Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

CTR?இந்த செய்தி உண்மையா?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

CTR வானொலி போகும் போக்கு மண்ணையும் மனங்களையும் மறந்த மக்களின் ஊடகமாக உருவெடுக்குமா??

* இவ் விடயம் 02. 06. 2010, (வெள்ளி), தமிழீழ நேரம் 12:04க்கு பதிவு செய்யப்பட்டது புலத்தமிழர், முக்கிய செய்திகள் - மின்னஞ்சல்

சர்வதேசத்தில் ஒலிக்கும் புலம் பெயர் தமிழரின் உரிமைக் குரலை முழுமையாக நசுக்குவதற்கு சிறிலங்கா அரசு எத்தனித்து வரும் ஒரு கால கட்டத்தில் தமிழ் ஊடகங்கள் தமது வீச்சான செயற்பாட்டை மேற்கொள்ள வேண்டிய ஒரு தருணத்தில் கடந்த சில தினங்களாக கனடாவின் தமிழ் தேசிய ஊடகங்கள் தொடர்பாக வெளிவந்து கொண்டிருக்கின்ற செய்திகள் தமிழ் ஆர்வலர்களை விசனமடைய வைத்துள்ளதுடன் சினங் கொள்ளவும் செய்துள்ளது.

குறிப்பாக நேற்றைய தினம் (31-05-2010) CTR வானொலியில் அடிக்கடி மீள் ஒளிபரப்புச் செய்யப்பட்ட ஒரு அறிக்கை பலவித சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

தமிழ் மக்களின் ஒரேயொரு தேசியத் தொலைக்காட்சியான TVI நிறுவனத்தை அது தற்போது இயங்கும் கட்டடத்திலிருந்து உடனடியாக வெளியேறுமாறு பணிக்கப்பட்டுள்ளது என்ற சாராம்சத்தைக் கொண்டு செழுமையான தமிழினால் பூச்சிடப்பட்ட இந்தச் செய்தி தொடர்பாக தமிழ் மக்கள் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளனர்.

புலம்பெயர் தமிழர்களின் சொத்துக்களான CTR, CMR, MTR, TVI நிறுவனங்களை நிர்வகிப்பது தொடர்பில் எழுந்துள்ள நிர்வாகச் சிக்கலை, உள்வீட்டுப் பிரச்சினையை நான்கு சுவரிற்குள் கூடிப் பேசித் தீர்ப்பதை விடுத்து அவசர அவசரமாக இந்தச் செய்தியை வானலையில் எடுத்து வர வேண்டிய தேவை என்ன என்பதே முதலாவதாக எழுகின்ற கேள்வியாகும்.

குறித்த அறிக்கையில் எதுவித பொருளாதாரப் பலமுமில்லாத ஒரு நிறுவனமாக TVI சித்திரிக்கப்பட்டிருப்பதுடன் அது இயங்குவதற்கான பணம் தமிழர் எதிர்ப்புத் தரப்பினரிடமிருந்து கிடைக்கப் பெறப் போகிறதா என மக்கள் ஐயுறும் வகையில் வார்த்தை ஜாலங்கள் அடங்கப் பெற்றதாய் அமைந்திருந்ததும் கவனிக்கத்தக்கது.

அத்துடன் TVI நிறுவனத்தின் புதிய பொறுப்பாளராகப் பதவி வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட திரு. பி.விக்னேஸ்வரனை சிறிலங்கா தொலைக்காட்சியில் பணிப்பாளராகப் பணியாற்றியவர் என்று அறிமுகம் வழங்கப்பட்டதன் மூலம் அவரைச் சிங்கள அரசின் கைக்கூலியாகக் காட்ட முற்பட்டார்களா என்ற சந்தேகம் எழுகின்றது.

கடந்த பல ஆண்டுகளாக TVI நிறுவனத்தில் பணியாற்றிய போது அவரது பின்னணி குறித்து எதுவித கேள்வியும் எழுப்பாதவர்கள் திடீரென சிறிலங்காத் தொலைக்காட்சி குறித்து அழுத்தமாகத் தெரிவித்து மக்களின் மனதில் தவறான ஒரு எண்ணத்தை ஏற்படுத்த முற்பட்டிருக்கின்றார்கள் என்பது தெளிவாகின்றது.

மொத்தத்தில் புலத்திலே தற்போது தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் தமது கருத்துடன் உடன்படாதவர்களுக்கு துரோகி முத்திரை குத்தும் செயற்பாட்டில் CTR நிறுவனமும் குதித்துள்ளதோ என்ற சந்தேகத்தை இந்த விடயம் ஏற்படுத்தியுள்ளது.

