Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழீழ தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்வது எப்படி?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கே அழுத்தி தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பபடிவத்தை தரவிறக்கி கொள்ளவும்

http://www.nerudal.com/images/Tamil_Eelam_National_Card_Application_Form_VersionTamil.pdf

விண்ணப்பப்படிவம் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்: tencard.application@tgte.org

அல்லது நேரடித் தொடர்புகளுக்கு:

கனடா

அமைச்சர் ராம் சிவலிங்கம் r.sivalingam@tgte.org - Tel:4168291362

அமைச்சர் சாம் சங்கரசிவம் sam.sangar@tgte.org

அமைச்சர் கற்பனா நாகேந்திரா katpana.n@tgte.org

அமைச்சர் ரத்னா முத்துக்குமாரசுவாமி m.ratna@tgte.org

பிரித்தானியா

அமைச்சர் ருத்திராபதி சேகர் r.sekar@tgte.org – Tel: 0447801227038

அமைச்சர் தணிகாசலம் தயாபரன் t.thayaparan@tgte.org

அமைச்சர் டிலக்சன் மொரிஸ் d.morris@tgte.org

அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் balambihai.m@tgte.org

பிரான்ஸ்

அமைச்சர் நாகலிங்கம் பாலச்சந்திரன் n.balachandran@tgte.org - Tel: 033 66 236 5007

திரு.மகிந்தன் mahinthan@hotmail.fr

விண்ணப்பப்படிவம் அனுப்ப வேண்டிய முகவரி:

Mr BALACHANDRAN

72/74 Avenue Lénine

93380 PIERREFITTE

சுவிஸ்

திரு.தயானந்த் thaya14@hotmail.com

அமெரிக்கா

திரு.சண் சுந்தரம் shan@sundaram-art.com – Tel: 267 229 9211

ஆஸ்திரேலியா

அமைச்சர் இளையதம்பி செல்வநாதன் e.selvanathan@tgte.org

துணை அமைச்சர் கனகேந்திரம் மாணிக்கவாசகர் manicka.vasagar@tgte.org

யேர்மனியும் மற்றைய நாடுகளும்

துணை அமைச்சர் நடராஜா ராஜேந்திரா r.nadarajah@tgte.org

... இன்று இதுதான் ... புலத்தில் ... முக்கியமான தேவையா அல்லது நடவடிக்கையா???????? ... தேவையற்ற நடவடிக்கைகளை தவிர்த்து ... போர்க்குற்றச்சாட்டுகள், தொடரும் மனித உரிமை மீறல்கள், அவலங்களை வெளிக்கொணருவதில் கவனம் செலுத்தப்பட வேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி நான் இவருக்கு அனுப்பிவிட்டேன்..

மற்ற நாட்டு உறுப்பினர்கள் இவருக்கு அனுப்பவேண்டும் என உள்ளது...

r.nadarajah@tgte.org

நானும் தமிழீழ உறுப்பினராக சேர ஆசைபடுகிறேன் ரைட்டு... :)

  • 2 weeks later...

தமிழீழ தேசிய அடையாள அட்டை இணையதளத்தில்

http://www.tgteelection2010.com/idcard/Register.html

உங்களுடைய தமிழீழ தேசிய அடையாள அட்டையை இன்றில் இருந்து இணையத்தளத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்!.

அன்பான தமிழீழ மக்களே,

தமிழீழ தேசிய அடையாள அட்டை கடந்த பொங்கல் தினத்திலிருந்து (ஜனவரி 14, 2011 ) எம்மால் வினையோகிக்கப்படுகின்றது. ஆனால் அன்று எல்லா புலம்பெயர்ந்த தமிழர்களாலும் அட்டையைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. அனைவரும் அதனை பெற்றுக்கொள்ள வசதியாக இணையதடதளத்தில் அவ் வசதியை ஏற்படுத்திக்கொடுத்துள்ளோம்.

உங்களிடம் தமிழீழ தேசிய அடையாள அட்டை இல்லாதவிடத்து www.tgte-us.org என்ற இணைய முகவரியின் முகப்புப் பக்கத்தில் அடையாள அட்டையின் படத்தின் மேல் சொடுக்குவதன் மூலம் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம். அதன் பெறுமதி $15 மட்டுமே. இவ் அடையாள அட்டையை நாம் பெற்றுக்கொள்வதன் மூலம் எமது வரலாறு மற்றும் தேசியத்தை நினைவுபடுத்திக்கொண்டிருக்கும். தமிழீழ தேசிய அடையாள அட்டை உங்கள் முகவரிக்கு சில வாரங்களிலே அனுப்பி வைக்கப்படும்.

நன்றி

தங்கள் உண்மையுள்ள,

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

(ஐக்கிய அமெரிக்கா)

-மீனகம்

  • கருத்துக்கள உறவுகள்

... இன்று இதுதான் ... புலத்தில் ... முக்கியமான தேவையா அல்லது நடவடிக்கையா???????? ... தேவையற்ற நடவடிக்கைகளை தவிர்த்து ... போர்க்குற்றச்சாட்டுகள், தொடரும் மனித உரிமை மீறல்கள், அவலங்களை வெளிக்கொணருவதில் கவனம் செலுத்தப்பட வேண்டும்!

நல்ல இராஜதந்திரமமான கருத்து! இது புரியாமல்தான் புலிகள் முள்ளிவாய்காலில் தோற்றுபோனார்கள் என்று நினைக்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.