Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

LTTE sports head PAPA working for the government intelligence unit

Featured Replies

(March 12, Colombo, Sri Lanka Guardian) LTTE’s Sports Head Papa who was taken into captivity with LTTE’s former eastern province political wing leader and subsequently in charge of the economic division Karikalan, former spokesman of the LTTE Yogaratnam Yogi , former EROS MP turned advisor to the LTTE V. Balakumar , a former spokesman of the LTTE Lawrence Tilagar, former Deputy political section leader Thangan , former head of the political section for Jaffna district Ilamparithi, former Trincomalee political wing leader Elilan, former head of the administrative division of the LTTE Puvannan and deputy international head Gnanam is now confirmed to be recruited into the Sri Lanka’s state intelligence service.

LTTE PAPA now a Intelligence Officer of the government;

According to the government Minister of Rehabilitation and Prisons Reform Don Edwin Weerasinghe Gunasekera both Yogaratnam Yogi and V Balakumar were killed in the battle front whilst witness accounts and governments own website Lankafirst.com reporting that both of them were in military custody for further investigations.

On May 31, 2009, Lankafirst.com website quoting Government Information Department sources, reported that some top Tiger leaders who were in the military hand, were going through series of serious investigation by the security forces.

“Former eastern province political wing leader and subsequently in charge of the economic division Karikalan, former spokesman of the LTTE Yogaratnam Yogi , former EROS MP turned advisor to the LTTE V. Balakumar , a former spokesman of the LTTE Lawrence Tilagar, former Deputy political section leader Thangan , former head of the political section for Jaffna district Ilamparithi , former Trincomalee political wing leader Elilan, former head of the LTTE sports division Papa , former head of the administrative division of the LTTE Puvannan and deputy international head Gnanam are in custody,” it said.

Papa has been recruited to spy for the government of those connected to the LTTE activities. He is said to be part of the intelligence investigative team operating at the Bandaranayake International Airport.

The process work like this: The government Intelligence Service will put a block on the computer system on those connected to the LTTE and those espousing anti-government campaigns overseas. If such a person reaches the arrival or departure desk at the airport, the computer will alert and the Immigration Officer will call the Intelligence Unit to arrest the person/s.

The person will be taken away for questioning. If the person is a Sri Lanka passport holder nothing will be known about his fate, as law of the land and extra judicial methods will strenuously applied on him. There are witness accounts of suspects being dragged by their feet and hands when they fell on the feet of the officers with their pleas.

Sri Lankan’s holding foreign passports are treated very differently. They are put through repeated cross examinations by many officials and it will go on for over twenty four hours. During this period, the victim is not provided food or drinks. The officers are Sinhalese and at the tail end of the investigation, LTTE’s Papa or his men will appear and will probe in Tamil.

Papa will be armed with documentary and intelligence information and will put the arrested person through arduous process. He will use intimidating and threatening tactics to create fear to extract information.

Much of the particular instances involving Papa are not published herein to provide safety to the victims who had been put through torturous experience at the airport.

Question arises on accountability issues on the conduct of the Immigration Officials. According to sources, some of those arrested have not been put through the legal process and their whereabouts are not known.

http://www.srilankaguardian.org/2011/03/ltte-sports-head-papa-working-for.html

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

:( மற்ற இயக்கங்களை துரோகிகள் என்றும், மாற்றுக்கருத்தாளர்கள் என்றும் ஒட்டுண்ணிகள் என்றும் இன்றுவரை சொல்லிவருகிறோம். ஆனால் இன்று அரசுடன் சேர்ந்து தமிழினத்துக்கும், தேசியத்துக்கும், எமது போராட்டத்துக்கும் உளை வைத்துக்கொண்டிருப்பது யாரென்று பார்த்தால் அவர்கள் எல்லோருமே முன்னால் புலி முக்கியஸ்த்தர்கள்தான் என்பது தெளிவாகிறது.

இயக்கத்தின் ரெண்டாம் நிலைத் தளபதி கருணா பிரதேசவாதம் பேசிக்கொண்டே அரசிடம் போய்ச் சேர்ந்தான். அவனால் போராட்டத்திற்கு ஏற்பட்ட இழப்பென்பது கணக்கிட முடியாதது. சர்வதேச ஒருங்கிணைப்பாளரும், ஆயுத முகவருமான பத்மனாதன்கைது நாடகமாடியே சிங்களத்திடம் போய் அடைக்கலமானான். அவனது சரணடைதல் நாடகம் என்பது தமிழினத்துக்குச் செய்த இழப்பும் அளப்பரியது. இன்றைக்குப் பாப்பாக்கள்...என்று தொடரும் நீண்ட புலித்துரோகிகளின் வரிசை.

