Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னாரில் கேரளக் குழு மன்னாரில் கண்ணி வெடி அகற்றல்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் கேரள மாநிலத்தை சார்;ந்த கண்ணி வெடி அகற்றும் குழு ஒன்று மன்னாரில் அரி வயல் பகுதியில் கண்ணி வெடிகளை அகற்றும் வேலையில் புதிதாக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கண்ணி வெடி அகற்றலுக்கான சுவிpஸ் அமைப்பு என்னும் பெயர் கொண்ட இவ் அமைப்பு அரிசி கிண்ணம் பகுதில் தற்போது பணியில் ஈடுபட்டுள்ளதுடன் இதுவரை 2 லட்சம் சதுர கிலோமீற்றர் பரப்பில் கண்ணி வெடிகளை அகற்றி உள்ளதாக தெரிவித்துள்ளது.இதுவரை மொத்தமாக தாம் 4000 ஆமற்பட்ட மிதி வெடிகளையும் மற்றும் 15 வரையான தாங்கி எதிர்ப்பு கண்ணிகளையும் கண்டெடுத்துள்ளதாகவும் தொவித்துள்ளது

பெரிய தம்பனை மற்றும் பண்டி விரிச்சாhன் அகிய பகுதிகளில் கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் அவ்விடம் தற்போது மீள் குடியேற்றத்துக்கு தயாராக உள்ளதாகவுமு; அதில் வசித்த 600 குடும்பங்களை மீளக் குடியேற்றக் கூடிய நிலையில் தற்போது அரசால் வவுனியா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இவ் கண்ணி வெடி அகற்றும் அமைப்பின் இயக்குநர் மேயர் றாயு அங்கு சென்றிருந்த ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

தாம் விடுதலைப்புலிகளின் ஜொனி கண்ணி வெடிகளுடன் பரீட்சயப்பட்டுள்ளபோதும் தற்போது இழவழுதி என எழுதப்பட்ட புதிய வகை ஒன்றை கண்டு எடுத்து வருவதாகவும் இது தமக்கு பரீட்சயம் அற்றதால் அவற்றை அகற்றுவதில் சிக்கல் நீடிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் கேரள மாநிலத்தை சார்;ந்த கண்ணி வெடி அகற்றும் குழு ஒன்று மன்னாரில் அரி வயல் பகுதியில் கண்ணி வெடிகளை அகற்றும் வேலையில் புதிதாக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கண்ணி வெடி அகற்றலுக்கான சுவிpஸ் அமைப்பு என்னும் பெயர் கொண்ட இவ் அமைப்பு அரிசி கிண்ணம் பகுதில் தற்போது பணியில் ஈடுபட்டுள்ளதுடன் இதுவரை 2 லட்சம் சதுர கிலோமீற்றர் பரப்பில் கண்ணி வெடிகளை அகற்றி உள்ளதாக தெரிவித்துள்ளது.இதுவரை மொத்தமாக தாம் 4000 ஆமற்பட்ட மிதி வெடிகளையும் மற்றும் 15 வரையான தாங்கி எதிர்ப்பு கண்ணிகளையும் கண்டெடுத்துள்ளதாகவும் தொவித்துள்ளது

பெரிய தம்பனை மற்றும் பண்டி விரிச்சாhன் அகிய பகுதிகளில் கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் அவ்விடம் தற்போது மீள் குடியேற்றத்துக்கு தயாராக உள்ளதாகவுமு; அதில் வசித்த 600 குடும்பங்களை மீளக் குடியேற்றக் கூடிய நிலையில் தற்போது அரசால் வவுனியா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இவ் கண்ணி வெடி அகற்றும் அமைப்பின் இயக்குநர் மேயர் றாயு அங்கு சென்றிருந்த ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

தாம் விடுதலைப்புலிகளின் ஜொனி கண்ணி வெடிகளுடன் பரீட்சயப்பட்டுள்ளபோதும் தற்போது இழவழுதி என எழுதப்பட்ட புதிய வகை ஒன்றை கண்டு எடுத்து வருவதாகவும் இது தமக்கு பரீட்சயம் அற்றதால் அவற்றை அகற்றுவதில் சிக்கல் நீடிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.varudal.com

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மலையாளத்தான்க்ளுக்கு வேறு வேலை இல்லையா? ஊர் குடி கெடுப்பதே நோக்கமாக ஈழத்தில் மட்டுமல்ல தமிழகத்திலும் டேரா போட்டுள்ளனர்..

