Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனாவில் 8 இளம் பெண்கள் தங்களுக்கேற்ற கணவரை தேடி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவில், எட்டு இளம் பெண்கள், தங்களுக்கேற்ற கணவரைத் தேடி தெரு வில், உள்ளாடை மட்டும் அணிந்தபடி ஆடிப் பாடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பீஜிங், மார்ச் 13

சீனாவில், எட்டு இளம் பெண்கள், தங்களுக்கேற்ற கணவரைத் தேடி தெரு வில், உள்ளாடை மட்டும் அணிந்தபடி ஆடிப் பாடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தங்களை "கிரேஸி பியூட்டிஸ்' என்று இவர்கள் வர்ணித்துக்கொண்டனர். அனை வருமே திருமண வயதைத் தாண்டியவர் கள். இருப்பினும், இன்னும் மணமகன் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகிறவர்கள்.

இதனால் வீட்டிலும் ஏச்சுப்பேச்சு கிளம்பியது. இதையடுத்து ஒரு முடிவெ டுத்து எட்டு பேரும் குவோங்ஷோ நகரி லுள்ள ரயில்வே நிலையத்திற்கு வந்தனர். பின்னர் தங்களது உடைகளை படு வேக மாகக் கழற்றிப் போட்டனர்.

என்ன நடக்கிறது என்பது புரியாமல் அனைவரும் திகைத்து நின்றபோது உள்ளா டைகளுடன் தெருவில் இறங்கி ஆடிப் பாட ஆரம்பித்தனர். அங்கு நின்று வேடிக்கை பார்த்த வாலிபர்களை அணுகி தங்களைக் கல்யாணம் செய்து கொள்ள முடியுமா என்றும் கேட்டனர்.

இதுதவிர தங்களைப் பற்றிய விவரங் கள் அடங்கிய தாளையும் அவர்கள் வாலி பர்களின் கைகளில் திணித்தனர். "எனது அம்மா என்னைக் கல்யாணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்துகிறார்'' என்ற வாசகம் அடங்கிய தட்டியையும் அவர்கள் ஏந்திக்கொண்டிருந்தனர்.

சிறிது நேரம் இந்தக் கூத்து நடந்தது. ஆனா லும் ஒரு வாலிபரும் அவர்களை மணம்முடிக்க முன்வரவில்லை. இதைய டுத்து, ஏமாற்றத்துடன் உடைகளை அணிந்து கொண்டு அங்கிருந்து அவர்கள் கிளம்பிச் சென்றனர். :rolleyes:

Edited by sagevan

  • கருத்துக்கள உறவுகள்

அனை வருமே திருமண வயதைத் தாண்டியவர் கள். இருப்பினும், இன்னும் மணமகன் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகிறவர்கள்.

இதனால் வீட்டிலும் ஏச்சுப்பேச்சு கிளம்பியது. இதையடுத்து ஒரு முடிவெ டுத்து எட்டு பேரும் குவோங்ஷோ நகரி லுள்ள ரயில்வே நிலையத்திற்கு வந்தனர். பின்னர் தங்களது உடைகளை படு வேக மாகக் கழற்றிப் போட்டனர்.

12-chinese200.jpg

இந்தச் செய்திக்கு படம் போட்டால் தான் நல்லது.

.

Edited by தமிழ் சிறி

-

China's stolen brides

China's one-child policy has far-reaching consequences in most aspects of Chinese life - one of the less-publicized being the increase in the trafficking of women in the country. There are now only 83 women for every 100 men in China, and the
government estimates that this will result in 24 million not being able to find a bride by 2020
. Many families are now turning to traffickers to find their sons a bride.

சீனாவில ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தை என்ற சட்டத்தால் பெண்கள் பற்றாக்குறை எற்பட்டுள்ளது (100 பெண் 125 ஆண் !) அதனால் சீன இளஞ்ஞர்கள் அண்டை நாடான பீர்மனிப் பெண்களை கடத்துகிறார்கள், இன்றுவரை கடத்தப் பட்ட பெண்களின் தொகை 50000 !!

-

Edited by ஜெகுமார்

  • கருத்துக்கள உறவுகள்

தெருவில இறங்கியாச்சு............ ஆடைகளையும் கழட்டி எறிஞ்சாச்சு...............

இனியென்ன கோயில்கணக்கோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.