Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனித உரிமைகளுக்கான அமைப்பை சேர்ந்த அலுவலர் இலங்கை பற்றி இவ்வாறு கூறுகின்றார்:

Featured Replies

  • தொடங்கியவர்

எங்களுக்கு இதனால் இழப்பதற்கு ஒன்றும் இல்லை, அவர்களுக்குள் நிறையவே உள்ளது.

உங்கள் கருத்து சிறுபிள்ளைத்தனமாக உள்ளது. த.வி.பு ஓர் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு பட்டியலில் பல்வேறு நாடுகளில் உள்ளது. போர்க்குற்ற விசாரணை என வரும்போது த.வி.பு அமைப்பு முக்கிய குற்றவாளியாக முன்வைக்கப்படலாம். குற்றச்சாட்டுக்கள் நிரூபணம் செய்யப்பட்டால் வெளிநாடுகளில் த.வி.பு செயற்பாடுகள், அதன் சார்பு அமைப்புக்கள், செயற்பாட்டுகளின் பின்னணியில் உள்ளவர்கள் என.. பல்வேறு மட்டங்களில் இழப்புக்கள் வரலாம். நீங்கள் மட்டுமே த.வி.பு தலமை இல்லை எனவே இழப்புக்கள் ஒன்றும் இல்லை என்று கூறுகின்றீர்கள். இது உங்கள் அறியாமை என்பது தவிர வேறு ஒன்றும் இல்லை. சர்வதேச போர்க்குற்ற விசாரணைகள் யதார்த்தத்தில் ஆரம்பிக்கும்போதுதான் எப்படியான வகைகளில் இழப்புக்கள் வரக்கூடும் என்பதை தெரிந்து கொள்வீர்கள்.

  • Replies 57
  • Views 2.6k
  • Created
  • Last Reply

சர்வதேச போர்க்குற்ற விசாரணைகள் யதார்த்தத்தில் ஆரம்பிக்கும்போதுதான் எப்படியான வகைகளில் இழப்புக்கள் வரக்கூடும் என்பதை தெரிந்து கொள்வீர்கள். - சரி ஏதாவது ஒன்றை சொல்லுங்கள்?

உங்கள் கருத்து சிறுபிள்ளைத்தனமாக உள்ளது. த.வி.பு ஓர் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு பட்டியலில் பல்வேறு நாடுகளில் உள்ளது. போர்க்குற்ற விசாரணை என வரும்போது த.வி.பு அமைப்பு முக்கிய குற்றவாளியாக முன்வைக்கப்படலாம். குற்றச்சாட்டுக்கள் நிரூபணம் செய்யப்பட்டால் வெளிநாடுகளில் த.வி.பு செயற்பாடுகள், அதன் சார்பு அமைப்புக்கள், செயற்பாட்டுகளின் பின்னணியில் உள்ளவர்கள் என.. பல்வேறு மட்டங்களில் இழப்புக்கள் வரலாம். நீங்கள் மட்டுமே த.வி.பு தலமை இல்லை எனவே இழப்புக்கள் ஒன்றும் இல்லை என்று கூறுகின்றீர்கள். இது உங்கள் அறியாமை என்பது தவிர வேறு ஒன்றும் இல்லை. சர்வதேச போர்க்குற்ற விசாரணைகள் யதார்த்தத்தில் ஆரம்பிக்கும்போதுதான் எப்படியான வகைகளில் இழப்புக்கள் வரக்கூடும் என்பதை தெரிந்து கொள்வீர்கள்.

கொசவா லிபரேசன் ஆமியும் (KLA) தான் தடை செய்யப்படிருந்தது.

இன்று அவர்களில் பலர் அங்கு ஆட்சியில் உள்ளார்கள், தடை செய்யப்பட்ட நாடுகள் தான் அவர்களை அங்கீகரித்தும் உள்ளனர்.