ஊர்விட்டு ஊர் வந்து டீ கடையும் பேக்கரியும் நடத்தும் இக்கும்பல்கள் தமிழகத்தின் அத்தனை துறைகளிலும் மேலிடத்தில் உட்கார்ந்து கொண்டு தமிழனை இம்சிப்பதும் தென்னிந்திய ரயில்வேயில் அனைத்து துறைகளிலும் மேலிடத்தில் உட்கார்ந்து கொண்டு தமிழனை அதட்டுவதும் திருச்சி BHஏள் லில் அன்னைத்து மேலாளர்கள் பதவியிலும் குந்திகொண்டு வக்கனை பேசுவதும் நாமக்கல் முட்டையும் தமிழ்நாட்டு அரிசியையும் கொழுத்து தின்றுவிட்டு மீந்த நதி நீரை கடலில் போய் கொட்டுவேனே தவிர தமிழகத்திற்கு தரமாட்டேன் என சீன் காட்டுவதும் ஆய்வுக்காக சென்ற தமிழக பொறியாளர்களை சிறைசெய்வதும்,கண்ணகி கோயிலில் வருடம் தேறும் பிரச்சனை செய்வது அங்கு தமிழ் மன்னன் ராஜேந்திர சோழனால் கட்டபட்ட மண்டபத்தில் கண்ணகி நினைவு நாளில் மட்டும் பாரதமாதா சிலையை வைத்துவிட்டு பாரத மாதாக்கி ஜே! என ஊளையிடுவதும்.. இன்னும் பல சொல்லி கொண்டே போகலாம்..

இவர்களை பற்றி சிறிது பார்ப்போம்.. தமிழை தமிழ் நாட்டில் கட்டாயமாக்க கூடாது என்று மலையாள சமாஜதின் மூலமாக வழக்கு போட்டுள்ளனர்.இதை விட கொடுமை ஓணம் பண்டிகைக்கு தமிழர் நாட்டில் அரசு விடுமறையை போராடி வாதாடி வழக்கு போட்டு பெற்றுள்ளார்கள்?. நம்மவர்களின் திராவிட பாசம் அல்லது ஒட்டு பொறுக்கும் மொள்ளமாறிதனம்.யோசித்து பாருங்கள் இருக்க இடம் கொடுத்தால் படுக்க பஞ்சணை கேட்டானாம் பரதேசி. மலையாளத்தான் சிறந்த உழைப்பாளிகள் என்று சொல்வார்கள்.பிறகு எதற்காக ஊர் ஊராக சொந்த ஊரை விட்டு திரிகின்றனர்.எதற்காக தொழிற்சாலைகள் அதிகம் தொடங்க பட வில்லை. காரணம் எளிது குள்ளநரித்தனமும் .கடவுளின் தேசத்தை பாழ்படுத்த கூடாது என்ற உயர்ந்த எண்ணமும் தான்.

