Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரிட்டன் பிரஜைகளிடம் 50 இலட்சம் ரூபாய் கப்பம் கோரி யாழில் படுகொலை அச்சுறுத்தல்,துப்பாக்கி முனையில் பாஸ்போட் பறிமுதல்!

Featured Replies

தெரிந்த ஒருவர், சில மாதங்களுக்கு முன் இலங்கை சென்று வந்தார் ... அவர் வந்தவுடன் துரோகி, கடைத்தெடுத்த கேவலமான செயல், ... எல்லா வர்ணனையையும் எல்லோரும் செய்தார்கள்!! .. ஆனால் அவனை சிறு வயதில் தூக்கி வளர்த்த அவனது மாமனாரின் குடும்பம், இன்று எல்லாவற்றையும் இழந்து வன்னியில் நடுத்தெருவில்!!! இங்கிருந்து சென்றவரோ, அவர்களுக்கு செய்ய வேண்டியவற்றை செய்து விட்டு, இன்னொரு மாவீரர் குடும்பத்தை சேர்ந்த ஒரு பிள்ளையை தத்தெடுத்துவிட்டு, இங்கு வந்து அப்பிள்ளையை இங்கு கொண்டு வருவதற்கு முயன்று வருகிறார், சில சமயம் மீண்டும் செல்லவும் வேண்டும் ... நான், அவருக்கு சொன்னது ... இங்கு குரைப்பார்கள், ஊழையிடுவார்கள், குதறுவார்கள், ஆனால் நீ செய்ததை எவரும் செய்ய முன்வரார்!!!!! ...

இங்கு வசனம் எழுதும் யாராவதாவது சொல்லுங்கள், இவர் சென்றது தவறென்று???????

எனக்கு தெரியவும் இங்கை ஒருதர் புலிகள் எண்று கைது செய்யப்பட்டு இருந்த புலிகள், கைது செய்யப்படாமல் முகாமில் இருந்தவர்கள் எண்று கிட்டத்தட்ட 12 பேரை தலைக்கு இலங்கை காசு 2 லட்ச்சம் வரைக்கும் குடுத்து இலங்கைக்கு வெளியிலை எடுத்தவர்... இங்கிலாந்து பணம் 10,000 பவுண்ஸ்...

அவரிட்டை கேட்டன் ஊருக்கு போக இல்லையோ எண்று அதுக்கு அவர் சொன்னால் போய் வர ஒரு 2000 பவுண்சாவது வேணும்... அதை வைச்சு அந்த குடும்பங்களை நிமித்தலாம் எண்டு பாக்கிறன்...

அப்ப இவர் செய்தது பிழையோ...?? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

தயா சொன்னது போல இங்க இருந்தே காரியமாற்றுற சிலரை எனக்கும் தெரியும். ஆனா இலங்கைக்கு சுற்றுலா போக கவர்ச்சிகரமான காரணங்களைத் தேடுற ஆக்கள் தான் கூடிப் போய்ற்றினம்!

உங்கட கதைய பாக்க அந்திரட்டில கிழவிகள் விண்ணானம் கதைக்கிறமதிரி இருக்கு.

இங்கேயிருந்து காரியமாற்றுகின்றோமென்று பொக்கெற்றுக்குள் போட்டவர்கள் தான் பலர்.காசு சேர்த்து பின் கணக்கு காட்டியவன் ஒருவனுமில்லை இங்கே.காலப்போக்கில் எல்லோருமே ஒருநாள் போகத்தான் போகின்றார்கள் அங்கே

புலம் பெயர்ந்த தமிழன் ஒருமித்து சாதித்த இருவிடயத்தை சொல்லுங்கோ பார்க்கலாம்.இலங்கை பொருட்களை புறக்கணியென்று பின் தானே இறக்குமதி செய்பவர்கள்தான் எம்மவர்.சன் டீ.வி ,கலைஞர் டீ.வீ யை புறக்கணியென்று பின் முதல் வேலையாக மானாட மயிலாட கொப்பிக்கு நிற்பான்.

இப்படியே எங்களை நாமே ஏமாற்றி வழப் பழகிவிட்டோம்.வானொலிகளிலும்,டீ.வீ, இணயங்களிலும் இவர்கள் தேசியநடிப்பு சொல்லி மாளாது.தொடர்ந்து கொண்டே இருங்கள்.

தயா சொன்னது போல இங்க இருந்தே காரியமாற்றுற சிலரை எனக்கும் தெரியும். ஆனா இலங்கைக்கு சுற்றுலா போக கவர்ச்சிகரமான காரணங்களைத் தேடுற ஆக்கள் தான் கூடிப் போய்ற்றினம்!

ம்ம்ம்... தயா சொல்கிற மாதிரி காரியமாற்றும் சிலரை எனக்குத் தெரியும்! அதில் சிலர் எவ்வாறு காரணக்களை கூறி தமது காரியங்களை ஆற்றுகிறார்களென்பதும் எனக்கு தெரியும்!!!