  • தொடங்கியவர்

சிறிலங்கா ஜெனிவா யுத்த சாசனங்களை மீறியுள்ளது. அதற்கு சர்வதேசமும் மனித உரிமை அமைப்புக்களும் நீதி பெற்று தர விரும்பாதது ஏன்? 17 பேர் என்ற ACF (Action Contre Faim) மனித அமைப்பின் ஊழியர்கள் கொல்லப்பட்டது, பிரஞ்சு நாட்டவர்கள் என்றால் உலகம் விட்டு இருக்குமா? இல்லை. தமிழர் என்றபடியால் கையை விரித்துவிட்டார்கள். இது தான் மனித உரிமையும் நடு நிலைமையும் மாற்று கருத்தும்,

இந்த நிலமையை மாற்றியமைக்க தமிழர்கள் என்ன செய்யலாம் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்? படுகொலைகள் செய்வதன் மூலமும், அதனை நியாயப்படுத்துவதன் மூலம் நிலமைகள் மாற்றியமைக்கப்பட முடியுமா? :rolleyes:

இந்த நிலமையை மாற்றியமைக்க தமிழர்கள் என்ன செய்யலாம் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்? படுகொலைகள் செய்வதன் மூலமும், அதனை நியாயப்படுத்துவதன் மூலம் நிலமைகள் மாற்றியமைக்கப்பட முடியுமா? :rolleyes:

என்ன சிறு பிள்ளைத்தனமாக கேட்கின்றீர்கள்? :rolleyes::unsure:

  • தொடங்கியவர்

சரி ஏதாவது ஒன்றை சொல்லுங்கள்? கொசவா லிபரேசன் ஆமியும் (KLA) தான் தடை செய்யப்படிருந்தது.

இன்று அவர்களில் பலர் அங்கு ஆட்சியில் உள்ளார்கள், தடை செய்யப்பட்ட நாடுகள் தான் அவர்களை அங்கீகரித்தும் உள்ளனர்.

எனவே, த.வி.புவின் தடை எதிர்காலத்தில் நீக்கப்படும், அத்துடன் த.வி.பு பல நாடுகளில் அங்கீகாரமும் பெறக்கூடும் என்று கூறுகின்றீர்கள்? :rolleyes:

என்ன சிறு பிள்ளைத்தனமாக கேட்கின்றீர்கள்? :rolleyes::unsure:

மேலே செய்திக்கு இடப்பட்ட பின்னூட்டலில் நீலன் திருச்செல்வம் அவர்கள் படுகொலை செய்யப்பட்டதை பாராட்டி கருத்து கூறும் சில தமிழ் அறிஞர்கள் உள்ளார்கள். எனவேதான் அவ்வாறு கேட்டேன். :(

எனவே, த.வி.புவின் தடை எதிர்காலத்தில் நீக்கப்படும், அத்துடன் த.வி.பு பல நாடுகளில் அங்கீகாரமும் பெறக்கூடும் என்று கூறுகின்றீர்கள்? :rolleyes:

அதுவும் நடக்கலாம் என்று கூறுகின்றேன். எதிரிக்கு எதிரி நண்பன்.

தலிபானுடன் கனடாவும் பேச்சு வார்த்தைக்கு ஆம் என்றது உங்களுக்கு தெரிந்து இருக்கலாம். அதே கனடா ஒரு காலமும் கதைக்க மாட்டோம் எனவும் சொன்னவர்கள்.

மேலே செய்திக்கு இடப்பட்ட பின்னூட்டலில் நீலன் திருச்செல்வம் அவர்கள் படுகொலை செய்யப்பட்டதை பாராட்டி கருத்து கூறும் சில தமிழ் அறிஞர்கள் உள்ளார்கள். எனவேதான் அவ்வாறு கேட்டேன். :rolleyes:

ஒரு சனநாயக பண்புகளை நீங்கள் மதிப்பவர், நாம் பெரும்பான்மை தமிழரின் விருப்பை அறிந்து எழுதுவதும் கதைப்பதும் ஆரோக்கியமானதாகும். ஒரு சிலரை விட்டுவிடுவோம்.

  • தொடங்கியவர்

அதுவும் நடக்கலாம் என்று கூறுகின்றேன். எதிரிக்கு எதிரி நண்பன். தலிபானுடன் கனடாவும் பேச்சு வார்த்தைக்கு ஆம் என்றது உங்களுக்கு தெரிந்து இருக்கலாம். அதே கனடா ஒரு காலமும் கதைக்க மாட்டோம் எனவும் சொன்னவர்கள்.