அதனால் தான் தமிழ்நாட்டில் டேரா போட்டுள்ளனர்.அவனுக ஊர் நாட்டில் இருந்து ஒருவன் இரண்டு பேர் இங்கு தொழில் செய்தால் பரவாயில்லை.பெரியப்பா,மாமா சித்தி என அனைவரையும் இங்கே தமிழர் நாட்டுக்குள் இறக்குமதி செய்து விடுகின்றனர். இன்று சென்னை உட்பட அனைத்து நகரங்களிலும் மல்லு ராஜ்ஜியம் கொடிக்கட்டி பறக்கிறது.சென்னையில் எந்த கடைதெருக்கு போனாலும் அங்கே ஒரு நாயர் டீ கடைவைத்திருப்பார்.டீக்கடைகள், சிற்றுண்டி உணவு விடுதிகள் முதல் நட்சத்திர உணவு விடுதிகள் வரை இவர்களின் "மல்லு ராஜ்யம்" கொடி கட்டிப் பறக்கிறது. கோவையும் அதன் சுற்றுவட்டாரமும் ஏற்குறைய கேரளாவாக வே மாறிவிட்டது."நாயர் கடை சாய் டேஸ்டே தனி" என்று சொல்லி தேனீரை சப்புக் கொட்டி உறிஞ்சும் தோழர்களே!. கொஞ்சம் அந்த நாயர் டீ போடும் இடத்தை கவனியுங்கள், வாந்தியே வரும். போதாக்குறைக்கு தமிழ்நாட்டில் இவர்கள் மலையாளிகள் என்று சொல்லுவதில்லை தமிழர்கள் என்றே சாதிக்கின்றனர்..தமிழர்கள் வீட்டிலே பெண் கொடுத்து சம்பந்தம் செய்யும் அளவிக்கு சென்றுவிட்டனர்.ஆக இவர்களுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல.நம்ம வர்களும் வழக்கம் போல வெள்ள தோலுக்கு மயங்கி கிறங்கி நிற்கினறனர்.

இது இப்படி இருக்க வலுகட்டயாமாக இணைக்கபட்ட தமிழக நிலபரப்புகளான பீர்மேடு தேவி குளம்,பீர் மேடு ஆகிய பகுதிகளில் என்ன நடக்கிறது? அடிப்படை உரிமைகளான ரேசன் பொருட்களை கூட தராமல் இழுத்தடிப்பது..

பிழை‌ப்பு‌க்காக கேரளா செ‌ல்லு‌ம் த‌மிழ‌ர்களை எ‌தி‌‌ரிகளாக‌க் கரு‌தி, தொ‌ழி‌ற்ச‌ங்க‌ங்க‌ளி‌ல் சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ளாம‌ல் ப‌ட்டி‌னி‌யி‌ல் த‌வி‌க்க‌விடு‌ம் ச‌ம்பவ‌ங்க‌ள் கேரளா முழுவது‌ம் அர‌ங்கே‌று‌ம் ‌தின‌ச‌ரி ‌நி‌க‌ழ்வுக‌ள்.

இது போகட்டும் இது சாதாரண மலையாளிகளின் நிலை. உத்தியோகத்தில் இருப்பவர்களின் நிலை என்ன?வளைகுடா நாடுகளில் இவர்கள் செய்யும் அட்டூழியத்துக்கு அளவே கிடையாது. கூட வேலை பார்க்கும் சக தொழிலாளியைப் பற்றி - அவன் அப்பாவியோ, எமகாதகனோ - மேலதிகாரியிடம் இல்லாததும் பொல்லாததுமாகப் போட்டுக் கொடுத்து மட்டம் தட்டியே இவர்கள் முன்னுக்கு வந்து விடுகின்றனர். இவர்களுக்குள் இருக்கும் ஒற்றுமையைப் பற்றி சொல்லவே தேவையில்லை. ஒவ்வொரு மலையாளியும் தங்களுக்குள் என்னதான் சண்டை போட்டுக் கொண்டாலும் பிரச்சனை என்று வந்து விட்டால் சேர்ந்து கொள்வார்கள். நம்மவர்களுக்கு ஒற்றுமை என்றால் என்ன என்றே தெரியாது. தமிழன் என்றால் இவர்களுக்கு ரொம்பவே இளக்காரம் வேறு. இவர்களின் தொல்லை தாங்காமல் நம்மவர்களும் இவர்களைப் போலவே ஆரம்பித்து விட்டனர். ஆனாலும் தமிழனுக்கு மலையாளிகளின் சாமர்த்தியம் வருமா என்ன? போட்டுக் கொடுப்பதில் மலையாளத்தான்களிடம் போட்டி போட முடியுமா என்ன? நம் "அறிவாளி" பச்சைத் தமிழர்கள் நல்லபடியாக தவறு செய்தவனைக் காட்டிக் கொடுப்பார்கள். இதில் கொடுமை என்ன எனில் காட்டிக் கொடுப்பவன், காட்டிக் கொடுக்கப்படுபவன் இருவருமே "பச்சத் தமிழன்கள்" தான். அதை அங்கே இருக்கும் மலையாளிகள் சொல்வர் : "மலையாளி கூட்டிக் கொடுப்பான், ஆனா தமிழன் காட்டிக் கொடுப்பான்". காட்டிக் கொடுப்பது என்பது கூட்டிக் கொடுப்பதை விட ரொம்ப துரோகம் என்பது இவர்களின் சித்தாந்தம்.

