Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் புதியவன். அழகாண தமிழை இங்கே காண முடிகிறது. உங்கள் அனைவரையும் காண்பதில் மிக்க சந்தோஷம்.

  • Replies 397
  • Views 114.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • No, here it is :

  • துளசி
    துளசி

    google translate ஐ பயன்படுத்தி தமிழில் எழுதி அதை copy பண்ணி paste செய்யுங்கள். இது பற்றி எனக்கு தெரியவில்லை. நீங்கள் யாழ் அரிச்சுவடி பகுதியில் புதிதாக ஒரு தலைப்பு தொடங்கி ஏதாவது எழு

  • அருள் மொழி இசைவழுதி
    அருள் மொழி இசைவழுதி

    எழுட்சியும் வீரமும் தமிழீழப் போருக்கு உரமூட்ட இழப்பின் கண்ணீரோடும் எதிர்காலக் கனவுகளோடும் வணக்கம் தமிழீழ உறவுகளே ! யாருக்கும் இல்லாத பெருமையும் எவருக்கும் இல்லாத தொன்மையும் உடைய இந்த தமிழினம் எப

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் புதியவன். அழகாண தமிழை இங்கே காண முடிகிறது. உங்கள் அனைவரையும் காண்பதில் மிக்க சந்தோஷம்.

வாருங்கள் நீங்களும் அழகான தமிழில் எழுது கலக்குங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி

நானும் இனைந்தேன்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் புதிதாக இணைந்துள்ளேன். ஆனால் என்னால் கருத்துக்கள் எழுத முடியாதுள்ளது. ஏன்ன காரணம். யாழ் அரிச்சுவடி பகுதியில் 3 கருத்துக்கள் எழுதிவிட்டேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Nandrihal

Hi Sums, can u help me to write in tamil pls? I have tamil fonts in my computer but but i dont kno hw to do it . u wrote u cant enter to the forum but I notised u can use tamil fonts.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னைத் தெரியுமா? நான் சிரித்து பழகி கவிதை பாடும் ரசிகன் என்னைத் தெரியுமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் எப்போது எழுத அனுமதிக்கப்படுவேன் திரு மோகன் அவர்களே!

அன்பிலார் எல்லான் தமக்குரியர் அன்புளார்

என்புமுரியர் பிறர்க்கு...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

naan puthithaka inainthullen. palakaalamaaka yal vaasakiyakavullen. pala santharppankalil enathu katuththukkalaiyum pathivu sejya vitumpuven aanal mudivathillai. ippathan muthalil pathivu seiyavendum enpathu thetiyum. nantri. arasi

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் மூன்று தடவைகள் யாழ்அரிச்சுவடி பகுதியில் எழுதிவிட்டேன். கருத்துக்களப்பகுதியில் நானும் எழுதுவதற்கு அனுமதிப்பீர்களர்? அரசி.

  • கருத்துக்கள உறவுகள்

ஓ, ஒருதரம், ரெண்டுதரம், மூணுதரம் மாதிரி இங்கே மூணு போடணுமா?

வழக்கமாக தமிழகத்தில் புதிதாக வாகன ஓட்டுநர் உரிமம் பெற போகுவரத்து ஆய்வாளரிடம் வாகனத்தால் எட்டு போட்டு காண்பிக்க வேண்டும்..அப்படித்தான் நான் ஓட்டுநர் உரிமம் வாங்கினேன்.

இங்கே தகுதி பெற, மூணென்ன முப்பதே போட்டுடுறேன்! :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் நண்பர்களே,

என்னையும் இந்தக் களத்தில் உறுப்பினராக ஏற்றுக்கொண்டதற்கு எனது நன்றிகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

naNrikaL!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் கருத்துக்கள் எழுத என்னை அனுமதிக்க ஏன்சுணக்கம். அரசி

வணக்கம் அண்ணா

என்னுடைய பெயரை தமிழில் எழுத விரும்புகிறேன் Profile இல் அதற்கு என்ன செய்ய வேணும்?

Edited by rakasija suki

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அண்ணா

என்னுடைய பெயரை தமிழில் எழுத விரும்புகிறேன் Profile இல் அதற்கு என்ன செய்ய வேணும்?

நிர்வாகத்தினரே ரசியா சுகியின் வேண்டுகோளை தாமதியாது நிறைவேற்றுங்கள் .

ஆங்கிலத்தில் உள்ளதால் பல சிக்கல் ஏற்படுகின்றது.

Thamilarku Vanakkam

Naan yarl kalathil puthithaka inainthullean.Thamilil elutha uthava mudiyuma?.

Nithilaa

உங்கள் ஃப்ளாஷ் காணொளி நன்றாக உதவியது நன்றிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் மூன்று தடவைகள் யாழ்அரிச்சுவடி பகுதியில் எழுதிவிட்டேன். கருத்துக்களப்பகுதியில் நானும் எழுதுவதற்கு அனுமதிப்பீர்களர்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் மோகன் அண்ணா. எனது பெயருக்குக்கீழே எவ்வாறு எனக்குப்பிடித்த படத்தை போடுவது? முயற்சி செய்து பார்த்தேன் முடியவில்லை. உதவி செய்ய முடியுமா? நன்றி.

  • 2 weeks later...

vanakam nanbarkazhae :icon_mrgreen:

anbana nanbarkazhe ebbadi tamizhil ezhuthuvathu? ebbadi tamil leeters downloud pannuvathu ariyatharavum.pls :)

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்....!!!!

களப்பிரிவுகளில் இணைந்துகொள்ள ஆர்வமும் ஆசையும் உள்ளது தயவு செய்து என்னையும் இணைத்து கொள்வீர்களா...!!!!!

good morning everybody. I am naanal. new to yarl and couldn´t writte in tamil . help me.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உதவிசெய்யவும். ஏனைய பகுதிகளில் எழுதுவதற்கு எப்படி அனுமதி பெறுவது?

  • கருத்துக்கள உறவுகள்

ஆறு பதிவுகள் போட்டு விடீர்கள் நிர்வாகத்துக்கு எழுதி கேட்கவும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் மோகன் அண்ணா

களப்பிரிவுகளில் இணைந்துகொள்ள ஆர்வமும் ஆசையும் உள்ளது தயவு செய்து என்னையும் இணைத்து கொள்வீர்களா?

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...



இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.