Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூத்த கட்டளை தளபதி சொர்ணம் (ஜோசப் அன்ரனிதாஸ்) 1ம் ஆண்டு வீரவணக்க நினைவஞ்சலி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது மட்டும் எதனைப் புடுங்குகிறீர்கள். உள்ளவற்றை காட்டிக்கொடுத்துக் கொண்டிருக்கவோ உங்களுக்கு விடுதலைப் புலிகளின் தலைவர் வழிகாட்டிவிட்டுச் சென்றார்?

தயா, உங்களின் தீவிர விசுவாசம் எத்தனை நாளைக்கு என்பதனை நாமும் பார்க்கத்தானே போகின்றோம். நன்றாகத்தான் அனைத்துலக தொடர்பகத்துக்கு வால் பிடிக்கிறீர்கள். பிடியுங்கள், பிடியுங்கள். முன்னர் பிடித்தவர்கள் எல்லோரும் இப்போது பாவப்பட்ட ஜென்மங்களாக இருக்கிறார்கள். சிலருக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது; பெருமளவிலானோர் விலகியிருக்கிறார்கள்; மேலும் பலர் நடுத்தெருவில் நிற்கிறார்கள். நீங்களும் நாளைக்கு பத்தோடு பதினொன்றாக இருப்பீர்கள்.

இப்பொழுதே உங்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

இங்கே நான் மீண்டும் கூற வருவது இதனைத்தான். விடுதலைப் புலிகளின் தலைவர் உள்ளிட்ட அனைவருக்கும் வீரவணக்கத்தினை செலுத்திவிட்டு, அடுத்த கட்டத்துக்கு போராட்டத்தினை முன்னெடுக்க வேண்டும். அதனைவிடுத்து தலைவர் வருவார் என்று இன்னும் அப்பாவிகளாக இருக்கக்கூடிய உங்களைப் போன்ற பெருமளவிலான புலம்பெயர் மக்களை ஏமாற்றி பணம் பறிப்பதனை நிறுத்த வேண்டும்.

உங்கட காள்புணர்வு எனக்கு நல்லா புரிகிறது...

தலைவர் இல்லை என்பதுக்கு உங்களிடம் ஆதாரம் ஏதாவது இருக்கிறதா...?? அப்படி இருந்தால் அதைப்பற்றி மட்டும் பேசுங்கள்... அனைத்துலக தொடர்பகம் பற்றிய விமர்சனங்கள் இருந்தால் ஆதாரத்தோடு தாருங்கள்...

இங்கே நான் மீண்டும் கூற வருவது இதனைத்தான். விடுதலைப் புலிகளின் தலைவர் உள்ளிட்ட அனைவருக்கும் வீரவணக்கத்தினை செலுத்திவிட்டு, அடுத்த கட்டத்துக்கு போராட்டத்தினை முன்னெடுக்க வேண்டும். அதனைவிடுத்து தலைவர் வருவார் என்று இன்னும் அப்பாவிகளாக இருக்கக்கூடிய உங்களைப் போன்ற பெருமளவிலான புலம்பெயர் மக்களை ஏமாற்றி பணம் பறிப்பதனை நிறுத்த வேண்டும்.

தலைவர் இல்லை எண்று அனைத்துலக தொடர்பகம் சொல்லி நீங்கள் கேட்க்க வேண்டிய அவசியம் இல்லையே... அவர் இல்லை எண்று முடிவெடுத்துவிட்ட நீங்கள் இப்பவும் அதுக்கான அடுத்த கட்ட வேலைகளில் இறங்கலாம்...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்துலகத் தொடர்பகம் இப்போது மக்களிடம் நிதி சேகரிப்பதாக யார் சொன்னது? ஏதோ குத்து மதிப்பில் எழுதலாம் என்று எழுதிக் கொண்டிருக்கின்றீர்களா??

அனைத்துலகத் தொடர்பகம் இப்போது மக்களிடம் நிதி சேகரிப்பதாக யார் சொன்னது? ஏதோ குத்து மதிப்பில் எழுதலாம் என்று எழுதிக் கொண்டிருக்கின்றீர்களா??

