Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெள்ளிடைமலையாகும் கே.பியின் கதாநாயகர்கள்! - சேரமான் திகதி: 07.08.2010 // தமிழீழம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

... ஆட்டுக்குள் மாட்டை செருகி பழகி விட்டோம்!!!!! ... ம்ம்ம்ம்ம்.... இங்கு ஜோர்ஜியாவை கொணர்ந்து சொருகி இருக்கிறீர்கள்!

* ஜோர்ஜியாவை இங்கு ஏன் சொருகினீர்கள்?

* ஏதோ தெரியும் போல் சொருகி இருக்கிறீகள், சொருகியதை பற்றி சிறிது சொல்லுங்கோ பாப்பம்?

* ஜோர்ஜியாவின் புவியியல் நிலைமை பற்றி சொல்லுங்கோ?

* ...???

நாங்கள் கொஞ்சக்காலத்துக்கு முன்னுக்கு லெனின்கிராட்டையும், எரிட்ரியாவையும், ... அலசி புளிஞ்சு எடுத்தனாங்கள்!!! இப்ப ஜோர்ஜியாவாம்!!!!!!!! அதுக்கு முன் உலக படத்தை திறந்து வைத்து விட்டு மருந்தங்கேணியில் நுனி விரலை வைத்துக் கொண்டு(அது முழு ஈழத்தையும் கவர் பண்ணும்) சுற்றும் முற்றும் பாருங்கள்? எங்கள் அரசியல் புரியும்? :)

ஒரே வாந்தியை வந்த ஒருவருடமாக எடுக்கும் உங்களிடம் அறிவுரை கேட்டு நாம் புரிவதற்கு ஏதும் இல்லை..............

புரிதல் என்பது எள்ளவில் இருக்குமா என்பதற்கான கேள்விகளே விடைகளற்றே கிடக்கின்றது அதையாவு முதலில் தாங்கள் புரிய முயற்சி கொள்ளலாம்.

தலமை பற்றி பிதற்றுவதற்கு........... நீர் சர்சவதேச அரசியலை புரிந்து பத்து நாடுகளுக்க விடுதலை எடுத்து கொடுத்த விண்தாண்டி வந்த வீரனோ?

பித்த வாந்தி எடுப்பது என்பதற்கு அரைவாசியும் அவியாத உணவுகளை உண்டாலே போதும் வெறேதும் தெரிய தேவையில்லை என்பது எங்களுக்கும் தெரியும். ஆனால் கண்ணை மூடிகொண்டு பாலை குடிப்பதுதான் பூனையின் அறிவுக்கு எட்டியது.

தலமை உங்களைபோன்ற பித்தலாட்ட காரர்களால் உருவாக்கபட்ட ஒன்றல்ல.......... நாளும் பொழுதும் மாறி மாறி வாந்தியெடுக்க.

சத்திய நெருப்பில் தம்மை ஆகுதியாக்கியவர்களால் உருவாக்கபட்டதே புலிகளின் தலமை. தமது போராட்ட இலட்சியத்தில் இருந்து எள்ளவும் பணியாது தனது தலமை என்ற நம்பிக்கையின் பிரகாரமே அவர்கள் தமது உயிரை தூக்கி தீயில் போட்ட உன்னத தியாகத்தின் உள்ளிருந்த உண்மை.

"புலி உள்ளவரை போராடும்............. ஈழம் இறுதி முடிவு" :புலிகளின் தாகம் தமிழ்ஈழ தாயகம்"

அது சத்தியத்தின் ஊடகாவே பயணித்தது சாவிலும் மானத்தை காத்து தமிழனின் வழிவந்த பேரன்கள் தமது பூட்டனிடம் சென்றார்கள்"

நாலையும் நக்க திரிந்த நாய்களுக்கு ஆதிக்க காரர்கள் எறிய இருந்த சில இறைச்சி துண்டுகளை நக்கவிடவில்லை அதற்கு வழிசெய்யவில்லை என்ற ஆத்திரம் இருக்கதான் செய்யும். அதற்கு மனிதனாக பிறந்தவன் நாயக மாறவேண்டும் என்ற எதிர்பார்ப்பு கொஞ்சம் அதிகமானது. நிவாரணம் வந்தால் நிர்கதியாக்கியவனின் காலை நக்கும் காட்சிகள் எமக்கு புதிதானதொன்றல்ல....

சர்வதேச அரசியலை புரிந்து... கிழிக்க இந்த உலகத்தில் என்ன இருக்கிறது?

