Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கனடாவில் புலிகள் செயற்பாடு அதிகரிப்பு; தடுக்க பீரிஸ் கனேடிய அரசிடம் கோரிக்கை

Featured Replies

புதன்கிழமை, செப்டம்பர் 29, 2010

CTYO

விடுதலைப் புலிகளிற்கு எதிராக கனடாவில் போதிய நடவடிக்கைகள் இல்லையென்றும் அங்கே புலிகளின் நடவடிக்கை அதிகரித்துவருவதாகவும் பீரிஸ் குறியுள்ளார்.

ஆகையால் ஏனைய நாடுகள் போன்று தற்போது கனடாவிலும் புலிகள் மீதான நடவடிக்கைகளை எடுப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இலங்கையின் தேசிய பாதுகாப்பினை அச்சுறுத்தும் வகையில் சர்வதேச அளவில் மேற்கொள்ளப்படும் நடவடிக்களை நிறுத்த இலங்கை அரசு கனேடிய அரசின் ஒத்தழைப்பையும் வேண்டியுள்ளது.

இலங்கையில் தோற்கடிக்கப்பட்ட தீவிரவாதம், தற்போது தமது நடவடிக்கைகளை கனடா உட்பட சில நாடுகளில் இருந்து மேற்கொள்ள முயல்வதாக வெளிவிவகாரத் துறை அமைச்சர் ஜி.எல் பீரிஸ் கனேடிய அமைச்சர் லோரன்ஸ் கனோனிற்கு தெரிவித்துள்ளார். ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்ற போதே இவர்கள் இருவருக்கும் இதுகுறித்து கலந்துரையாடியுள்ளனர் .

My link

  • கருத்துக்கள உறவுகள்

9257470965.jpg

இந்த பத்திரிகையாளர் செய்தது போல கனடாவுக்கு இந்த ஆள் வந்தால் கனடா குடியுரிமை பெற்ற ஈழத்தோழர்கள் செய்யவேண்டும்... அப்போதுதான் உளறுவாயை அடக்குவான்... கொஞ்சம் பயம் வரும்...

டிஸ்கி:

அரசாட்சி படத்தில் வருவது போல .. நெருக்கமான வக்கில்களிடம் கன்சல்ட் செய்து விட்டு காரியத்தில் இறங்கவேண்டும்

கனடாத்தமிழர்கள் தம்மை ஒரு பொருளாதார அரசியல் பலமுள்ளவர்களாக மாற்றம் செய்யவேண்டும். இளையோர்கள் படிப்பில் தொடர்ந்தும் சாதனைகள் படைக்கவேண்டும்.

பொருளாதார பலமுள்ளவர்களாக மாற்றம் செய்யவேண்டும்:

1) ஆறுலட்சம் குடாநாட்டு மக்கள் தமக்குள் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்யமுடியுமானால் இங்கு மூன்று இலட்சம் மக்களும் முடிந்த்தளவுக்கு எமது மக்களுக்கு உள்ளேயே தமது தேவகைளை பூர்த்தி செய்யவேண்டும்.

2) சிறு வியாபாரங்களுக்கு ஊக்கம் தர வேண்டும் ( எமக்கென ஒரு வங்கி உருவாக்கப்படலாம்)

3) பிரபல்யமான கனேடிய நிறுவங்களை தாங்களும் வேண்டி ( Tim Hortons, gas stations etc.) உரிமையாளர்களாக மாற வேண்டும்.

4) வெற்றிகரமான தமிழரின் நிறுவனங்கள் பெரும்பான்மை இனமக்கள் மத்தியில் விஸ்தரிக்க வேண்டும்.

5) சகல தமிழர்களும் வீட்டு உரிமையாளர்களாக மாறவேண்டும்.

அரசியல் பலமுள்ளவர்களாக மாற்றம் செய்யவேண்டும்

இளையோர் முதியோர் உட்பட சகலரும் ஏதோ ஒரு அரசியல் கட்சியில் இணைய வேண்டும்.