நிதியை சேகரிப்பவர்கள் இப்ப அனைத்துலக தொடர்பகம் எண்ற பெயரில் தான் செய்கிறார்களோ என்னவோ... அனைத்துலக தொடர்பகத்துக்கும் நிதி சேகரிப்பவர்களுக்கும் (சேகரித்தவர்களுக்கும்) நேரடியாக தொடர்பு இல்லை எண்டது இவர்களுக்கு யாரும் சொல்லிக்கொடுப்பதில்லை...

Edited by தயா

49i30041.jpg

சம்பந்த விசுவாசத்திற்காகவா இதை இணைத்தீர்கள் :) அவர் சம்பந்தரோடு மட்டும் படம் எடுக்கவில்லை

49i40044.jpg

sornam_slmm_01.jpg

balraj_ts_sor.jpg

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் இi;லை என்று அனைத்துலக தொடர்பகம் சொல்ல வேண்டும் ஏன் ஒற்றைக் காலில் நிற்கிறீர்கள். யாருக்கும் தெரியாத விடயத்தை ஊகத்தின் அடிப்படையில் தீர்மானிப்பது உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளலாம். அதை மற்றவர்கள் நம்பியே ஆகவேண்டும் என்ற கட்டாயம் இல்லை.தலைவர் இருக்கிறாரா இல்லையா என்று விவாதம் செய்வதை விடுத்து போராட்டத்தை எந்த வழியில் முன்னெடுக்கலாம் என்பதைச் சிந்தியுங்கள்.இந்த விடயத்தில் உறுதியான முடிவு தெரிந்த பின்தான் போராடுவோம் என்றிருப்பது சுத்தப் பைத்தியக்காரத்தனமாகும்.சில கேள்விகளுக்கான விடையைக் காலத்திடம் விட்டு விட்டு ஆக வேண்டியதைக் கவனியுங்கள்.ஒருவர் தன்னுடைய கருத்தை எழுதும் பொழுது அவர் யாருக்கோ வால்பிடிக்கிறார் என்று எழுதுவது.தமிழ்தேசியத்தின் மீதான அவரின் பற்றைக் கொச்சைப் படுத்துவதாக அமையும்.

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளின் தலைவர் இல்லை என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. இருக்கின்றார் என்பதற்கு உங்களால் ஏதாவது ஆதாரம் சமர்ப்பிக்க முடிந்தால் சமர்ப்பியுங்கள்.

அனைத்துலகத் தொடர்பகம் மீது எங்களுக்கு ஒரு காழ்ப்புணர்ச்சியும் இல்லை. (யாரையாவது குறை கூறினால் உடனே அவர்கள் மீது காழ்ப்புணர்ச்சி, இந்திய அடிவருடி, துரோகி என்றுதானே உங்களால் எங்கள் மீது பட்டம் சூட்டமுடியும். யதார்த்த ரீதியாக சிந்திக்கத் தெரியாமல் நீங்கள் இருப்பதுதான் இன்னும் வேதனையானது)

அனைத்துலக தொடர்பகம்தான் விடுதலைப் புலிகளின் தலைவர் இருக்கின்றார் என்று புலம்பெயர் தமிழர்களை ஏமாற்றிக்கொண்டிருக்கின்றனர். அவரின் பெயரைக் கூறிக்கொண்டு பல இடங்களில் பணம் சேகரிக்கின்றனர். அதற்கான ஆதாரங்கள், யார் யார் சேகரிக்கின்றனர் என்கிற பெயர் விபரங்கள் இதில் போட்டால் நாகரிகமாக இருக்காது.

எத்தனையோ போராளிகளுக்கும் தாயகத்துக்காக உயரிய சேவைகள் புரிந்தவர்களுக்கும் விடுதலைப் புலிகளின் தலைவர் இராணுவ நிலைகள் கொடுத்ததோடு மாமனிதர் எனும் நாட்டுப்பற்றாளர் எனும் பட்டம் கொடுத்தவரை கடந்த மே 19 ஆம் நாள் அநாதையாக விட்டுவிட்டீர்களே. பாவம் அந்தாள்.

தலைவர் இல்லை என்பதுக்கு உங்களிடம் இருக்கும் ஆதாரங்களை முதலில் தாருங்கள்...