தமிழர்களின் தேசியம் சார்ந்த ஒரேயொரு தேசியத் தொலைக்காட்சியான TVI நிறுவனத்தை உடனடியாக குறித்த கட்டடத்திலிருந்து வெளியேற்றுவதன் மூலம் ஏற்படும் பின்விளைவுகளை அறியாமல் செயற்பட்டார்களா அல்லது தமது கட்டுப்பாட்டில் இல்லாதவிடத்து குறித்த தொலைக்காட்சி செயலிழக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயற்பட்டார்களா என்ற கேள்வியும் இயல்பாகவே எழுகிறது.

குறிப்பாக புதிய இடம் தேடி மீண்டும் தொலைக்காட்சியை ஆரம்பிப்பதற்கு கணிசமான காலம் எடுக்கும் என்பதுடன் இதன் காரணமாக குறித்த தொலைக்காட்சி பெரும்பான்மையான சந்தாதாரர்களையும் விளம்பரதாரர்களையும் இழக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என்பதையும் இது புலம்பெயர் ஊடக சந்தைக்குள் மூக்கை நீட்டியுள்ள கருணாநிதி உள்ளிட்டவர்களின் ஊதுகுழல் தொலைக்காட்சிகளான சன்ரீவி, கலைஞர் ரீவி போன்றவற்றிற்கு வலுச் சேர்க்கும் என்பதையும் சமூக நோக்கிலான பணியினைத் தொடர்ந்து எடுத்து வருவதாக கூக்குரலிடும் CTR நிர்வாகம் கவனத்தில் எடுக்கவில்லையா அல்லது எனக்கு மூக்குப் போனாலும் பறவாயில்லை எதிரிக்கு சகுனப் பிழையானால் போதும் என்ற ‘சமூக அக்கறை’யின் வெளிப்பாடா என்பதும் இயல்பாக எழுகின்ற ஒரு கேள்வியாகும்.

TVI நிறுவனம் தொடர்ந்து நட்டத்தில் இயங்குவது போலவும் அதனை தமது வானொலிகளே தாங்கிப் பிடிப்பது போலவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும் குறித்த நிறுவனங்களின் செயற்பாடுகளை உன்னிப்பாக அவதானித்து வருபவர்களுக்கு இதன் பின்னாலுள்ள ‘திருகுதாளங்களை’ இலகுவில் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.

தமது பொருளாதார பலத்தை தக்க வைத்துக் கொள்ள தமிழ் மக்களிடையே கொண்டாட்டம் போன்ற நிகழ்வுகளை நடத்தி தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டு ஸ்திரமான வளர்ச்சிப் பாதையில் சென்ற தொலைக்காட்சி திடீரென சரிவுப் பாதையில் சென்றதன் மர்மத்தையும் கணக்கியல் நுணுக்கங்களைக் கரைத்துக் குடித்த கணக்காளர்களே விளக்க வேண்டும்.

இறுதியாக இது எனது தொழில் என நழுவல் பதிலைச் சொல்லி இந்தச் செய்தியை வானலை வழியாக மக்களிடம் சேர்ப்பித்த பெருந்தகையிடம் ஒரு கேள்வி …

எனது பொருளாதாரத்தைத் தாங்கிப் பிடிக்கும் தொழில் சார் கடமை என்று வந்து விட்டால் நான் அதிலிருந்து வழுவ மாட்டேன் என்று பறைதட்டும் நீங்கள் உங்கள் ஒருவரின் பொருளாதார நலனுக்காக ஒட்டு மொத்த தமிழர்களையும் அறிவிலிகளாக்கி அவர்களைத் தவறான பாதையில் வழிநடத்தும் விதமான கருத்துக்களை முன்வைப்பது எந்த தர்மத்தில் அடங்குகின்றது எனச் சற்றே விளக்குங்கள். தமது பொருளாதார வாழ்வு நலனுக்காக சிங்கள அரசின் அடிவருடிகளாகச் செயற்படும் ஒட்டுக் குழுக்களும் இதே நியாயத்தைப் பேசினால் அதனை ஏற்றுக் கொள்ள நீங்கள் தயாராக இருக்கிறீர்களா என்பதையும் தெளிவு படுத்துங்கள்.

