Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராஜராஜ சோழன் கடாரம் வென்றதனை புரட்டிப்பார்க்கும் இந்திய அரசு

Featured Replies

சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் ஆசியாவில் மிகவும் பலம்பொருந்திய கப்பற்படையினை வைத்திருந்த இராஜ இராஜேந்திரசோழன் ஏன் கடாரத்தினை வென்றான். ஏன் மிகப்பெரும்

கடற்படையினை வைத்திருந்தான்? ஏன் இலங்கை, மாலைதீவு, இந்தோனேசியா, யாவா, சுமாத்திரா, மலேசியா, கம்போடியா, தாய்லாந்து, பர்மா உட்பட கிழக்காசிய நாடுகளையும் ,

கடல்களையும் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தான் என ஆய்வு செய்ய தொடங்கியுள்ளனர் இந்திய பாதுகாப்பு கொள்கை வகுப்பாளர்.

cholan%20territories.jpg

இதற்கான விடை மிக இலகுவானது ஆனால் 1000 வருடங்களின் பின்னாக யோசிக்க வேண்டிய அவசியம் என்ன?

பிரச்சினை இதுதான், முன்னர் புலிகள் பாக்கு நீரிணையினையும் கிழக்கு கடலோரத்தினையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றார்கள் என கூறிக்கொண்டு மாறி மாறி, சிங்களம், இந்தியா, சீனா ,பாகிஸ்தான் ஆகியோர்கள் தமது காரியங்களை இலாவகமாக நகர்த்திவிட்டு பழியினை புலிகள் மீது போட்டனர்.

முக்கியமாக இந்தியாவிற்கு எதிராக கப்பல் போக்குவரத்தில் முட்டுக்கட்டை போடுவதில் சிங்கள அரசினை சீனா பயன்படுத்தி வந்தது. பின்னர் பழிகளை புலிகள் மீது போட்டுவந்துள்ளது.

ஆனால் இப்போதும் அதே பிரச்சினை, அதே அச்சுறுத்தல், அதே கதை ஆனால் புலிகள்தான் இல்லையே.

இலங்கை அரசு இந்திய மீனவர்களை அச்சுறுத்தி, கொலைசெய்து, கடற்போக்குவரத்தை ஸ்தம்பிக்க செய்வதும் சீனாவின் கடல் பணிகளுக்கு ஆதரவு கொடுப்பதும் வழமையானதொன்று.

இதனை இந்தியாவும் தமது பங்கிற்கு மீனவர்கள் போன்று கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகின்றது. எல்லா தரப்பும் மீனவர்கள் போன்று தமது இரகசிய நடவடிக்கைகளை செய்வதனாலேயேமீனவர்கள் கொலைப்பொறிக்குள் சிக்குகின்றமை தவிர்க்க முடியாதது ஆகிவிட்டது.

புலிகள் இல்லாத காலகட்டத்தில் சிங்களப்படையினரை வைத்து செய்யும் அட்டகாசங்கள் இந்திய அரசிற்கு வெளிப்படையாக தெரியவே சிங்கள அரசுக்கும் இந்தியாவிற்கும்

முறுகல் நிலை ஏற்பட்டுவருகின்றது என்பதும் உண்மை. இந்த நிலையில் தான் இனிமேல் சிறிலங்கா கடற்படையினரை வைத்து வேலை வாங்குவது கடினம் என உணர்ந்த

சீன பாதுகாப்பு திணைக்களம் இப்போ சிறிலங்கா அரசின் உதவியுடன் சொமாலி கடற்கொள்ளையர்களை பாக்கு நீரிணைக்குள் அனுமதித்துள்ளது. இதுவே இந்திய அரசின் மிகப்பெரும்

குற்றசாட்டாக உருவெடுத்துள்ளது.

சொமாலி கடற்கொள்ளையர்கள் ஏன் இந்திய் கடல் எல்லைப்பகுதிக்குள் வரவேண்டும்? ஒன்று அவர்களைக்கொண்டு கடற்போக்குவரத்தில் அசம்பாவிதங்களை ஏற்படுத்துவது.

இரண்டாவது சிங்களம் செய்யும் பழிகளை முன்னர் புலிகள் மீது போட்டது போன்று இப்போ சொமாலி கடற்கொள்ளையர்கள் மீது போடுவது. சொமாலி கடற்கொள்ளையர்களுக்கு

அவர்களால் எரிபொருள் மற்றும் படகு அணைக்கும் இடம் இன்றி சொமாலி கடற்பகுதிக்குள் இருந்து இந்திய கடற்பகுதிக்கு வரமுடியாது.

