Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேசாத ராகம் சொல்வது என்ன ?

Featured Replies

.



இசைக்கும், மனிதர்களுக்கும் உள்ள தொடர்பு ஒரு உறவு.

அந்த‌ர‌ங்க‌மான‌ உற‌வு. உங்க‌ளை எப்ப‌டியெல்லாம் பாதிக்கும்...



எப்ப‌டியெல்லாம்..... பேசுகிற‌து......

காட்சிக‌ளும் கான‌ங்க‌ளும்...


 

http://www.youtube.com/watch?v=bJsnMJP_P8k

 

 

 

 

.


 

.

Reason for edit: Media tag added.

Edited by ஈசன்

  • தொடங்கியவர்

.


Crouching Tiger Hidden Dragon.... ending.



 

http://www.youtube.com/watch?v=RvoWL5Aq90w



 

.

 

Reason For Edit: Media Tag Added.

 

Edited by ஈசன்

  • கருத்துக்கள உறவுகள்

பேசாத ராகம் சொல்லும் கதைகள் அழகு.

  • தொடங்கியவர்

.


1964.



 

http://www.youtube.com/watch?v=LeRK6dWHllM






 

* நன்றி கருப்பி.

 

 

Reason For Edit: Media tag Added.

.



.

Edited by ஈசன்

  • கருத்துக்கள உறவுகள்

மனசோடு மட்டும் பேசும்!

நன்றி ஈசன்!! :)

  • தொடங்கியவர்

.

இன்று என் குடும்பத்துடன் கடற்கரை சென்றேன்.


உலகின் இன்னுமொரு பகுதியில் கடற்கரை சென்ற குடும்பம் இது...


 

http://www.youtube.com/watch?v=bFnM8NKiFso

 

 

 

Reason For Edit: Media Tag Added.

 

Edited by ஈசன்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

.


நடக்கலாம் வாங்க....


 

http://www.youtube.com/watch?v=y1Nd1qtk1Go

 

 

 

Reason for Edit: Media Tag Added.

 

Edited by ஈசன்

  • கருத்துக்கள உறவுகள்

நடந்திட்டேன்! இந்தப் பாதையை புனரமைக்கும் ஒப்பந்தத்தை யாரிடம் பெறுவது என்றுதான் தெரியவில்லை!

நன்றி ஈசன்! :D

  • 2 months later...
  • தொடங்கியவர்

.

தண்ணீரில் கண்ணை மூடிக்கொண்டு நடக்கவைக்கும் இசை...

STAR WARS... Queen Padme's funeral. (Edited)

  • 9 months later...
  • தொடங்கியவர்

.

உரோம சாம்ராஜ்ஜியத்தின் மன்னன் சீசர் தன் மகனை விட, மாவீரரான‌ தளபதி மக்சிமஸ் மேல் நம்பிக்கை கொள்கிறார்.

பொறாமை கொண்ட இளவரசன் தன் தகப்பனையும், தளபதியின் மனைவியையும் மகனையும் கொல்கிறான்.

தளபதி அடிமையாகச் சிறைப்பிடிக்கப் படுகிறார்.

அவர் மேல் காதல் கொண்ட இளவரசனின் சகோதரியின் உதவிகிடைக்கிறது.

அவர் தன் குடும்பத்தை அழித்த இளவரசனை பழிவாங்கி தானும் உயிர் இழக்கிறார்.

உயிர் பிரியும் தருவாயில் தன் வீட்டை அடைவதாயும், அங்கு உள்ள வயல்களினூடாக சென்று தன்னை நோக்கி ஓடிவரும் மகனையும், காத்திருக்கும் மனைவியையும் காட்சியாக‌ காண்கிறார்.

மிக அருமையான படம் Gladiator

 

http://www.youtube.com/watch?v=0-_ia-ib7KU

 

 

 

Reason for Edit: Media Tag Added.



.

Edited by ஈசன்

Edited by kssson

  • தொடங்கியவர்

.
 

http://www.youtube.com/watch?v=eF9AC2Ce2ow





சத்தத்தை சற்று அதிகமாக்கி கேட்கவும். :)



**இணைப்பிற்கு நன்றி Kssson :)

 

 

 

 

Reason for Edit: Media Tag Added.

 

Edited by ஈசன்

  • 1 month later...

பிரபஞ்சம்

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

.
 

டிமிட்ரி ஷொஸ்டாகோவிச் (1906 - ‍1975)


சோவியத் ரஷ்யாவின் புகழ்பூத்த இசையமைப்பாளர். மேற்கின் தாக்கத்தில் இருந்து வேறுபட்ட ரஷ்யாவிற்குரிய ஒர் இசைப்பாணியை உருவாக்கியவர்.

1927 இல் இவர் உருவாக்கிய இரண்டாவது சிம்பொனி கேட்போரை கற்பனை வானில் சிறகடித்து பறக்க வைக்கும் வல்லமை கொண்டது.

கேட்டுப் பாருங்கள்...


 

http://www.youtube.com/watch?v=mmCnQDUSO4I





**இணைப்பிற்கு நன்றி Kssson :)

 

 

Reason for Edit: Media tag Added.

 

Edited by ஈசன்

இணைப்புகளுக்கு நல்லது . நீங்கள் அனுபவிச்சத தொடர்ந்து இணைய்ங்கள் ஈசன்

In the mood of love.

உங்களுக்கு பிடிக்கும் என நினைக்கிற்ன். உங்கட திரியில இத போடுறது பிடிக்கல எண்ட சொல்லுங்க :)

இந்த வயலின் இசை உங்களுக்கு எதையவுது நினைவு படுத்தாலாம் ;)

http://www.youtube.com/watch?v=jZ5EX4VF9EI

  • கருத்துக்கள உறவுகள்

ஈசன், இணைப்புக்கு நன்றி.

