Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவுடனான வர்த்தக உடன்பாடுகளை எதிர்த்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்

Featured Replies

இந்தியாவுடனான வர்த்தக உடன்பாடுகளை எதிர்த்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்

திகதி: 26.05.2010 // தமிழீழம்

இந்தியாவுடன் மேற்கொள்ளப்படும் வர்த்தக உடன்பாடுகளை கைவிடுமாறு தென்னிலங்கை சிங்கள மக்கள் சிறீலங்கா அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

இந்தியாவுடன் சிறீலங்கா அரசு மேற்கொண்டுவரும் வர்த்தக நடவடிக்கைகளை கைவிடுமாறு நேற்று (25) செவ்வாய்க்கிழமை பல நூறு சிங்கள மக்கள் சிறீலங்காவின் தலைநகரில் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களை தனது அரச தலைவர் இல்லத்தில் சந்தித்த சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா தான் இந்தியாவுடன் மேற்கொள்ளும் வர்த்தக நடவடிக்கைகளை கைவிடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடன் சிறிலங்கா மேறகொள்ளும் வர்த்தக உடன்படிக்கைகள் தமது பொருளாதாரத்தை சீரழித்துவிடும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

மகிந்தா இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுகக்கு 418.3 மில்லியன் டொலர் பொருட்களை சிறிலங்கா ஏற்றுமதி செய்துவருகின்றபோதும், அது 3,443 மில்லியன் டொலர் பொருட்களை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=9172&cntnt01origid=53&cntnt01returnid=51

இந்தியாவுடனான வர்த்தக உடன்பாடுகளை எதிர்த்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்

திகதி: 26.05.2010 // தமிழீழம்

இந்தியாவுடன் மேற்கொள்ளப்படும் வர்த்தக உடன்பாடுகளை கைவிடுமாறு தென்னிலங்கை சிங்கள மக்கள் சிறீலங்கா அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

.

இந்த சிங்களவருடன் என்கன்ட ஆட்கள் கூட்டுசேர்ந்து வடக்கனுக்கு ஆப்பு வைக்கவேணும்

ஓஹோ சிங்களவனுடன் கூட்டு சேர்ந்து தான் முள்ளி வாய்க்கால் சம்பவமும் நடந்ததோ ???

ரத்த வெறியாட்டம் ஆடின அவன்கூட கூட்டு சேரணும்னு சொல்ற நீங்கள்லாம் நாளைக்கு என்ன என்ன சொல்வீரோ ???/ செய்வீரோ ???

இந்தியாவுடனான வர்த்தக உடன்பாடுகளை எதிர்த்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்

திகதி: 26.05.2010 // தமிழீழம்

இந்தியாவுடன் மேற்கொள்ளப்படும் வர்த்தக உடன்பாடுகளை கைவிடுமாறு தென்னிலங்கை சிங்கள மக்கள் சிறீலங்கா அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=9172&cntnt01origid=53&cntnt01returnid=51

சிங்கள சிங்கங்களே சீக்கிரம் போராடுங்கள் .இந்தியாவை எதிர்த்து . அப்போது தானே எனது இந்தியா ஈழ விஷயத்தில் விலகும். என் ஈழ உறவுகள் சீக்கிரம் உங்களுக்கு ஆப்பு அடிக்கும் . ஆனா இந்த முறை வாய்ப்பு கிடைத்தால் ஒன்லி ஆப்பு தான் . நோ பேச்சு . நோ சிங்கள பொது மக்கள் . நோ சர்வதேசம் . நோ அரசியல் . ஒன்லி ஆப்பு ஆப்பு ஆப்பு எங்கு காண்கிலும் ஆப்பு தான் . குறுக்க வரும் எல்லாத்துக்கும் ஆப்பு தான் . புலிகள் ஆரம்ப கட்டங்களில் செய்தது போல .

அன்று நான் ஆடுவேன் வடநாட்டில் நின்று கொண்டு . எவரோ ஈழ உறவு ஐரோப்பிய தெருவுகளில் ஆடுவேன் என கூறியது போல.

மகிந்தாவே ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டகாரர்களுக்கு அலறி மாளிகையில் விருந்தும் வழங்கப்பட்டதாம்.

பிச்சைக்கார இந்திய ராஜதந்திரிகளுக்கு மகிந்த புதிய பாடம் படிப்பிக்க தொடங்கியுள்ளார்.

டெல்லி செல்லும் போது மன்மோகன் மகிந்தவின் காலில் விழுந்து கெஞ்சும் நிலை உருவாகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவின் ஏற்பாட்டில் நடந்த ஆர்ப்பாட்டம் போலவே எனக்கும் படுகிறது. :D

இந்தியாவுக்கும் இலங்கை அரசுக்கும் பகை மூள தமிழர்கள் சிங்களனுடன் சேர்ந்து செயல்பட்டாலும் தப்பில்லை!

ஓஹோ சிங்களவனுடன் கூட்டு சேர்ந்து தான் முள்ளி வாய்க்கால் சம்பவமும் நடந்ததோ ???

ரத்த வெறியாட்டம் ஆடின அவன்கூட கூட்டு சேரணும்னு சொல்ற நீங்கள்லாம் நாளைக்கு என்ன என்ன சொல்வீரோ ???/ செய்வீரோ ???

எங்களை அழிந்தவங்கள் இருவரும்தான்,ஆனால் திருப்பி பலிவாங்க எங்களால் முடியாது ,வேணுமென்றால் கனணியில் திட்டிதீர்க்கலாம்,இருவரையும் பலிவாங்க வேணும் என்றால் இருவருடனும் கூட்டு வைக்கிறமாதிரி நடித்து ஆப்பு வைக்கவேணும்.

உண்மை தான் ஜில்.

தமிழின படுகொலை செய்வதில் மும்மரமாக இருந்த இருவரை அழிக்கவேண்டும் என்ற ஜில்லின் கருத்துக்கு பாராட்டுக்கள்.

இந்திய ஓநாய்கள் தமிழருடன் நட்பாக இருப்பது போல் காட்டியே (நடித்து) தமிழரை இனப்படுகொலை செய்து வருகிறது. இதை தமிழர் மறக்க மாட்டார்கள். இன்னொருதடவை ஏமாறமாட்டார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.