Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளினாடுகளில் புலிகளின் செயற்பாட்டில் பாதிப்பு - சிங்கள பிரதமர்

Featured Replies

வெளினாடுகளில் புலி எதிர்ப்பு நடவடிக்கைகள் அந்தந்த நாடுகலால் மேர்கொள்ளப்பட்டுவருகின்றன. இதனால் புலிகளின் செயற்பாடுகள் முடக்கப்பட்டுவருவதாக சிங்கல பிரதமர் ஜயரட்னா

மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சுவிற்சலாந்தில் புலி செயற்பாட்டாலர்களை பிடித்ததும், கனடாவில் சொத்துக்களை முடக்கியதும் ஓர் மைல் கல் என கூறியுள்ளார் ஜயரட்னா

விடுதலைச்செயற்பாட்டாலர்களை கைது செய்வதன் மூலம் தமிழ் மக்களின் போராட்டத்தினை ஒடுக்க முடியாது என்பதனை பிரதமர் அல்லது மஹிந்த வெளினாடுகளிற்கு வரும் போதுதான் உணரமுடியும்.

http://www.eelanatham.net/story/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D

காட்டிக்குடுக்கவும் வழக்கு போட சாட்ச்சிக்கு போகவும் நாங்கள் இருக்கும் போது பிரதமர் ஏன் கவலைப்படவேணும்....???

சுவிஸ் வந்து நிண்டு தமிழர்களை பிடிச்சு வழக்கு போடவைக்கும்... ஜெகத் டயசுக்கு எதிராக போர்க்குற்ற வழக்கு போட முடியாதவை தானே நாங்கள்....!

Edited by தயா

முதல ஓற்றுமையாக செயற்பட வழியில்லை..

முதல் உலக தமிழர் பேரவையையும். நாடுகடந்த அரசையும் ஒரு இனக்கத்துக்கு வரபன்ன வேண்டும், விரும்பினால் எரிக் சொல்கையை அந்த உதவியை செய்ய கேக்கலாம். :lol::):D

முதல ஓற்றுமையாக செயற்பட வழியில்லை..

முதல் உலக தமிழர் பேரவையையும். நாடுகடந்த அரசையும் ஒரு இனக்கத்துக்கு வரபன்ன வேண்டும், விரும்பினால் எரிக் சொல்கையை அந்த உதவியை செய்ய கேக்கலாம். :lol::):D

இரண்டையும் சேர்க்க வேணும் எண்டு அவசியம் இல்லை...! இரண்டு பக்கமாக சிங்களவனுக்கு இடிக்கிறதிலை எனக்கு மகிழ்ச்சிதான்... ஆனால் இந்த இரண்டுக்கும் இடையிலை நிண்டு குழப்பம் விளைவித்து கொண்டு குளிர்காயிற ஆக்களை தான் நான் வெறுக்கிறன்...!

இலைமறை காயாக செயற்படும் அந்த குளிர் காய்பவர்களை அடையாளப்படுத்த காலம் இன்னும் தேவை... !

காட்டிக்குடுக்கவும் வழக்கு போட சாட்ச்சிக்கு போகவும் நாங்கள் இருக்கும் போது பிரதமர் ஏன் கவலைப்படவேணும்....???

சுவிஸ் வந்து நிண்டு தமிழர்களை பிடிச்சு வழக்கு போடவைக்கும்... ஜெகத் டயசுக்கு எதிராக போர்க்குற்ற வழக்கு போட முடியாதவை தானே நாங்கள்....!

இரண்டையும் சேர்க்க வேணும் எண்டு அவசியம் இல்லை...! இரண்டு பக்கமாக சிங்களவனுக்கு இடிக்கிறதிலை எனக்கு மகிழ்ச்சிதான்... ஆனால் இந்த இரண்டுக்கும் இடையிலை நிண்டு குழப்பம் விளைவித்து கொண்டு குளிர்காயிற ஆக்களை தான் நான் வெறுக்கிறன்...!

இலைமறை காயாக செயற்படும் அந்த குளிர் காய்பவர்களை அடையாளப்படுத்த காலம் இன்னும் தேவை... !

..வேதனையான யதார்த்தம்.. :o

  • கருத்துக்கள உறவுகள்

இது சம்பந்தமாக சில இடங்களில் நானும் உரசுப்பட்டபோது....

பல நல்ல விடயங்கள் கிடைத்தன.

ஆனால் இங்கு அவற்றை எழுதுவதைவிட மௌனிப்பதே சிறந்தது என்பதால் எழுதமுடியவில்லை.

தயாவும் முடியாததால்தான் சிறிது தெளித்துள்ளார் என்று நினைக்கின்றேன்.

இருவரும் ஒருவரை ஒருவர் கண்காணித்தபடி பயணிப்பதுதான் தமிழரது இலட்சியப்பாதையை ஆபத்தில்லாது கொண்டு செல்லவழி. :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எவரிடமும் அதிகாரங்கள் குவிவது ஆபத்தானது தான்.

  • தொடங்கியவர்

எவரிடமும் அதிகாரங்கள் குவிவது ஆபத்தானது தான்.

எல்லாரும் சொல்வது போல ஒரு ஃபெடெரல் மொடல் போட்டு செய்யலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.