Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

நாசா சூரியனை எடுத்த புதிய படங்கள் (2D, 3D)


Recommended Posts

பதியப்பட்டது

நாசா சூரியனை எடுத்த புதிய படங்கள். கீழே உள்ள இணைப்பை அழுத்திப் பார்க்கவும்

இனியும் உங்கள் சாத்திரக் காரன், சூரியன் எட்டாம் இடத்தில், ஆறாம் இடத்தில் இருன்டு குருவைப் பார்த்துக் கொண்டு இருப்பதால் கல்யாணம் தாமதமாகலாம் போன்ற கதைகளை விட்டால் உதைக்கவும்

Nasa

Posted

நாசா சூரியனை எடுத்த புதிய படங்கள். கீழே உள்ள இணைப்பை அழுத்திப் பார்க்கவும்

இனியும் உங்கள் சாத்திரக் காரன், சூரியன் எட்டாம் இடத்தில், ஆறாம் இடத்தில் இருன்டு குருவைப் பார்த்துக் கொண்டு இருப்பதால் கல்யாணம் தாமதமாகலாம் போன்ற கதைகளை விட்டால் உதைக்கவும்

Nasa

இணைப்பிற்கு நன்றி நிழலி அண்ணா

Posted

நாசா சூரியனை எடுத்த புதிய படங்கள். கீழே உள்ள இணைப்பை அழுத்திப் பார்க்கவும்

இனியும் உங்கள் சாத்திரக் காரன், சூரியன் எட்டாம் இடத்தில், ஆறாம் இடத்தில் இருன்டு குருவைப் பார்த்துக் கொண்டு இருப்பதால் கல்யாணம் தாமதமாகலாம் போன்ற கதைகளை விட்டால் உதைக்கவும்

இங்கே ஏற்கனவே நாங்கள் விளக்கமாகப் பார்துளோம், இருந்தாலும் உங்கள் பஃகிர்வற்கும் ஆர்வத்திற்கும் நன்றி ...!

-

Posted

இங்கே ஏற்கனவே நாங்கள் விளக்கமாகப் பார்துளோம், இருந்தாலும் உங்கள் பஃகிர்வற்கும் ஆர்வத்திற்கும் நன்றி ...!

-

அப்பு, உது நேற்று முந்தாநாட்களில் எடுத்த படங்களப்பு

பார்க்க: nasa

Posted

SOLAR TERRESTRIAL PROBES PROGRAM

The Solar Terrestrial Probes (STP) Program is part of NASA’s Science Mission Directorate Heliophysics Division. The Program addresses fundamental science questions about the physics of space plasmas and the flow of mass and energy through the solar system. STP program objectives are to:

* Understand the fundamental physical processes of the space environment from the Sun to Earth, to other planets, and beyond to the interstellar medium.

* Understand how human society, technological systems, and the habitability of planets are affected by solar variability and planetary magnetic fields

* Develop the capability to predict the extreme and dynamic conditions in space in order to maximize the safety and productivity of human and robotic explorers.

These objectives support the Agency’s strategic goal to understand the Sun and its effects on Earth and the solar system. The Earth and Sun are linked together to form the system that has given origin and sustenance to our lives. STP missions will study the Earth and Sun system for insights into questions concerning how the system evolved so as to produce and sustain life, what will happen to this unique environment through the course of time, and how it will affect us.

PROGRAM OVERVIEW

STP missions focus on specific scientific areas required to advance our fundamental understanding of the Sun – Solar System connection. Successive missions target the “weakest links” in the chain of understanding. The missions use a creative blend of in situ and remote sensing observations, often from multiple platforms, to understand the causes and effects of solar variability over the vast spatial scales involved in planetary and heliospheric responses. Science priorities are derived from the NASA Strategic Plan and are defined in the Science Plan for NASA’s Science Mission Directorate 2007-2016. Because the STP program is an ongoing program, definition of the sequence and content of additional missions will occur in the future, based upon NASA’s strategic planning activities.

TIMED (Thermosphere Ionosphere Mesophere Energetics and Dynamics) MissionTIMED — Launched December 7, 2001

STEREO (Solar TErrestrial RElations Observatory) Mission — Launched October 25, 2006

HINODE (Solar-B) Mission — Launched September 23, 2006

MMS (Magnetosphereic MultiScale) Mission — Target Launch Date 2014

GEC (Geospace Electrodynamic Connections) Mission — Under Review

MagCON (Magnetospheric Constellation) MIssion — Under Review

அப்பு, உது நேற்று முந்தாநாட்களில் எடுத்த படங்களப்பு

பார்க்க: nasa

உங்கட முதல் இணையச்சுட்டி அழைத்துச்செல்லுமிடம் two-year mission, launched October 2006, NASA's Solar TErrestrial RElations Observatory (STEREO)... so finishd in 2008 !

அப்புவை திட்டும் இணையச்சுட்டி அழைத்துச்செல்லுமிடம் Solar Dynamics Observatory (SDO)

அது அப்படியிருக்க ...

SDO: என்றழைக்கப்படும் Solar Dynamics Observatory என்ற நாஸாவின் புதிய சூரிய அவதானிப்புத் திட்டம் இந்த வருடம் (2010) மாசி மாதம் 11ம் நாள் தொடங்கப்பட்டது, இதன் இலக்கு சூரியனால் பூமியில் ஏற்படுத்தப்படும் விளைவுகளை விளங்கிக் கொள்வதாகும். இந்த முயற்சியின் முதல் கனிகள் விழத் தொடங்கியுள்ளன அவற்றை நீங்கள்
பார்வையிடலாம்.

அதெ நேரத்தில் நாஸாவின் பழை சூரிய அவதானிப்புத் திட்டமான SOHO (was launched on December 2, 1995) இன்றும் இயங்குகிறதென்பது கவனிக்க தக்கது அதை நீங்கள்
பர்கலாம்

446590main_image-size-comparison-REVISED.jpg

"தமிழில் வரும் தகவல்கள் எதற்கும் உபயோகிக்கமுடியாதவை, அதை மெல்ல மெல்ல மாற்ற வேண்டும் " :lol: :lol:

இந்த வயதுபோன முட்டாள் கிழவங்களுக்கு, இப்படி கொஞ்சம் விளக்கமாய்ச் சொன்னா ஏன் இந்தப் பிரசனை ...? அதோட .... அந்தப் பிஞ்சுகளும் இறந்தகாலம் நிகழ்காலம் ஏதிர்காலம் என்று இலகுவாய் விளங்கிக் கொள்ளுங்கள் எல்லோ ... :D :D

எதற்கும், வருங்காலத்தில இப்படி விளங்கக் கூடியதாகச் சொல்லுங்கோ... எங்கட நூறு... நூறு நன்றிகள் என்றும் உங்களுக்கு கிடைக்குமாக ...! எமது மதிப்பிற்குரிய (கண் காணிப்பரே) கங்காணி யாரே ! :D :D

மேலும் ...

சாத்திரக் காரன் "சூரியன் எட்டாம் இடத்தில், ஆறாம் இடத்தில் இருன்டு குருவைப் பார்த்துக் கொண்டு இருப்பதால் கல்யாணம் தாமதமாகலாம்" போன்ற கதைகளால் சொல்ல முயல்வது , அந்த பயங்கரமான சூரியக் கதிர்களின் தாக்கத்தால் விளையும் உளக்கோளாறுகளோ ?.... :lol: :lol:

-

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.