உதாரணத்திற்கு கூறுவதானால் ஓர் நிறுவனம் வங்குரோத்து அடிக்கும்போது, வங்குரோத்தில் இருந்து மீளவேண்டியது முதலாவது விடயம். இரண்டாவது விடயம் நல்ல பெயரை வளர்க்கவேண்டும். அப்போதுதான் வாடிக்கையாளர்களிற்கும், இதர நிறுவனங்களிற்கும் அதன் மீது நம்பிக்கை ஏற்படும். த.வி.பு தமது பழைய பாணிகளை மாற்றி உலக ஓட்டத்துடன் இணைந்து செயற்பட்டால் எதிர்காலத்தில் நீங்கள் கூறும்படியான நிலமை தோன்றுவதற்கு வாய்ப்பு உண்டு. இதற்கு முதலில் செய்யப்படவேண்டிய அடையப்படவேண்டிய மாற்றங்கள் பல உள்ளன.

Enron நிறுவனமும் வங்குரோத்தானது. GM நிறுவனமும் வங்குரோத்தானது.

ஒன்றை கைவிட்டார்கள். மற்றயதை உயிர் கொடுத்து மீண்டும் புதுப்பொலிவு கொடுத்துள்ளார்கள்.

த.வி.பு. நல்லதா கெட்டதா என சர்வதேசத்திற்கு நன்றாகவே தெரியும். சிங்களத்தை நம்பினார்கள், பின் ரணிலை நம்பினார்கள், அதன் பின் பொன்சேகாவை நம்பினார்கள் - எல்லாம் தோற்றுக்கொண்டு போய் வருகின்றது. மகிந்தவையும் சீனாவையும் எதிர்கொள்ள சர்வதேசம் அடுத்து என்ன செய்யலாம் என எண்ணிக்கொண்டு உள்ளது. எல்லா தெரிவுகளையும் தம்முன் வைப்பார்கள், அதில் த.வி.பு., நா.த.அ. கூட அமையலாம்.

  • தொடங்கியவர்

உங்கள் நம்பிக்கை too optimistic பற்றி என்ன கூறுவது என்று தெரியவில்லை. நா.க.அ விடயத்தில் தாயகத்து மக்களுடன் நேரடி இணைப்பை, செயற்பாட்டை கொண்டிராதவரை அது சர்வதேசத்தில் எடுபடுமா என்பது சந்தேகமே. அதாவது, தாயகத்தில் உள்ள ஓர் மக்கள் அமைப்பிற்கே மேற்கண்டவகையில் நீங்கள் கூறும் வகையில் வழிகிடைக்க சாத்தியம் உள்ளது. தாயகத்திற்கு வெளியில் உள்ள பலமான ஓர் அமைப்பை விட தாயகத்தினுள் உள்ள ஓர் பலமான அமைப்பு ஒன்றை ஆதரிப்பதற்கே நீங்கள் கூறும்வகையில் நடைபெற்றால் அதிக சாத்தியம் உண்டு.

ஈராக்கிலும் அப்கானிஸ்தானிலும் உள்ளுக்குள் ஒரு பலமான இல்லை நம்பிக்கையான கட்சி / தலைமை இருக்கவில்லை.

வெளியில் இருந்து தான் கொண்டுவந்தார்கள்.

From Wikileaks to WikiLanka !

“The first is that, in Sri Lanka, it would never be possible for any one to play “Julian Assange” and dare face an open media briefing in Colombo, to justify his or her claims on war crimes and torture. Right or wrong, excessive or not, that “democracy” is nowhere within the shores of Sri Lanka and would not be, for many decades to come. There is also no possibility of any lawyer, any public litigant, requesting Courts to “order” relevant authorities to begin investigations into allegations of crimes committed during war, as in Britain. Relevance if any on such democratic practices, is almost naught.” – From WikiLeaks to WikiLanka: War Is Definitely Savage Though “Accusations” Differ, Kusal Perera

The unprecedented release of US diplomatic cables (i.e. confidential briefings) by Wikileaks is, at the time of writing this, only just making it to global news media. Called Cablegate by Wikileaks (which was subject to a massive denial of service attack earlier in the day, but is now back online), it is quite simply the world’s largest classified information release, breaking a record Wikileaks itself had set earlier with the release of documents pertaining to the Iraq war earlier in 2010. As noted on Wikileaks,

What is interesting for us is that material about Sri Lanka, and from the US Embassy in Colombo, constitutes a significant section of the dataset. This includes thousands of cables classified Confidential, hundreds classified Secret and many more that are unclassified, but not obviously meant for public consumption.

http://www.groundviews.org/2010/11/30/wikileaks-on-sri-lanka-a-breakdown-and-implications/comment-page-1/#comment-25305

கரும்பு,

ஒரு பயனுள்ள உரையாடலுக்கு நன்றிகள்.

