Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எகிப்தின் பாணியில் லிபியாவிலும் தொடர் போராட்டங்கள்

Featured Replies

- கடாபியின் படைகள் டாங்கிகள் மூலம் முன்னேறுவதை தவிர்த்து, போராளிகள் போன்று மக்களின் வாகனங்களில் நகர்வதால் விமானம் மூலம் தாக்க முடியாமல் உள்ளது.

-இதனால் தரையால் இறங்க வேண்டிய தேவை மேற்குலக நாடுகளுக்கு வந்துள்ளது. ஆனால், அமெரிக்க அதிபர் தனது படைகள் இறங்க மாட்டாது எனக்கூறி வந்துள்ளார். இது நேட்டோவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் சில முறுகல்களை உருவாக்கியுள்ளது.

- இருந்தாலும், அமெரிக்காவின் சி. ஐ. ஏ. அமைப்பினர் லிபியாவில் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதை ஒபாமா அங்கீகரித்துள்ளார் என கூறப்படுகின்றது.

- லிபியாவின் வெளிவிகார அமைச்சர் பிரித்தானியாவுக்கு ஓடியுள்ளார்

- CIA operating in Libya, in consultation with http://www.cnn.com/2011/WORLD/africa/03/30/libya.war/index.html?hpt=T1

- Libyan foreign minister defects, arrives in Britain : http://www.theglobeandmail.com/news/world/africa-mideast/libyan-foreign-minister-defects-arrives-in-britain/article1963796/

  • Replies 207
  • Views 13.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

Edited by nunavilan

- லிபியாவின் வெளிவிவகார அமைச்சர் இங்கிலாத்திற்கு கடாபியை விட்டு ஓடி வந்துள்ளதை தொடர்ந்து இன்னும் ஒரு முக்கிய அதிகாரியும் லிபியாவை விட்டு வெளிக்கிட்டுள்ளார்

- வெளிவிகார அமைச்சருக்கு எந்த இராஜங்க விதிவிலக்கும் இருக்காது என பிரித்தானியா கூறியுள்ளது

- இந்த வெளிவிவகார அமைச்சர் முன்னர் உளவுப்பிரிவின் தலைவராக இருந்தவர்

More 'defections from Gaddafi's inner circle'

Gaddafi's choice as ambassador to UN says he will not serve, amid reports of more defections from Libya leader's regime.

There are unconfirmed reports that more people have left the inner circle of Muammar Gaddafi, the Libyan leader, following the high level desertion of Moussa Koussa, Libya's foreign minister, who arrived in the UK on Wednesday. It is understood a group of top officials who had headed to Tunisia for talks have decided to stay there.

Some Arabic newspapers said Mohammad Abu Al Qassiim Al Zawi, the head of Libya's Popular Committee, the country’s equivalent of a parliament, is among the defectors. Nazanine Moshiri, Al Jazeera's correspondent in Tunis, said that Abu Zayed Dordah, Libya's prime minister from 1990 to 1994, has also been mentioned.

On Thursday, a second top official confirmed that he would not serve in Gaddfai's regime. Ali Abdessalam Treki, a former foreign minister and UN general assembly president, had been named to represent Libya at the UN after a wave of defections early in the uprising. Treki, who is currently in Cairo, said in a statement posted on several opposition websites that he was not going to accept that job or any other. "We should not let our country fall into an unknown fate," he said. "It is our nation's right to live in freedom, democracy and a good life."

'Crumbling from within'

William Hague, Britain's foreign minister, said that Koussa had not been offered immunity from prosecution and is "voluntarily talking" to authorities,

http://english.aljazeera.net/news/africa/2011/03/20113312103411544.html

கடாபியை பொறுத்த மட்டில் தலைக்கு மேல் வெள்ளம் சான் என்ன முழம் என்ன என்ற நிலை தான்.

- லிபியாவின் போராளிகளுக்கு ஆயுதம் வழங்குவதா இல்லையா என்பது விவாதிக்கப்படு வருகின்றது. துருக்கி இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றது.

