Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டனில் இருக்கும் சிங்களவர்களின் உதவியுடன் வன்னியில் சிங்கள குடியேற்றங்கள்

Featured Replies

வன்னியில் சிங்களத்தினால் தமிழர்களின் லட்சக்கணக்கான வீடுகள் அழித்தொழிக்கப்பட்டு, இன்று அங்குள்ள எஞ்சிய மக்கள் படங்குகளின் கீழும், மரங்களின் கீழும் ஏதிலிகளாக வாழும் சூழ்நிலையில், மிக வேகமாக வன்னியில் சிங்கள குடியேற்றங்கள் இடம்பெற்று வருகிறது.

வன்னியில் உள்ள தமிழ் பூர்வீக கிராமமான கொக்கிளாயில் 80களில், அங்கிருந்த மக்களை கொன்றொளித்தும், அவர்களின் உடைமைகளை அழித்தும் அப்பகுதிகளில் இருந்து துரத்திய சிங்களம், அங்கு சில சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்தியது. மீண்டும் இப்போது லண்டனில் இருக்கும் சிங்கள இனவாத அமைப்புகளினதும், இனவாதிகளினதும் உதவியுடன் கொக்கிளாயில் மீண்டும் சிங்கள குடியேற்றங்களை ஆரம்பித்திருக்கிறது.

படங்கள்: சிங்கள இராணுவ இணையத்தளத்திலிருந்து ..

aconstruction3.jpg

A_Construction_12.jpg

A_Construction_5.jpg

aconstruction8.jpg

A_Construction_9.jpg

A_Construction_11.jpg

A_Construction_2.jpg

A_Construction_10.jpg

  • தொடங்கியவர்

இங்கு புலத்தில் எம்மவர்கள் ...

ஒரு கும்பல்... தமிழ்த்தேசியம் எண்டு பேசிக்கொண்டு வாறவன்/போறவன்/இருக்கிறவன்/நிற்கிறவன் எல்லோருக்கும் துரோகிப்பட்டம் இலவசமாக அழித்துக்கொண்டும், கையில் அகப்பட்டதுகளை பாதுகாப்பதற்காக்கவும், இருக்கும் பதவிகளை பாதுகாக்கவும் மயிரடி சண்டையில் ..

இன்னொரு கும்பல் ... புலி அழிப்புடன் அவர்களின் அரசியல் முற்றுப்பெற, இந்நாள் வரை செய்த அரசியல்(?) கேள்விக்குறியாக, சிங்களவன் என்ன செய்தாலும் கேள்வி கேட்க திராணியற்று, "சட்டியில் இருந்து அடுப்புக்குள் விழுந்த" நிலையாக, சிங்களவனது இனவழிப்புகளுக்கே ஆமா போட்டு கொண்டிருக்க்க வேண்டிய சூழ்நிலையில் ...

இறுதிக் கும்பல் ... இதுவரை காலமும் தமிழ்த்தேசிய முகமூடிகளுடன் உலா வந்து விட்டு, இன்று மனிதத்தை தொலைத்து விட்டு நமோ நமோ பாடியபடி திரிய ...

இங்குள்ள சிங்களவனோ! ... எம்மினத்தை கருவறுக்கவும், எம் பூர்வீக நிலங்களை அபகரிக்கவும் குறியாக செயற்படுகிறான்!!!!!!

இன்னும் சில வருடங்களில் இலங்கையின் வட கிழக்கு தமிழர்களின் பூர்வீக நிலங்கள் இல்லை என்று சொல்லக்கூடிய நிலைக்கு சிங்களம் கொண்டு வரும்!! அது வரை நாம் எமக்குள்ளேயே .............. :D

  • தொடங்கியவர்

.... சில தினங்களுக்கு முன்னம், நான், என் காரில் போய்க்கொண்டிருக்கும்போது ... எனது காரை முந்திக்கொண்டு ஒரு நாலுவீலர் ஜீப் பாய்ந்தது! பார்த்தால் அதில் ஒரு காஸ்ரோ! ... என்ன அரசியல் செய்கிறீர்கள் நீங்கள் இன்று????? தேவைதானா இந்த நாலுவீலர் ஜீப்????? ... இந்த ஜீப்புக்கு கொடுத்தது நாலு வன்னிக்குடும்பங்களுக்கு வருடங்களுக்கு போதியதாயிருக்கும்! ... சிந்தியுங்கள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவ்வளவு சுதந்திரமாக உங்கு உலாவ முடியுதா? ஆச்சரியமாக இருக்கு இங்க என்றால் பிடிச்சு உள்ள போட்டுடுவாங்கள், வர வர இங்க காட்டி கொடுக்கிற சனம் கூடிப்போச்சு. காட்டி கொடுத்தால் நல்ல எமவுண்ட் குடுக்கிறாங்களாம். :D:huh::)

இங்கு புலத்தில் எம்மவர்கள் ...