மலையாளிகளின் குறிப்பிடதக்க அம்சம் இன்னோன்று .. அவர்கள் எந்த இடத்திற்கு சென்றாலும் அந்த இடத்தை அவர்களை கொண்டே ரொப்பி விடுவது..டில்லி ஏகாதிபத்தியலும், வெளியுறவு கொள்கை வகுக்கும் செளத் பிளாக்கிலும் இதுதான் நிலை.. அதுவும் இவர்களுடைய கர்வம் சொல்லி தாங்காது.. குள்ளநரி நாராயணன் புலிகளுக்கு இந்திய பாலியல் வல்லுறவு படைகளுக்கும் சண்டையை மூட்டியதும் அன்றைய மலையாள மனோராமாவின் தலைப்பு இதுதான்.." தமிழனுக்கு என்றுமே பாடம் கற்று கொடுப்பவன் மலையாளத்தான் தான்" இத்தனைக்கும் இவர்கள் தின்று கொழுப்பது தமிழகத்தில் அப்பாவி தமிழர்கள் விளைவித்தவையே..

இது இப்படி இருக்க திரை துறைக்கு வருவோம்..

மலையாளிகள் வில்லன் என்று வந்து விட்டால் தமிழர்களை அதுவும் அவர்களை இழிவு படுத்தும் பல வசனங்களோடு தான் அரங்கேற்றுகிறார்கள்.

மலையாள ‌திரை‌ப்பட‌‌ங்க‌ளி‌ல் த‌மிழ‌ர்களை கு‌றி‌க்கு‌ம் ‌விசேஷ பெய‌ர், பா‌ண்டி! மூ‌ன்றெழு‌த்து‌ப் பெய‌ர் எ‌ன்றாலு‌ம் பா‌ண்டி‌க்கு அ‌ர்‌த்த‌ங்க‌ள் மு‌ன்நூறு.

பாண்டி, அறிவில்லாதவன், விவரம் இல்லாதவன் கு‌ளி‌க்காதவ‌ன் என்னும் முத்திரையோடுதான் தமிழர்கள் அங்கே முன்னிலைப்படுத்தப்படுகின்றார்கள். வில்லன் அல்லது காமெடியன் அல்லாத ஒரு தமிழ் கதாபாத்திரம் அங்கே வெகு அபூர்வம் !சட்டென்று நினைவுகளிலிருந்து எடுத்தால்..