- ஈராக்கில் அமெரிக்க படைகளை எதிர்த்து சண்டையிட்டதில் வீதமானோர் லிபியா நாட்டை சேர்ந்தவர்கள், அதிகூடிய இஸ்லாமிய போராளிகள் லிபியாவில் இருந்தே வந்தனர்

- எனவே இவர்களுக்கு ஆயுதம் வழங்க சில மேற்குலக நாடுகள் தயங்குகின்றன. அது நாளை அல்கைடா அமைப்புக்கு போய்ச்சேர்ந்து விடும் என்ற பயமும் உண்டு

- அதேவேளை ஆயுதம் வழங்காவிட்டால் தமது படைகளை இறக்கியாக வேண்டும்

- அதேவேளை தமது படைகள் லிபியாவில் கால் வைக்க அமெரிக்காவும் கனடாவும் மறுத்துள்ளன.

Turkish PM against arming Libyan rebels

- Erdogan warns sending arms could feed terrorism, as Gaddafi says West has unleashed war between Christians and Muslims.

- Western states intervened in Libya after the UN authorised them to protect civilians it said were under attack by pro-Gaddafi forces, but Tripoli says the military intervention in an act of unwarranted aggression.

- If they continue, the world will enter into a real crusader war. They have started something dangerous that cannot be controlled and it will become out of their control," said a text from Gaddafi, read out on state television. "The leaders who decided to launch a crusader war between Christians and Muslims across the Mediterranean and who ... killed... huge numbers of civilians in Libya, they have been made crazy by power and they want to impose the law of strength on the strength of the law.

- "They have also destroyed the shared interests of their people and the Libyan people and undermined peace and wiped out civilians and they want to return us to the Middle Ages," Gaddafi was quoted as saying.

http://english.aljazeera.net/news/europe/2011/03/2011331161058970489.html

கடாபிக்கு அடைக்கலம் தர தயார் : உகாண்டா அரசு

மக்களின் கிளர்ச்சியாலும், அமெரிக்க கூட்டு படைகளின் தாக்குதலாலும் அதிர்ந்து போயிருக்கும் லிபிய அதிபர் கடாபி வேண்டும் என்றால் எங்கள் நாட்டில் தஞ்சம் புகுந்து கொள்ளலாம் என அழைப்பு விடுத்துள்ளது உகாண்டா அரசு.

உகாண்டா அரசின் செய்து தொடர்பாளர் டமலே மிருண்டி இதனை பத்திரிகையாளர்களுக்கு தெரிவித்தனர். ஆபத்தில் இருக்கும் யார் தஞ்சம் கேட்டாலும், அடைக்கலம் அளிக்க வேண்டும் என்பது தங்கள் நாட்டின் கொள்கை என்றும் எனவே அதிபர் கடாபி விரும்பினால் அவர் உகாண்டாவில் தங்கிக் கொள்ளலாம் என்றும் கூறினார்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=216278

யுத்த நிறுத்தத்திற்கு தயார் லிபிய போராளிகள்

முதல் தடவையாக கடாபியுடன் யுத்த நிறுத்தத்திற்கு தயார் என்று போராளிகள் பெங்காஸி நகரத்தில் இருந்து தெரிவித்துள்ளனர். ஆனால் கடாபியின் படைகள் இப்போது பிடித்து வைத்துள்ள நகரங்களில் இருந்து அமைதியான முறையில் வெளியேறினால் மட்டுமே தாம் அதற்கு சம்மதிப்பதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

மேலும் அவர்கள் தரப்பில் பேசிய கூட்டுப் படை பொறுப்பாளர் முஸ்தாபா அப்துல் ஜலீல் கூறும்போது கடாபி பயன்படுத்தும் கூலிப்படைகளை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்றும், பொதுமக்கள் மீதான தாக்குதலை உடன் நிறுத்த வேண்டுமென்றும் நிபந்தனை விதித்தார்.

