Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜேர்மனி செய்திகள்

Featured Replies

பிறகு எதற்கு இலவசம் என்று விளம்பரம் செய்கிறார்கள்...? ? ?

  • Replies 172
  • Views 24.8k
  • Created
  • Last Reply

நான் சும்மா சொன்னேன் அக்கா பயந்திட்டீங்களா :lol: ?

ஆனால் எதுக்கும் கவனமாக இருங்கள்.. :|

:lol:
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக 01015 இல் தான் கதைக்கின்றேன்.அவர்கள் கூறிய பணம்தான் அறவிட்டுள்ளார்கள். கனடாவுக்கு இலவசம்தான். நீங்கள் விரும்பினால் WWW.verivox.de என்ற இணையத்தளத்தில் விபரம் அறியலாம்.நான் மேலே குறிப்பிட்ட(www.1015.de) என்பது தவறு மன்னிக்கவும். சரியான இணையம் www.01015.com

தந்த விபரங்களுக்கு நன்றிகள் மகேசன்.

தகவலுக்கு நன்றி ஷண்முகி அக்கா மற்றும் மகேசன் அண்ணா. நான் இன்று தான் கேள்விப்பட்டேன் . :P

http://www.teltarif.de/db/res.html?kurz=ja...age=1&spalten=8

இது நான் பாவிப்பது உடனுக்குடன் மாறும் விகிதங்களை அறிந்துகொளு;ளலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த இருவாரங்களுக்கு மேலாக கனடாவுக்கு 01015 இலவசமாகத்தான் இருக்கிறது. மற்றும் இலங்கைக்கும் 15சென்ற்தான் நிமிடத்துக்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் குறைந்த கட்டணம்தான். சண்முகி பயப்பிடாமல் கதையுங்கோ. :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேற்ருமுதல் 01015 கனடாவுக்கு 1சென்ற்(0.01 யூரோ) என மாற்றிவிட்டார்கள்

http://www.billig-tarife.de இல் சென்றும் மலிவான தொலைபேசிச் சேவைகளைப் பார்க்கலாம்.
  • 4 weeks later...

Stuttgart என்ற இடத்திலுள்ள தேவாலயத்தில் 26 வயது தமிழர் ஒருவரின் கொலை வெறியாட்டம். ஒருவர் மரணம். பலர் காயம்.

430.jpg

424.jpg

427.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இது உண்மையா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:evil: :evil: :shock:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:evil: :evil: :shock:

  • கருத்துக்கள உறவுகள்

õõõ ¼Á¢Æý ±ý¦É¡¦Á¡Õ †¢ð¼Ä÷ À¢ÈôÀ¾üìÌ ÅÆ¢ ÀñÏÃ¡í¸ §À¡Ä... :shock:

ம் ம் நடத்துங்கோ :evil: :evil: :evil:

  • 1 month later...

18 வருடங்களாக ஜேர்மனியில் வசித்து வருகிறேன். 4 வருடங்களுக்குமுன் இந்த நாட்டு பிரஜா உரிமையை பெற்றுக்கொண்டேன்.

5 வருடங்களின் பின் எனது பிரஜா உரிமையை ரத்து செய்ய யோசித்து இருக்கிறேன்.

இது பற்றிய மேலதிக விபரங்கள் அதாவது எப்படி அதன் வழிமுறைகள்....அதன் நன்மை தீமைகள்... என்பவற்றை அறியத்தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.

:D :P :lol:

shanmuhi

வெயிட் பண்ணுங்கோ கொஞ்ச நாளையில தமிழீழ கடவுச்சீட்டு வரும ஓரேயடியா மாத்துவமே

:wink: :wink: :wink: :D

  • 3 months later...

ARCOR தொலைத்தொடர்பு பற்றி தெரிந்தவர்கள், இதுபற்றிய மேலதிய விபரங்களை அறியத் தருவீர்களா...? ? ?