அமெரிக்காவின் அடாவடி தனத்திற்கு அடிபணிய மறுப்பதை தவிர வடகொரியா யார்மீது குண்டு போட்டு கொல்கிறது?

ஈராக்கில் பகல்கொள்ளை.............. அழிவாயுதம் என்றார்கள் வாருங்கள் இருந்தால் எடுத்துகொண்டு போங்கள் என்றார்கள். போனார்கள் இராணுவ முகாங்கள் எங்கே உள்ளது என்று பாhத்தார்கள் குண்டுபோட்டு கொண்றார்கள்.

இஸ்லாமிய புனித பிரதேசத்திற்குள் வேற்றுபடைகள் வரவே கூடாது என்றான் ஒசாமா....... ரஸ்யா போனது அடித்தான் கைதட்டினார்கள் ஆயுதங்களும் கொடுத்தார்கள். இப்போ இவர்கள் போகிறார்கள் அவனது கொள்கையுடன் இப்போதும் அவன்..... இவர்கள்?

பணக்காரவர்க்கம் பாடட்hளி வர்க்கத்தை அடிமை ஒப்பந்தம் செய்கிறது. கைச்சாத்திட்டு மனிதத்தை கொல்பவன் ஜனநாயகவாதி. மறுப்பவன் பயங்கரவாதி.

சிங்களவனுக்கு அடிமையாகி கிடந்த தமிழன் போராடின்......... இந்தியா வந்தது எனக்கு அடிமையாய் இருந்தால் சிங்களனிடம் இருந்து காப்பாற்றுவேன் என்றது. உன்னிடம் வந்து அடியாய் இருப்பதற்கு உட்காந்திருந்து எதற்கு அரசியல் பேசி ஒப்பந்தம் செய்யவேண்டும்? நாம் ஒன்றும் செய்யாது இருந்தால் சிங்களவன் அடிமையாய் வைத்திருப்பான் இலகுவான வழி அது என்றார்கள். இந்தியாகாரன் அடித்தான்.

விடுதலையை விலைபேசி விற்று தமக்கு இந்திய நடிகைகளை எட்டும் பாக்கியத்தை புலிகள் இல்லாது செய்தார்கள் என்ற ஆத்திரம் பல காமமிருகங்ளிடம் வெளிப்படையாகவே காண கூடியதாக இருக்கின்றது. அந்த சர்வதேச அரசியலை புரிவற்கு புலிகளுக்கு அப்போது நேரம் இருக்கவில்லை. ஒரு ராட்சத இராணுவத்தோடு மோதி தம்மை அழித்தால் அடுத்தது என்ன என்பது பற்றி சிந்திக்கவே நேரம் போதாததாக அவர்களுக்கு இருந்தது.

பின்பு உலகமயமாதல் உச்சமடைய அருகிருந்த இந்தியாவை தட்டிவிட்டு உட்புகலாம் என்று இன்னுமொரு தாதா நினைத்தான். எந்தவளத்தை கொண்டுபோனாலும் பரவாயில்லை எமக்கு ஆட்சி வளம் இருந்தால் போதும் என்ற நிலையில் ஒரு மந்தி ஜனதிபதியானான் அவன் தம்பி ஜனநாயக தந்தை ஆனான். ஜனநாக மேதாவிகள் எல்லாம் கூடியிருந்து பேசி எடுத்த முடிவின் பிரகாரம். எனக்கு புலியில்லாத காடு.......... உனக்கு வரியில்லா நாடு.

ஏதுமே இல்லாதவனிடம் போய் உட்காந்திருந்து பேச அவர்களுக்கு எந்த தேவையும் இருக்கவில்லை. அது சில நாய்களை தவிர தமிழனாக இருந்த அனைவருக்கும் புரிந்த ஒன்று................ இருந்தாலும் தர்மம் தலைகாக்கும் என்ற அற்பசொற்ப நம்பிக்கையோடு தமிழன் இருந்தானே தவிர. இதில் புரிந்துகொண்டு புலபடுத்த எதுமில்லை. ஆனால் அடிமைகளுக்கு .ந்த உலகில் ஒரு தெரிவு உண்டு அதாவது எஜமானியை மாற்றுவது. அதற்கு உடன்பட்டுபோகுவதென்றால் விடுதலை போர் என்று சொல்ல என்ன இருக்கிறது?