கடாபியுடன் யாதொரு பேச்சுக்களுமே கிடையாது என்று குறிப்பிட்ட போராளிகள் தரப்பு இப்போதுதான் முதல் தடவையாக இப்படியொரு எண்ணத்தை வெளியிட்டுள்ளனர். தற்போது பிரான்ஸ், இங்கிலாந்து நாடுகளை சேர்ந்த இராஜதந்திரிகள் லிபியாவின் பெங்காஸி நகர் போயுள்ள நிலையில் இக்கருத்து வெளியாகியுள்ளது. அதேவேளை ஐ.நாவின் பிரதிநிதிகளும் அங்கு சென்று இராஜதந்திர நகர்வுகளை மேற்கொண்டுள்ளனர். போராளிகள் பெருந்தொகையாக கடாபியின் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு லிபியாவிற்குள் நுழைந்துவிட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதால் கடாபி அமைதியான முறையில் நாட்டைவிட்டு வெளியேறக்கூடிய வாய்ப்புக்கள் தென்படுகின்றன.

http://www.alaikal.com/news/?p=63381

Libyan rebels lay down terms for ceasefire

- Opposition offers ceasefire if Gaddafi halts attacks against rebel-held cities but battles rage for Brega and Misrata.

-http://english.aljazeera.net/news/africa/2011/04/201141134110527219.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லிபியாவிலிருந்து தப்பிக்க வழி தேடும் கடாபி _

வீரகேசரி இணையம் 4/1/2011 5:05:35 PM Share

லிபிய ஜனாதிபதி கடாபியின் மகன்களில் ஒருவாரன சயிப் அல் இஸ்லாமின் சிரேஸ்ட பிரதிநிதி ஒருவர் இங்கிலாந்திற்கு சென்றதாகவும் அங்கு இவர் இரகசிய பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப் பேச்சுவார்த்தையின் நோக்கம் லிபியாவில் இருந்து கடாபி மற்றும் அவரது குடும்பத்தினர் பாதுகாப்பாக வெளியேறுவது தொடர்பானதெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இவர் லிபியாவில் யாரை சந்தித்தார் என்பது தொடர்பில் எதுவித தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

இவர் தற்போது திரிபோலிக்கு திரும்பிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. _

  • கருத்துக்கள உறவுகள்

Libya government rejects rebel ceasefire - லிபிய கடாபி அரசு, போர் நிறுத்தத்தை நிராகரித்தது

Opposition offers ceasefire if Gaddafi halts attacks against rebel-held cities, but government terms conditions 'mad'.

http://english.aljazeera.net/news/africa/2011/04/201141134110527219.html

Battles Rage as Libya Rejects a Rebel Cease-fire Offer - பல இடங்களிலும் சண்டைகள் தொடருகின்றன

http://www.voanews.com/english/news/africa/north/Battles-Rage-as-Libya-Rejects-a-Rebel-Cease-fire-Offer-119101924.html

Nicaraguan drops plans to become Libya's UN envoy - முதலில் லிபியாவை பிரதிநிதிப்படுத்த ஒப்புக்கொண்ட நிக்கராகுவா, பின்னர் கைவிரித்தது

http://af.reuters.com/article/energyOilNews/idAFN019578420110401

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லிபியாவிலிருந்து தப்பிக்க வழி தேடும் கடாபி _

வீரகேசரி இணையம் 4/1/2011 5:05:35 PM Share

லிபிய ஜனாதிபதி கடாபியின் மகன்களில் ஒருவாரன சயிப் அல் இஸ்லாமின் சிரேஸ்ட பிரதிநிதி ஒருவர் இங்கிலாந்திற்கு சென்றதாகவும் அங்கு இவர் இரகசிய பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப் பேச்சுவார்த்தையின் நோக்கம் லிபியாவில் இருந்து கடாபி மற்றும் அவரது குடும்பத்தினர் பாதுகாப்பாக வெளியேறுவது தொடர்பானதெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இவர் லிபியாவில் யாரை சந்தித்தார் என்பது தொடர்பில் எதுவித தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

இவர் தற்போது திரிபோலிக்கு திரும்பிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. _

  • கருத்துக்கள உறவுகள்

நேட்டோ படைகளின் வான் தாக்குதல்களால் லிபியாவின் போராளிகளில்(???) 13பேர் கொல்லப்பட்டனர்.