அ‌க்கரை அ‌க்கரை அ‌க்கரை

உடையோ‌‌ன்

நர‌ன்

பாண்டிப்பட

ராவணப்ரபு

போன்ற சூப்பர் டூப்பர் மலையாள ஹிட் படங்கள் எல்லாம் தமிழர்களின் மீது அவர்கள் மலத்தை அடித்து சம்பாதித்துக் கொட்டியவையே.தமிழகத்தின் சந்து பொந்துகளில் சாயா கடைகள் போட்டிருக்கும் மலையாள சகோதரர்களை அண்ணே, சேட்டா என்று அன்போடு அழைத்தே கெளரவிக்கும் தமிழர் கலாச்சாரத்தையோ தமிழர்களையோ இவர்கள் என்றும் மதிப்பதில்லை ..நூறு விழுக்காடு கல்வியறிவு பெற்று என்ன பயன்? சக மனிதனை மதிக்கத் தெரியாத மலையாளிகவிட, யாரையும் கபடமின்றி அன்பு செய்யும் எனது தமிழக கிராமத்துத் தோழன் எத்தனையோ மடங்கு உயர்ந்தவன்.தமிழன் விழிப்படையும் வரை அவனை பாண்டி என்றோ..கையாலாகாதவன் என்றோ அறிவில்லாதவன் என்றோ திட்டிக் கொண்டே இருங்கள். அதுவரை உங்கள் மல்லு ராஜ்ஜியம் தான்..

இவனுங்களுக்கு உலக அளவில் ஆப்பு வைக்க வேண்டும்.. ஈழதவர்களும் மலையாள படங்களையும் மலையாளிகள் நடித்த திரை படங்களையும் ஓட்டல் விடுதிகளையும் புறக்கணிக்க வேண்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னாரில தமிழ் பகுதியில கண்ணிவெடி அகற்ற உதவிறான் நன்றி சொல்லுவமெண்டு.......

சிங்கள பௌத்த ஜனாதிபதி தேர்தலுக்கு யாருக்கு வோட்பண்ணுறது எண்டு நீங்கள் டிசைட் பண்ணுங்கோ! :unsure:

முக்கியம் யார் வாறதெண்டதுதானே!!!!! :lol:

இவனுங்களுக்கு உலக அளவில் ஆப்பு வைக்க வேண்டும்.. ஈழதவர்களும் மலையாள படங்களையும் மலையாளிகள் நடித்த திரை படங்களையும் ஓட்டல் விடுதிகளையும் புறக்கணிக்க வேண்டும்

ஆஆஆஆஆ.... வந்துட்டாங்கையா வந்துட்டாங்கா..

  • கருத்துக்கள உறவுகள்

ஆஆஆஆஆ.... வந்துட்டாங்கையா வந்துட்டாங்கா..

தோழர் பனங்காய்..

நான் முன்பு எழுதியது ..என்றாலும் உங்களுக்காக

ஒரு வகையில் நாம் ஈழ தமிழர்களுக்கு நன்றி சொல்லவேண்டும்.. இந்த பொந்தியாவில் நமக்கு உள்ள ‘மதிப்பையும்’ ‘மரியாதையும்’ உணர செய்தவர்கள் அவர்கள்..16 பேருக்கு மேல் தீக்குளித்து மரணித்தும் சிங்களனுக்கான உதவியை இன்றும் நிறுத்தவில்லை.. தமிழ்நாட்டின் மின்சாரம் சிங்களவனுக்கு போக போகிறது.. இங்கே மின்பற்றாகுறை இருக்க அவற்றை எடுத்து சொல்லி தடுக்க கூடிய நிலையில் நாங்கள் இருக்கிறோமா? தமிழ் நாடு தனி நாடாக இருந்திருந்தால் ஈழத்தில் இவ்வளவு பெரிய மனித பேரவலம் நிகழ நாங்கள் விட்டிருபோமா? காலாதி காலம் ஈழ தமிழருக்கு இன்னல் நேர்ந்த போதெல்லாம் தமிழ்நாட்டில் இருந்து படை கிளம்பியதை நினைவு கூறவேண்டும்.. இன்று அவ்வாறு கிளம்பமுடியவில்லை தடுப்பது எது?