ஒரு கும்பல்... தமிழ்த்தேசியம் எண்டு பேசிக்கொண்டு வாறவன்/போறவன்/இருக்கிறவன்/நிற்கிறவன் எல்லோருக்கும் துரோகிப்பட்டம் இலவசமாக அழித்துக்கொண்டும், கையில் அகப்பட்டதுகளை பாதுகாப்பதற்காக்கவும், இருக்கும் பதவிகளை பாதுகாக்கவும் மயிரடி சண்டையில் ..

இன்னொரு கும்பல் ... புலி அழிப்புடன் அவர்களின் அரசியல் முற்றுப்பெற, இந்நாள் வரை செய்த அரசியல்(?) கேள்விக்குறியாக, சிங்களவன் என்ன செய்தாலும் கேள்வி கேட்க திராணியற்று, "சட்டியில் இருந்து அடுப்புக்குள் விழுந்த" நிலையாக, சிங்களவனது இனவழிப்புகளுக்கே ஆமா போட்டு கொண்டிருக்க்க வேண்டிய சூழ்நிலையில் ...

இறுதிக் கும்பல் ... இதுவரை காலமும் தமிழ்த்தேசிய முகமூடிகளுடன் உலா வந்து விட்டு, இன்று மனிதத்தை தொலைத்து விட்டு நமோ நமோ பாடியபடி திரிய ...

இங்குள்ள சிங்களவனோ! ... எம்மினத்தை கருவறுக்கவும், எம் பூர்வீக நிலங்களை அபகரிக்கவும் குறியாக செயற்படுகிறான்!!!!!!

இன்னும் சில வருடங்களில் இலங்கையின் வட கிழக்கு தமிழர்களின் பூர்வீக நிலங்கள் இல்லை என்று சொல்லக்கூடிய நிலைக்கு சிங்களம் கொண்டு வரும்!! அது வரை நாம் எமக்குள்ளேயே .............. :D

பக்கத்து வீட்டு காரன் அழுத போது நீங்கள் ஏன்று கேட்கவில்லை நீங்கள் அழும் போது யாரும் வரவில்லை. :D:D:D

  • தொடங்கியவர்

அண்ணோய் சித்தன், நான் இங்கு "ஒரு காஸ்ரோ" என்றது ... காஸ்ரோக்களில் ஒருத்தரை! ... விரும்பின் பெயரும் போடலாம்! :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணோய் சித்தன், நான் இங்கு "ஒரு காஸ்ரோ" என்றது ... காஸ்ரோக்களில் ஒருத்தரை! ... விரும்பின் பெயரும் போடலாம்! :D

அதானே பாத்தன் இங்கேயே இவ்வளவு கொடுத்தால் அம்சா எவ்வளவு குடுப்பார், அவர் இந்தியாவில குடுக்காததா? :D:huh::)

Edited by சித்தன்

  • தொடங்கியவர்

பக்கத்து வீட்டு காரன் அழுத போது நீங்கள் ஏன்று கேட்கவில்லை நீங்கள் அழும் போது யாரும் வரவில்லை. :D:D:lol:

அண்ணோய், நாங்கள் பக்கத்து வீட்டுக்காரனுக்காவல்ல, எங்கள் வீட்டுக்காரனுக்காக .... இறுதி நேரத்தில் வீதியில் படுங்கோ எண்டதும் படுத்தனாங்கள்தான் ... அதுவும் மே18 வரை! ... கேட்கவில்லை என சொல்லி தப்பாதையுங்கோ! ... பிழைகளை எங்கேயோ விட்டு விட்டு நொண்டிச்சாட்டுகள் தேடி அலையாதையுங்கோ! :D

அதானே பாத்தன் இங்கேயே இவ்வளவு கொடுத்தால் அம்சா எவ்வளவு குடுப்பார், அவர் இந்தியாவில குடுக்காததா? :huh::):D

ஊஊஊஊஉ... அண்ணோய், உதை சொல்லி எல்லாத்திலும் இருந்து தப்புங்கோ! ... உந்தப்பட்டமளிப்புகள்தான் கடைசி மிஞ்சும்! :D

அனோய், அம்சாக்களென்ன ல்டல்கிலசுகளும் உங்கள் போன்றோரால்தான் வாழ்கிறார்களென்ன தலைவர்களாகிறார்கள்! :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணோய், நாங்கள் பக்கத்து வீட்டுக்காரனுக்காவல்ல, எங்கள் வீட்டுக்காரனுக்காக .... இறுதி நேரத்தில் வீதியில் படுங்கோ எண்டதும் படுத்தனாங்கள்தான் ... அதுவும் மே18 வரை! ... கேட்கவில்லை என சொல்லி தப்பாதையுங்கோ! ... பிழைகளை எங்கேயோ விட்டு விட்டு நொண்டிச்சாட்டுகள் தேடி அலையாதையுங்கோ! :D

நீங்கள் ஒரு வித்தியாமான மாற்று கருத்து காறர் உங்களில எனக்கு ஒரு மரியாதை இருக்கு, ஆனால் அண்ண கண்கெட்ட பிறகு சூரிய உதயம் வந்து என்ன பிரயோசனம். கண் இருந்த போது அதன் அருமை தெரியவில்லை இப்ப நொந்து என்ன பிரயோசனம். கூட்டமைப்பினர் ஏதாவது செய்வினம். :D:lol::D