இந்த நியாயமான கேள்வியே ஒரு அருவெருப்பான கேள்வியாக மாறிவிட்டது............. அந்த அளவிற்கு சாக்டைகளையும் நக்கி சர்வதேச அரசியலை புழிந்து கசிகின்றார்கள். அந்தளவு புத்தி கூர்மை புலிகளுக்கு இல்லாதாது என்பது நீங்கள் சொல்வதுபோல் உண்மையே.

நான் இங்கே எழுதிகொண்டிருக்கும் இதே நொடி........... நீங்கள் இதை வாசித்து கொண்டிருக்கும் இதே நொடி......

பணக்காரர்கள் நோயின்றி வாழ செய்யபடும் ஆராய்சி மருந்துகளால் குறைந்தது பத்து உயிர் ஆப்பிரிக்காவில் கொல்லபட்டு கொண்டிருக்கின்றது. சர்வதேச அரசியலை புரிந்து எந்தநாயாலும்......... ஒரு கத்தரிக்காயேனும் புடுங்க முடியாது என்பது எமக்கு தெரிந்த உண்மை. ஆனால் அது நாய்களுக்கு புரியாது அது குரைத்துகொண்டே இருக்கும்...............

அவனிடம் பணம் என்ற வலு இருக்கிறது........ வலாட்ட ஒரு ஜனநாயக கூட்டம் இருக்கின்றது. இடையில் மகாத்மா காந்தி நெல்சன் மண்டேலா போன்றவர்களும் ஆதிக்ககாரர்களால் உருவாக்க படுகிறார்கள் என்ற உண்மையை புரிந்தவர்களே சிலர்தான்.

பன்றிகாய்ச்சல் வந்த வேகத்திலேயே போய்விட்டது...... தடுப்பூசி செய்த அமெரிக்க நிறுவனத்திடம் கோடி..... ஊசி போட்டவர்களிடம் சாடிகளின் மூடி.

பிரான்ஸ் நாட்டு மைக்ரோபயாலொஜி கெட்டிகார மாணவர்கள் இருவர் லண்டனில் கொலையுண்டு போனார்கள்.... நீங்கள் அறிந்திருக்க கூடிய செய்தி. அறியாதது அவர்கள் நுறாவது மாணவர்கள் என்பது.

மருதன்கேணியில் விரலை நான் வைத்துகொண்டு இருந்தால்............ அடிமை ஒப்பந்தகாரர்களுக்கு மட்டுமல்ல வாந்திகாரர்களுக்கும் சுகம் என்பது எனக்கு தெரிந்ததுதான். ஆனால் துர்ரதிஸ்ட வசமாக விரலை வேறு இடங்களில் வைத்துவிட்டேன்.

காஸ்மீரில் சொந்த நாட்டு காரர்களை கட்டிவைத்துவிட்டு........... பஞ்சாப்பில் பலரை கொன்று குவித்துவிட்டே ஈழத்திற்கு தாம்பாளத் தடடில் வைத்து விடுதலை தருவதற்கு ராஜீவ்காந்தி வந்தான் என்பது புலிகளுக்கு தெரிந்திருந்தது. ஆனால் ஈழதெருக்களில் ஒடிதிரிந்த நாய்களுக்கு புரியததற்கும் இன்று புலிகள் பொறுப்பேற்க வேண்டும்.

நாங்கள் இந்த வாந்திகளை வாசித்து சர்வதேச அரசியலை புரிந்து அதனை புணாந்து மகிழ்வோம் ஆக! "ஆமென்"

  • Replies 58
  • Views 4.4k
  • Created
  • Last Reply

அண்ணோய் ஜோர்ஜியா சீச்சீ மருந்தங்கேணி, முதலில் ஒரு தம்ளர் நீரை உள்ளுக்குள் தள்ளுங்கோ பிரக்கேறாமல் இருக்க ...000203D4.gif

... நீங்கள் பின்பும் ஆட்டுக்குள், மாட்டை சொருகுகிறீர்கள்! ... கேட்ட கேள்விக்கு பதிலளியுங்கோ???? .....

View PostNellaiyan, on 08 August 2010 - 09:56 AM, said:

... ஆட்டுக்குள் மாட்டை செருகி பழகி விட்டோம்!!!!! ... ம்ம்ம்ம்ம்.... இங்கு ஜோர்ஜியாவை கொணர்ந்து சொருகி இருக்கிறீர்கள்!

* ஜோர்ஜியாவை இங்கு ஏன் சொருகினீர்கள்?

* ஏதோ தெரியும் போல் சொருகி இருக்கிறீகள், சொருகியதை பற்றி சிறிது சொல்லுங்கோ பாப்பம்?