முடிந்தால் நீங்களும் ஒரு மடலை மார்கழி 15க்கு முன்னர் ஐ. நா.க்கு அனுப்பி வைக்க கேட்டுக்கொள்கின்றேன். அம்மையார், Ms. Foster அவர்களையும் கேட்டுள்ளேன்.

நன்றி.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் சிறீ லங்கா அரசிடம் யார் யார் கைது செய்யப்பட்டு இருக்கின்றார்கள் என்பது ஒருவருக்கும் தெரியாது. யாராவது தளபதிகள் உயிருடன் உள்ளபோது போர்க்குற்ற விசாரணை எனவரும்போது நிலமை எவ்வாறாக அமையும்? :rolleyes:

அப்படியே இருந்தாலும், அவர்கள் சிறீலங்கா அரசின் கைகளில் அகப்பட்டிருப்பதை விடவா போர்க்குற்ற விசாரணை முடிவுகள் மோசமாக அமைந்துவிடப் போகிறது? :rolleyes::unsure:

  • தொடங்கியவர்

அப்படியே இருந்தாலும், அவர்கள் சிறீலங்கா அரசின் கைகளில் அகப்பட்டிருப்பதை விடவா போர்க்குற்ற விசாரணை முடிவுகள் மோசமாக அமைந்துவிடப் போகிறது? :rolleyes::rolleyes:

அவர்கள் தமது சாட்சியங்களை கூறும்போது த.வி.பு அடிப்படை கட்டமைபே ஆட்டம் காணலாம். இங்கு தனிப்பட்ட பாதிப்பைவிட த.வி.பு கட்டமைப்பு, சார்பு அமைப்புக்களிற்கு ஏற்படக்கூடிய சட்டரீதியான இடர்ப்பாடுகள் பற்றி சிந்தித்து பாருங்கள் டங்க்ஸ்.

  • தொடங்கியவர்

முடிந்தால் நீங்களும் ஒரு மடலை மார்கழி 15க்கு முன்னர் ஐ. நா.க்கு அனுப்பி வைக்க கேட்டுக்கொள்கின்றேன்.

மே19வரை போர் உக்கிரம் அடைந்ததும் சுமார் நான்கு மாதங்களாக மக்களை காப்பாற்றுமாறு கேட்டு பைத்தியமாக அலைந்தோம், ஊடகங்கள், மின்னஞ்சல்கள், தொலைபேசி அழைப்புக்கள் என பலவாறு முயற்சி செய்தோம். இப்போது எவரதும் கால அட்டவணைக்குள் நின்று செயற்படாது சுயாதீனமாக இயங்குவதையே நான் விரும்புகின்றேன். ஓர் அரசியல் பகடைக்காயாக என்னை எவராவது பயன்படுத்துவதை நான் விரும்பவில்லை. எனது பார்வையில் நீதி, நேர்மை, தேவையானது என தோன்றும் விடயங்களை தனிப்பட செய்கின்றேன், தொடர்ந்தும் செய்வேன்.

அடுத்ததாக, போரினால் நேரடியாக பாதிக்கப்பட்டவரகள் உறவுகளை குடும்பத்தில் இழந்தவர்கள்.. இவர்கள் தமது முறைப்பாடுகளை தெரிவிப்பதே வலிமை சேர்க்கும். ஓர் விசாரணை என அழைக்கும்போது ஓர் நீதிமன்றம் சென்று சாட்சியங்களை, ஆதாரங்களை முன்வைக்கக்கூடிய திறன் இருக்கவேண்டும். நாம் எல்லோரும் தமிழர். ஆனால், விசாரணையின்போது உனது பிரச்சனை என்ன? உனக்கு, உனது குடும்பத்திற்கு என்ன நடந்தது என்றுதான் கேட்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

. இப்போது எவரதும் கால அட்டவணைக்குள் நின்று செயற்படாது சுயாதீனமாக இயங்குவதையே நான் விரும்புகின்றேன். ஓர் அரசியல் பகடைக்காயாக என்னை எவராவது பயன்படுத்துவதை நான் விரும்பவில்லை. எனது பார்வையில் நீதி, நேர்மை, தேவையானது என தோன்றும் விடயங்களை தனிப்பட செய்கின்றேன், தொடர்ந்தும் செய்வேன்.