அண்ணோய், நாங்கள் பக்கத்து வீட்டுக்காரனுக்காவல்ல, எங்கள் வீட்டுக்காரனுக்காக .... இறுதி நேரத்தில் வீதியில் படுங்கோ எண்டதும் படுத்தனாங்கள்தான் ... அதுவும் மே18 வரை! ... கேட்கவில்லை என சொல்லி தப்பாதையுங்கோ! ... பிழைகளை எங்கேயோ விட்டு விட்டு நொண்டிச்சாட்டுகள் தேடி அலையாதையுங்கோ! :D

ஊஊஊஊஉ... அண்ணோய், உதை சொல்லி எல்லாத்திலும் இருந்து தப்புங்கோ! ... உந்தப்பட்டமளிப்புகள்தான் கடைசி மிஞ்சும்! :huh:

அனோய், அம்சாக்களென்ன ல்டல்கிலசுகளும் உங்கள் போன்றோரால்தான் வாழ்கிறார்களென்ன தலைவர்களாகிறார்கள்! :D

நான் இதுவரைக்கு நினைச்சு கொண்டு இருந்தன் எதுவும் மிஞ்ச இல்லை என்று உதாவது மிச்சுதே என்று பெருமையா இருக்கு :):D:D

Edited by சித்தன்

  • தொடங்கியவர்

அண்ணை சித்தண்ணை! ... கேட்டால்/சொன்னால் உடனே ... துரோகி, மாற்றுக்கருத்தாளன்! ... என்னண்ணை??? உது!!! ... இலகுவான பதிலா? தப்பலா?

யாழ்களம் அனுமதிக்குமாயின் எத்தனை காஸ்ரோக்களிடம் எவ்வளவு ஒதுங்கியுள்ளது ... அம்பலப்படுத்தலாம்! ... எங்கள் கவலை இப்பணங்கள் எம்மக்களுக்கு போய்ச்சேருமா? இல்லை இந்த காஸ்ரோக்கள் எப்பம் விடப்போகிறார்களா?????????????(அண்ணை உடனே கொடுத்தது/கொடுக்காதது கதையாதையுங்கோ தயவுசெய்து. உங்களை விட கூட கொடுத்தவங்கள் தான் கேட்கிறார்கள்)

... சில நாட்களுக்கு முன்னம் ஒருவர் ரம்பாவை அப்பினார் ... அவரும் .... :D:D:huh:

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணை சித்தண்ணை! ... கேட்டால்/சொன்னால் உடனே ... துரோகி, மாற்றுக்கருத்தாளன்! ... என்னண்ணை??? உது!!! ... இலகுவான பதிலா? தப்பலா?

யாழ்களம் அனுமதிக்குமாயின் எத்தனை காஸ்ரோக்களிடம் எவ்வளவு ஒதுங்கியுள்ளது ... அம்பலப்படுத்தலாம்! ... எங்கள் கவலை இப்பணங்கள் எம்மக்களுக்கு போய்ச்சேருமா? இல்லை இந்த காஸ்ரோக்கள் எப்பம் விடப்போகிறார்களா?????????????(அண்ணை உடனே கொடுத்தது/கொடுக்காதது கதையாதையுங்கோ தயவுசெய்து. உங்களை விட கூட கொடுத்தவங்கள் தான் கேட்கிறார்கள்)

அண்ண அதபற்றி நீங்கள் ஏன் கவலை பட்டு உடம்பை கெடுக்கிறியல் குடுத்தவை எல்லோ கவலைபட வேணும். :D:D:huh:

  • தொடங்கியவர்

அண்ண அதபற்றி நீங்கள் ஏன் கவலை பட்டு உடம்பை கெடுக்கிறியல் குடுத்தவை எல்லோ கவலைபட வேணும். :D:D:huh:

அண்னை, நான் குடுத்தனான், அதுதான் கவலைப்படுகிறன்!! நீங்கள் வாங்கியவர் சந்தோசத்தில் ... :):D:D

... இன்னொரு திரிசாவையோ, நயந்தாரைவையோ அவிட்டு விட்டு ... ஒரு காரை பரிசளிப்பீர்கள் :D:D:lol:

... இன்றுள்ள மிகபெரிய பிரட்சனை புலத்தில் என்னவென்றால் .... உள்ளவற்றில் ஒரு பகுதியையாவது அங்குள்ள மக்களுக்கு கொடுங்கள் என்றால் ... நீ கொடுத்தனியா????? கேட்க?????? ........ "தி கிரேட் எஸ்கேப்"!!!!!!! ...