தமிழ் மக்கள் தங்கள் பிரச்சாரப் பலத்தை பலமடங்கு அதிகரிக்க வேண்டிய ஒரு கால கட்டத்தில் எமது மக்களை திசை வழுவாது வழிநடத்த வேண்டிய ஒரு தருணத்தில் உங்கள் அற்ப நோக்கங்களுக்காக எமக்கான ஊடகங்களை அழிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாதீர்கள். ஏற்பட்டிருக்கும் நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகளைப் பேசித் தீர்த்து அடுத்த படிக்குச் செல்வதை விடுத்து ‘தேசத் துரோகி’, ‘தேசியத் துரோகி’களின் பட்டியலை அதிகரிக்காதீர்கள். அடுத்தவரை நோக்கிக் கல்லெறிவதற்கான காலமல்ல இது என்பதை உணர்ந்து செயற்படுங்கள்.

தமது தாய் தந்தையரை, பெற்ற குழந்தைகளை, வாழ்ந்த வீட்டை, ஊரை, இழந்து சிங்களத்தின் அடிமைகளாய் வாழ்ந்து கொண்டு, புலத்திலிருந்தேனும் தமக்கொரு நம்பிக்கை ஒளி பரவாதா என அங்கலாய்க்கும் எமது தாயக சொந்தங்களுக்காக இதனைச் செய்வார்களா?

http://www.nerudal.com/nerudal.16645.html

நாறிப் போய் கிடக்குது சுதந்திரன் பேப்பரில் தலையங்கம்.

கனடாவில் இது எல்லொருக்கும் தெரிந்த உண்மை. இப்போ நடப்பது காசுப் பிரச்சனையே ஒழிய வேறொன்றுமில்லை.

சுத்தினவன் பாடு "ஜேய் கோ"

காசு குடுத்தவன் "பழனி முருகன் தான்"

அண்ணை கன காலமாய் காசு சுத்தி போட்டாங்கள் எண்டு சொல்லி திரியுறீயள்... சரி எனக்கு உண்மையாகவே ஒரு உதவி தேவை செய்வீர்களா....??

காசு சுத்தியவர்களின் பெயர்களையும் விபரங்களையும் எவ்வளவு சுத்தினார்கள் எண்ட விபரங்களையும் ஒருக்கா எடுத்து தர முடியுமா...?? ஒவ்வொரு சுத்தலையும் உறுதிப்படுத்த கூடிய ஆதாரமாக ஏதாவது இருந்தால் அதையும் ஒருக்கா தாருங்கள்...

இதை நீங்கள் இங்கை இணைக்க வேண்டும் எண்டதில்லை தனி மடலிலை அனுப்பினாலே போதும்...

ஏன் கேக்கிறன் எண்டால் நடவடிக்கை எடுக்கத்தான்... சாட்ச்சிக்கு கூப்பிட்டால் வருவியள் தானே...??

:mellow::o:)

என்ன நடவடிக்கையாம். அவனவன் கண்டம் விட்டு கண்டம் பாய்கிறான்.சும்மா பயாஸ்கோப்பு காட்டவேண்டாம். சாட்சிக்கு எவனாவது வருவானா ?அப்புறம் என்னவாகுமென்று நல்லாவே தெரியும்.

என்ன நடவடிக்கையாம். அவனவன் கண்டம் விட்டு கண்டம் பாய்கிறான்.சும்மா பயாஸ்கோப்பு காட்டவேண்டாம். சாட்சிக்கு எவனாவது வருவானா ?அப்புறம் என்னவாகுமென்று நல்லாவே தெரியும்.

சாட்டுச்சிக்கு வாறவைக்கு என்னாகும்...?? ஏன் இதே நாடுகளிலை ஜெயதேவன், ஸ்ரீரங்கன், போலவும் வேறு பலர் போலவும் யாருமே வெளிப்படையாக இல்லையோ...??? என்னத்தை புடுங்கி போடுவினம் எண்டு பயப்படுகிறீர்...??

சும்மா உதார் கதையள் விடாதீர்...!

சாட்சிக்கு வர ஒரு பயமுமில்லை.அவர்களுக்கு எதிராக ஏதும் நடவடிக்கை எடுக்க உமக்கு துணிவு இருக்குமோ தெரியாது? அவ்வளவிற்கு பணபலம் ஊடக பலமுள்ள கோஸ்டிகள் அவர்கள்.