கரும்பு

தெரியாமல் தான்கேட்கின்றேன் குறைநினைக்கவேண்டாம்

தாங்கள் தனிப்பட செய்வதற்கு அல்லது தனித்து நிற்பதற்கு யாழ்களம் எந்தவகையில் உதவுகிறது.

ஏனெனில் யாழ் பலர் கூடும் இடமல்லவா...?

  • தொடங்கியவர்

கரும்பு, தெரியாமல் தான்கேட்கின்றேன் குறைநினைக்கவேண்டாம். தாங்கள் தனிப்பட செய்வதற்கு அல்லது தனித்து நிற்பதற்கு யாழ்களம் எந்தவகையில் உதவுகிறது. ஏனெனில் யாழ் பலர் கூடும் இடமல்லவா...?

யாழ் களம் மூலம் கருத்துக்கள், சிந்தனைகள் பரிமாறக்கூடியதாக உள்ளது. உங்கள் சிந்தனை, கருத்தில் நியாயம் இருந்தால் அதை நீங்கள் ஆதாரங்களுடன் காண்பித்து வாதிடலாம். கீழுள்ள மாதிரி உரு என்னால் முன்பு உருவாக்கப்பட்டது. இங்கு பிரச்சனை என்ன என்றால்.. த.வி.பு பற்றி விமர்சனம் செய்யும்போது மட்டுமே பலருக்கு வயிற்றை கலக்குகின்றது. எனது சிந்தனை எவருக்கும் பின்னால் நின்று வாலைப்பிடித்துக்கொண்டு வீரம் பேசுவது அல்ல. சகல தரப்பும் ஒற்றுமையாக செல்லக்கூடிய பாதை பற்றி நான் ஆராய்கின்றேன். என்னதான் தலைகீழாக நின்றாலும் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லீம்கள் அனைவரும் இலங்கையில் ஒன்றாகவே வாழவேண்டும். தொடர்ந்து பகைமை வளர்க்கப்படாமல் எப்படி ஒற்றுமையாக போகலாம் என்று வழிவகைகளை ஆராயவேண்டும். சர்வதேச நீதிமன்றத்திற்கு சென்றால் இதைத்தான் இறுதியில் அவர்கள் கூறுவார்கள். :rolleyes:

lanwri.jpg

மே19வரை போர் உக்கிரம் அடைந்ததும் சுமார் நான்கு மாதங்களாக மக்களை காப்பாற்றுமாறு கேட்டு பைத்தியமாக அலைந்தோம், ஊடகங்கள், மின்னஞ்சல்கள், தொலைபேசி அழைப்புக்கள் என பலவாறு முயற்சி செய்தோம்.

எங்களைத்தான் தாயக மக்கள் நம்பி உள்ளனர். நாங்கள் தான் அவர்கள் உரிமைக்காக தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்

இப்போது எவரதும் கால அட்டவணைக்குள் நின்று செயற்படாது சுயாதீனமாக இயங்குவதையே நான் விரும்புகின்றேன். ஓர் அரசியல் பகடைக்காயாக என்னை எவராவது பயன்படுத்துவதை நான் விரும்பவில்லை. எனது பார்வையில் நீதி, நேர்மை, தேவையானது என தோன்றும் விடயங்களை தனிப்பட செய்கின்றேன், தொடர்ந்தும் செய்வேன்.

தெரியத்தந்தமைக்கு நன்றி.

இப்படியே எல்லாரும் சொன்னால், விசுகு அண்ணன் சொன்னமாதிரி, இந்த யாழ் களம் எதற்கு?

அடுத்ததாக, போரினால் நேரடியாக பாதிக்கப்பட்டவரகள் உறவுகளை குடும்பத்தில் இழந்தவர்கள்.. இவர்கள் தமது முறைப்பாடுகளை தெரிவிப்பதே வலிமை சேர்க்கும். ஓர் விசாரணை என அழைக்கும்போது ஓர் நீதிமன்றம் சென்று சாட்சியங்களை, ஆதாரங்களை முன்வைக்கக்கூடிய திறன் இருக்கவேண்டும். நாம் எல்லோரும் தமிழர்.

ஆம், நாம் எல்லோரும் தமிழர்.

எத்தனையோ "முழு குடும்பங்கள்" அழிக்கப்பட்டுள்ளன. யார் உள்ளார்கள் அவர்களுக்காக குரல் கொடுக்க? ஊரில் உள்ளவர்களால் ஐ.நா. க்கு எழுத முடியுமா?