சிங்களவன் தேவையில்லை எம்மை அழிக்க ... உந்த காஸ்ரோக்களே போதும்!!!!! :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்னை, நான் குடுத்தனான், அதுதான் கவலைப்படுகிறன்!! நீங்கள் வாங்கியவர் சந்தோசத்தில் ... :D:D:huh:

... இன்னொரு திரிசாவையோ, நயந்தாரைவையோ அவிட்டு விட்டு ... ஒரு காரை பரிசளிப்பீர்கள் :):D:D

... இன்றுள்ள மிகபெரிய பிரட்சனை புலத்தில் என்னவென்றால் .... உள்ளவற்றில் ஒரு பகுதியையாவது அங்குள்ள மக்களுக்கு கொடுங்கள் என்றால் ... நீ கொடுத்தனியா????? கேட்க?????? ........ "தி கிரேட் எஸ்கேப்"!!!!!!! ...

சிங்களவன் தேவையில்லை எம்மை அழிக்க ... உந்த காஸ்ரோக்களே போதும்!!!!! :D

இப்ப உள்ள ஒரு பாஸன் வடிவேலு மாதிரி நானும் ஜெயிலுக்கு போறன் ஜெயிலுக்கு போறன் என்று சொல்லுற மாதிரி நானும் குடுத்தன் நானும் குடுத்தன் எண்டு சொல்லுறது, :D:D:lol:

ஊர் எச்சம் வீடு பட்டிணியாம்... ஆனால் சிங்களவன் 2008 ம் ஆண்டு தமிழர்களின் வங்கி கணக்கில் இருந்து கையக படுத்தின காசு 10 000 கோடி.... அதை பற்றி கவலை பட ஆக்களே இல்லை... பறி குடுத்தவையும் வாயை திறக்கிறதும் இல்லை..

கொழும்பிலை இருந்த தமிழ் கடைக்காறர் போன தேர்தலுக்கு இலங்கையை ஆழும் கட்ச்சிக்கு 25 லட்ச்சம் முதல் பல கோடிகள் வரைக்கும் மிரட்டலுக்கு பயந்து குடுத்து இருக்கினம்... அதை பற்றியும் பேசுவார் இல்லை...

ஆனால் மாதம் 150 பவுண்ஸ் கட்டுக்காசுக்கு வாங்க கூடிய BMW பற்றியும், 200 பவுண்ஸ் கட்டி வாங்க கூடிய 4x4 பற்றி தான் இப்ப கவலைகள் எல்லாம்...

ஒண்டை மட்டும் தெளிவாய் சொல்ல முடியும்.... புலிகள் சந்தேகம் வராமல் காசு கைமாறும் இடமாக வைத்து இருந்தவர்கள் ஏற்கனவே வியாபாரங்களில் கொடி கட்டி பறந்தவர்களை தான்... ஒட்டாண்டியாக இருந்தவர்களுக்கும் பணம் எப்படி வந்தது எண்று காவல்த்துறையால் பிடிப்பட்டால் கணக்கு காட்ட முடியாதவர்களையும் வைத்திருக்க சந்தர்ப்பமே இல்லை...

அந்த இடை முகவர்கள் ஏமாற்றினால் தலைமறைவாக வேண்டிய நிலையில் இருக்கும் புலிகளால் என்ன செய்ய முடியும்...??

அவ்வளவு சுதந்திரமாக உங்கு உலாவ முடியுதா? ஆச்சரியமாக இருக்கு இங்க என்றால் பிடிச்சு உள்ள போட்டுடுவாங்கள், வர வர இங்க காட்டி கொடுக்கிற சனம் கூடிப்போச்சு. காட்டி கொடுத்தால் நல்ல எமவுண்ட் குடுக்கிறாங்களாம். :lol::lol::lol:

எல்லா நாட்டிலையும் இதுதான் நிலமை... தகவல் சேகரித்து குடுக்கிறதுக்கு எண்டு KP அண்ணைக்கு ஆதரவாக கனபேர் உள்ளை இருந்து மாறி இருக்கினம்.... ! KP அண்ணையை எங்களுக்கு ஏற்கனவே தெரியும் அவர் ஒருநாளும் பிழை விட மாட்டார் எண்டு வெளிப்படையாக சொல்லும் ஆக்களில் இருந்து அவரின் சொல்லை கேட்டு இருந்தால் எங்களுக்கு இந்த நிலை வந்து இருக்காது எண்று சொல்லும் ஆக்கள் வரைக்கும் எங்களுக்கை இருக்கிறார்கள்...

இவர்கள் மூலம் கொடுக்க படும் தகவல்கள் என்பது தான் இங்கை எல்லா நாடுகளிலும் தேடுதல்கள் கைதுகள் எண்டு நடக்கிறது ...

இதே KP அண்ணையின் வளித்துணைகள் ஆக்களுக்கு போண் அடிச்சு இப்பவும் காசு கேக்கினம் புலிகளுக்கு எண்டு... ! ஏற்கனவே வேலை செய்த ஆக்கள் எண்டதாலை சனமும் அவையை இப்பவும் புலிக்காக வேலை செய்யும் ஆக்களாகதான் நினைக்குதுகள்...

