Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கேணல் ரமேஷ் ராணுவத்தால் விசாரணை செய்யப்பட்டு பின்னர் கொல்லப்பட்டிருக்கிறார்

Featured Replies

அண்ணை நிர்மலம்... நடேசன் அண்ணை யுடன் போராளிகள் சரண் அடைந்த அண்டைக்கு உங்கட KP அண்ணை ஒரு செய்தியை சர்வதேச ஊடகங்களிலை சொன்னவர் ஞாபகம் இருக்கோ... ?? அதுவும் சரண் அடைந்ததின் பிறகு... நடேசன் அண்ணையின் உடலை காடிய பிறகு குடுக்க பட்ட பேட்டி இலங்கை ஊடகங்கள் முள்ளிவாய்க்கால பிடிக்க பட்ட போது...

ஞாபகப்படுத்துகிறேன்...

AT: Is Mr Prabhakaran still in this area in Sri Lanka?

KP: Yes sir.

AT: And you spoke to him from this surrounded area, and he is ready to surrender?

KP: Not surrender. We are lay down the arms not surrender.

AT: Why not surrender?

KP: Actually its mainly a thing...about security...we take arms for freedom struggle - why surrender to them. We ready to work with them not surrender.

http://www.channel4.com/news/exclusive-interview-tamil-leaders-concede-defeat

(குரலையும் கேழுங்கோவன்)

KP இலங்கை அரசுக்கு சார்ப்பாக நடந்து சர்வதேசத்துக்கு உங்கட அண்ணை KP உண்மையை மறைத்தவரா...?? இல்லை அவருக்கு உண்மை நிலை ஏதும் தெரியாதா....??

அதை எல்லாத்தையும் விட இன்னும் எவ்வளவு காலத்துக்கு சுத்த போறீயள்...

Edited by தயா

  • Replies 57
  • Views 8.4k
  • Created
  • Last Reply

அண்ணை நிர்மலம்... நடேசன் அண்ணை யுடன் போராளிகள் சரண் அடைந்து சுடப்பட்ட பிறகு உங்கட KP அண்ணை ஒரு செய்தியை சர்வதேச ஊடகங்களிலை சொன்னவர் ஞாபகம் இருக்கோ... ?? அதுவும் சரண் அடைந்ததின் பிறகு... நடேசன் அண்ணையின் உடலை காடிய பிறகு குடுக்க பட்ட பேட்டி இலங்கை ஊடகங்கள் முள்ளிவாய்க்கால பிடிக்க பட்ட போது...

ஞாபகப்படுத்துகிறேன்...

AT: Is Mr Prabhakaran still in this area in Sri Lanka?

KP: Yes sir.

AT: And you spoke to him from this surrounded area, and he is ready to surrender?

KP: Not surrender. We are lay down the arms not surrender.

AT: Why not surrender?

KP: Actually its mainly a thing...about security...we take arms for freedom struggle - why surrender to them. We ready to work with them not surrender.

http://www.channel4.com/news/exclusive-interview-tamil-leaders-concede-defeat

(குரலையும் கேழுங்கோவன்)

KP இலங்கை அரசுக்கு சார்ப்பாக நடந்து சர்வதேசத்துக்கு உங்கட அண்ணை KP உண்மையை மறைத்தவரா...?? இல்லை அவருக்கு உண்மை நிலை ஏதும் தெரியாதா....??

அதை எல்லாத்தையும் விட இன்னும் எவ்வளவு காலத்துக்கு சுத்த போறீயள்...

Sorry I couldn't answer via my system.

படைத்தளபதி ரமேஸ் அண்ணை கொல்லப்பட்டதாக இலங்கை அரச தொலைக்காட்ச்சி ரூபவாகினி செய்தி ஒண்று ... முடிந்தவர்கள் எல்லாம் தரவிறக்கி கொள்ளுங்கள்...

இந்த காணொளியில் தலைவரை தூற்றி வரும் காட்ச்சிகள் கதைகள் .... ம.க மாமணிகளை மகிழ்விப்பதுக்காக..

Edited by தயா

திருந்திக் கொள்ளுங்கள் என்று ஏன் சொல்கிரீர்கள்? ஏன் நீங்களே சரியாகச் செய்வது தானே? மக்கள் போராட்டம் என்றீர்கள், புலிக் கொடி பிடிக்காத போரட்டம் என்றீர்கள், எல்லாவற்றையும் ஏன் மற்றவனைப் பார்த்துச் சொல்லிக் கொண்டிருகிறீர்கள்? களம் திறந்து தானே இருக்கு களத்தில் இறங்கி புலிக் கொடி பிடிக்காத சரியான ஒரு போராட்டத்தை நீங்கள் செய்ய வேணண்டுடியது தானே.புலிகள் அழிந்து இரண்டு வருடங்களின் பின்னரும் ஏன் விமர்சனம் மட்டுமே செய்து கொண்டுருகிறீர்கள்.தலைவர் பிழை போராளிகள் பிழை எல்லொரும் பிழை விட்டார்கள், எல்லாம் தெரிந்த நீங்கள் தலவர் ஆகலாமே? கேபி ஏன் இன்னும் மறைந்து கொண்டு இருகிறார்.

மக்க்ள் முன் ஊடகங்கள் முன் வர வேண்டியது தானே?