http://www.nytimes.com/2011/04/03/world/africa/03libya.html?partner=rss&emc=rss

Edited by nunavilan

லிபியா 160 பேர் மரணம் காயப்பட்டவர் நேட்டோ விமானங்களில்

லிபியாவில் நடக்கும் போர் உச்சகட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. மிஸ்றாற்ரா நகரில் இரு தரப்பும் கடும் மோதலில் குதித்துள்ளன. கடந்த ஒரு வாரகாலமாக நடைபெறும் போரில் 160 பேர் கொல்லப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன. இன்று ஞாயிறு அதிகாலை மிஸ்றாற்ரா நகரில் கடாபியின் ஆதரவாளர் வீசிய விமானக்குண்டு வீச்சில் ஒருவர் மரணமடைந்து பலர் படுகாயம் அடைந்துள்ளனர். ஒரு பதின்நான்கு வயது சிறுமி தலையில் காயம் ஏற்பட்டு கோமா நிலையில் கிடப்பதாக சி.என்.என் கூறுகிறது.

நேற்று நேட்டோ விமானங்கள் குண்டு வீசியதில் 10 போராளிகள் தவறுதலாக இறந்தது தெரிந்ததே. நேட்டோ தாக்குதலில் படுகாயமடைந்த 13 பேர் முதல் கட்டமாக கட்டார் யுத்த விமானம் மூலமாக கிரேக்கம் கொண்டு செல்லப்பட்டனர். மோசமாகக் காயப்பட்டவர்களை வேறு நாடுகளுக்கு அப்புறப்படுத்தும் நேட்டோவின் முயற்சி போர் நீடிக்கப்போகிறது என்பதையே உணர்த்துகிறது. கடாபி வெளியேறாமலும், போர் முடிவுக்குக் கொண்டுவரப்படாமலும் நீண்டு செல்வதற்கான மர்மம் இன்னமும் அம்பலத்திற்கு வரவில்லை. பொதுவாக மேலை நாடுகளின் மிரட்டல்களுக்கு பயந்து பின்வாங்காமல் கடாபி உறுதியுடன் நிற்பதும் தெரிகிறது.

இதேவேளை நேற்று கருத்துரைத்த டேனிஸ் பிரதமர் லாஸ்லொக்க ராஸ்முசன் கூறும்போது கடாபி உடனடியாக பதவியை விட்டு வெளியேற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அப்படி அவர் விலகுவாரானால் அவர் மீது வரக்கூடிய போர்க்குற்ற விசாரணைகளை தவிர்ப்பதற்கு ஒரு வழி பிறக்கும் என்றும் தெரிவித்தார். ஆனால் கடாபி கையில் இருக்கும் இரகசிய ஆயுதங்களை பாவிக்காமல் பதவியை விட்டு இறங்குவார்போல தெரியவில்லை.

http://www.alaikal.com/news/?p=63730

கடாபியின் கடைசி ஐரோப்பிய நண்பனும் மனமாற்றம்

கடாபியின் சலுகைகளை அதிகம் அனுபவித்துவந்த நாடு இத்தாலி. பழைய வடக்கு ஆபிரிக்க காலனித்துவ நாடுகளால் தன்னை வளம்படுத்திக் கொண்ட இத்தாலிய பொருளாதாரம் கடாபிக்கு ஆதரவான பக்கமே தொடர்ந்தும் நின்று வந்தது. இப்போது அதில் முக்கிய மாற்றமாக யூரேர்ண் (uturn) எடுத்து போராளிகள் குழுவினருக்கு தமது ஆதரவைத் தெரிவித்துள்ளனது இத்தாலி.

இதனால் ஐரோப்பிய வட்டகையில் கடாபிக்கிருந்த கடைசி நண்பனும் அவரைக் காலை வாரிவிட்டுள்ளது.

கடாபிக்கு எதிராகப் போராடும் போராளிகள் குழுவின் ரான்ஸ்நாஷனல் ஆணையத்தின் தலைவருடன் இத்தாலிய வெளிநாட்டு அமைச்சர் பிராங்கோ பற்னி நேற்று நடாத்திய பேச்சுக்களின் பின்னர் இந்த அறிவிப்பை விடுத்தார். லிபியாவின் எதிர்காலம்பற்றி பேசுவதற்குரிய அதிகாரமுள்ள சபை போராளிகளின் சபை என்ற அவருடைய அறிவிப்பை கடாபி நிராகரித்தார். மேலும் கடந்த சில நாட்களாக இராஜதந்திர நகர்வுகளை மேற்கொண்டு வருகிறார் கடாபி .