எம்மளவு மக்களை கொண்ட சீக்கியர் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பலமாக உள்ளது. எமது வருங்கால சந்த்ததிகும் எமது அரசியல் அடிப்படையானது.

எமது மக்களால் கனடாவில் ஒரு வங்கி (கிரெடிட் யூனியன்) நடத்தப்பட்டு வருகின்றது.

பெயர் : மரிகோச, (இலங்கையில் உள்ள ஒரு மரம்: http://en.wikipedia.org/wiki/Azadirachta_indica )

இணைய முகவரி: http://www.margosacreditunion.ca/

இருபத்தி ஐந்து கனேடிய டாலர்களுடன் ஒருவர் ஒரு கணக்கை ஆரம்பிக்கலாம்.

கனடாவில் பல நூற்றுக்கணக்கான கிரெடிட் யூனியன்கள் உள்ளன ( http://canadian-creditreport.com/creditunions.htm ).

இவை எல்லா வங்கிகளும் போல எல்லா வைப்புக்களுகும் ஒரு இலட்சம் டாலர் வரை காப்புறுதி செய்யப்படுள்ளன. எமக்கு முன்னர் கனடாவுக்கு வந்த கிரேக்கர், உக்ரேனியர் கூட தமக்கு என ஒரு கிரெடிட் யூனியனை உருவாக்கி தமது மக்களுக்கு கடனுதவிகளை செய்து கொடுத்தனர்.

இதில் இணையும் பொது இணைபவரும் ஒரு உரிமையாளர் ஆகின்றார்.

http://www.margosacreditunion.ca/membership.html

வரும் இலாபத்தினை தமது மக்கள் தேவைகளுக்கே இந்த கிரெடிட் யூனியன்கள் பயன் படுத்தலாம்.

***** ஒன்று பட்டால் உண்டு வாழ்வு! *****

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

இவனை ... எவனோ ஒரு நாட்டு அமைச்சர்... பீரிஸ் என நினைக்கிறேன் அவன் ஆஸ்தெரிலியாவில் படித்து பி.எச்.டி பட்டம் பெற்று தாய் நாட்டுக்கு சேவை செய்ய திரும்பி போடான்... ஆனால் நம்மவர்களுக்கு புலி போராளிகளைத்தான் அட்வான்ஸ்டு படிப்பு படிக்க வெளிநாட்டுக்கு அனுப்பனுமாம்... அவர்கள்தான் படிக்கனுமாம்... அவர்கள்கான் போராடுவது பிளஸ் ஈழத்தின் நெட்வொர்க்கை மெயின்டன் செய்யனுமாம்.... இத்தனைக்கும் சிங்களவன் பட்டம் பெற்றது பொருளாதர துறையில் என்றாலும் மற்ற துறையில் எத்தனை திறமையையாய் வேலை செய்யுறான்??? :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடாத்தமிழர்கள் தம்மை ஒரு பொருளாதார அரசியல் பலமுள்ளவர்களாக மாற்றம் செய்யவேண்டும். இளையோர்கள் படிப்பில் தொடர்ந்தும் சாதனைகள் படைக்கவேண்டும்.

பொருளாதார பலமுள்ளவர்களாக மாற்றம் செய்யவேண்டும்:

1) ஆறுலட்சம் குடாநாட்டு மக்கள் தமக்குள் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்யமுடியுமானால் இங்கு மூன்று இலட்சம் மக்களும் முடிந்த்தளவுக்கு எமது மக்களுக்கு உள்ளேயே தமது தேவகைளை பூர்த்தி செய்யவேண்டும்.

2) சிறு வியாபாரங்களுக்கு ஊக்கம் தர வேண்டும் ( எமக்கென ஒரு வங்கி உருவாக்கப்படலாம்)

3) பிரபல்யமான கனேடிய நிறுவங்களை தாங்களும் வேண்டி ( Tim Hortons, gas stations etc.) உரிமையாளர்களாக மாற வேண்டும்.

4) வெற்றிகரமான தமிழரின் நிறுவனங்கள் பெரும்பான்மை இனமக்கள் மத்தியில் விஸ்தரிக்க வேண்டும்.

