Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெவ்வேறு இனக் குழுக்களுகளுக்கு இடையில் அமெரிக்கா பக்க சார்பாக இருக்க முடியாதாம் - அறிக்கை தொடர்பாக அமெரிக்க பேச்சாளர்

Featured Replies

அமெரிக்க செனற் வெளியறவு குழுவின் அண்மைய அறிக்கை தொடர்பில் கருத்து வெளியிட்ட அதன் பேச்சாளர், அந்த அறிக்கை இனங்களுக்கு இடையில் பக்கச் சார்பு பார்க்கவில்லை; இனத்தின் அடிப்படையில் அதன் நோக்கம் குறித்து கேள்வி எழுப்பவும் முடியாது என்று தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.com/view.php?222PZc4c0a0n5BZ42e2UKOJlaccaeoOAd4deKKMMM0a3cdlYOed4dBTnB22022m4BZ4e

மனித இனப்படுகொலையை தனது சொந்த சிறுபான்மை இனத்துக்கு எதிராக புரிந்த ஒரு அரக்க இனத்துடன் இணைவதானது உங்கள் பூகோள நலனை வேண்டுமானால் நன்றாக்கும்.ஆனால்,சிங்களனை காட்டுதர்பார் பண்ண ஊக்குவிக்குமே....

  • கருத்துக்கள உறவுகள்

நடுநிலையானவர்களாக அமெரிக்க அரசு செயற்பட்டால் முள்ளிவாய்க்காலில் சிறிலங்காவால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையை உலகுக்கு காட்டாமல் உலகுக்கு படம் காட்டிக்கொண்டு 9/11ல் தமது மக்கள் தாக்கப்பட்டபோது தனது நண்பர்களையும் சேர்த்து கொண்டு அப்பாவி ஈராக்கியர்களையும், ஆப்கானியர்களையும் கொல்வது பலவகையில் சிறிலங்கா அரசுடன் ஒற்றுமைபட்டே காணப்படுகிறார்கள்.

இந்த கூட்டம் எம்மக்களுக்கு நீதி பெற்று தரும் என்பது நடைமுறையில் சாத்தியமற்றது.

மிகவும் சரியாகச் சொன்னீர்கள்.எங்களது ஊயிர் போராட்டம் இதுவரை அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு அவர்களின் நலனை முன்னிறுத்திய ஆடுகளம்.இப்போ ஆடுவதற்கு துரும்பு ஒன்றுமே இல்லை...இதுதானோ உலக மனித உரிமை காவலர்களின் கைங்கரியம்.

-------------------------------------------

எங்கள் தலைவன், அவன் அந்த முருகனுக்கே நிகரானவன்.....

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் சரியாகச் சொன்னீர்கள்.எங்களது ஊயிர் போராட்டம் இதுவரை அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு அவர்களின் நலனை முன்னிறுத்திய ஆடுகளம்.இப்போ ஆடுவதற்கு துரும்பு ஒன்றுமே இல்லை...இதுதானோ உலக மனித உரிமை காவலர்களின் கைங்கரியம்.

-------------------------------------------

எங்கள் தலைவன், அவன் அந்த முருகனுக்கே நிகரானவன்.....

யாரடா தம்பி விமலோ.வணக்கம் தம்பி. ஆவியா மதி கெட்டு கொஞ்சபேர் ஆவியாக அலைகிறார்கள். தெளிவாக கருத்துக்களை கொடுங்கோ தம்பி விமல்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.