பிரிட்டனுக்கு வந்த கடாபியின் தூதுக்குழு ஒன்று கடாபி பதவி விலகத் தயார் என்றும், அவருடைய இடத்தில் அவரின் மகளை நியமிக்கலாம் என்றும் பரிந்துரை செய்திருந்தது. மறுபுறம் லிபியாவின் உதவி வெளிநாட்டு அமைச்சர் அப்துலாற்றி ஒபிடி கிரேக்கத்திற்கு சென்று பேச்சுக்களை நடாத்தியிருக்கிறார். இது இவ்வதமிருக்க போராளிகளும் பலநாடுகளுக்கு தமது தூதுக்குழுக்களை அனுப்பியவண்ணமுள்ளனர். லிபியாவின் அடுத்த கட்டத்திற்கான இரகசிய பேச்சுக்கள் இப்போது பின்புற வழியால் களைகட்டியுள்ளன. இந்த நிலையில் இத்தாலி அந்தர்பல்டி அடித்துள்ளது. கடாபியின் ஆட்சிக்காலம் முடிவடையப் போகிறது என்பதையே இத்தாலியின் பல்டி காட்டுகிறது.

http://www.alaikal.com/news/?p=63874

லிபியாவின் மிஸ்றாரா நகரில் இருந்து, காயமடைந்த 250 பேர் வெளியேற்றப்பட்டார்கள்.

லிபியாவின் மிஸ்றாரா நகரில் இருந்து, காயமடைந்த 250 பேரை ஏற்றிய துருக்கி நாட்டுக் கப்பல் ஒன்று, கிளர்ச்சியாளர்களின் தலைமையகம் அமைந்துள்ள பெங்காசி நகரைச் சென்றடைந்தது.

கப்பலில் கொண்டு செல்லப்பட்ட பலர், மிகவும் பாரதூரமாகக் காயமடைந்துள்ளதாக கப்பலில் பயணம் செய்த மருத்துவர்கள் கூறினார்கள்.

நாட்டின் மேற்குப் பகுதியில், கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள மிஸ்றாரா நகரை மோமர் கடாஃபிக்கு ஆதரவான படைகள் பல வாரங்களாக முற்றுகைக்கு உட்டுபடுத்தித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

இதேவேளை, நாட்டின் கிழக்கில் உள்ள பிறேகா நகரில் தொடர்ந்து மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.

கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதுல் நடத்தினால், சர்வதேச கூட்டுப் படைகளின் வான் தாக்குதுல்கள் இடம்பெறுமென்ற அச்சத்தில், மோமர் கடாஃபியின் படைகள், முன்னேறிச் செல்லாது இருப்பதாகவும், போதுமான படைப் பலம் இல்லை என்பதால், தாக்குதல் நடத்த முடியாத நிலையில் கிளர்ச்சியாளர்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=7279

கிளர்ச்சியை முடிவுக்குக் கொண்டு வர கடாஃபி மகன்கள் யோசனை

லிபியாவில் அதிபர் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சியை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் கடாஃபி பதவி விலகலாம் என அவரது இரு மகன்கள் யோசனை தெரிவித்துள்ளதாக தி டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

கடாஃபி பதவி விலகி, அவரது மகன் சயீஃப் இடைக்கால அரசு அமைப்பதற்கு சயீஃப் மற்றும் கடாஃபியின் மற்றொரு மகனான சாதீ யோசனை தெரிவித்துள்ளனர். எனினும் மற்ற இரு மகன்களான கமீஸ் மற்றும் முதுவாசிம் ஆகியோர் கிளர்ச்சியாளர்களை ஒடுக்கி வெற்றி பெற வேண்டும் என்று கூறுவதாகத்தெரிகிறது.

அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் படைகள் லிபிய படைகளுக்கு எதிராக தாக்குதலை தொடங்கியுள்ள நிலையில் கடாஃபியின் மகன்கள் இந்த யோசனையை தெரிவித்துள்ளனர். லிபிய படைகளிடம் நவீன ஆயுதங்கள் இல்லாததாலும், அமெரிக்கா தலைமையிலான படைகளை தொடர்ந்து சமாளிக்க முடியாது என்ற அச்சத்தாலும்தான் கடாஃபியின் மகன்கள் இந்த யோசனையை முன் வைத்துள்ளதாக மேற்கத்திய நாடுகளின் உளவு நிறுவனங்களை மேற்கோள் காட்டி அல் ஜசீரா தொலைக்காட்சி தெரிவித்தது.

எனினும் லிபிய எதிர்க்கட்சிகள் கடாஃபி மகன்களின் மாற்று யோசனையை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டன.

தொடரும் தாக்குதல்கள்: இதனிடையே லிபியாவின் மேற்கு பகுதியில் உள்ள எண்ணெய் நகரமான மிஸ்ரடாவை கிளர்ச்சியாளர்களிடம் இருந்து லிபிய படைகள் கைப்பற்றியுள்ளன.

லிபிய படைகள் அந்த நகரத்தை முற்றுகையிட்டு தரை வழியாகவும் வான் வழியாகவும் குண்டு மழை பொழிந்ததாகவும் இதை அடுத்து கடந்த 3 வாரங்களாக கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த மிஸ்ரடா லிபிய படைகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததாகவும் அல் ஜசீரா தொலைக்காட்சி தெரிவித்தது.

இந்த சண்டையில் காயம் அடைந்தவர்களுக்கு உதவ வந்த துருக்கியின் நிவாரண கப்பல்கள் மீதும் லிபிய படைகள் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியதாக அல் ஜசீரா தெரிவித்தது.

http://dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B0+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88&artid=400770&SectionID=131&MainSectionID=131&SEO=&SectionName=World

Libya rebels dismiss deal with Gaddafi son

- Libyan rebels yesterday also dismissed any possible peace deal which might see Col Gaddafi’s son left in charge of the war-wracked country.

- The rebels insisted Col Gaddafi’s entire family must leave Libya before there could be a truce amid reports the regime is pursuing a ceasefire and his sons want to oversee a transition.

The New York Times had reported that two of Col Gaddafi’s sons were offering to oversee a transition to a constitutional democracy that would include their father’s removal from power. But the rebels swiftly rejected any deal involving the Gaddafi family.

- Meanwhile rebel fighters came under heavy shelling from Muammar Gaddafi’s forces as they pushed towards Brega in a new bid to take the refinery town, forcing them to beat a hasty but measured retreat, an AFP correspondent reported. The battle for the town is fast reaching stalemate

http://www.timesofmalta.com/articles/view/20110405/world-news/libya-rebels-dismiss-deal-with-gaddafi-son

  • கருத்துக்கள உறவுகள்

ஒபாமாவுக்கு கடாபி தனிப்பட்ட கடிதம்

நியாமற்ற போரை முடிவுக்கு கொண்டுவர அழைப்பு

நிராகரித்தது அமெரிக்கா, பதவி விலக மீண்டும் வலியுறுத்தல்

லிபியத் தலைவர் கேணல் முஅம்மர் கடாபியினால் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு அனுப்பப்பட்ட தனிப்பட்ட கடிதத்தை நிராகரித்துள்ள அமெரிக்கா, கடாபி பதவி விலகி நாட்டைவிட்டு வெளியேற வேண்டியது அவசியமென மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

அவர் என்ன செய்யவேண்டும் என்பதை கடாபி அறிந்திருப்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் தெரிவித்துள்ளார். இக் கடிதத்தில் நியாயமற்ற போரை முடிவுக்குக் கொண்டுவருமாறு கடாபி ஒபாமாவை வலியுறுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை கூட்டுப்படைகளின் வான் தாக்குதலொன்றில் முக்கிய எண்ணெய் விநியோகக் குழாய் ஒன்று சேதமடைந்திருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவலொன்று தெரிவித்துள்ளது.

