Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழனுக்கு சிங்களன் அளித்த பொங்கல் பரிசு துப்பாக்கி தோட்டா -சீமான்

Featured Replies

தமிழனுக்கு சிங்களன் அளித்த பொங்கல் பரிசு துப்பாக்கி தோட்டா -சீமான்

இது குறித்து நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் செல்வனேந்தல் பகுதியைச் சேர்ந்த 3 மீனவர்கள் நேற்று கடலுக்கு ஒரு படகில் இந்திய எல்லைக்குள் மீன் பிடிக்கச் சென்ற பொழுது எம் இனத்தை அழித்த சிங்களனின் கடற்படை துப்பாக்கியால் சுட்டதில் பாண்டியன் (வயது 19) என்ற மீனவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.இன்னும் வாழ்வின் சுகம் அனுபவியாத தன் குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய அந்த உயிர் இன்று நம்மிடம் இல்லை.இதற்கு யார் பொறுப்பு?

இதுவரை 540 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொலை செய்யப் பட்டுள்ளனர்.ஆனால் இது போன்ற தாக்குதலைக் கண்டிக்கத் துப்பில்லாதவர்கள் தான் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்றனர். நம் எல்லைக்குள் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்துவதை இலங்கை கடற்படையினர் முன்னிலும் வேகமாக இப்பொழுது தொடர்கின்றனர்.இது யார் கொடுத்த தைரியம்?

இதனைத் தட்டிக்கேட்ட என்னை அடக்குமுறைச் சட்டமான தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை ஏவிச் சிறையில் தள்ளினார் கருணாநிதி.ஆனால் சுடப்படுவதற்குக் காரணமான ராஜபக்‌ஷேவுக்கு ரத்தினக் கம்பள வரவேற்பினை கருணாநிதியின் மத்திய அரசு அளித்தது.

தமிழர்கள் மட்டற்ற மகிழ்ச்சியுடன் பொங்கல் கொண்டாட வேண்டும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறுகிறார்.இப்பொழுது உயிரை இழந்து நிற்கும் பாண்டியன் குடும்பம் எப்படி மட்டற்ற மகிழ்ச்சியுடன் பொங்கல் கொண்டாட முடியும்?இதற்கு என்ன பதிலை முதல்வர் வைத்திருக்கிறார்?ஒட்டு மொத்த இனத்தையும் அழித்தொழித்த சிங்கள ராணுவத்திற்கு அனைத்து உதவிகளையும் வழங்கிய இந்திய அரசு இப்பொழுது கூட்டுப் பயிற்சிக்கும் ஆயத்தமாகி வருகிறது.இது மீதமுள்ள தமிழனையும் அழிக்கவா?சிங்களனால் கொல்லப்பட்ட எம் மீனவன் பாண்டியனின் உடலில் பாய்ந்த குண்டினை பரிசோதித்துப் பார்த்தால் அது இந்திய ராணுவம் கொடுத்த குண்டாகத்தான் இருக்கும்.தமிழனுக்கு சிங்களன் அளித்த பொங்கல் பரிசு இந்த துப்பாக்கி தோட்டா ஆகும்.இவ்வாறு நாட்டின் குடிமகன் உயிரைக் காப்பாற்ற வக்கில்லாத கருணாநிதியும் சிதம்பரமும் பதவியில் இருப்பது வெட்கக்கேடு.இவ்வாறு தொடர்ச்சியாக கொல்லப்படும் மீனவர் பிரச்சனையில் இன்றும் கருணாநிதி கடிதம் எழுதி பிரச்சனையை ஊத்தி மூடப் போகிறாரா?முதலில் இறந்த பாண்டியன் குடும்பத்திற்கு 10 லட்சம் அளிக்க வேண்டும்.இந்தப் பிரச்சனையில் இனி எடுக்கும் தீர்வு நிரந்தர இறுதித் தீர்வாகத்தான் இருக்க வேண்டும்.

