Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா. அலுவலகத்திலிருந்து ரஷ்ய தூதரகத்துக்கு அநேகர் ஊர்வலம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா. அலுவலகத்திலிருந்து ரஷ்ய தூதரகத்துக்கு அநேகர் ஊர்வலம்

வீரகேசரி இணையம் 7/9/2010 10:00:42 AM

கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்திலிருந்து அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையில் பெருந்திரளானோர் ரஷ்ய தூதரகத்தை நோக்கி தற்போது ஊர்வலமாகச் செல்வதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

'ரஷ்யாவுக்கு நன்றி' என்று எழுதப்பட்ட பதாதைகளை அவர்கள் கைகளில் ஏந்தியிருப்பதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிடுகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

ஊhவலங்களில் படம் பிடிக்கப்பட்டு, அடக்கு முறைக்கு உள்ளாக்கப்பட்டுக் கொடுமைப்படுத்தப்பட்டு, வெள்ளைவானில் கடத்திச்சென்று கொலைசெய்யப்பட்டு, கப்பம் வாங்கப்பட்டு சிங்களக் காடையர்களால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு பலவித அனியாயங்களையும் கொடூரங்களையும் அனுபவிக்கும் நிலை எமக்கு இல்லாவிடில் நாங்களும் கொழும்பில் லட்சக்கணக்கில் திரண்டு ரஷ்யத் தூதரகத்தை நோக்கி ஐநா வின் விசாரணைகளைக்குழப்ப வேண்டாமென்று ஊர்வலம் நடத்துவோம் என்பதை இ மெயில் மூலமாகவேனும் ரஷ்யத் தரப்புக்கு நாம் அறிவிப்பது நல்லது.

http://www.russianembassy.net/iservice.nsf/0bd4df1404c46ca6c32568b3004dbb6e/ad0d2505ed15d1d7c32567f4003bb6fa!OpenDocument&Click=

================

to: rusemb@itmin.net

================

Subject: Sri Lanka’s arrogance towards UN

Hon. Ambassador

Embassy of the Russian Federation,

62 Sir Ernest de Silva Mawatha,

Colombo-7, Sri-Lanka

Уважаемые господа,

главную ответственность правительства Шри-Ланки является защита гражданского населения всех этнической принадлежности. роль ООН заключается в том, чтобы убедиться, подписавших выполнить международные обязательства. К сожалению, Шри-Ланка выбрали, чтобы терроризировать ООН в Коломбо, а затем они закрыли их офис.

Россия также должна оказывать поддержку ООН по этому в качестве члена Совета Безопасности. Важно поддержать принципы ООН во все времена.

С уважением,

-----------------------

Dear Sir,

Sri Lankan government’s primary responsibility is protecting civilians of all ethnicity. UN’s role is to make sure signatories to follow through international obligations. Unfortunately, Sri Lanka has chosen to terrorize UN in Colombo, and subsequently, they have closed their office.

Russia too should support UN on this as member of Security Council. It is important to uphold the UN principles at all times.

Regards,

I think we have to add following lines as well.

You excellency, know that Singala State Government has massacred more than 200,000 Tamil Civilians in the past 30 years. More than 50,000 Tamils in last 2 year alone.

We hope, Russia as a Country respect humanity, hereafter will not support, directly or indirectly, the Singala state Government's ethinic cleansing efforts.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.