5) சகல தமிழர்களும் வீட்டு உரிமையாளர்களாக மாறவேண்டும்.

அரசியல் பலமுள்ளவர்களாக மாற்றம் செய்யவேண்டும்

இளையோர் முதியோர் உட்பட சகலரும் ஏதோ ஒரு அரசியல் கட்சியில் இணைய வேண்டும்.

எம்மளவு மக்களை கொண்ட சீக்கியர் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பலமாக உள்ளது. எமது வருங்கால சந்த்ததிகும் எமது அரசியல் அடிப்படையானது.

கனடா தமிழர்கள் தம்மை ஒரு பொருளாதார அரசியல் பலமுள்ளவர்களாக மாற்றுவதற்கு பதிலாக தமிழனே தமிழனை சுரண்டும் நிலை ஏற்பட்டுருக்கு.

அதி உயர் மலை சிகரத்தின் பெயர் கொண்ட பிரபலமான தளபாட கடையில் பழைய கட்டிலில படுக்க முதுகு நோகுது என்று பெட் ரூம் செட் ஓன்று வாங்கினனான், ரெண்டு நாளில எல்லாம் கழண்டு கொண்டுண்டு போச்சு, ரெண்டு மாதம கொண்டுவந்து தாறோம், நானும் கேட்டு களைச்சு போனான்.

kipling and steel இல் உள்ள தமிழ் super market ஒன்றில சீனி வாங்கினனான், அதில வேலை செய்கிற ஆன்டி மரல்லாம் பயங்கர கில்லாடி போல கிடக்கு, ஒரு சீனி பாக்குக்கு பதிலா ரெண்டுக்கு பில் போடிருந்தர்கள், திரும்பவும் அதே போல் வேறு சமன் வாங்க போகவும் அப்படி தன நடந்தது. நான் இனி தமிழ் கடை பக்கம் போறதில்ல என்று தீர்மானிச்சிட்டன்.

கடையில நிக்கிற சில ஆன்டிமார்கள் கில்லாடிகள் தான்!

ஒரு தரம் இங்கே நானும் ஒரு mini supermarket-க்குப் போய் ரெடி மீல் ப்ரோசன் வாங்கி கொண்டு அவசரத்தில வந்திட்டன். வீட்ட வந்து பார்த்த பின்பு தான் கவனிச்சான் அது இரண்டு வருடங்களுக்கு முன்பே காலத் திகதி முடிந்து விட்டது. :D திரும்பிப்போய் அந்த ஆன்டியிடம் காட்டினேன், அவ சொல்லுற இது இங்க தான் வாங்கினது என்று என்ன ஆதாரமாம்? இப்படியான சாமான்கள் தாங்கள் விக்கிறதில்லை என்று. நான் உடன வாங்கினதுக்குரிய recipt- டை எடுத்து நீட்டினேன், அப்பவும் நம்புறது மாதிரி இல்லை... பெரிய ரூல்ஸ் கதைச்சா... எனக்கு வந்த விசருக்கு மேனேஜர் ஐ கூப்பிடு, இல்லை நான் invironmental health service ஐ கூப்பிடவா என்றேன். உடன மணி அடிச்சு கூப்பிட்டா, அவரும் ஒரு தமிழர் தான். விளக்கமாக சொன்னான், புருவத்தைத் தூக்கி என்னையும் ஆச்சரியமா பார்த்தார்... பிறகு பிரீசரில் போய் பார்த்தார், அங்க இன்னும் 2 பாகெட் இருந்தது. அவருக்கு என்ன செய்கிறது என்று தெரியாமல் அங்க நின்று சாமான் அடுக்கிக் கொண்டு நின்ற ஒருதரைக் கூப்பிட்டு பேசினார். என்னிடம் சிரமத்திற்கு மன்னிப்புக் கோரி, பிறகு வேற பொருளை எடுக்கும்படி சொல்லி அதை இலவசமாக தருவதாகவும் சொன்னார். நீங்கள் விளங்கிக் கொண்டதே நல்ல விஷயம், இலவசமா நீங்கள் தருவீங்கள் என்று நான் வர இல்லை, கவுன்ட்டர்ல இருக்கிறவையளிட்ட customer ஒட கொஞ்சம் மரியாதையா கதைக்கச் சொல்லி வையுங்கோ என்று போடு காசை குடுத்து வாங்கி வரும் போது அந்த ஆன்டியிடம் சொன்னான், 'உங்கட முதலாளியை பார்த்தால் நல்ல மனுசனா இருக்கு, உங்கட வாயயளின்டே சந்தங்களைக் காட்டி £3 சாமானுக்காக கடையை மூட வைச்சுடாதேங்கோ என்று போடு வந்துடன்.