அப்படியாயின் சொமாலி கடற்கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுப்பது இலங்கைதானே என்பதே இந்திய தரப்பின் வாதம்.

சொமாலி கடற்கொள்ளையர்களை முன்னர் அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற வல்லரசுகள் உருவாக்கி கடலாதிக்கத்தை நெருக்கடிக்குள் கொண்டுவர முயற்சித்தனர். ஆனால் இப்போ சீனா

கிழக்கிந்திய கடற்பாதைகளை கட்டுப்படுத்த சொமாலி கடற்கொள்ளையர்களை பாவிக்கின்றனரா? என்பது இந்தியாவின் அடுத்த கேள்வி.

இவ்வாறான கேள்விகளுக்கு விடைகாணவே சுமார் 1000 வருடங்களுக்கு முன்னர் இராஜராஜேந்திரசோழன் கட்டியெழுப்பிய கடலாதிக்கத்தினை பற்றி ஆய்வு செய்துள்ளனர். உண்மையில் சோழப் பேரரசனுக்கும் அந்த காலத்தில் கடல்வாணிபத்தில் ஈடுபடும் போது சீனா, பாரசீகம், ஆபிரிக்க கடல்கொள்ளையர்களினால் பெரும் அச்சுறுத்தல் இருந்துள்ளது.

இதனை முறியடிக்கவே சோழமன்னன் இராஜராஜசோழன் மிகப்பெரும் கப்பற்படையினை கட்டியெழுப்பினான். கடாரத்தை வென்று கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளான்.

அத்துடன் கடற்பாதுகாப்பிற்காக கீழைத்தேய நாடுகளான , மலேசியா, இந்தோனேசியா, பாலி, சுமாத்திரா, கம்போடியா, பர்மா, தாய்லாந்து வியட்னாம் ஆகிய நாடுகளை கைப்பற்றி

கடல் ஆதிக்கத்தை ஏற்படுத்தினான். சோழ மன்னரின் இந்த பெரும் கடலாதிக்கத்திலேயே இந்தியாவின் சர்வதேச வாணிபம் வளர்ச்சியடைந்ததுடன் இந்தியாவின் வரலாற்றில் பொற்காலம்

எனவும் பெயர் எடுத்தது.

ஆனால் பிரச்சினை என்னவென்றால் இராஜராஜ சோழனின் கடல் ஆதிக்கத்தை இந்தியா கோட்டைவிட்டுள்ளது. சீனா கைப்பற்றி வருகின்றது. உண்மையில்

இராஜ இராஜ சோழனின் 1000 வருடங்களிற்கு முந்திய வரலாற்றினை நன்கு படித்தவர்கள் சீனர்கள்தான் ஏனென்றால் சீனாவின் முத்துமாலைத்திட்டம் இராஜ இராஜெந்திர சோழனின் மாதிரித்திட்டமே.சொமாலி கடற்கொள்ளையர்கள் பாரசீக கொள்ளையர்கள், சீன கடற்கொள்ளையர்கள் அவ்வளவு தேசத்தினையும் தாண்டி சிறுபடகுகளில் இந்திய கடற்பகுதிக்கு வரமுடியுமா? என்பதற்கானவிடைகளை அறியவே வரலாற்றினை புரட்டி பார்க்க தொடங்கியுள்ளனர் இந்திய பாதுகாப்பு துறை.

http://www.eelanatham.net/story/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81

சிங்களத்திற்கும் சோமாலி கடற்கொள்ளையர்களுக்கும் இடையே உள்ள ஆதாரபூரவமாக நிரூபிக்கப்படும் பொழுது உலகத்தின் கண்களுக்கு சிங்கள அரசபயங்கரவதாம் மீண்டும் ஒருமுறை உணர்த்தப்படும்.

Why Lankan Navy brings Somali pirates into Indian waters?

The Indian strategic analysts are wondering whether bringing the Somalian pirates to the picture of Indo Sri Lanka seas could help Sri Lanka. Earlier pro Lanka media in India were spreading reports that LTTE would be a grave threat to Indian security in Bay of Bengal. Now the situation is turning worse with the increased Chinese activity in Sri Lanka ports and arrival of Somalian pirates. It may be a part of larger designs to affect Indian cargo movement to help its competitors.