ஆனால் நிலைமை எண்டது எல்லாரும் தலை மறைவு இல்லை எல்லாத்தையும் விட்டு போட்டு தான் உண்டு தன் பாடு எண்று புலிகளின் உறுப்பினர்கள் எண்டு சொல்ல ப்பட்ட அனைவரும் இருக்க வேண்டிய நிலை... காரணம் அனைவரின் விபரமும் அந்த அந்த நாடுகளின் காவல்த்துறைக்கு KP அண்ணையின் துணையால் கொடுக்க பட்டு இருக்கு...

இதுக்கை வாங்கின காசை அனுபவிக்கிறார்கள் எண்டு சில மாங்காய்கள் சொல்லி திரிகிறார்கள்... அப்படி வாங்கினதுகள் எப்படி வந்தது எண்று அவர்களால் கணக்கு காட்ட முடியாது எண்டது இவர்களுக்கு தெரியவில்லை..

terrorist என்பவன் எப்படி இருப்பான் எண்று ஐரோப்பிய , பிரித்தானிய ,அமெரிக்க அரசுகள் மக்களுக்கு எச்சரிக்கை விட்டு இருக்கிறார்கள்... அதன் அடிப்படியில்

செய்யும் தொழிலை விட அதிகமான பணம், சொத்துக்கள் வசதிகளை வைத்து இருப்பவன் சந்தேகத்துக்குரிய வர் என்கிறது குறிப்பு...

உங்கள் வயித்தெரிச்சல் புரிகின்றது நெல்லையன்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரிக்கு எழுதும் அளவுக்கு நாம் புதிதாக எங்கிருந்தோ வரவில்லை

போராட்டத்தின் துவக்கத்திலிருந்து அதனுடன் இருந்தவர்களுக்கு இது ஒன்றும் புதிய செய்தியல்ல.

புதிய சிக்கலும் அல்ல.

எழுபதுகளிலேயே கிளிநொச்சியில் அரைவாசிவரை சிங்களவர் வந்திருந்தனர்.

அவர்களை மதவாச்சிவரை பின்வாங்கச்செய்தவர் இன்றில்லை.

எனக்கு தெரிந்ததகவல் ஒன்று.

கிளிநொச்சியில் எனது உறவுக்குடும்பம் ஒன்று

இயக்கம் இருக்கும்வரை அவர்களுக்கு எதிராக என்ன கதைக்கமுடியுமோ அவ்வளவுக்கு நாக்கு வளைப்பார்கள்.

தற்போது காம்ப்பிலிருந்து அவர்களது இருப்பிடத்துக்கு சென்று பார்த்தபோது வீட்டின் கூரையிலிருந்து கதவுவரை இல்லையாம்.

மீண்டும் எங்கோ வாங்கி கொண்டுவந்துவைத்துவிட்டு....

வீட்டைவிட்டு வெளியில் போய்திரும்பி வந்துபார்த்தால்...

மீண்டும் அனைத்தும் மாயாமாய் மறைந்துவிட்டதாம்.

தற்போது வீட்டை விட்டு வெளியில் போகமுடியாமல் வீட்டுக்குள்ளேயே கிடப்பதாக சொல்கிறார்கள்.

இப்போ யாரையோ தமது பாதுகாப்புக்கு தேடுவதாக கேள்வி.

பாதுகாப்பு வருமா???

உப்பு இல்லையென்றால்தான் அதன் அருமை தெரியும் சிலருக்கு.

ஆனால் நாம் காது செவிடாகும்வரை கத்தினோமே இது நடக்குமென்று.......

இதைதான் சொல்வது கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமாம், இதில சிலர் கேக்கினம் சூரியன் கிழக்கு பக்கம் உதிக்குதா? மேற்குபக்கம் உதிக்குதா என்று, வடக்குபக்கம் உதித்தால் ஒத்து கொள்ள மாட்டினமாம், உனக்கே கண் இல்லை பிறகு எதுக்கு அதுபற்றி கவலைபடுகிறாய் :lol::lol:

  • தொடங்கியவர்

இப்ப உள்ள ஒரு பாஸன் வடிவேலு மாதிரி நானும் ஜெயிலுக்கு போறன் ஜெயிலுக்கு போறன் என்று சொல்லுற மாதிரி நானும் குடுத்தன் நானும் குடுத்தன் எண்டு சொல்லுறது, :lol::lol::lol:

அண்ணை சித்தர், ... நீங்கள் விரும்பின் எனது பெயர், முகவரியை உமது தனி மடலுக்கு அனுப்பி வைக்கிறேன் .... லண்டனிலுள்ள காஸ்ரோக்கள் மூலம் எனது ... அறியலாம், இல்லை என் வீடு தேடி வந்தாலும், 20 வருட ... ஆதாரங்களை காட்டுகிறேன்! ... நீங்கள் வடிவேலு என்ன ... கருணாநிதியார் கணக்கிலை ... உயிர் தமிழுக்கு .... என்று கொண்டு சனத்தின்டையை சுத்திப்போக ... அனுமதிக்க முடியாது! .... கண்ணுக்கு முன்னேயே எத்தனைபேர் தங்களுக்கு கயிறு விடுகிறார்கள் என்பதை எனக்கு தெரிந்த "ஒரு காஸ்ரோ" சொன்னார்!!!!!! ... இது தொடர வேண்டுமா??????????