ஆம், நாம் எல்லோரும் தமிழர்.

ஆனால், விசாரணையின்போது உனது பிரச்சனை என்ன? உனக்கு, உனது குடும்பத்திற்கு என்ன நடந்தது என்றுதான் கேட்பார்கள்.

இப்படித்தான் நடக்கும் என நீங்களோ நடக்காது என நானுமோ கூற முடியாது.

கிடைத்த ( இதற்கும் நாம் பலமாக கேட்டு குரல் கொடுத்தோம்) சந்தர்ப்பத்தை பயன் படுத்துவோம்.

யாழ் களம் மூலம் கருத்துக்கள், சிந்தனைகள் பரிமாறக்கூடியதாக உள்ளது. உங்கள் சிந்தனை, கருத்தில் நியாயம் இருந்தால் அதை நீங்கள் ஆதாரங்களுடன் காண்பித்து வாதிடலாம். கீழுள்ள மாதிரி உரு என்னால் முன்பு உருவாக்கப்பட்டது. இங்கு பிரச்சனை என்ன என்றால்.. த.வி.பு பற்றி விமர்சனம் செய்யும்போது மட்டுமே பலருக்கு வயிற்றை கலக்குகின்றது. எனது சிந்தனை எவருக்கும் பின்னால் நின்று வாலைப்பிடித்துக்கொண்டு வீரம் பேசுவது அல்ல. சகல தரப்பும் ஒற்றுமையாக செல்லக்கூடிய பாதை பற்றி நான் ஆராய்கின்றேன். என்னதான் தலைகீழாக நின்றாலும் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லீம்கள் அனைவரும் இலங்கையில் ஒன்றாகவே வாழவேண்டும். தொடர்ந்து பகைமை வளர்க்கப்படாமல் எப்படி ஒற்றுமையாக போகலாம் என்று வழிவகைகளை ஆராயவேண்டும். சர்வதேச நீதிமன்றத்திற்கு சென்றால் இதைத்தான் இறுதியில் அவர்கள் கூறுவார்கள். :rolleyes:

சர்வதேச நீதிமன்றத்திற்கு சென்றால் இதைத்தான் இறுதியில் அவர்கள் கூறக்கூடும் என்பதே சரி.

கூறாமல் பிரிந்து போகவும் சொல்லலாம்.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச நீதிமன்றத்திற்கு சென்றால் இதைத்தான் இறுதியில் அவர்கள் கூறக்கூடும் என்பதே சரி.கூறாமல் பிரிந்து போகவும் சொல்லலாம்.

அது நீங்கள் எத்தனைபேருடன்செல்கின்றீர்கள் என்பதைப்பொறுத்தது.

தனியே சென்றால் ஒத்துப்போ என்று தான் பதில் வரும்.

  • தொடங்கியவர்

கூறாமல் பிரிந்து போகவும் சொல்லலாம்.

பிரிந்து எங்கு போகச்சொல்வார்கள்? கனடா, அவுஸ்திரேலியா, பிரித்தானியா..? :rolleyes: யதார்த்தமாக பேசுங்கள் அகூதா.

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் தமது சாட்சியங்களை கூறும்போது த.வி.பு அடிப்படை கட்டமைபே ஆட்டம் காணலாம். இங்கு தனிப்பட்ட பாதிப்பைவிட த.வி.பு கட்டமைப்பு, சார்பு அமைப்புக்களிற்கு ஏற்படக்கூடிய சட்டரீதியான இடர்ப்பாடுகள் பற்றி சிந்தித்து பாருங்கள் டங்க்ஸ்.

கட்டமைப்பா? அது எங்கை இருக்கு? :rolleyes:

புலிகள்மீது போர்க்குற்றம் சுமத்துவது என்பது ஏற்கனவே இறந்துவிட்டவரின் மேல் கொலைக்குற்றம் சுமத்துவது போன்றது..! இதுதான் தற்கால அரசியல்..! :D

பிரிந்து எங்கு போகச்சொல்வார்கள்? கனடா, அவுஸ்திரேலியா, பிரித்தானியா..? :rolleyes: யதார்த்தமாக பேசுங்கள் அகூதா.

திருப்பியும் சின்னப்பிள்ளைத்தனமாக கேள்வி கேட்கின்றீர்கள் !

