்டாது.

இதுக்குள்ளை .....

:)மொத்த சனத் தொகையென்று குறிப்பிடுங்கோ. இல்லையேல் பார்க்கிறவை ஏதோ நோர்வேயில் 4 இலட்சம் தமிழர்கள் உள்ளார்கள் போல என்று நினைத்து விடுவினம். :lol:

Edited by Vasampu

மொத்த சனத் தொகையென்று குறிப்பிடுங்கோ. இல்லையேல் பார்க்கிறவை ஏதோ நோர்வேயில் 4 இலட்சம் தமிழர்கள் உள்ளார்கள் போல என்று நினைத்து விடுவினம்.

நோர்வேயில் பத்தாயிரம் தமிழ் மக்கள் வாழ்கின்றார்கள் என்பது ஒரு தகவல்.

படிக்கவும் வந்தார்கள், அகதியாகவும் வந்தார்கள்.

Edited by kalaivani

நோர்வேயில் பத்தாயிரம் தமிழ் மக்கள் வாழ்கின்றார்கள் என்பது ஒரு தகவல்.

 :) மேலே ஒருவர் நடன அரங்கேற்றத்திற்கே 10,000 தமிழர்கள் வந்தார்கள் என்கின்றார். நீங்கள் மொத்தமாகவே தமிழர்ககள் 10,000தான் இருப்பினம் என்கிறியள். இப்ப தெரியுதோ வருத்தம் எங்கிருந்து ஆரம்பிக்கின்றதென்று. :lol::D

Edited by Vasampu

திரண்ட பங்களிப்புடன் நோர்வே மக்களவைக்கு வெற்றி தருவோம்!

ஈழத்தமிழர் இன்று செய்யவேண்டிய கடமை, தமது இலட்சியத்தை எல்லாவகையான ஜனநாயக முறைகளாலும் தெளிவாகப் பதிவுசெய்வதும், அதற்குரிய நிறுவனங்களை உருவாக்குவதும், இந் நிறுவனங்கள் எங்காவது ‘இழுத்துக்கொண்டு’ போகப்படாமல் ‘கொழுக்கிப் பாதுகாப்புகள்’ இருக்கும்படி பார்த்துக்கொள்வதுமாகும்.

கடுமையான புவிசார்-வல்லரசுப்போட்டிக்குள் ஈழத்தமிழர் பிரச்சனை சிக்குண்டு இருப்பதை அனைவரும் அறிவர்.

இராணுவ ஒடுக்கலை தமிழ்மக்கள் மீது ஒற்றுமையுடன் திணித்திருக்கும் இவ்வல்லரசுகளும் சிறீலங்கா அரசும், இப்பொழுது தமிழர் அரசியலைத் தம்பக்கம் இழுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் காட்டும் அரசியலும், ‘ஜனநாயகமும்’ அவர்களது நோக்கங்களுக்கு மாத்திரம் உதவும் ‘ஒருவழிப்பாதை’.

தமிழர், சிங்களவர் இருபகுதியிடமும் ஜனநாயகப்போர்வை தேர்தல் வழியில், மேலாதிக்கப் பொருளாதாரத்திற்கு உதவும் சர்வாதிகார அமைப்புகளை உருவாக்கி, அவற்றைத் தம் சேவையில் ஈடுபடுத்தும் மறைமுக இராணுவ ஆட்சியே இவர்களது நோக்கம்.

தெளிவான அரசியல் இலட்சியத்தை தகுந்த பாதுகாப்புக்களுடன் தமிழர்கள் முன்வைக்காவிட்டால் தமிழர் தேசிய இலட்சியம் திரிபுபடுத்தப்படுவதுடன் எவ்வித மாற்றுத் தீர்வுகளும் மக்கள் விரும்பும் வகையில் வரப்போவதுமில்லை.

விளங்கியோ விளங்காமலோ, ஈழத்தமிழர் சிலர் திரிபுவாத ஒருவழிப்பாதையால் விடிவு வரும் என்று நம்புகிறார்கள், அல்லது நம்பவைக்கப்பட்டிருக்கிறார்கள்.

விரிவான ஜனநாயகம் வந்தால் ஆதிக்க சக்திகளை ஒட்டியோடும் தமது ஒருவழிப்பாதை தடைப்பட்டுவிடுமோ என்றும் அஞ்சுகிறார்கள்.

மக்களவைத் தேர்தல் பகிஸ்கரிக்கப்படவேண்டும், எவ்வாறாவது பலவீனப்பட்டுவிடவேண்டும் என்ற சிந்தனைகள் இந்த அடிப்படையிலேயே எழுகின்றன.

தனிமனித உறவு முறைகளை வைத்து அரசியலைப் பார்க்கப் பழகிக்கொண்ட அப்பாவித்தமிழர்கள் சி;லர், மக்களவைத் தேர்தலைப் பலவீனப்படுத்தும் முயற்சிகள் ‘வாரிசு’ உரிமையோடும், ‘ஒற்றுமையின்மையோடும்’ தனிமனித மானப் பிரச்சனைகளோடும் தொடர்புடையவை என்று நம்புகிறார்கள். கொள்கை எங்கு பறிபோகிறது என்று இவர்களால் பார்க்கமுடியவில்லை.

ஈழத்தமிழர் இன்று செய்யவேண்டிய கடமை, தமது இலட்சியத்தை எல்லாவகையான ஜனநாயக முறைகளாலும் தெளிவாகப் பதிவுசெய்வதும், அதற்குரிய நிறுவனங்களை உருவாக்குவதும், இந் நிறுவனங்கள் எங்காவது ‘இழுத்துக்கொண்டு’ போகப்படாமல் ‘கொழுக்கிப் பாதுகாப்புகள்’ இருக்கும்படி பார்த்துக்கொள்வதுமாகும்.

எல்லா ஜனநாயக முயற்சிகளுக்கும் மக்கள் ஆதரவளிக்கவேண்டும் என்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைச் செயலக வேண்டுகோளில் ‘ஆழ்ந்த அர்த்தம்’ உண்டு.

இதன் பொருளை விளங்கிக்கொண்டால், நோர்வேயில் மக்களவை திரண்ட பங்களிப்புடன் உருவாவதன் அவசியமும் தெளிவாகும்.

நாடு கடந்த தமிழீழ அரசை யாரும் பகிஸ்கரிக்கப்போவதில்லை. மாற்றாக, சர்வதேசச் சமன்பாடுகளை சொந்தக்காலில் எதிர்கொள்ளக்கூடிய வகையில், அதனைப் பலப்படுத்தக் கூடியதாகவும் பாதுகாக்கக்கூடியதாவும் இருப்பதற்கு நோர்வே மக்களவையும் அது போன்ற அவைகள் பல நாடுகளிலும் வெற்றிகரமாக உருவாவது அவசியம் என்பதை விளங்கிக்கொள்ளவேண்டும்.

ஈழத்தமிழர் அரசியலின் அடிப்படையை ஆணித்தரமாக உலகிற்கு முன்வைத்ததில் நோர்வே ஈழத்தமிழர் ஏற்கனவே ஜனநாயகச் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்கள். மக்களவை அவர்கள் செய்துவரும் மற்றுமொரு வரலாற்று முன்னோடி.

அப்ப நோர்வேயில் நோயும் வலுவாக இருக்கின்றது, நோய் எதிர்ப்பும் வலுவாக இருக்கின்றது.

Edited by kalaivani

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.