நீங்கள் கருனா டக்கிளசை எதிர்த்து கருத்துகள் எழுதியயபோதும் புலிகளை ஆதாரித்து கருத்து எழுதியதில்லை. ஆதரிக்காத ஒரு இயக்கத்துக்கு 20 வருடமாக பணம் கொடுத்தேன் என்பது நம்புறமாதிரி இல்லை, கணக்கு கேக்கிற ஆக்கள் சொல்லுற மாற்று கருத்து காரர் எல்லோரும் சொல்லும் பல்லவி நானும் கொடுத்தேன், நானும்ஜெயிலுக்கு போகிறேன் பாணிதான்,

ஒரு சின்ன விடயம் ஒருஇளைஞன் இங்கே வந்து எவ்வளவோ உழைக்க முடியும், அதில் ஒரு பகுதியை கொடுக்கிறான், அங்கு மாண்டு போன போராளிகள் அனைவரும் இளைஞர்கள் அவர்கள் தங்களையே கொடுத்து இருகிறார்கள், அவர்களோடு ஒப்பிடுகையில் நாம் கொடுத்தது ஒரு அற்பம். எமது பொருளாதரத்தை நாம் மீண்டும் உழைத்து சீர் செய்து கொள்ளலாம், அந்த மாண்டுபோனபோராளிகளின் குடும்பத்தை யாரால் சீர் செய்யமுடியும். பிண்டத்துக்கு வைத்த சோற்றில் ருசி பார்காதீர்கள். :lol:

  • தொடங்கியவர்

நீங்கள் கருனா டக்கிளசை எதிர்த்து கருத்துகள் எழுதியயபோதும் புலிகளை ஆதாரித்து கருத்து எழுதியதில்லை. ஆதரிக்காத ஒரு இயக்கத்துக்கு 20 வருடமாக பணம் கொடுத்தேன் என்பது நம்புறமாதிரி இல்லை, கணக்கு கேக்கிற ஆக்கள் சொல்லுற மாற்று கருத்து காரர் எல்லோரும் சொல்லும் பல்லவி நானும் கொடுத்தேன்,

அண்ணோய், நீர் யாழுக்கு வந்தது நேற்று போல(முதலே கூறினேன், எனது பெயர்/முகவரியை தருகிறேன் விசாரியும் என்று, பின்பு குப்பையை தொடர்ந்து எழுதாதே! உம் போன்றவர்கள் இப்படி எழுதச்சரியொழிய இன்றுவரை ஒன்றும் கொடுத்திருக்க மாட்டாய், யாராவது கொடுத்ததுகளை சுருட்டி விட்டீர் போலிருக்குது, அதுதான் ... கஸ்டப்படுகிறீர் ... இல்லையா?????)??????? ... நீர் பாவம்!!! ... புலி என்ற முகத்தோடு, உங்கள் போன்றவர்கள்: புலத்தில் மே18இற்குப்பின்னர் கூத்தடிப்பதை ... ஆதரித்து எழுதச் சொல்கிறீரா?

உண்மையில் நீங்கள் கொடுத்து இருந்தால் கொடுதவர்களிடம் தெளிவு பெறலாம். தெளிந்தவன் தெளிந்தமுறையை தெளியாதவர்களுக்கு தெளியவைக்க தெளிவாக எழுத வேண்டும் அல்லவா? அப்பதானே தெளியாதவர்கள் தெளிந்துகொள்ள வசதியாக இருக்கும். :lol::lol::lol:

30 வருட போராட்டமும் அதன் தோல்விக்கான காரணங்களை மறு பரிசீலனை செய்யதர் அடுத்தவர்களை முத்திரை குத்துவதில் கவனம் செலுத்துவது மீண்டும் மீண்டும் தோல்வியை தழுவும்! எமது சிந்தனையில் மாற்றம் வராது போனால் நாம் தொடரந்தும் அடுத்தவர்களை குற்றம் கூறுவதிலேயே கவனம் செலுத்துவோம்!

இணையத்தில் கண்ட ஒரு தரமான கட்டுரை! இது என் சொந்தக் கருத்து அல்ல ஆனால் இதை வாசித்தபின் இதனுடன் உடன்படுவதே இன்றைய தேவையாக நான் கருதுகிறேன்!

"சிங்களவனுடன் நாம் சேர்ந்து வாழமுடியாது"!?

சிங்களமக்களுடன் சேர்ந்து வாழமுடியாது என்று எவரெல்லாம் கூறுகின்றனரோ, அவர்கள் நிச்சயமாக தமிழ்மக்களுடன் கூட சேர்ந்து போராடவும் வாழவும் மறுப்பவர்கள் தான். உண்மையில் இவர்கள் சிங்களமக்களை எதிரியாகக் காட்டி, தமிழ்மக்களை தமக்கு கீழ் அடக்கியாளவே விரும்புகின்றனர். இதனால்தான் சிங்களமக்களை, தமிழ்மக்களின் எதிரியாக சித்தரிக்கின்றனர்.