http://www.netcologne.de

http://www.meocom.de

http://www.arcor.de/privat/index.jsp

நான் கடந்த 3 வருடங்களாக Arcor தான் வைத்திருக்கிறேன். ஆனால் அவர்கள் இப்பொழுது Telefon Flat ஐயும் அறிமுகம் செய்துள்ளனர். அதேபோல் Netcologne, Meocom என்பனவும் Telefon Flat ஐ இந்த வருட ஆரம்பத்திலிருந்தே அறிமுகப்படுத்திவிட்டனர். முதலில் Arcor வார இறுதியில் தான் இலவச தொலைபேசியை அளித்தனர். ஆனால் இப்போது வாரம் 7 நாட்களுமே Land Line கு ஒரு முன் குறிப்பிட்ட விலையுடன் இலவசமாகவே விட்டுவிட்டனர். ஆனால் செல்லிடப்பேசிகளுக்கும், விஷேட தொலைபேசி எண்களுக்கும் அழைத்தால் அந்த முன் வரையறுக்கப்பட்ட கட்டணத்தோடு சேர்த்து மேலதிக கட்டணம் அறவிடப்படும். அத்தோடு Arcor ISDN இல் இருந்து Arcor ISDN கு கதைக்க சாதாரணமாகவே அந்த இலவச அட்டவனை (Freie Tarif) அற்றவர்களுக்கும் இலவசம். ஆனால் Deutsche Telecom இல் இருப்பவர்கள் யாரும் அதனூடாக Arcor Free select இணைப்பை செய்துவிடவேண்டாம். அது விலை அதிகம். இதில் கவனிக்கப்படவேண்டியது என்னவென்றால் அனைவருமே 2 வருட உடன்பாட்டில் (Vertrag) தான் இணைப்பை ஏற்படுத்துகின்றனர். Arcor ஊடாக விஷேட தொலைபேசி வழங்குனரை ( Sonder Anbieter ) தொடர்பாட முடியாது. உ+ம் 01011. 01051, 01055 போன்றவர்கள். ஆனால் தொலைபேசிஅட்டைகள் அனைத்தையும் நாம் Arcor ஊடாக பாவனைக்கு உட்படுத்தலாம். எமது விஷேட வேண்டுகோளிற்குக இணங்க 0190 இலக்கம் தடை செய்யப்படும். ஆனால் செல்லிடப்பேசிகளுக்கு தடை செய்யுங்கள், வெளிநாடுகளுக்கு தடை செய்யுங்கள் என எம்மால் விடப்படும் வேண்டுகோள்கள் அனைத்தும் நிராகரிக்கப்படும். Arcor இல் என்ன ஒரு நன்மை என்றால் 16 % விற்பனை வரி (MehrwerSteuer) இல்லை. இது எமக்கு வழங்கப்படும் நிமிட விலைக்குள் அடங்குகிறது. இதனால் மற்றய தொலைபேசி வழங்குனர்கள் Arcor மேல் வழக்கு தொடந்தனர். நீதிமன்ற தீர்ப்பில் Arcor விற்பனை வரி இல்லாது சிட்டைகளை தயாரிக்க முடியாது என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதனால் Arcor சிட்டையில் கட்டணங்களை குறைத்து அத்தோடு 16 % விற்பனைவரியையும் சேர்த்து கணக்கிடுகிறது. ஆனால் எமக்கு அதே மலிவு விலையில் தான் வழங்குகின்றது. உதாரணத்துக்கு Arcor ISDN Standart 19,00 € என்றால் சிட்டையில் 16,00 € என தான் கணக்கிட்டு 3,00 € களை விற்பனை வரியாக அறவிடப்படுகிறது.

இன்று அதிகாலை ஜேர்மனியில் தமிழர்களுக்கு நிகழ்ந்த அவலம்

ஜேர்மனியில் அரசியல் தஞ்சம் நிகாரரிக்கப்பட்டு அதன் பின்னரும் (மீள் முறையீடு, மீள் அரசியல் தஞ்சம்) இங்கு தங்கி இருந்தவர்களில் முதற்கட்டமாக 30 தமிழர்கள் இன்று அதிகாலை அவர்களின் நித்திரையில் வைத்து கைது செய்த ஜேர்மன் காவல்த்துறை மிக அவசர, அவசரமாக எல்லோரையும் Duesseldorf விமானநிலையம் அழைத்து வந்து இலங்கைக்கு நாடு கடத்த ஏற்பாடுகள் நடைபெறுவதாக சற்று முன் கிடைத்த தகவல் ஒன்று தெரிவிக்கிறது. Essen நகரத்திலிருந்து 3 தமிழர்கள் அவ்வாறு கைது செய்யப்பட்டுவிட்டார்கள் என்ற செய்தி உறுதிப்படுத்தப்பட்டுவிட்டத

  • கருத்துக்கள உறவுகள்

உந்த சுக்காட்டிலை கொஞ்ச பேர் இருக்கினம் அவையை பிடிச்சு ஏத்த மாட்டாங்களா??

அதுகள் பரமசிவன் கழுத்துல பாம்பு இருந்த மாதிரி நல்ல விசாக்களோடையல்லே குத்தி முறியுதுகள் சாத்திரியார் :oops: :oops: நாங்கள் எப்பன் பார்த்து முறாச்சாலும் உடன பொலிசுன்ர உதவியை அல்லே கேட்கினம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.