போராட்டத்தில் எங்கு பிழை விட்டோம் என்று பார்க்க வேண்டும் தான் அது போராடியவர்களும் போராடிக் கொண்டு இருப்பவர்களும் செய்ய வேண்டிய வேலை.புலத்தில் இருந்து பொழுதுபோக்க கணணியில் இருந்து செய்து கொள்வதல்ல. சிங்களப் புலானாய்வாளரின் பிடியில் இருக்கும் ஒருவரால் செய்யப்படும் வேலையும் அல்ல.உங்களை மக்கள் நன்கு அறிவார்கள்,உங்கள் வேடத்தை உங்கள் நயவன்ச்சகமான கருத்துக்களையும் மக்கள் அறிவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அன்றும் இன்றும் எப்போதும் விடுதலைப் புலிகளின் தவறுகளைத்தான் சுட்டிக்காட்டியிருக்கின்றேன்

. ('எப்போது தனதும் தன்சார்ந்த தவறுகளை ஒருவன் ஆராய்ந்து சீர்தூக்கிப் பார்க்கின்றானோ அவனே முழுமையான மனிதன்' என்பதனையும் மறந்துவிடாதீர்கள்.)

.

மற்றவர்களை சந்தேகக்கண் கொண்டு ஆராய்ந்து அவர்களுக்கு துரோகிப் பட்டம் கொடுத்து ஒதுக்கி வைத்ததால்தான் தமிழினத்தை விடுதலைப் புலிகளின் தலைவர் முள்ளிவாய்க்காலில் கொண்டு வந்து விட்டிருக்கின்றார் என்பதனை மறந்துவிடாதீர்கள்.

இன்று புலத்தில் பல பிரிவுகளாக சிதைந்து இருப்பதற்குக் காரணமே விடுதலைப் புலிகளின் தலைவர் என்பதனை மறந்துவிடாதீர்கள்.

அனைத்துலக ஊடகங்களில் இருந்து நாமே மெய்ச்சிய ஒரு கட்டுக்கோப்பான விடுதலை அமைப்பு இவ்வாறு சிதைவடைந்திருக்கின்றதே அதற்கு என்ன காரணம் என யாராவது ஆராய்ந்து பார்த்தீர்களா?

தனிமனிதன் தன் கையில் வைத்திருந்த அதிகாரம்தானே காரணம்.

முன்னர் இந்தியா இராணுவத்தினை வெளியேற்ற பரம எதிரியான சிங்கள அரசின் அப்போதைய அரச தலைவர் பிரேமதாசவுடன் விடுதலைப் புலிகள் கைகோர்க்கவில்லையா?

புல்லரிக்குது தம்பி

தங்கள் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட கருத்துக்களை வாசிக்கும் போது...

பிரபாகரன் என்ற பெயரை எழுதக்கூட இத்தனை நடுக்கமா...?

நீங்கள் தூர இருப்பதே நல்லது.

அது சரி அது என்ன புலிகளின் தலைவர்..............???

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் வேதனையைத் தந்த காணொளி. ஒரு விசுவாசமான வீரம்செறிந்த தளபதியினை நம்பிக்கை கொடுத்து சரணடையச் செய்தவர்கள் தற்போதும் குற்றவுணர்வில்லாமல் "சேவை" செய்து கொண்டிருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்துலக ஊடகங்களில் இருந்து நாமே மெய்ச்சிய ஒரு கட்டுக்கோப்பான விடுதலை அமைப்பு இவ்வாறு சிதைவடைந்திருக்கின்றதே அதற்கு என்ன காரணம் என யாராவது ஆராய்ந்து பார்த்தீர்களா?

இவர்களை நாம் அணைக்க வேண்டுமாயின் புலிக்கொடியை கீழே வைத்துவிட்டு செயலாற்றினால்தான் அனைத்துத்தரப்பும் எம்மோடு கைகோர்க்கும் என்பதனை மீண்டும் இதில் தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

எம்மோடு எனும் போது கே.பியுடன் என நினைக்கிறேன்.கடந்த பல மாதங்களாக என்ன நடவடிக்கை அரசியல் ரீதியாக எடுத்துள்ளார்? ஒரு சிறைக்கைதி எப்படி இப்படி சுதந்திரமாக தனது நடவடிக்கைகளை எடுக்க முடிகிறது. அதுவும் ஒரு ஆயுத கொள்வனவு செய்த ஒருவரை சிங்களம் விட்டு வைத்துக்கொண்டு கட்டளை தளபதி ரமேஸை சித்திரவதை செய்து கொல்ல முடிந்தது??.ஒரு சிங்களவரான ஆனாலும் எதிர்கட்சியில் இருக்கும் ஜெயலத் ஜெயவர்த்தனாவுக்கு பாராளுமன்றத்தில் நடைபெற்றதை அறிந்து இருப்பீர்கள்? எப்படி கே.பி மட்டும் .... சிங்களம் இவரை தமிழரை கூறாக்க , இவரின் பணத்தை எடுக்க , தமது அரசியல் காய்களை நகர்த்த மட்டுமே பயன்படுத்த முடியும்.உங்கள் பதில் என்ன??

தமிழரின் தேசியக்கொடி புலிக்கொடி. அதனை தான் வி.புலிகளும் அக்கொடியை தமதாக்கிக்கொண்டார்கள்.உங்களின் கருத்தின் படி எம்மை விட வரலாறு கூட தெரியும் போலுள்ளது.ஒரு முறை தமிழ் மக்களின் தேசியக்கொடி என்ன என கூறவும்.ரொரண்டோ மேப்பில் லீவ்ஸே கொடி வத்திருக்கும் போது தமிழ் மக்களுக்கு நிச்சயமாக ஒரு கொடி இருக்க வேண்டும். கொடி பற்றிய விளக்கம் தேவை!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.