பேரினவாதம் தமிழ்மக்களை சிங்களமக்களின் எதிரியாக்கி, சிங்களமக்களை அடக்கியாள்வது போன்று தான் இதுவும் இயங்குகின்றது. சாராம்சத்திலும், உள்ளடக்கத்திலும் இதில் எந்த அரசியல் வேறுபாடும் கிடையாது.

முதல் நாங்கள் சிங்களமக்களுடன் சேர்ந்து வாழத் தயாராக இருக்கின்றோமா!? நாங்கள் அதற்கு தயாராக இல்லாதவரை, அவர்கள் சேர்ந்து வாழமாட்டார்கள் என்று கூறுவது அரசியல் அபத்தமாகும். இங்கு சேர்ந்து வாழ்வது என்பது, அரசு தரமறுப்பதை குறித்து சொல்லவில்லை. அரசு தமிழ்மக்களுக்கு தரமறுப்பதை, சிங்களமக்களுடன் சேர்ந்து நின்று போராட்ட, நாம் முயன்று இருக்கின்றோமா என்பது பற்றியது.

அதற்காக நாம் என்ன முயற்சியை எடுத்திருக்கின்றோம்? சொல்லுங்கள்! தமிழ்மக்களின் வலதுசாரி சிந்தனைமுறையைக் கூட, நாம் மாற்றுவதற்காக உணர்வுபூர்வமாக போராடாதவர்கள் தான் நாம். எம்முடன் புரையோடிக் கிடக்கும்; சாதிய அடிமைத்தனத்தை அடக்குமுறையையும் கட்டிப் பாதுகாக்கும் நாம், சிங்களமக்களுடன் சேர்ந்து வாழ்வதை பற்றி எப்படித்தான் சிந்திக்க முடியும். முஸ்லீம்மக்களை ஒடுக்கிய நாம், எப்படி தமிழ்மக்களை உணர்வுப+ர்வமாக எங்கள் சொந்த ஒடுக்குமுறையில் இருந்து விடுவிக்க போராடியிருப்போம். சொல்லுங்கள். நாங்கள் எங்களுக்கு எதிராக இருந்தோம், இருக்கின்றோம். தாம் கொண்டுள்ள வலதுசாரி இனவாத சிந்தனைமுறைக் கைவிடாமல் இருக்கும்வரை, மற்றைய இனமக்களை எதிரியாக பார்ப்பது, எதிரியாக காட்டுவதும் தான் தொடரும், தொடருகின்றது. இங்கு நாம் இனவாதிகளாக தொடர்ந்து இருக்கின்றோம் என்பதே உண்மை.

இந்தநிலையில் தமிழ்மக்களின் தப்பபிராயங்களை நீக்காமல், சிங்களமக்களின் தப்பபிராயங்களை எம்மால் நீக்க முடியாது. இவையிரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது. சிங்கள பேரினவாதம் சிங்களமக்களை இனவெறியூட்டி, தமிழ்மக்களின் ஜனநாயக உரிமைகளை மறுக்கவைக்கின்றது. இதுதான் பேரினவாத அரசியல் நிகழ்ச்சிநிரலும், அதன் அரசியல் உள்ளடக்கமுமாகும்.

நாங்கள் இதை சிங்களமக்களுக்கு முன் அம்பலப்படுத்தி அவர்களை விழிப்புற வைக்காத வரை, அவர்களை பேரினவாத சேற்றில் தள்ளிவிடும் தொடர் அரசியல் வேலையைத்தான் எமது இனவாதமும் செய்யும். நாங்கள் இனவாதிகள் அல்ல என்றால், என்ன செய்வோம்.

சிங்களமக்கள் முன் எமது ஜனநாயகக் கோரிக்கையை முன்வைத்து, அதை விளக்கி அவர்களை ஏற்க வைக்கவேண்டும். இதை நாம் செய்யாது, "சிங்களவனுடன் சேர்ந்து வாழமுடியாது" என்று கூறும் எமது இனவாதக் கண்ணோட்டத்தை, முதலில் நாம் களைந்ததாக வேண்டும். இதன் மூலம் தமிழ் இனவாதத்தை, அம்பலப்படுத்த வேண்டும். தமிழ்மக்களின் முரணற்ற ஜனநாயகக் கோரிக்கை வேறு, தமிழினவாதம் வேறு என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ளவேண்டும். அதை வேறுபடுத்தி பார்க்கவும், அதைத் தொடர்ந்து அம்பலப்படுத்தி போராட வேண்டும். அத்துடன் சிங்களமக்கள் மத்தியிலும், அதை எடுத்துச் செல்ல வேண்டும். இதன் மூலம் இரண்டு வேறுபட்ட நேரெதிரான அரசியல் கூறுகளையும், சிங்களமக்களுக்கு விளக்கி, அதை தெளிவுற வைக்க வேண்டும்;. இதன் மூலம் எமது ஜனநாயகக் கோரிக்கைகளை சிங்களமக்கள் ஏற்றுக்கொள்ளும் வண்ணம், நாம் முன்முயற்சியுடன் செயல்பட வேண்டும்.