  • தொடங்கியவர்

.

காட்சி கதையைச் சொல்லிக்கொண்டு போக இசை உணர்வுகளைச் சொல்லிக் கொண்டு போகிறது யோக்கர் (முதலாவது இணைப்பு). மிகவும் நன்றி. :)

இதற்கு இசையமைத்த Tan Dun ஒரு அருமையான இசையமைப்பாளர். இத்திரியில் நான் மேலே இரண்டாவதாக இணைத்ததும் அவருடையது தான்.

ஜேட் லீ இன் ஹீரோ படைத்தில் அவருடைய இன்னுமோர் படைப்பு.

 

http://www.youtube.com/watch?v=sOw5R9zqBNU

 

 

 

 

Reason For Edit: Media Tag Added.

Edited by ஈசன்

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்களுக்கு நன்றி ஈசன், கிஸான், யோக்கர்.

இன்று தான்... இந்தத் தலைப்பை பார்த்தேன் நன்றாக உள்ளது. தொடர்ந்து இணையுங்கள். :)

ThePianoGuys யுரியும் சன்லை விரும்பி பாக்கிறனான். என்க்கு எதோ பிடிக்கும் :)

http://www.youtube.com/user/ThePianoGuys

ஈசன் : (இந்த வயலின் இசை உங்களுக்கு எதையவுது நினைவு படுத்தாலாம் ;)) இந்த வீடியோவ பற்றி ஒண்டும் சொல்லல :)

http://www.youtube.com/watch?v=jZ5EX4VF9EI&feature

  • தொடங்கியவர்

ஈசன் : (இந்த வயலின் இசை உங்களுக்கு எதையவுது நினைவு படுத்தாலாம் ;)) இந்த வீடியோவ பற்றி ஒண்டும் சொல்லல :)

:D

இதைப் பார்த்ததும் ஞாபகம் வந்தது...

ஃபிரென்ச்சு நடிகர் Gerard Depardieu இன் படம். இதில் அவர் வீடுகளிற்குப் போய் புல் வெட்டுதல் போன்ற‌ தோட்ட வேலை செய்பவர். அவருக்கு ஒரு அமெரிக்க பெண் காதலியாகிறாள். அவள் ஒரு இசைக் குடும்பப் பிண்ணனியைக் கொண்டவள். இவருக்குக்கும் இசைக்கும் சம்பந்தம் இல்லை. ஒரு முறை அவளின் உறவினர்களுடன் function ஒன்றிற்கு போக வேண்டி வந்து விட்டது. அவர்கள் இவளின் காதலர் என்றபடியால் நிச்சியம் இசை வித்துவானாக இருப்பர் என்று நினைத்து இவரை பியனோ வாசிக்கும் படி வற்புறுத்துகின்றனர். இவரால் போட்டு உடைக்க முடியாத நிலை. ஆசாமி எப்படிச் சமாளிக்கிறார் என்று பாருங்கள்.

  • தொடங்கியவர்

.

Tango Flamenco

 

http://www.youtube.com/watch?v=UWCmubP5h9c

 

 

 

 

Reason for Edit: Media Tag Added.

 

 

.

Edited by ஈசன்

:D

இதைப் பார்த்ததும் ஞாபகம் வந்தது...

ஃபிரென்ச்சு நடிகர் Gerard Depardieu இன் படம். இதில் அவர் வீடுகளிற்குப் போய் புல் வெட்டுதல் போன்ற‌ தோட்ட வேலை செய்பவர். அவருக்கு ஒரு அமெரிக்க பெண் காதலியாகிறாள். அவள் ஒரு இசைக் குடும்பப் பிண்ணனியைக் கொண்டவள். இவருக்குக்கும் இசைக்கும் சம்பந்தம் இல்லை. ஒரு முறை அவளின் உறவினர்களுடன் function ஒன்றிற்கு போக வேண்டி வந்து விட்டது. அவர்கள் இவளின் காதலர் என்றபடியால் நிச்சியம் இசை வித்துவானாக இருப்பர் என்று நினைத்து இவரை பியனோ வாசிக்கும் படி வற்புறுத்துகின்றனர். இவரால் போட்டு உடைக்க முடியாத நிலை. ஆசாமி எப்படிச் சமாளிக்கிறார் என்று பாருங்கள்.

நல்லா தான் படம் காட்டுறார் :)

நான் கொடுத்த இணைப்பில், வயலினை பெண்ணாகவும் வாசிக்கிறவர ஆணாகவும் நினைச்சுப்பாருங்க :)

  • தொடங்கியவர்

நான் கொடுத்த இணைப்பில், வயலினை பெண்ணாகவும் வாசிக்கிறவர ஆணாகவும் நினைச்சுப்பாருங்க :)

யோக்கரும் விடுகிற பாடில்ல.. :D

சரி..

பார்த்த உடன தோன்றியவை.. (எழுதாமல் மறைத்தவை)

1. ஆளுக்கு (வயலின் வாசிப்பவர்) ஆண்மை குறைவு..

ஏனென்றால் ஒரு நிமிஷம் 52 செக்கனில கவிண்டிட்டார்.. :D

2. வாசிக்கும் ரிதம்... "அதுக்கு" சரியில்ல..மெஷின் மாதிரி..

மேலே இணைச்ச TANGO ஐ பாருங்க.. இதமா... அனுபவிச்சு... :rolleyes:

விட மாட்டம் ;) பின்ன நீங்கள் எல்லாரும் சும்மா ஆத்தலுக்கு லிங்க போட்டு போயிடுறியள்:)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.