Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு கிழக்கு இணைப்பை முஸ்லிம் காங்கிரஸ் எதிர்க்குமாம்

Featured Replies

வடக்கு கிழக்கை மீண்டும் இணைப்பதனை முஸ்லிம் காங்கிரஸ் ஏற்றுகொள்ளாது என கூறியுள்ளது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ். வடக்கு கிழக்கை மீழ இணைக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வருகிறது. வடக்குகிழக்கு இணைப்பு கிழக்கு முஸ்லிம்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். இந்தக் கோரிக்கையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டாது. இப்படி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் நேற்று நாடாளுமன்றில் கூறினார்.

வரவு செலவுத் திட்டம் மீதான நேற்றைய விவாதத்தில் கலந்துகொண்டு உரை யாற்றிய அவர் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு:

அரசமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படும்போது சிறுபான்மை இனம் பாதிக்கப்படாதவாறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் முஸ்லிம்களின் கோரிக்கைகளும் அரசமைப்பில் உள்ளடக்கப்பட வேண்டும்.

குறிப்பாகத் தேர்தல் முறைமை திருத்தப்படும் போது சிறுபான்மை இனம் அதனால் எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது.

நிரந்தர அரசியல் தீர்வொன்று எட்டப்படும் போது முஸ்லிம்களின் நலன் அதில் உள்வாங்கப்பட வேண்டும். அவர்கள் பாதிக்கப்படாதவாறே தீர்வு முன்வைக்கப்பட வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியா சென்று வடக்கு கிழக்கை மீண்டும் இணைப்பதற்கான நடவடிக்கையை மேற் கொள்ளுமாறு இந்திய அரசிடம் கோரிக்கை விடுக்கின்றது. இதை முஸ்லிம் காங்கிரஸ் ஏற்காது.

இந்தியாவில் இவ்வாறான கோரிக்கையை முன்வைத்துவிட்டு இங்கு வந்து முஸ்லிம்களுடன் பேசவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறுகின்றது. கூட்டமைப்பின் இந்த இரட்டை நிலைப்பாட்டை முஸ்லிம் காங்கிரஸ் ஒரு போதும் ஏற்காது.

வடக்கு கிழக்கை மீண்டும் இணைக்குமாறு கோரிக்கை விடுக்கும் உரிமை கூட்டமைப்புக்கு இல்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீள் இணைப்புக்கான நடவடிக்கையை மேற்கொள்வார் என்று நாம் நம்பவில்லை.

1987இல் செய்துகொண்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் கூட முஸ்லிம்களின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டன. அவர்களுக்குத் தெரியாமலேயே அந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது.

ரணில் விக்கிரமசிங்க புலிகளுடன் யுத்த நிறுத்த ஒப்பந்தம் செய்ய முற்பட்ட போது கூட அதை நாம் எதிர்த்தோம். அது முஸ்லிம்களைப் பாதிக்கும் என்றோம். எமது கோரிக்கையையும் மீறி ஒப்பந்தம் செய்ததால் நாம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட்டோம். ஆகவே, முஸ்லிம் சமூகத்துடன் பேசியே எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும். என்றார்.

ஈழநாதம்

Edited by உமை

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ஓமெண்டாப்போலை இணைத்துவிடுமளவுக்கு அரசியல் நாகரிகமும், பண்பாடும் கொண்டவர்களோ சிங்கள ஆட்சியாளர்கள். வட-கிழக்கு என்பது தமிழ்த்தேசியத்தினது ஆண்மா. அதாவது தமிழ்பேசும் மக்களது உரித்து நிலமாகும். அதனை தங்களது அடாவடித்தனமான சட்டங்களால் கூறுபோட முடியுமே தவிர நிரந்தரமாகக் கையகப்படுத்தி வைத்திருக்க முடியாது. சிங்கள ஆட்சியாளர் முடிந்தால் வட கிழக்கில் ஒரு கருத்துக் கணிப்பை வைத்துப் பார்க்கச் சொல்லலாமே.

  • கருத்துக்கள உறவுகள்

.

சோனி, தானும் வாழாது. தமிழனையும்

மற்றவனையும், வாழ விடாது.

-திருவள்ளுவர்-

.

Edited by தமிழ் சிறி

.

சோனி, தானும் வாழாது. தமிழனையும்

மற்றவனையும், வாழ விடாது.

-திருவள்ளுவர்-

.

சிங்களவனும் தமிழனும் சண்டை பிடிக்கையில் இலாபம் அடைந்தது யாரெண்டால் இந்த தொப்பி பிரட்டிகள்தான். சனத்தொகை வளர்ச்சியிலிருந்து பெரும்பாலான அரச ஊடக துறைகளில் இவர்கள் தான் ஆதிக்கம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சில சிங்களவர் சொல்ல நானே கேட்டிருக்கிறேன், அதாவது "நாங்கள் இருவரும் சண்டைபிடிக்கும் போது இவர்கள் நம்மை ஆளப்பார்க்கிறார்கள்" என்றார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொஞ்ச நாள்ல இவங்களுக்கும் சிங்களவனுக்கும் தான் சண்ட நாம ஓரமா நிண்டு வேடிக்கை பாக்கலாம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.