* ஜோர்ஜியாவின் புவியியல் நிலைமை பற்றி சொல்லுங்கோ?

* ...???

நாங்கள் கொஞ்சக்காலத்துக்கு முன்னுக்கு லெனின்கிராட்டையும், எரிட்ரியாவையும், ... அலசி புளிஞ்சு எடுத்தனாங்கள்!!! இப்ப ஜோர்ஜியாவாம்!!!!!!!! அதுக்கு முன் உலக படத்தை திறந்து வைத்து விட்டு மருந்தங்கேணியில் நுனி விரலை வைத்துக் கொண்டு(அது முழு ஈழத்தையும் கவர் பண்ணும்) சுற்றும் முற்றும் பாருங்கள்? எங்கள் அரசியல் புரியும்? :D

.. பின் உங்களால் கொட்டப்பட்டவைகளுக்கு விரும்பின் பதில் தருகிறேன்!000203D1.gif

Edited by Nellaiyan

அண்ணோய் ஜோர்ஜியா சீச்சீ மருந்தங்கேணி, முதலில் ஒரு தம்ளர் நீரை உள்ளுக்குள் தள்ளுங்கோ பிரக்கேறாமல் இருக்க ...000203D4.gif

... நீங்கள் பின்பும் ஆட்டுக்குள், மாட்டை சொருகுகிறீர்கள்! ... கேட்ட கேள்விக்கு பதிலளியுங்கோ???? .....

.. பின் உங்களால் கொட்டப்பட்டவைகளுக்கு விரும்பின் பதில் தருகிறேன்!000203D1.gif

நெல்லையன்,

நீங்கள் எழுதும் கருத்திற்கு பதில்கருத்து எழுதவேண்டிய கடமை உங்களுக்கு உண்டு,

அதை விடுத்து உங்களால் பதில் கூறக்கூடிய வினாக்களுக்கு மட்டும் பதில் எழுதுவது எந்தவிதத்தில் நியாயம்!?

என் கேள்விக்கு என்ன பதில்?

Edited by r.raja

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணோய் ஜோர்ஜியா சீச்சீ மருந்தங்கேணி, முதலில் ஒரு தம்ளர் நீரை உள்ளுக்குள் தள்ளுங்கோ பிரக்கேறாமல் இருக்க ...000203D4.gif

... நீங்கள் பின்பும் ஆட்டுக்குள், மாட்டை சொருகுகிறீர்கள்! ... கேட்ட கேள்விக்கு பதிலளியுங்கோ???? .....

.. பின் உங்களால் கொட்டப்பட்டவைகளுக்கு விரும்பின் பதில் தருகிறேன்!000203D1.gif

நீங்கள் கேட்ட ஒரு கேள்விக்கான விடைகளல்ல............

நீங்கள் ஒரு வருடமாக யாழ்களத்தில் கொட்டிவந்த ஒட்டுமொத்த குப்பைகளுக்கும் பதில் மேலே இருக்கின்றது.

ஆனால் புரிவதற்கு வாசிப்பவர்களிடம் குறைந்தபட்ச உலகநடப்பு அறிவு தேவை. அதை தரையேற்றம் செய்து வசிப்பவர்களின் தலைக்குள் தரவிறக்கும் செய்யும் வசதி என்னமும் இல்லாத காரணத்தால். அதை என்னால் செய்ய முடியாது உள்ளது.

ஆதிக்ககாரன் எழைகளை விலைபேசி வாங்குகிறான்........ அல்லது அடித்து அடிமையாக்கி வைத்திருக்கிறான். இதில் சர்வதேச அரசியல் என்று புதிதாக புரிந்து புடுங்க எந்த கத்தரிக்காயும் இல்லை.

இல்லை புடுங்குவதற்கு நிறைய இருக்கிறது என்று சர்வதேச அரசியலை புளிந்து குடித்த நீங்கள் எடுக்கும் வாந்திகளை ஒரு வருடத்திற்கு நிறுத்திவிட்டு. ஒரு புல்லை என்றாலும் புடுங்கிபாhத்தால் புரியும் அதிகார வர்க்கத்தின் பலமும் படுவக்கிரதனமான கொலைவெறியும்.

ஈழபிரச்சனையில்தான் புலி உங்களை ஒன்றும் செய்ய விடுவதில்லை..........

