Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இத்தாலி பிரதமர் மீதான வழக்கு

Featured Replies

  • இத்தாலிய பிரதமர் பெர்லஸ்கோனி அவர்களை விசாரிக்க மூன்று பெண் நீதிபதிகளை கொண்ட முழு அமைக்கப்பட்டுள்ளது
  • குற்றம் நிரூபிக்கப்பட்டால் 15 வருடங்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம்
  • இத்தாலிய பிரதமர் பெர்லஸ்கோனி அந்த நாட்டின் மூன்றாவது இடத்தில் உள்ள பணக்காரர்

http://www.telegraph.co.uk/news/worldnews/europe/italy/8326139/Silvio-Berlusconi-trial-to-be-presided-over-three-women-judges.html

இத்தாலிய பிரதமர் சில்வியோ ‌பெர்லுஸ்கோனியின் காமக் களியாட்டடங்களுக்கு எதிராகப் பெண்கள் பல்வேறு நகரங்களிலும் ஆர்ப்பாட்டம், பேரணி நடத்திய செய்தி அறிந்ததே.

தங்கள் பிரதமரின் சல்லாப சரசங்களால் சர்வதேச அரங்கில் இத்தாலி நாட்டின் கவுரவம் குறைந்து விட்டதாக அப்பெண்கள் வருந்திக் கூறினர். அதிகார பலத்தை அவர் துஷ்பிரயோகம் செய்வதாகவும் அப்பெண்கள் முறையிட்டனர்.

பெர்லுஸ்கோனி மீது சிறுவயதுப் பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததாக ஏற்கனவே வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் மீது, சிறுமியுடன் உறவு வைத்துக் கொண்டது, மற்றும் திருட்டு வழக்கில் கைதான பெண் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க தன் அதிகாரத்தைத் துஷ்பிரயேகம் செய்தது ஆகிய 2 பிரிவுகளில் தொடரப்பட்ட வழக்கு மிலன் மாநகர நீதிமன்றத்தில் வருகிற ஏப்ரல் 6ம் தேதியன்று நடைபெறவிருக்கிறது

http://www.inneram.com/2011021513563/case-against-italy-prime-minister

இத்தாலி நாட்டு பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனியின் காமகளியாட்ட லீலைகளுக்கு எதிராக இத்தாலி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அல் ஜசீரா தொலைகாட்சி இதைப் படம் பிடித்துக் காட்டியது

நேற்று தலைநகர் ரோம், டிரையன்ட், பாரி, வெனிஷ், பலர்மோ உள்ளிட்ட இத்தாலி நகரங்களில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு பேரணி நடத்தினர்.

“பெண்மைக்கு மதிப்பு கொடு, “செக்ஸ் லீலை நிறுத்து” என்பன போன்ற வாசகங்கள் அடங்கிய

அட்டைகளைஏந்தியபடி சென்றனரர்.

நேபிள்ஸ் நகரில் நடந்த பேரணியில் மேயர் ரோசா ருசோ இயர் வோலினோ பங்கேற்றார். அப்போது பேசிய அவர் பெர்லுஸ்கோனியின் காமகளியாட்டம் இத்தாலிய பெண்கள் சமுதாயத்தில் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

பெர்லுஸ் கோனிக்கு எதிராக ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலும் பெண்கள் போராட்டம் நடந்தது. அங்குள்ள இத்தாலி தூதரக அலுவலகம் முன்பு சுமார் 100 பெண்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

http://www.inneram.com/2011021413537/2011-02-14-14-01-58

  • தொடங்கியவர்

இத்தாலிய அதிபரின் சொத்து அண்ணளவாக ஒன்பது பில்லியன்கள் டாலர் என போர்ப்ஸ் இதழ் கூறியுள்ளது.

இவர் முதலில் "வக்கும் கிளினர்" விற்பனையில் ஆரப்பித்தவர், இன்று ஏ.சி. மிலான் என்ற கால்பந்தாட்ட அணி உட்பட பல தொலைபேசி, நாளிதழ்களின் உரிமையாளர். இவர் தனது பெரும்பகுதியை கட்டத்துறையிலேயே உழைத்தவர்.