  • கருத்துக்கள உறவுகள்

கனடா தமிழர்கள் தம்மை ஒரு பொருளாதார அரசியல் பலமுள்ளவர்களாக மாற்றுவதற்கு பதிலாக தமிழனே தமிழனை சுரண்டும் நிலை ஏற்பட்டுருக்கு.

அதி உயர் மலை சிகரத்தின் பெயர் கொண்ட பிரபலமான தளபாட கடையில் பழைய கட்டிலில படுக்க முதுகு நோகுது என்று பெட் ரூம் செட் ஓன்று வாங்கினனான், ரெண்டு நாளில எல்லாம் கழண்டு கொண்டுண்டு போச்சு, ரெண்டு மாதம கொண்டுவந்து தாறோம், நானும் கேட்டு களைச்சு போனான்.

kipling and steel இல் உள்ள தமிழ் super market ஒன்றில சீனி வாங்கினனான், அதில வேலை செய்கிற ஆன்டி மரல்லாம் பயங்கர கில்லாடி போல கிடக்கு, ஒரு சீனி பாக்குக்கு பதிலா ரெண்டுக்கு பில் போடிருந்தர்கள், திரும்பவும் அதே போல் வேறு சமன் வாங்க போகவும் அப்படி தன நடந்தது. நான் இனி தமிழ் கடை பக்கம் போறதில்ல என்று தீர்மானிச்சிட்டன்.

உந்த Kipling and Steeles கடையில எத்தினை தரம் ரசீதைப் பார்க்காமல் சாமான்கள் வாங்கியிருப்பன்..! :D எவ்வளவு அடிச்சாங்களோ..! :D

  • கருத்துக்கள உறவுகள்

உந்த Kipling and Steeles கடையில எத்தினை தரம் ரசீதைப் பார்க்காமல் சாமான்கள் வாங்கியிருப்பன்..! :D எவ்வளவு அடிச்சாங்களோ..! :D

பொம்பிளையளைக் கண்டவுடனே இளிச்சிக் கொண்டு சாமானை மட்டும் வேண்டிக் கொண்டு வந்திடுவீங்களாக்கும் :D:D:D

  • கருத்துக்கள உறவுகள்

பொம்பிளையளைக் கண்டவுடனே இளிச்சிக் கொண்டு சாமானை மட்டும் வேண்டிக் கொண்டு வந்திடுவீங்களாக்கும் :D:D:(

அங்கை நிக்கிறவை எல்லாரும் பொம்பிளைப் பிள்ளைகளா?? :D ஏன் இப்பிடி ஒரு அதிர்ச்சி வைத்தியத்தைக் குடுக்கிறீங்கள்?? :D

நான் உந்த ரசீதை சரிபார்க்கிற வேலையை ஒருநாளும் செய்யிறதில்லை..! :D:D

கனடாவில் வெள்ளையின மக்கள் அல்லாத மக்களின் கடைகளில் நடக்கும் வியாபாரம் கிடத்தட்ட 4 - 5 பில்லியன் என மதிப்பளிக்கப்பட்டுள்ளது.

http://www.thestar.com/business/companies/timhortons/article/860522--retailers-should-do-more-to-court-ethnic-consumers-report?bn=1

கிடத்தட்ட மூன்று இலட்சம் தமிழர்கள் உள்ள கனடாவில் நாம் ஓரளுவுக்கு பலசரக்கு மளிகை விற்பனையில் முன்னிலையில் நிற்கின்றோம். ஆனால் வேற்று இனமக்கள் மத்தியுலும் இதை விஸ்தரிக்கும் பொழுது நாம் இன்னும் வளரலாம் ( it is estimated about 4-5B in Canada). இதற்கு தமிழர் மத்தியில் ஒரு விற்பனை விளம்பரம் ( marketing and sales) வலுக்கொண்ட ஒரு நிறுவனம் தேவைப்படலாம்.