Another report suggest that Sri Lanka is preparing for an operation code named ‘Operation Sea Lion ” . In this operation, the captured LTTE cadres will be armed and let in to the Palk straits and will be asked to fire at Indian fishermen. The Lankan navy will intercept them in the pretext of saving Indian fishermen and arrest the former LTTE cadres to try for killing Indian fishermen. This drama is to be enacted if the reports of such operation is true.

http://truthdive.com/2011/02/11/why-lankan-navy-brings-somali-pirates-into-indian-waters.html

கடாரம் எனும் மலேசியாவில் இண்றும் ஐந்து பெருநிலங்களை மன்னர்கள் ஆட்ச்சி செய்கிறார்கள்... ! அவர்களின் ஒருவர் தான் இண்றும் மலேசியாவின் மன்னர்... அந்த அரச குடும்பத்தின் பூர்வீகத்தை ஆராய்ந்தால் தெரிவது கடற்கொள்ளையர்களின் தலைவர்கள் அவர்கள் என்பது... !

இந்தோநேசியாவின் ஆச்சே ஒரு காலத்தில் தமிழர்களால் உருவாக்கப்பட்ட அச்சய முனை என்பதின் மருவல்... ! அச்சய முனையின் ஆட்ச்சியும் கடற் கொள்ளையர்களாலும் வாணிபர்களாலும் ஆக்கப்பட்டவை...!

சீன கடற்கொள்ளையர்களுக்கும் சோழர்களுக்கும் நல்ல புரிந்துணர்வு இருந்ததாக ஆதாரங்களை சொல்கிறார்கள்... அது முதலாவது குலோத்துங்கன் காலத்தில் இன்னும் பலம் பெற்றதாக குறிப்புக்கள் இருக்கின்றன... சீனர்கள் சோழர் கடற்படைக்கு கரிமருந்துகளை கொடுத்து உதவியதாகவும் சொல்லப்படுகிறது...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

கடாரம் என்பது இன்றைய பர்மா என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.இது சரியா?மலேசியா என்பது சரியா?

  • தொடங்கியவர்

கடாரம் என்பது இன்றைய பர்மா என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.இது சரியா?மலேசியா என்பது சரியா?

கடாரம் என்பது மலேசியாவில் உள்ள கெடா எனும் மாகாணம் என கூறபப்டுகின்றது.

கடாரம் என்பது மலேசியாவில் உள்ள கெடா எனும் மாகாணம் என கூறபப்டுகின்றது.

சீனர்கள் உட்பட அனைவரும் சோழனின் திக் விஜயத்தின் பின்னர் புரிந்துணர்வுக்கு வந்தனர் என்றும் அதன் பின்னரே நல்ல உறவு இருந்ததாகவும் கூறப்படுகின்றது.

கடாரம் என்பது இன்றைய பர்மா என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.இது சரியா?மலேசியா என்பது சரியா?

பர்மாவின் சரித்திரம் இப்படி சொல்கிறது....

Pagan Empire (1044–1287)

Over the next 30 years, Anawrahta founded the Pagan Empire, unifying for the first time the regions that would later constitute the modern-day Myanmar. Anawrahta's successors by the late 12th century had extended their influence farther south into the upper Malay peninsula, at least to the Salween river in the east, below the current China border in the farther north, and to the west, northern Arakan and the Chin Hills.[10] (The Burmese Chronicles claim Pagan's suzerainty over the entire Chao Phraya river valley, and the Siamese chronicles include the lower Malay peninsula down to the Straits of Malacca to Pagan's realm.)[8][11] By the early 12th century, Pagan had emerged as a major power alongside the Khmer Empire in Southeast Asia, recognized by the Chinese Song Dynasty, and Indian Chola dynasty. Well into the mid-13th century, most of mainland Southeast Asia was under some degree of control of either the Pagan Empire or the Khmer Empire

http://en.wikipedia.org/wiki/History_of_Burma

Edited by தயா

இராஜராஜனின் காலமும் இராஜேந்திரனின் காலமும் தமிழர்களின் பொற்காலம். தமிழினம் ஒரு கட்டுக்கோப்புடன் இருந்தபடியால் இவை எல்லாம் சாத்தியமாயின. ஒவ்வொரு தமிழ்மகனும் தனது பரம்பரையின் வேகத்தையும் விவேகத்தையும் தாங்கிச் செல்ல வேண்ட்டும். தத்தமது பூர்வீக அறிவை எண்ணிப்பார்த்து வெறுமனே இறுமாந்து விடாது அதனை மெருகேற்றி நிகழ்காலத்துக்கு கொண்டுவர வேண்டும். அளவிடற்கரிய அறிவுப் பொக்கிஷம் எமக்கு இருந்தும் தகுந்த விதத்தில் பயன்படுத்த தெரியாமல் இருப்பது வேதனையானது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.