நாம் தமிழர் கட்சி

கேவலம் கெட்ட தமிழ்நாட்டு அரசியல் கோமாளிகள்! ... சூடு, சொரணை, வெட்கம், கோபம், .... என்ற வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட ஜந்துக்கள் அதுகள்!!! <_<

தமிழினம் இலங்கையில் மட்டும் அழிக்கப்பட்டது என்கின்ற மமதையில் தான் இந்தியாவின் தமிழகத்தில் பலர் கொட்டாவி விட்டுக்கொண்டிருக்கின்றனர். தாங்களும் இன்னமும் சிறிது காலத்தில் வட இந்தியாவினால் அழிக்கப்படப்போகின்றோம், அதற்கு சிங்களவர்கள் படை இறங்கி தமிழகத்தையே அழிக்கப்போகின்றது என்கின்ற உண்மை தெரியாமல் பலர் கொக்காளமிடுகின்றனர். பக்கத்து விட்டில் சாவு நடக்கும் போது பார்த்து சிரித்தார்கள். தம் வீட்டில் சாவு நடக்கும்போது யாரை அழைப்பார்கள்? இலங்கை இன்று சீனாவின் பிடியில் சிக்குண்டு கிடக்கின்றது. இலங்கையின் கோத்தபாயா லக்ஸ்பர தொய்கா இயகத்திற்கு முழு ஆதரவு அளித்து வருகின்றார். இந்தியாவின் மும்பாய் தாக்குதலில் முக்கிய இடம் பிடித்தது இந்த அமைப்பு. நாளை தமிழ் நாட்டிலும் அவர்கள் தாக்குதல் நிகழாது என்று என்ன நிச்சயம்? அப்போது யார் வந்து தொள் கொடுக்கப் போகின்றார்கள்? இதனையே விடுதலைப்புலிகள் அமைப்பு காலங்காலமாகச் சொல்லி வந்தது. "நாம் இந்தியாவை நட்பு நாடாகத்தான் பார்க்கின்றோம்" என்று. இந்திராகாந்தியின் கொலையினை விடுதலைப்புலிகள் தான் செய்தார்கள் என்று சொன்னது யார்? அரசியல் இலாபங்களுக்காக கட்டவிழ்த்து விட்ட கதைகளை நம்பி, தமிழ் நாட்டுத் தமிழனும் நம்பிக்கொண்டு இருக்கின்றான் என்றால் அவனை விட முட்டாள் யாராக இருக்கமுடியும்?

உண்மைகள் புலப்படும் ஓர் காலத்தில், ஆனால் உண்மைகள் புலப்படும் போது நீங்கள் அழுதுகொண்டிருப்பீர்கள். சீனா இந்தியாவினை முழு முற்றுகைக்குள் கொண்டுவந்தாயிற்று. இந்தியா இன்னமும் சிறு பிள்ளைத்தனமாக இருப்பது எண்ணிக் கேலியாக உள்ளது. தன்னிடம் இருக்கும் அணு ஆயுதத்தை மட்டுமே நம்பி இருக்கும் இந்தியா, சீனாவின் இரகசியத் திட்டங்களையோ, அல்லது சீனாவின் உண்மையான பலத்தையோ மதிப்பிடத்தவறுவது ஏன்? இலங்கையிடம் மட்டும் சீனா-இந்திய போர் நடக்கும் ஓர் சந்தர்ப்பம் ஏற்பட்டால், இலங்கை கண்டிப்பாக சீனாவின் பக்கமே நிற்கும் என்பது யாராலும் மறுக்க முடியாது. ஏனெனில் பௌத்தவாதம்...

