Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்த் திருவிழாவில் 13 தங்கச் சங்கிலிகள் அபகரிப்பு!

Featured Replies

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய தேர்த்திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களின் 13 சங்கிலிகளும் ஒரு தாலிக் கொடியும் திருடர்களினால் அபகரித்துச் செல்லப்பட்டுள்ளது.

இதனுடன் தொடர்புடைய பெண் ஒரு வரும் ஆண் ஒருவரும் வல்வெட்டித்துறைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வரலாற்று புகழ்மிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய தேர்த்திரு விழா நேற்று இடம் பெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டதுடன் பெருமளவான பறவைக்கா வடிகள், என்பவற்றையும் மேற்கொண்டனர். இவ்வாறு பக்தர்கள் பக்திபூர்வமாக இருந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய திருடர்கள் தமது கைவரிசையை காட்டியுள்ளனர்.

இவ்வாறு சுமார் 13 தங்கச் சங்கிலிகளும், ஒரு தாலிக்கொடியும் களவு போயுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. இதனுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஒரு பெண்ணும் ஆணும் வல்வெட்டித்துறைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை ஆலயச் சூழலிலும் உட்ப குதியிலும் பொலிஸார் கடமையில் இருந்த போதிலும் திருடர்கள் தமது கைவரிசையைக் காட்டியுள்ளனர்.தமது நகைகளை பறிகொடுத்தவர்களில் பெருமளவானோர் வயது முதிர்ந்த பெண்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.

http://meenakam.com/?p=5782

Edited by நிழலி
இன்னுமொரு இணையத்தில் இருந்து எடுத்து ஓட்டும் போது அதனை உள்ளபடியே ஒட்டவும். உங்களின் கற்பனைச்

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனி கம் அம்பாள் ஆலயத்தில் கடைசியாக நடந்த தேர்த் திருவிழாவில் குறைந்தது இரண்டு தாலிக் கொடிகள் மாயம்

ஜேர்மனி கம் பிள்ளையார் கோயிலில் கடைசியாக நடந்த தேர்த் திருவிழாவில் குறைந்தது நான்கு சங்கிலிகள் மாயம்.

அங்கை மட்டும் இல்லை இங்கை புலத்திலையும் அதே தான் நிலமை. :(

குறிப்பு:

உங்களிடம் நிறைய இருக்கின்றது என்பதற்காக எல்லாவற்றையும் ஆலய விழாக்களுக்கு எடுத்து வராதீர்கள்.

அங்கு யார் யார் வருகின்றார்கள் என்று யாருக்கும் தெரியாது :lol:

வாத்தியார்

*********

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜேர்மனி கம் அம்பாள் ஆலயத்தில் கடைசியாக நடந்த தேர்த் திருவிழாவில் குறைந்தது இரண்டு தாலிக் கொடிகள் மாயம்

ஜேர்மனி கம் பிள்ளையார் கோயிலில் கடைசியாக நடந்த தேர்த் திருவிழாவில் குறைந்தது நான்கு சங்கிலிகள் மாயம்.

அங்கை மட்டும் இல்லை இங்கை புலத்திலையும் அதே தான் நிலமை. :(

குறிப்பு:

உங்களிடம் நிறைய இருக்கின்றது என்பதற்காக எல்லாவற்றையும் ஆலய விழாக்களுக்கு எடுத்து வராதீர்கள்.

அங்கு யார் யார் வருகின்றார்கள் என்று யாருக்கும் தெரியாது :lol:

வாத்தியார்

*********

என்ன கொடுமை இது?????

அப்ப எங்களிட்டை இருக்கிறதை எங்கை கொண்டுபோய் காட்டுறது? இதுக்கு ஒரு விடிவே இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கொடுமை இது?????

அப்ப எங்களிட்டை இருக்கிறதை எங்கை கொண்டுபோய் காட்டுறது? இதுக்கு ஒரு விடிவே இல்லையா?

போட்டோ எடுத்து நெற்றிலவிட்டால்...............

கையோட கம்மார்ஸ்!

சிங்கள பயங்கரவாதிகளின் கைவரிசையாம்.

இந்த உண்மையை மறைக்க, தம்மை தாமே ஊடகவியலாளராகக் கருதும் சில போக்கிரிகள் கடும் முயற்சியாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்கள பயங்கரவாதிகளின் கைவரிசையாம்.

இந்த உண்மையை மறைக்க, தம்மை தாமே ஊடகவியலாளராகக் கருதும் சில போக்கிரிகள் கடும் முயற்சியாம்.

ஏனெண்டால் முப்பது நாப்பது வருசத்துக்கு முந்தி அங்கை கோயில் திருவிழாக்களிலை சங்கிலி அறுப்பு,தாலிக்கொடி அறுப்பு, பிற்பொக்கற் அடி எண்டு ஒண்டும் நடக்கேல்லைத்தானே :rolleyes:

கடவுளை கும்பிடப்போகின்றவர்களுக்கு எதுக்கு ஆடம்பரம். இவர்கள் கடவுளை கும்பிடப்போகின்ற சாக்கில் தங்களது பணத்திமிரினை காட்ட செல்பவர்கள். அவர்களுக்கு இது நிச்சயம் வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.