காள்ப்புணர்வு என்பதுக்கு அர்த்தம் என்ன எண்டு தெரியவில்லை போல...

அனைத்துலக தொடர்பகம்தான் விடுதலைப் புலிகளின் தலைவர் இருக்கின்றார் என்று புலம்பெயர் தமிழர்களை ஏமாற்றிக்கொண்டிருக்கின்றனர். அவரின் பெயரைக் கூறிக்கொண்டு பல இடங்களில் பணம் சேகரிக்கின்றனர். அதற்கான ஆதாரங்கள், யார் யார் சேகரிக்கின்றனர் என்கிற பெயர் விபரங்கள் இதில் போட்டால் நாகரிகமாக இருக்காது.

எத்தனையோ போராளிகளுக்கும் தாயகத்துக்காக உயரிய சேவைகள் புரிந்தவர்களுக்கும் விடுதலைப் புலிகளின் தலைவர் இராணுவ நிலைகள் கொடுத்ததோடு மாமனிதர் எனும் நாட்டுப்பற்றாளர் எனும் பட்டம் கொடுத்தவரை கடந்த மே 19 ஆம் நாள் அநாதையாக விட்டுவிட்டீர்களே. பாவம் அந்தாள்.

அனைத்துலக தொடர்பகத்தினரில் யார் உங்களிடம் வந்து தலைவர் இருக்கிறார் நம்புங்கோ எண்று மண்டாடினர்...?? இல்லை ஊடகங்களில் அறிக்கை விட்டனர்... அதிகமாக புழுகாதீர்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் பல கேள்விகளுக்கு கீழுள்ள தலைப்பில் அமைந்திருக்கும் கட்டுரை பதில் கொடுக்கும் என நம்புகின்றேன்.

தலைவர் பிரபாகரன் வீரச்சாவு குறித்து தொடரும் சர்ச்சை: காரணங்கள் எவை? கட்டுரைத் தொடர் - 17

எனது வீரவணக்கங்கள்!

தாயகத்தையும் போராளிகளையும் தலைரையும் இதய சுத்தியுடன் நேசித்து வாழ்ந்த மாவீரன்!

Edited by akootha

உங்களின் பல கேள்விகளுக்கு கீழுள்ள தலைப்பில் அமைந்திருக்கும் கட்டுரை பதில் கொடுக்கும் என நம்புகின்றேன்.

தலைவர் பிரபாகரன் வீரச்சாவு குறித்து தொடரும் சர்ச்சை: காரணங்கள் எவை? கட்டுரைத் தொடர் - 17

இதைவிட அதிகமான கட்டுரைகள் தலைவர் இருக்கிறார் எண்று வந்துவிட்டன...

சரி குறைந்த தகவலை தாருங்கள் தலைவரின் உடல் கண்டு எடுக்கப்பட்ட இடம் எது...? முள்ளிவாய்க்காலின் நந்திக்கடலோரமா...?? அல்லது கருணா பிபிசிக்கு சொன்ன புது மாத்தளானா...?? :)

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள்!!!

nirmalan, on 17 May 2010 - 12:30 AM, said:

வீரவணக்கத்திற்குரிய பதிவை தனது தனிப்பட்ட காள்ப்புணர்வுக்கு பாவிப்பதையும் இது பற்றி மட்டுநிறுத்திகள் மவுனமாக இருப்பதையும் வன்மையாக கண்டிக்கின்றேன்.

தலைவர் பற்றிய விவாதங்கள் ஓய்வடைந்த நிலையில் இவர் போல் சிலர் போகுமிடங்கும் மலம் கழிப்பது போல் மீண்டும் மீண்டும் கழிப்பறையாக்கி வருகின்றார்கள்

தமிழீழ விடுதலைப்புலிகளின் முதன்மைத் தளபதிகளில் ஒருவராக விளங்கிய யோசப் அன்ரனிதாஸ் என்று அழைக்கப்படும் பிரிகேடியர் சொர்ணம் அவர்கள், 15.05.2009 அன்று முள்ளிவாய்கால் பகுதியில் சிறீலங்காப் படையினருடனான மோதலின்போது வீரச்சாவடைந்துள்ளார்.