இந்தியாவிற்கு அந்த நேரத்தில் தோள் கொடுக்கக் கூடியவர்கள் விடுதலைப்புலிகளே... இந்த உண்மையை இந்தியா உணரும், உண்மையானவர்கள் விடுதலைப்புலிகள் என்பதை தமிழ் நாட்டு மக்கள் உணர்வர். அப்போது உணர்ந்தென்ன பயன். இன்று இந்திய மீனவனைச் சுட்டதற்கு இந்தியா ஒரு கண்டன அறிக்கை விடுமா? கருணாநிதி ஒரு கண்டனம் தெரிவிப்பாரா? அத்தோடு முடிந்ததா தமிழனின் உயிர்? அவனும் இந்தியன் தானே? இதே கதியை சிங் ஒருவனுக்கு செய்யச் சொல்லுங்கள் பார்க்கலாம்? முடியாது காரணம் அவன் கிளர்ந்தெழுந்து ஆட்சியையே கவிழ்த்துவிடுவான். தமிழன் எவன் செத்தால் எனக்கென்ன, ஒரு கிலோ அரிசி ஒரு ருபாய்க்கு கிடைக்கிறது. ரீவி கிடைக்கிறது என்று அதனை வாங்க நினைக்கும் வெட்கக் கேட்டினை எண்ணும்போது மனது வலிக்கின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிழ கருநாய் ஒழியும் வரை தமிழக தமிழனுக்கும் ,ஈழதமிழனுக்கும் விடிவு இல்லை.

Edited by சித்தன்

வலியைத் தந்தவனுக்கே திருப்பிக்கொடு என்பது நாம் அறிந்த ஒன்று... வலியை நமக்கு கொடுத்தவர்களை நாம் பழிவாங்க வேண்டுமா? இல்லையா? வலித்தால் தான் வலியின் அர்த்தம் பலரால் உணரப்படும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழினம் இலங்கையில் மட்டும் அழிக்கப்பட்டது என்கின்ற மமதையில் தான் இந்தியாவின் தமிழகத்தில் பலர் கொட்டாவி விட்டுக்கொண்டிருக்கின்றனர். தாங்களும் இன்னமும் சிறிது காலத்தில் வட இந்தியாவினால் அழிக்கப்படப்போகின்றோம், அதற்கு சிங்களவர்கள் படை இறங்கி தமிழகத்தையே அழிக்கப்போகின்றது என்கின்ற உண்மை தெரியாமல் பலர் கொக்காளமிடுகின்றனர். பக்கத்து விட்டில் சாவு நடக்கும் போது பார்த்து சிரித்தார்கள். தம் வீட்டில் சாவு நடக்கும்போது யாரை அழைப்பார்கள்? இலங்கை இன்று சீனாவின் பிடியில் சிக்குண்டு கிடக்கின்றது. இலங்கையின் கோத்தபாயா லக்ஸ்பர தொய்கா இயகத்திற்கு முழு ஆதரவு அளித்து வருகின்றார். இந்தியாவின் மும்பாய் தாக்குதலில் முக்கிய இடம் பிடித்தது இந்த அமைப்பு. நாளை தமிழ் நாட்டிலும் அவர்கள் தாக்குதல் நிகழாது என்று என்ன நிச்சயம்? அப்போது யார் வந்து தொள் கொடுக்கப் போகின்றார்கள்? இதனையே விடுதலைப்புலிகள் அமைப்பு காலங்காலமாகச் சொல்லி வந்தது. "நாம் இந்தியாவை நட்பு நாடாகத்தான் பார்க்கின்றோம்" என்று. இந்திராகாந்தியின் கொலையினை விடுதலைப்புலிகள் தான் செய்தார்கள் என்று சொன்னது யார்? அரசியல் இலாபங்களுக்காக கட்டவிழ்த்து விட்ட கதைகளை நம்பி, தமிழ் நாட்டுத் தமிழனும் நம்பிக்கொண்டு இருக்கின்றான் என்றால் அவனை விட முட்டாள் யாராக இருக்கமுடியும்?