எனவே தமிழர்கள் ஒற்றுமையாக தமக்குள் ஒரு "ஏக விநியோகஸ்தர்கள்" கடையை உருவாக்கினால் எமது மக்களுக்கு மலிவாக பொருட்களை விற்கலாம். அதைவிட முக்கியமாக மற்றைய இனமக்களுக்கு விநியோகித்து இலாபம் அடையலாம்.

***** ஒன்று பட்டால் உண்டு வாழ்வு! *****

கனடாவில் சகல தமிழ் மாணவர்களும் உயர் கல்வி கற்கும் நிலை உருவாக வேண்டும்.

அண்மையில் ஆரம்பித்த கல்வி ஆண்டில் பல மாணவர்கள் பல்லாயிரக் கணக்கான டாலர்களை ( up to 170,000) புலமைபரிசு ஊடக பெற்றுள்ளனர்.

இவர்கள் தமது பாடங்களில் மட்டுமல்லாது பல தொண்டர் வேலைகளும் செய்ததால் இவை கிடைத்தன.

கனடா உலகத்தில் ஒரு மிக பணக்கார நாடு. கிட்டத்தட 34 மில்லியன் மக்களை கொண்டது. ஆனால் உலகின் பொருளாதாரத்தில் 3% கொண்டது. சராசரி தனிநபர் வருமானம் 43000 கொண்டது.

எனவே எனது வருங்கால சந்ததியினர் இதை சரியாக பயன்படுத்தி முன்னுக்குவர எமது சமுதாயம் உதவ வேண்டும்.

Who?

1. Patrick Quinton-Brown, who is starting his first year at the University of Toronto next week, won over $190,000 worth of scholarships.

2. Joshua Liu, a second-year medical student at U of T, was offered over $200,000 in scholarships when he graduated high school.

How?

3. Not just about marks.

4. These are 18-year-olds who have founded charities, started up businesses, undergone research expeditions in the arctic, spearheaded community programs, and volunteered in Thailand, Brazil or other exotic countries.

Fact about scholarship:

1. Competition for the big scholarship money in Canada is so fierce among some university-bound high school students that many are strategizing as early as Grade 9 in a bid to cash in by Grade 12.

2. The bar is set extremely high, and it continues to be higher every year

3. Grade 10 students thinking, ‘What do I have to do to get the scholarship? I have to start a charity

4. At the end of the day, you have to do a lot of work to win a scholarship. You have to be doing it for the right reasons

SCHOLARSHIPS IN CANADA: AN OVERVIEW

1. Average undergrad tuition: $4,917 (StatsCan)

2. Type of scholarships: financial need, marks-based, or merit (leadership, extracurricular activities etc.)

3. In 2007-08 approximately $258 million in merit scholarships were distributed to incoming and current post-secondary students:

a.$13 million from the federal government

b.$118 million from the provinces

c. $144 million from post-secondary institutions, and

d.$8 million from the private sector (Source: Higher Education Strategy Associates and Canadian Merit Scholarship Foundation).

4. Scholarshipscanada.com lists more than 23,896 scholarships in its database

5. Studentawards.com has more than 500,000 registered users to its website

6. Some 37 per cent of graduating university students report relying on scholarships to fund their studies, receiving an average of $2,815 (Canadian University Survey Consortium, 2009).

Source: http://www.parentcentral.ca/parent/education/post-secondary/article/860021--super-candidates-cash-in-on-huge-scholarships

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.