prikediyar%20-sornam.jpg

தமீழீழ விடுதலைப்புலிகளின் தொடக்ககால போராளியாக 1983 ஆண்டு தன்னை விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைத்துக்கொண்ட சொர்ணம் அவர்கள், இந்தியாவின் மூன்றாவது பயிற்சி பாசறையில் பயிற்சிபெற்று தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் பக்கத்துணையாக நின்று செயற்பட்டார்,

இவ்வாறு தாயகத்தில் இந்திய படையினருடனான மோதல்களின் போது எதிரிக்கு பாரிய இழப்பினை கொடுத்த விடுதலை வீரனாக செயற்பட்ட செர்ணம் அவர்களை தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு தமிழீழ விடுதலைப்புலிகளின் படைத்துறையின் வளர்ச்சியில் அடுத்த நிலையாக படைக்கட்டுமானங்களை உருவாக்கும் செயற்பாடுகளில் முனைப்புடன் ஈடுபட்டார்.

இன்நிலையில் களத்தில் களமுனை போராளிகளை வழிநடத்தி போர் வியூகங்களை அமைப்பதில் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களுக்கு பக்கத்துணையாக நின்று திட்டங்களை தீட்டினார். இவ்வாறு விடுதலைப்புலிகளின் பெயர்சூட்டப்பட்ட வெற்றித்தாக்குதல்களில் எல்லாம் சொர்ணம் அவர்களின் திட்டமிடலும் கட்டளைகளும் வழிநடத்தல்களு+டாகவே வெற்றிகளை பெற்றர்கள்.

இவ்வாறு விடுதலைப்புலிகளின் வளர்ச்சிக்கு ஏற்றால்போல் படைஅணிகளின் பொறுப்பாளராக செயற்பட்ட சொர்ணம் அவர்கள் ஓயாத அலைகள் தாக்குதல்களின் கட்டளைத் தளபதியாக செயற்பட்டார். தமிழீழ விடுதலைப்புலிகளின் படைத்துறையின் ஆய்வாளராக செயற்பட்ட சொர்ணம் அவர்கள் பின்னர் திருகோணமலை மாவட்ட தளபதியாக செயற்பட்டார்.

பின்பு வன்னியில் மணலாற்றுப்பகுதி கட்டளைத் தளபதியா பொறுப்பேற்று திறம்பட செயற்பட்டு எதிரிக்கு பாரிய இழப்புக்களை ஏற்படுத்தினார். இவ்வாற விடுதலைப்புலிகளின் வலிந்த தாக்குதல்கள், எதிர்சமர்கள் அனைத்திலும் சொர்ணம் அவர்களின் கட்டளைகள் செயற்பட்டுக்கொண்டிருக்கும், இன்நிலையில்தான் சிறீலங்காப்படையின் இறுதிக்கட்ட போர் நடவடிக்கையில் விழுப்புண்ணினை தாங்கியவாறு களமுனைப் போராளிகளுக்கு கட்டளைகளை வழங்கிய சொர்ணம் அவர்கள்

இறுதியில் முள்ளிவாய்கால் பகுதியில் ஓருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டு எதிரியுடன் போரிட்டுக்கொண்டிருக்கையில் 15.05.2009 அன்று விழுப்புண் அடைந்து வீரச்சாவடைந்துள்ளார்.

http://eelavarkural.blogspot.com/2010/05/blog-post_16.html

சொறுணம் அண்ணை வீரச்சாவு என்று யார் சொன்னது எப்போது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதிலயும் இருக்கிறார் இல்லை பிரச்சனையா? :)

  • கருத்துக்கள உறவுகள்

நீர் சிங்க்ள தளபதி யாரையாவது இத்தளத்தில் வீரவணக்கம் என்று திரியை ஆரம்பித்து அதில் உமது வீரவணக்கத்தினை செலுத்தினால் உண்மையில் தாங்கள் ஆண்மையுள்ளவன் என்று ஏற்று கொள்ள சிறிது தகுதி இருக்கும் தோழரே மதிவதங்கு... யாரோ தமிழ் இனத்தவராம் .... அவர்க்ளுக்கு வீரவணக்கம் செலுத்துகிறார்கள் அதில் உமக்கு ஏன் இடிக்கிறது ட் கோழர் மதிவதங்கங்கு.....

  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.