உண்மைகள் புலப்படும் ஓர் காலத்தில், ஆனால் உண்மைகள் புலப்படும் போது நீங்கள் அழுதுகொண்டிருப்பீர்கள். சீனா இந்தியாவினை முழு முற்றுகைக்குள் கொண்டுவந்தாயிற்று. இந்தியா இன்னமும் சிறு பிள்ளைத்தனமாக இருப்பது எண்ணிக் கேலியாக உள்ளது. தன்னிடம் இருக்கும் அணு ஆயுதத்தை மட்டுமே நம்பி இருக்கும் இந்தியா, சீனாவின் இரகசியத் திட்டங்களையோ, அல்லது சீனாவின் உண்மையான பலத்தையோ மதிப்பிடத்தவறுவது ஏன்? இலங்கையிடம் மட்டும் சீனா-இந்திய போர் நடக்கும் ஓர் சந்தர்ப்பம் ஏற்பட்டால், இலங்கை கண்டிப்பாக சீனாவின் பக்கமே நிற்கும் என்பது யாராலும் மறுக்க முடியாது. ஏனெனில் பௌத்தவாதம்...

இந்தியாவிற்கு அந்த நேரத்தில் தோள் கொடுக்கக் கூடியவர்கள் விடுதலைப்புலிகளே... இந்த உண்மையை இந்தியா உணரும், உண்மையானவர்கள் விடுதலைப்புலிகள் என்பதை தமிழ் நாட்டு மக்கள் உணர்வர். அப்போது உணர்ந்தென்ன பயன். இன்று இந்திய மீனவனைச் சுட்டதற்கு இந்தியா ஒரு கண்டன அறிக்கை விடுமா? கருணாநிதி ஒரு கண்டனம் தெரிவிப்பாரா? அத்தோடு முடிந்ததா தமிழனின் உயிர்? அவனும் இந்தியன் தானே? இதே கதியை சிங் ஒருவனுக்கு செய்யச் சொல்லுங்கள் பார்க்கலாம்? முடியாது காரணம் அவன் கிளர்ந்தெழுந்து ஆட்சியையே கவிழ்த்துவிடுவான். தமிழன் எவன் செத்தால் எனக்கென்ன, ஒரு கிலோ அரிசி ஒரு ருபாய்க்கு கிடைக்கிறது. ரீவி கிடைக்கிறது என்று அதனை வாங்க நினைக்கும் வெட்கக் கேட்டினை எண்ணும்போது மனது வலிக்கின்றது.

உங்கள் கருத்தில் உண்மை உள்ளது.

இந்தியாவில் வோட்டுகளை வாங்குவதற்காக ஏழை மக்களை ஏழைகளாகவே வைத்திருகிறார்கள். ஆட்சிக்கு வரும் எந்த அரசும் மக்களின் வாழ்வை முன்னேற்ற விரும்புவதில்லை. ஏழைகளின் வோட்டு பலமே ஆட்சிக்கு வருவது யார் என்று தீர்மானிக்கிறது. தமிழ் நாட்டு பிரதான கட்சிகளும் இதற்கு விதி விலக்கல்ல . ஏழை மக்களிடமே அதிகம் தமிழ் உணர்வுள்ளது ஆனால், அவர்களுக்கு பசியின் முன்பு உணர்வு மழுங்கி விடுகிறது.

வரும் தேர்தலை பார்க்கலாம்!

  • கருத்துக்கள உறவுகள்

எண்ண முடியாத இலக்க கோடி ரூபாய்க்களை கொள்ளையடித்தவன்,

வரும் தேர்தலில் சோத்துப் பார்சலும், சாராயப் போத்திலும், சினிமாப் படம் காட்டியும் வோட்டுப் பொறுக்குவான்.

அந்த, ஒரு நாள் தான்... தங்களுடைய நல்ல காலம் என்று நம்பும், முட்டாள் சனத்தால் என்றுமே.. பயன் இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.