கொசவாவை யார் அங்கீகரித்துள்ளார்கள்? கனடா, அவுஸ்திரேலியா, பிரித்தானியா...

நாளை பிரிந்து போகவுள்ள சூடானை யார் அங்கீகரிக்கவுள்ளர்கள் ? கனடா, அவுஸ்திரேலியா, பிரித்தானியா...

Edited by akootha

  • தொடங்கியவர்

கட்டமைப்பா? அது எங்கை இருக்கு? :rolleyes: புலிகள்மீது போர்க்குற்றம் சுமத்துவது என்பது ஏற்கனவே இறந்துவிட்டவரின் மேல் கொலைக்குற்றம் சுமத்துவது போன்றது..! இதுதான் தற்கால அரசியல்..! :D

உங்கள் கண்கள் பொய்சொல்லவில்லை என்றால் நீங்கள் தாராளமாக நம்புங்கள்.

திருப்பியும் சின்னப்பிள்ளைத்தனமாக கேள்வி கேட்கின்றீர்கள் ! கொசவாவை யார் அங்கீகரித்துள்ளார்கள்? கனடா, அவுஸ்திரேலியா, பிரித்தானியா...நாளை பிரிந்து போகவுள்ள சூடானை யார் அங்கீகரிக்கவுள்ளர்கள் ? கனடா, அவுஸ்திரேலியா, பிரித்தானியா...

இவை உங்கள் optimistic பார்வை, நம்பிக்கை, எதிர்பார்ப்பு.

உங்களைப் போன்ற சிந்தனை கொண்டவர்களால்தான் நாடுகடந்த அரசாங்கம் போன்ற பல திட்டங்கள் முடங்கிப் போயுள்ளன. நீங்களாக ஒன்றை முன்னெடுத்துச் சரியாகச் செய்யவும் மாட்டீர்கள். செய்பவர்களையும் குழப்புவீர்கள். நீங்கள் அமைதியாக இருந்தாலே மற்ற வேலைகள் அனைத்தும் நிறைவாக நடைபெறும்.

தங்கள் வாழ்நாள் முழுவதுமே இதற்காக உழைத்தவர்களே அமைதியாக இருக்கிறார்கள். ஆனால் ஒரிரு வருடங்கள் மட்டுமே உங்கள் பங்களிப்பைச் செய்துவிட்டு இத்தனை கூப்பாடுகள்.

செயற்பாடுகளை முன்னெடுத்துச் செய்வதற்கு துறைசார் வல்லுனர்கள் பலபேர் இருக்கிறார்கள். ஆனால், முட்டுக்கட்டைகள் பல நிற்பதால் மட்டுமே தயங்குகிறார்கள். இந்த முட்டுக்கட்டைகள் ஒதுங்கினாலே எல்லாம் தானாக நடக்கும்.

  • தொடங்கியவர்

உங்களைப் போன்ற சிந்தனை கொண்டவர்களால்தான் நாடுகடந்த அரசாங்கம் போன்ற பல திட்டங்கள் முடங்கிப் போயுள்ளன. நீங்களாக ஒன்றை முன்னெடுத்துச் சரியாகச் செய்யவும் மாட்டீர்கள். செய்பவர்களையும் குழப்புவீர்கள். நீங்கள் அமைதியாக இருந்தாலே மற்ற வேலைகள் அனைத்தும் நிறைவாக நடைபெறும். தங்கள் வாழ்நாள் முழுவதுமே இதற்காக உழைத்தவர்களே அமைதியாக இருக்கிறார்கள். ஆனால் ஒரிரு வருடங்கள் மட்டுமே உங்கள் பங்களிப்பைச் செய்துவிட்டு இத்தனை கூப்பாடுகள். செயற்பாடுகளை முன்னெடுத்துச் செய்வதற்கு துறைசார் வல்லுனர்கள் பலபேர் இருக்கிறார்கள். ஆனால், முட்டுக்கட்டைகள் பல நிற்பதால் மட்டுமே தயங்குகிறார்கள். இந்த முட்டுக்கட்டைகள் ஒதுங்கினாலே எல்லாம் தானாக நடக்கும்.

புரியவில்லை, யாரை கூறுகின்றீர்கள்? எவரது சிந்தனைகள் நா.க.அவிற்கு தடையாக உள்ளன? எப்படியான முட்டுக்கட்டைகள் பற்றி இங்கு கூறுகின்றீர்கள்? :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.