எங்கோ இருக்கும் காசுமீருக்காக இவர்கள் அரசியல் அழிசாட்டியத்திற்காக நம் தமிழ் சகோதரர்கள் ஏன் சாகவேண்டும்..எனவே சந்தியா நமது நட்பு நாடு பாட்டி நாடு என்று பாசம் பாராட்டுவதை ஈழத்தவர் நிறுத்தவேண்டும்..எதிரி நாடு என்று கொள்ளுதல் வேண்டும் ..தமிழ்நாடே நட்பு நாடென்றும் கொள்ளவேண்டும்.அவலத்தை தந்தவனுக்கே அதை திரும்பி தா..என்பது தலைவரின் வாக்கு என்றால் அதையே ஈழத்தவர் செய்யவேண்டும். புலம்பெயர்நாடுகளில் வாழும் ஈழதமிழர்கள் மீது எனக்கு சிறிய வருத்தம் உண்டு..சிங்களவன் அடிக்கும் போதோ அல்லது சந்தியா அதற்கு உதவும் போதுதான் தமிழ்நாடு என்றே நினைவுக்கு வருகிறது. சராசரியாக இங்குள்ள தமிழனின் வாழ்கையில் ஈழத்தவன் எதாவது ஒரு வகையில் சம்பந்தபட்டிருந்தால் நிலைமை இவ்வளவு மோசமடைந்திருக்காது என்பது எனது கருத்து ஆகும். இன்னும் வெளிப்படையாக சொல்லவேண்டும் என்றால் ஈழத்திற்காக நாங்கள் இங்கு போராட்டம் ஆர்பாட்டம் என்று செய்து கொண்டு இருக்கும் போது ஈழத்தவர் ஏன் எங்கள் பிரச்சனைக்களுக்கு போராட்டம் நடத்த கூடாது? அது யாருக்கு தலையிடியாக இருக்குமென்று நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை..எதிரி என்று முடிவாகிவிட்டால் மாமனாவது மச்சானாவது.. இப்போது மட்டுமல்ல எப்போதுமே ஈழத்தை சந்தியா அங்கீகரிக்க போவதில்லை.. பிறகு ஏன் இன்னும் தொங்கி கொண்டிருக்கவேண்டும்.. எனவே இன்றே புலம்பெயர்ந்துவாழும் ஈழதமிழர்கள் தமிழகத்தினுடைய நேரடி அரசியலில் பங்கு கொள்ளுங்கள் ..தமிழகத்தினுடைய பிரச்சனைகளை உங்களுடைய பிரச்சனைகளோடு ஒர் மூலையில் சேர்த்து கொள்ளுங்கள்.. சர்வதேச அரங்கில் ஓங்கி ஒலியுங்கள்.. நாட்டை கொண்டு அல்ல. இனத்தின் பிரச்சனைகளாக முன்வையுங்கள்.. அப்போது யாருடைய முகமூடி கிழியும் என்பது தங்களுக்கு தெரியும் ..இப்போது ஈழ ஆதரவாளர்களாக வேடம் போடுபவர்கள் இது எங்கள் நாடு சந்தியா இதில் நீங்கள் தலையிடாதீர்கள்! நாங்கள்தான் உங்களுக்காக ‘சால் சாப்பு’ போராட்டம் நடத்துகிறோமே என்று கூறலாம் .. பலருடைய சுயரூபங்கள் வெளிப்படும்.. செய்வார்களா ஈழத்தவர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

ஆஆஆஆஆ.... வந்துட்டாங்கையா வந்துட்டாங்கா..

கொஞ்சம் நிதானம் இருந்தால் நன்று!

செய்வார்களா ஈழத்தவர்கள்?

இல்லை.. !!

நாங்கள் ஒரு கீழினம். எல்லொருக்கும் தெரிந்த ஒரு உண்மை. யாரும் எம்மை கணக்கெடுப்பது இல்லை. ஏனெடால் எம்மை நாமே கணக்கெடுப்பது இல்லை.

எம்மை மனிதர் மாதிரி இல்லைஎண்டாலும் மிருகங்கள் மாதிரியாவது வாழவிடுங்கள். :unsure:

கொஞ்சம் நிதானம் இருந்தால் நன்று!

அவசரபட்டிருந்தால் இண்டைக்கு இந்த நிலை வந்திருக்கது.... :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.