நீங்கள் கிணற்றுத் தவளகளாக இருந்து கொண்டு இப்படியும் நடக்குமோ என்று அங்கலாய்த்தால் நாங்கள் என்ன செய்வது.இங்கு நடப்பவைகளெல்லாம் ஊர் உலகம் தெரிந்த உண்மைகள்.பட்டியல் அனுப்புகின்றேன் நீர் முதலில் என்ன செயப் போகின்றீர் என சொல்லும்.உம்மால் அது முடியுமா என எப்படி எனக்கு தெரியும்.நீர் இருக்குமிடத்தில் நடக்கும் குளறுபடிகளை தட்டி கேட்க முடியாத நீங்கள் இங்கு நடப்பதை என்னவென்று கேட்கப் போகின்றீர்கள்.

<_<:lol::lol:

அப்படி எண்றால் இங்கை லண்டலில் ஜெயதேவன் எண்டவன் எப்படி நடமாடுகிறான்...?? அவன் மூலம் செய்ய படாத காட்டிக்கொடுப்புகளா இல்லை கைதுகள் நடை பெறவில்லையா..?? இல்லை வீடுகள் புகுந்து சோதனைகள் நடை பெறவில்லையா...?? யாருக்கு சுத்துறீயள்...??

இல்லை நீங்கள் குழந்தையள்... இந்த மயிர் எல்லாம் தெரியாதோ...??

பண்ணிக்கூட்டத்துக்குதான் பீயை தவிர வேறை தெரிய மாட்டுது..

நான் என்ன செய்வேன் எண்டதுதானே வேணும்...?? சொல்கிறேன்...

நீர் தரும் ஆதாரத்தை உடனடியாக Interpol க்கு அனுப்பி வைக்கிறேன்... அதோடு கொப்பியை இலங்கை தூதரகத்துக்கும் அதோடு ஜெயதேவன் போண்ற தமிழ் மக்களுக்கு நல்லது செய்யும் நல்லவர்களுக்கும் அனுப்பி வைக்கிறேன்... சாட்ச்சிக்கு தயாராக இரும்...

இல்லை என்னிடம் ஆதாரங்கள் இருக்கின்றன எண்று இங்கிலாந்தில் 0800 789 321 எனும் இலக்கத்துக்கு தொடர்ப்பு கொண்டால் வீட்டுக்கு வந்து ஊர் பெயர் யாருக்கும் சொல்லாமல் இருக்கும் ஆதாரத்தை அள்ளிக்கொண்டு போய் விசாரிப்பார்கள்...

எங்களுக்கு நீங்கள் பூ வைக்கிறதை நிப்பாட்டி போட்டு ஆதாரங்களை தயார் செய்யுங்கோ....

இல்லை எனக்கு தர முடியாது எண்டால் கீழை இருக்கும் இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு என்ன முடியுமோ அதை யார் வேணும் எண்டாலும் புடுங்கி கொள்ளுங்கோ....! இதுக்கும் முதல் யாரும் இதை செய்யவே இல்லை நாங்களும் மாட்டம் எண்ட சுத்து மாத்துக்கள் தேவை இல்லாதது... !

http://cms.met.police.uk/met/boroughs/merton/06advice_and_support/counter_terrorism

Edited by தயா

எழுதும் முறை உபயோகிக்கும் சொற்பதங்களைக் கொண்டே நீங்கள் அரைவேக்காடென்பதை புரிந்து கொள்ள முடியும்.அர்ஜுன் சும்மா சொல்லவில்லை கிணற்றுத்தவளையென்று.

எழுதும் முறை உபயோகிக்கும் சொற்பதங்களைக் கொண்டே நீங்கள் அரைவேக்காடென்பதை புரிந்து கொள்ள முடியும்.அர்ஜுன் சும்மா சொல்லவில்லை கிணற்றுத்தவளையென்று.

:unsure::unsure::o

எழுதும் முறை உபயோகிக்கும் சொற்பதங்களைக் கொண்டே நீங்கள் அரைவேக்காடென்பதை புரிந்து கொள்ள முடியும்.அர்ஜுன் சும்மா சொல்லவில்லை கிணற்றுத்தவளையென்று.

பதில் சொல்ல முடியவில்லையா வயல் தவளை...?? எழுதும் முறை விளங்க இல்லையோ...?? இல்லை இது தமிழே இல்லையோ...??

பொய் சொல்வதும் 5 சதம் யாருக்கும் ஈயாமல் இருந்து கொண்டு வேலை செய்தவன் சுறுட்டுகிறான் எண்டு பினாத்துவதும் உங்கட கூட்டத்துக்கு புதுசு இல்லை தானே...??

முதலிலை காசு குடுத்தியள் எண்டு நிரூபியுங்கோ பிறகு அந்த காசு எங்கை போனது எண்டு பாக்கலாம்... :unsure: :unsure: :o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.