... இங்கு முன்னால் போராளிகள்/முன்னால் உள்ளக புலனாய்வுத்துறையினர்/ என சிலர், அங்கு அகப்பட்டிருக்கும் போராளிகளிகளை வெளியில் எடுக்கிறோம்/போராளிகளின் குடும்பங்களுக்கு உதவுகிறோம் என் நிதி சேகரித்தார்களாம் ... இதனை இங்குள்ள முக்கிய காஸ்ரோக்களுக்கு பிடிக்கவில்லை, அவர்களை கூப்பிட்டு உதனை நிறுத்துங்கள் என்றார்களாம், அவர்களோ, நீங்கள் யார் எமக்கு கூற என்று சொல்லாமல் சொல்லி விட்டு இவ்வேலையை செய்கிறார்கள் ... தொடர்ந்து ...

... இதனை இங்குள்ள ஒரு காஸ்ரோ குறிப்பிடும் போது, இவங்கள் கள்ளர்கள்! அங்கு பிரட்சனை என்று துரத்தி விடப்பட்டவர்களோ அல்லது தப்பி ஓடியவர்களோ தான்!! இப்ப காசடிக்க உதவுகிறோம் என வெளிக்கிட்டிருக்கிறாங்கள்! ... என்றார்!!! ... அந்த காஸ்ரோ சொன்னவைகளில் உண்மைகள் இல்லாமல் இல்லை! :rolleyes:

பாட்டி வடை சுட்ட கதை மாதிரி ஒரு உப கதை... !

எனக்கு தெரியவும் இங்கை ஒருதர் புலிகள் எண்று கைது செய்யப்பட்டு இருந்த புலிகள், கைது செய்யப்படாமல் முகாமில் இருந்தவர்கள் எண்று கிட்டத்தட்ட 12 பேரை தலைக்கு இலங்கை காசு 2 லட்ச்சம் வரைக்கும் குடுத்து இலங்கைக்கு வெளியிலை எடுத்தவர்... இங்கிலாந்து பணம் 10,000 பவுண்ஸ்...

அவரிட்டை கேட்டன் ஊருக்கு போக இல்லையோ எண்று அதுக்கு அவர் சொன்னால் போய் வர ஒரு 2000 பவுண்சாவது வேணும்... அதை வைச்சு அந்த குடும்பங்களை நிமித்தலாம் எண்டு பாக்கிறன்...

அப்ப இவர் செய்தது பிழையோ...?? :rolleyes:

தயா அண்ணோய், இதென்ன பாட்டி வடை சுடாத கதையா???????? :lol:

பாட்டி வடை சுட்ட கதை மாதிரி ஒரு உப கதை... !

என்ன தயா அண்ணா! ... லண்டனிலை இருக்கிறீங்க!!??? .. உதுகளை உப கதைகள் என்று தப்ப பார்க்கிறீர்கள்???? ... விரும்பின் போய் றூட் ரவியரை கேளுங்க, யாரார் இப்படி சேர்த்து அடிக்கிறார்கள் என நீண்ட விபரம் தருவார்!!!!!!! :lol:

Edited by Nellaiyan

தயா அண்ணோய், இதென்ன பாட்டி வடை சுடாத கதையா???????? :lol:

என்ன தயா அண்ணா! ... லண்டனிலை இருக்கிறீங்க!!??? .. உதுகளை உப கதைகள் என்று தப்ப பார்க்கிறீர்கள்???? ... விரும்பின் போய் றூட் ரவியரை கேளுங்க, யாரார் இப்படி சேர்த்து அடிக்கிறார்கள் என நீண்ட விபரம் தருவார்!!!!!!! :rolleyes:

இந்தக்கதை எனக்கு 2003 ம் ஆண்டில இருந்தே தெரியும்... ஏதாவது புதுக்கதை இருந்தால் சொல்லும்....! உமக்கு இது மே 18 2009 பிறகுதான் தெரிஞ்சு இருக்கு எண்டது எல்லாம் நடிப்பு ... இங்கை இருந்த உங்களாலை காசு சேத்து IBC நடத்தவும், உங்களுக்கு கொடுப்பனவுகள் தரவுமே போதவில்லை எண்டதும் ஒண்டும் புதுக்கதையும் இல்லை....!

ஒரு காலத்திலை கூட்டமாக சேந்து அடிச்சவை இப்ப பங்கும் மதிப்பும் இல்லை எண்ட உடனை நொள்ளையள் எல்லாம் நல்லவை வேசம் போட்டு கதை சொல்லுறது ஒண்டும் ஆச்சரியம் இல்லை...!

ஆனால் உங்களை பற்றி யாருக்கும் தெரியாது எண்டு நினைக்கிறீயள் பாருங்கோ...

Edited by தயா

Man_screams.gif

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.