Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் ஆயர் மீழ்குடியேற்றம் தொடர்பில் மஹிந்தவிற்கு பாராட்டு

Featured Replies

யாழ் ஆயர் மீழ்குடியேற்றம் தொடர்பில் மஹிந்தவிற்கு பாராட்டு. நேற்று கொழும்பில் மஹிந்த நாட்டின் ஆயர்களை சந்தித்தார். இதில் வடக்கு கிழக்கு ஆயர்களும் ஓர் குழுவாக கலந்து கொண்டனர். இந்தகூட்டத்தில் மஹிந்தவின் மீழ் குடியேற்றம் தமக்கு திருப்தி தருவதாகவும் மிகச்சிறப்பாக ஜனாதிபதி செயற்படுவதாகவும் கொழும்பு ஊடகம் கூறியுள்ளது.

ஆனால் வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகள் இன்னமும் தீரவில்லை என்றும் அதனை மஹிந்தவினால் தான் முடியும் எனவும் மஹிந்தவினை உற்சாகப்படுத்தியதாகவும் ஆயர் வட்டாரங்கள் கூறுகின்றது.

இதே வேளை வடக்கு கிழக்கு ஆயர்கள் தனியாக பிரதமர் ஜெயரட்னவையும் சந்தித்துள்ளனர்.

ஈழநாதம்

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே பெளத்தத்துக்கும் மாறினால் ஆயர்மாருக்கு ஜேசு அருள் பாலிப்பாராக.

அப்படியே பெளத்தத்துக்கும் மாறினால் ஆயர்மாருக்கு ஜேசு அருள் பாலிப்பாராக.

இந்த நக்கல் தான் வேணாம் என்கிறன்....நாங்கள் இனி எல்லாரும் ஒன்னிக்கி இருக்க வேணும் என்று ஆயர் சொல்லாம் சொல்லுறார்....

புலதில தமிழ் கிறிஸ்தவரும் சிங்கள கிறிஸ்தவரும் ஒன்றாக் திருப்பலி கொடுக்கலாம் என்றால் ..ஆயர் மகிந்தாவை பாராட்டினது தப்பு இல்லையுங்கோ

அட பாவிகாளா... கந்தோலிக்க ஆயருக்கே ஆப்பா... அப்ப இனி வடக்கிலிருந்து முஸ்லீம்களை வெளியேற்றியது போல் கத்தோலிக்கரையும் வெளியேற்ற வேண்டியது தான்!!!

இனப்போர் திடீரென இல்லாமல் போனதால் குழம்பிய ஆயர் கூட்டம், தமிழின விரோத மகிந்த தலைமையிலான பயங்கரவாத அரசின் போக்கு திருப்பதி தருவதாக கூறுவது ஆழந்த நோக்கமுடையது.

பிரச்சினைகள் இருந்தால் தான் மதம் மாற்றம் செய்ய முடியும்.

குழம்பிய குட்டைக்குள் மீன் பிடித்து பழகிய ஆயர் கூட்டம், பிரச்சினைகள் தீர்வதாக கூறுவது இதைத்தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.