பாலஸ்தீனம்... வடகொரியா... ஈராக்... ஈரான்... குர்திஸ்தான்... காஸ்மீர்.... கியுபா.... அயர்லாந்து.... கொலம்பியா.... கிட்டதட்ட அனைத்து ஆப்ரிக்க நாடுகளும் உண்டு போய் ஒரு புல்லை புடுங்கி பார்த்துவிட்டு வந்து.........

தலைமைக்கு தலைசீவி விடுகிற வேலையை பாருங்கள்.

எந்த நாட்டு உதவியுமின்றி.......... ஒட்டுமொத்த துரோககங்களையும் தாண்டி ஒரு சுயநலம் பிடித்த இனத்திற்காக 30 வருடம் போர் செய்தவனு;ககுதான் புரியும் அதிகாரவர்க்கத்தின் கொலைவெறியும்....... பலமும்.

வாந்தியெடுக்கும் uங்களுக்கு தெரிந்த அரவேக்காட்டு அவியாத உணவுகளால்............. இங்கே வாந்திமட்டுதான் எடுக்க முடியும்!

Edited by Maruthankerny

அண்ணை ஜோர்ஜியா, மொதல்ல ஏனுங்க ஆட்டுக்குள்ள மாட்டை சொருகினனீங்கன்னு சொல்லனும்??? நீங்க தானுங்க ஜோர்ஜியாவைப் பற்றிக இங்கு அறுவு சார்பாக எழுதினீர்கள், முன்பு பலர் எரிட்ரியாவையும், ரஷ்யாவையும் எழுதியதுபோல்! ... பிளீஸ் அறிவற்ற என் போன்றோருக்கு உங்கள் விளக்கம் தேவை?????!!!

அடுத்து வாந்தி எடுத்தல் ..... நீங்கள் நாற்றம் பிடித்ததுகளை இழுத்துக் கொண்டு இன்றும் திரிந்தால் .... வாந்தி என்ன கீழாலையும் போகும் ... அறிவுசார் மக்களாகிய உங்களுக்கு இது சொல்லியா தெரிய வேணும்??????????? :D000203D1.gif

Edited by Nellaiyan

புரிதல் என்பது எள்ளவில் இருக்குமா என்பதற்கான கேள்விகளே விடைகளற்றே கிடக்கின்றது அதையாவு முதலில் தாங்கள் புரிய முயற்சி கொள்ளலாம்.

.... 70களில் அமிர்தலிங்கம், அம்ங்கையற்கரசிக்கு கைகீறி இரத்தப் பொட்டு இடத்தொடங்கி, பின்பு இறைவனின் அவதார புராணம் பாடி, இடையில் சிலர் கூட்டாசி/சுயாட்டி ராக்கட்டுகள் விடத்தொடங்கி, இன்று நம்பிக்கையே வாழ்வு சொல்லுவதையும் கேட்கத்தொடங்கிய அளவிற்கு ... எமது புரிதல்!!! ... வந்திருக்கிறது!

.... யூதனுக்கு அடுத்த மூளையுள்ள இனமல்லவா??????????????!!!!!!!!!!!!!!! :D

  • கருத்துக்கள உறவுகள்

இது தமிழ் கருத்து களம் என்று நினை;கிறேன்...

தமிழால் கருத்துகளை தமிழில் எழுதினால் வாசிப்பவர்கள் விளங்கி எதாவது கருத்து பரிமாற்றம் செய்வதற்கு உதவியாக இருக்கும்.

இங்கு கட்டாயம் எதையாவது எழுத வேண்டும் என்ற எந்த கட்டுபாட்டையும் நிர்வாகம் இதுவரை விதிக்கவில்லை என்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நானும் மினக்கெட்டு மூன்று பக்கத்தையும் படித்தேன்.முன்னால் போராளிகளுக்ககோ அல்லது பாதிக்கப்பட்ட மக்களுக்கோ எந்த விதமான நன்மை அளிக்கும் கருத்துக்களையும் கானோம். :huh:

நானும் மினக்கெட்டு மூன்று பக்கத்தையும் படித்தேன்.முன்னால் போராளிகளுக்ககோ அல்லது பாதிக்கப்பட்ட மக்களுக்கோ எந்த விதமான நன்மை அளிக்கும் கருத்துக்களையும் கானோம். :wub:

இலங்கை அரசுடன் சேர்து இயங்கும் கேபீ யையும் காட்டி கொடுத்த நெடியவன் குறுப்பையும் கொன்று பழித்தீர்க்கும் வரை மற்றவை பற்றி கவலை இல்லை. :huh:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.