இவர் சட்டத்துறையில் அடிக்கடி சிக்கிக்கொள்பவர். கிடத்தட்ட 260 மில்லியன்களை இதுவரை சட்டச்செலவுக்கு தொலைத்த இவர் ஒரு சட்டத்தரணியும் ஆவார்.

  • கருத்துக்கள உறவுகள்

இத்தாலியின் பிரபல தொலைகாட்சிகளும் இந்த பேர்லுஸ்கோனியினுடையதே. இவருடைய காம விளையாட்டுக்களை மறைப்பதற்கும் தேர்தல்காலங்களில் இவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவும் இந்த தொலைகாட்சி சேவைகள் பங்காற்றுகின்றன.

கிட்டத்தட்ட 20 வருடகாலமாக இந்தாலியை ஆட்டிபடைத்துகொண்டு இருக்கின்றார். அப்பப்போ அமெரிக்கா எங்காவது போர் என்றுபோனால் கொஞ்ச இத்தாலி இராணுவத்தினரைiயும் அனுப்பிவிடுவதால் அமெரிக்காவிற்கும் நெருக்கமாக உள்ளார் கோசோவா சண்டையின்போது இத்தாலி பலர்மோ இராணுவதளத்தையே அமெரிக்கபடைகள் தமது முதன்மை விமானதளமாக பயன்னபடுத்தினார்கள்.

இவரது காமலீலை ஒருபுறமிருக்க.............

முக்கிய தொலைகாட்சிகள் இவருடையதாக இருப்பதால் கடந்த 20 வருடமாக இத்தாலிநாட்டு இளைஞர்களிடமும் இவரது காம உணர்வு தொலைகாட்சிகளின் ஊடாக உந்தபட்டு வருகிறது. செய்தி வாசிப்பவர்களில் இருந்து ஏதாவது ஒரு நிகழ்சியை நடத்தும் பெண்கள் தமது மார்பகங்களை பாதி காட்டியும் காட்டாமலுமே வருகிறார்கள். பெண்கள் ஏதோ சும்மா பொம்மைகள் போன்ற ஒரு தோற்றபாட்டை உருவாக்குவதற்கு இவருக்கு சொந்தமான தொலைகாட்சிகள் பெரும் பங்கு வகிக்கின்றன.

உயர்ந்த வேலைகளில் இத்தாலி நாட்டில் பெண்கள் வெறும் 12வீதமாகத்தான் உள்ளார்கள். இதற்கு முக்கியகாரணம் இவருடைய தொலைகாட்சிகள்தான் என்னதான் பெண்கள் படித்தாலும் நீ பெண் என்ற ஒரு தோற்றபாட்டை அந்த நாட்டு ஆண்கள் கொண்டுள்ளார்கள். பெண்களுக்கெதிரான பாலியல் துஸ்பிரயோகம் என்பது தெற்கு இத்தாலியில் சாதாரணவிடயமாக நடந்துகொண்டிருக்கின்றது.

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

Berlusconi paid for sex with underage dancer 13 times: Prosecutors

Premier Silvio Berlusconi paid for sex with an underage Moroccan teen 13 times at his villa near Milan, prosecutors said in a document filed Tuesday seeking indictments against three aides for allegedly soliciting prostitutes for the Italian leader.

The seven-page document, obtained by the Associated Press, alleges that the sex-fueled parties started with dinner, progressed to erotic dancing involving the premier and culminated with Berlusconi’s choice of a sex partner, or partners.

http://www.thestar.com/news/world/article/954375--berlusconi-paid-for-sex-with-underage-dancer-13-times-prosecutors?bn=1

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நோமலாய் இத்தாலிக்காரர் ஆணென்ன பெண்ணென்ன அந்த விசயத்திலை பின்னுக்கு நிக்க மாட்டினம் :) .

Berlusconi_Ruby_HA__659818c.jpg

சிங்கன் முறையாய் மாட்டுப்பட்டது இவவிட்டைத்தான் :lol:

இத்தாலி பயங்கரவாதி சோனியாவும் இத்தாலிய பிரதமர் பெர்லஸ்கோனிக்கு சளைத்தவர் அல்ல!

ஏமாந்து போன பயங்கரவாதிகள் ராஜிவும், ராகுலும், பிரியங்காவும் இருக்கும் வரை இத்தாலிக்காரிக்கு வழக்குகள் வராது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.