Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் அச்சுறுத்தல் இருக்கின்றது அகதிகள் எண்ணிக்கை அதிகரிப்பு - கியூ பொலிசார் தெரிவிப்பு

Featured Replies

வெள்ளிக்கிழமை, அக்டோபர் 29, 2010

இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு அகதிகள் வருகை மீண்டும் அதிகரித்துள்ளதால் இலங்கை நிலைவரம் குறித்து கியூ பிரிவுப் பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.

இலங்கையில் போர் நடந்தபோது அங்கிருந்து ஏராளமான அகதிகள் படகு மூலம் இராமேஸ்வரம் வந்து பொலிஸ் விசாரணைக்குப் பின் முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். போர் முடிவுக்குப் பின் அகதிகள் வருகையும் முற்றிலும் குறைந்தது. தமிழக முகாம்களில் தங்கிய அகதிகள் பலர் அரசின் அனுமதி பெற்று இலங்கை திரும்பினர். ஏராளமானோர் இலங்கை செல்ல விருப்பம் தெரிவித்திருந்தனராம்.

ஆனால் இலங்கை செல்ல விருப்பம் தெரிவித்தவர்களின் எண்ணிக்கை தற்போது குறைந்து வருகின்றது எனவும் இலங்கை மற்றும் வெளிநாடுகளில் அகதிகளாகவுள்ள இலங்கைத் தமிழர்கள் விமானம் மூலம் தமிழகத்திற்கு வரத் தொடங்கியுள்ளனர். இலங்கை வவுனியாவைச் சேர்ந்த பெண் அகதி, சவூதியிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்து உரிய அனுமதியுடன் மண்டபம் முகாம் வந்துள்ளார். இவரைப் போல் மட்டக்களப்பைச் சேர்ந்த மற்றொரு பெண்ணும் இலங்கையிலிருந்து விமானம் மூலம் அகதியாக தமிழகம் வந்துள்ளார்.

அவர்கள் கூறுகையில்இலங்கையிலுள்ள நிலைவரத்தை முழுமையாகத் தெரிந்துகொள்ள முடியவில்லை. இராணுவத்திற்கு விடுதலைப்புலிகள் குறித்த சந்தேகமுள்ளதால் இன்னும் விசாரணை என்ற பெயரில் அச்சுறுத்தல் இருக்கத்தான் செய்கிறது. மேலும், தமிழகத்தில் உள்ள வசதிகள்போல் அங்கு இன்னும் சரியாகக் கிடைக்காததால் தமிழகத்தில் இருக்கவே விரும்புகிறோம். மண்டபம் வந்த அகதிகளிடம் கியூ பிரிவுப் பொலிஸாரும் இலங்கை நிலைவரங்கள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனராம்.

ஈழநாதம்

http://www.free-tamil.com/

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டி கழித்து பார்த்தால் அந்தமான் நிக்கோபார் அல்லது லட்ச தீவு போல எதாவது ஒன்றினை கிந்திய அரசு கைகாட்ட போகிறது... இவர்களால் இப்ப இதான் செய்யமுடியும் ... இல்லையென்றால் அண்ணல் ஜெ.கே ரித்தீஸ்... தனது தோட்ட துரவுகளை எழுதி வைப்பார்... அல்லது எஸ் .ஜே சூரியா கூறியது போல எதாவது ஒரு தனி மாவட்டத்தினை ஈழ தமிழர்களுக்கு அலார்ட் செய்வார்கள்... தீர்ந்தது இனசிக்கல்... <_<

டிஸ்கி:

இனியாவது ஈழ தோழர்கள் அவன் இந்தியாக்காரன் போட்டு குடுத்த வடக்கு கிழக்கு இணைப்பு வடக்கு தென்மேற்கு இணைப்பு என கூறிகொண்டிருக்காமல் மொத்த இலங்கையும் எங்களுடையது... நாங்களெ பூர்வீக குடிகள்... நாங்கள் விருப்பட்டால் சிங்களவர் இங்கு இருக்கலாம் ... எனக்கூறுவதோடு அதற்கான முயற்சியில் இறங்க வேணும்.. வானத்திற்கு ஆசைப்பட்டால்தான் நட்சத்திரமாவது கிடைக்குமோன்னோ... :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.