மறுபக்கத்தில் சிங்களமக்களின் ஜனநாயகக் கோரிக்கைக்காக, எமது கரத்தை அவர்களுக்காக உயர்த்துவதுடன், அவர்களுக்காக நாம் அவர்களுடன் சேர்ந்து போராட வேண்டும். நிச்சயமாக சிங்களமக்கள் போராடுவது, அதே பேரினவாத அரசுக்கு எதிராகத்தான் என்பது வெளிப்படையான ஒரு பொது உண்மை. இதன் பின் "சிங்களவனுடன் நாம் சேர்ந்து வாழமுடியாது" என்று சொல்லத்தான் முடியுமா? சொல்லுங்கள்!

தமிழ்மக்களின் ஜனநாயகக் கோரிக்கை தமிழ் இனவாதத்தில் இருந்து வேறுபட்டது என்பதை சிங்களமக்களிடம் எடுத்துச் செல்லவேண்டும்;. இந்த வகையில் மக்களின் பொது எதிரி அரசு என்பதை விளக்கவேண்டும். நாம் எமது பலத்தின் அடிப்படையில், இதை சிறியளவில் தொடங்கி தொடர்ந்து முயன்று வருகின்றோம்;. விரைவில் அதை பரந்ததளத்தில், பலர் அதில் பலரும் விவாதிக்கும் வண்ணம் எடுத்துச் செல்லவுமுள்ளோம்.

நாம் சேர்ந்து வாழ முடியாது என்று வலதுசாரி சிந்தனைமுறைக்குள் தமிழ் இனவாதியாக நிற்காது, சிங்களமக்களுடன் உரையாடுவதன் மூலம் எம்மை நாம் ஜனநாயகப்படுத்தி செயல்பட முன்வருமாறு கோருகின்றோம். மக்களை அவர்களின் முரணற்ற அரசியல் கோரிக்கைகள் ஊடாக, ஜக்கியப்படுத்த முன்வாருங்கள். நாம் முரணற்ற ஜனநாயகக் கோரிக்கைகளை முன்னெடுப்பதன் மூலம், உலகை எம்முடன் அணிதிரட்ட முடியும். நானும் நீயும் இணைந்து அதை செய்யும் போது, வெல்வதற்கு எம்முன் ஒரு உலகமே உள்ளது.

Thanks tamilcircle.

பாண்டு அண்ணை சாதி பிரச்சினை தான் இப்ப எங்கட பிரச்சினையோ....?? அப்படி எண்டா இவ்வளவு காலமும் சிங்களவன் கொலை கொலையா முந்திரிக்கா விளையாட்டு விளையாடினவையோ...??

  • தொடங்கியவர்

அண்ணோய் பாண்டர்007,

.... உங்கள் அயலவன் ... உங்கள் வீட்டையும் இடித்துத்தள்ளி, நீங்கள் காலாகாலமாக இருந்த நிலத்தையும் பறித்தது மட்டுமல்லாமல் உங்கள் மனைவி/பிள்ளைகளையும் மானபங்கப்படுத்தி, உங்கள் உயிரையும் எடுக்கிறேன் என்று கொண்டிருக்க ... நீ செய்கிறதை செய் ... நான் காந்தீயவாதி/இயேசுவின் அவதாரம் ... உன்னோடு ஒன்றாக இருக்கவே விரும்புகிறேன்!!! ... என்ற மாதிரியல்லவா கிடக்கிறது உங்கள் புளிச்சல் கதைகள்!!!

இங்கு தலைப்பு எங்கள் மண்ணில் சிங்கள குடியேற்றங்கள் பற்றியது!!! .... சரி தலைப்பை விட்டுத்தான் எழுதுகிறீர்கள், விடுவோம் .... ஆமா, நீங்கள் ஒன்றாக இருக்க விரும்பும் சிங்களவன் ... வன்னியில் அழித்தொழிக்கப்பட்ட எத்தனை வீடுகளை இன்றுவரை திரும்பக் கட்டிக் கொடுத்திருக்கிறான்?? ... அங்கு கட்டப்பட்டுக்கொண்டிருப்பது சிங்களவர்களுக்கான வீடுகளல்லாவா!!!!

உங்கள் விசுவாசங்கள் புல்லரிக்க வைக்கின்றன!!!!!!!!!! ... என் போன்ற மரமண்டைகளுக்கு, உங்களை போன்றவர்களை அடையாளம் காண வருடங்கள் எடுத்திருக்கின்றன ...!!!

என் போன்ற மரமண்டைகளுக்கு, உங்களை போன்றவர்களை அடையாளம் காண வருடங்கள் எடுத்திருக்கின்றன ...!!!

அப்ப உவர் தான் அந்த புலநாய்வு புலி எண்டு சொல்லுறீயள்... :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.