இக் கடிதத்தில் ஒபாமாவை எமது மகன் என விளித்துள்ள கடாபி அபிவிருத்தியடைந்துவரும் ஒரு நாட்டின் சிறிய மக்கள் தொகைக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நியாயமற்ற போரை முடிவுக்கு கொண்டு வருமாறு வலியுறுத்தியுள்ளதுடன் தனது நாடு போரினால் ஏற்படும் ஏனைய தாக்கங்களை விட தார்மீக ரீதியில் மிகவும் அதிகளவுக்கு பாதிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந் நிலையில் இக் கடிதம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஹலாரி கிளின்டன்:

இந்தத் தருணத்தில் கடாபியிடமிருந்து எதிர்பார்க்கப்படுவது ஒன்றும் இரகசியமானதல்ல அங்கு போர் நிறுத்தத்திற்கான தேவை உள்ளது. பாரிய வன்முறைகள் மற்றும் உயிர்ச்சேதங்களுடன் பல வந்தமாகக் கைப்பற்றப்பட்ட நகரங்களிலிருந்து கடாபியின் படைகள் விலக வேண்டும்.அத்துடன் கடாபி அதிகாரத்திலிருந்தும் நாட்டிலிருந்தும் வெளியேறுவது குறித்த தீர்மானம் எடுக்கப்பட வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.

http://www.thinakkural.com/news/all-news/world/2174-2011-04-07-12-13-02.html

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் 5 க்கு மேற்பட்ட போராளிகள்(??) ஐ.நா படைகளால் கொல்லப்பட்டுள்ளார்கள்.இது 2ஆவது தடவை எனவும் இவ்வளவு தொழில் நுட்பங்களை வைத்துக்கொண்டு எப்படி 2ஆவது தடவையும் போராளிகள் கொல்லப்படுகிறார்கள் என லிபிய மக்கள் சந்தேகம் கொள்கிறார்கள்.

மேலும் 5 க்கு மேற்பட்ட போராளிகள்(??) ஐ.நா படைகளால் கொல்லப்பட்டுள்ளார்கள்.இது 2ஆவது தடவை எனவும் இவ்வளவு தொழில் நுட்பங்களை வைத்துக்கொண்டு எப்படி 2ஆவது தடவையும் போராளிகள் கொல்லப்படுகிறார்கள் என லிபிய மக்கள் சந்தேகம் கொள்கிறார்கள்.

என்ன மாம்ஸ் லிபியாபற்றி சொல்லிட்டு இவிரிகோஸ்D பற்றி வீடியோ போட்டு இருக்கிறீங்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

என்ன மாம்ஸ் லிபியாபற்றி சொல்லிட்டு இவிரிகோஸ்D பற்றி வீடியோ போட்டு இருக்கிறீங்கள்?

நன்றி வடிவேலு சுட்டிக்காட்டியமைக்கு. தவறுக்கு வருந்துகிறேன்.

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

Gaddafi 'accepts' AU plan to end fighting

Terms of "road map" proposed by African mission unclear, including whether Libyan leader will pull troops out of cities.

Muammar Gaddafi, the Libyan leader, has accepted a "road map" for a ceasefire with rebels, according to a delegation of African leaders.

The announcement followed a meeting between the leaders and Gaddafi on Sunday in Tripoli, the Libyan capital, just hours after NATO air raids targeted his tanks, helping the rebels push back government forces who had been advancing quickly towards their eastern stronghold. The African Union (AU) delegation was due to meet the rebels on Monday. The terms of the road map were unclear, including the matter of whether it would require Gaddafi to pull his troops out of cities as demanded by the rebels.

"We have completed our mission with the brother leader, and the brother leader's delegation has accepted the road map as presented by us," Jacob Zuma, the South African president, said. The AU mission, headed by Mohamed Ould Abdel Aziz, the Mauritanian president, arrived in Tripoli on Sunday.

Besides Zuma and Abdel Aziz, the delegation includes Amadou Toumani Toure, Denis Sassou Nguessou and Yoweri Museveni - respectively the presidents of Mali, the Democratic Republic of Congo and Uganda.Gaddafi made his first appearance in front of the foreign media in weeks when he joined the AU delegation at his Bab al-Aziziyah compound. The committee said in a statement that it had decided to go along with a road map adopted in March, which calls for an end to hostilities, "diligent conveying of humanitarian aid" and "dialogue between the Libyan parties".

http://english.aljazeera.net/news/africa/2011/04/2011410232126366150.html

லிபிய பிரச்சனையை ஐந்து ஆபிரிக்க நாடுகள் பொறுப்பேற்கின்றன

லிபியாவில் கடாபி படைப்பிரிவினருக்கும், போராளிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதலுக்கு உரிய தீர்வு காணும் பணியில் இணைந்து கொள்ள ஐந்து ஆபிரிக்க நாடுகள் முன்வந்துள்ளன. தென்னாபிரிக்க அதிபர் ஜாக்கப் சூமா தலைமையில் மாலி, கொங்கோ, உகண்டா உட்பட நான்கு நாடுகள் லிபிய சமாதானத்திற்காக அர்ப்பணிப்புடன் ஈடுபட முன் வந்துள்ளன. ஆபிரிக்க யூனியன் நாடுகள் இத்தகைய தீர்மானத்திற்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளதாகவும் இன்றைய செய்திகள் தெரிவிக்கின்றன. ஆபிரிக்க கமிட்டி லிபிய தலைநகர் திரிப்போலிக்கும், போராளிகள் தரப்பை சந்திக்க பெங்காஸிக்கும் போவதற்கான அனுமதியை நேட்டோ தரப்பில் இருந்து சற்று முன் பெற்றுள்ளன. இந்தப் பிரச்சனைக்கு தாம் ஓர் அரசியல் தீர்வு காண்பதற்கு களமிறங்கியுள்ளதாக அவர்கள் தெரிவித்தார்கள்.

இதற்கிடையில் இன்று நேட்டோ படைகள் கடாபிக்கு சொந்தமான 25 கவச வாகனங்களை குண்டு வீசி தகர்த்துள்ளன. மிஸ்ராற்றா நகரத்தில் 17 கவச வாகனங்கள் தகர்க்கப்பட்டன. ஆனால் இன்றும் நேட்டோ வீசிய குண்டில் போராளிகள் மரணமடைந்ததாகக் கூறப்படுகிறது. நேட்டோவின் நாடகம் பிரான்சின் நாடகத்தைவிட வித்தியாசமாக உள்ளமை கவனிக்கத்தக்கது. போராளிகளை படிமானத்தில் கொண்டுவருவதற்காக நேட்டோ அவர்கள் மீதும் குண்டு வீசி வருகிறதோ என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது. அதேவேளை போராளிகளின் இரண்டு உலங்குவானூர்திகள் கடாபியின் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன.

http://www.alaikal.com/news/?p=64713

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லிபியாவில் போர் நிறுத்தம் கடாபி ஒப்புதல் _

வீரகேசரி இணையம் 4/12/2011 2:16:41 PM

லிபியாவில் போர் நிறுத்தம் மேற்கொள்வது தொடர்பாக ஆபிரிக்கத் தலைவர்களின் யோசனையை ஜனாதிபதி கடாபி ஏற்றுக்கொண்டுள்ளார்.

ஆபிரிக்கத் தலைவர்கள் தலைநகர் திரிபோலி சென்று அங்கு கடாபியைச் சந்தித்து பேச்சு நடத்தினர். எதிர்ப்பாளர்கள் அதிகம் உள்ள பெங்காஸிக்குச் சென்று அங்கு பேச்சு நடத்த வுள்ளனர். பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிப்பது, மனிதாபிமான உதவிகளை அனுமதிப்பது, காலக் கெடுவுக்குள் பதவி மாற்றம் ஆகியவை ஆபிரிக்கத் தலைவர்களின் பேச்சுவார்த்தையில் இடம்பெற்றுள்ளன.

ஆபிரிக்க தலைவர்களின் பேச்சுவார்த்தை மூலம் உடனடியாக போர் நிறுத்தம் அமுலுக்கு வந்து, அங்கு மனிதாபிமான உதவிகள் மேற்கொள்ள வழியேற்படும் என்று தெரிவிக்கப்படுகிறது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.