மே 19 இற்குப்பின்னர், முல்லைத்தீவிலிருந்து கால்நடையாக வவுனியா நோக்கி மேய்த்து வரப்பட்ட 3 லட்சத்துக்கும் அதிகமான மக்களை வரவேற்று வடிகட்டி, போராளிகளையும், உதயியவர்களையும் காட்டிக்கொடுத்து, மிரட்டியது பாப்பாவும் அவனது குழுவினரும்தானாம். ஆக, பாப்பா என்பவன் நெடுங்காலமாகவே இராணுவத்துடன் தொடர்பிலிருந்திருக்கிறான் என்பதே உண்மை. இவர்களையெல்லாம் அருகில் வைத்திருந்துகொண்டுதான் தலைவர் இறுதிக்கட்டத்தில் போராட்டம் நடத்தியிருக்கிறார்.

மாற்று இயக்கத்துக்காரர், ஒட்டுண்ணிகளைப் பற்றிக் கதைக்கும்போது இனிப் புலித்துரோகிகள் பற்றியும் பேசுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் யாழ் மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர் இளம்பருதியை விட்டு விட்டார்கள்.

அவரும் பாப்பவுடன் சேர்ந்து இயங்குவதாக சொல்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் முக்கியஸ்த்தர்கள் இலங்கை புலனாய்வுத் துறையில் இணைக்கப்பட்டு உள்ளனரா?

13 மார்ச் 2011

இலங்கை அரசாங்கத்தின் பிடியில் சிக்கியுள்ள விடுதலைப்புலிகளின் முன்னாள் முக்கியஸ்த்தர்கள் அரசாங்கத்தின் புலனாய்வு சேவையில் இணைக்கப்படவுள்ளதாக லங்கா காடியன் செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் விளையாட்டுத்துறை பொறுப்பாளர் பாபா, பொருளாதாரத்துறை பொறுப்பாளர் கரிகாலன், யோகரட்ணம் யோகி, மூத்த உறுப்பினர் பாலகுமார், முன்னாள் பேச்சாளர் லோரன்ஸ் திலகர், யாழ்ப்பாண பொறுப்பாளர் இளம்பரிதி, திருகோணமலை பொறுப்பாளர் எழிலன், நிர்வாகப்பொறுப்பாளர் பூவன்னன், சர்வதேச உதவிபொறுப்பாளர் ஞானம் உள்ளிட்ட முக்கிய உறுப்பினர்கள் அரச புலனாய்வு சேவையில் இணைக்கப்படவுள்ளமை உறுதியாகியுள்ளதாக லங்கா காடியன் தகவல் வெளியிட்டுள்ளது.

அதில் பாபா ஏற்கனவே இலங்கை அரசின் புலனாய்வுப்பிரிவில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் லங்கா காடியன் கூறியுள்ளது.

பாலகுமார் மற்றும் யோகி ஆகியோர் இறுதிச் சண்டையின் போது இறந்து விட்டதாக ஏற்கனவே அமைச்சர் டியு குணசேகர தெரிவித்திருந்தார்.

எனினும், 2009 ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதியன்று, லங்கா பெஸ்ட் என்ற இணைத்தளத்துக்கு தகவல் வழங்கியிருந்த அரசாங்கம் தகவல் திணைக்கள தரப்புக்கள், தமிழீழ விடுதலைப்புலிகள் உயர் தலைவர்கள் தீவிரமான விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டமையை லங்கா காடியன் சுட்டிக்காட்டியுள்ளது.

பாபா, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புலனாய்வு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

புலிகளுடன் தொடர்புடையர்கள் விமான நிலையத்துக்குள் வரும் போதும் வெளியேறும்போதும் அவர்கள் தொடர்பாக தகவல்களை வழங்குவதே பாபாவின் பொறுப்பாக அமைந்துள்ளது.

இவரின் தகவல்படி, விமான நிலையத்தில் உள்ள கணணி, குறித்த சந்தேகநபர் கைது செய்யப்படும் வரை சமிஞ்சைகளை காட்டிக்கொண்டிருக்கும்.

வெளிநாட்டில் இருந்து செல்லும் இலங்கையர்கள் புலிகளுடன் தொடர்புடையவர்களாக கருதப்பட்டால், அவர்கள் விசேடமான முறையில் விசாரிக்கப்படுகிறார்கள். இவர்களை சிங்கள அதிகாரிகள் விசாரணை செய்யும் அதேநேரம் தமிழில் பாபா விசாரணை செய்வார்.

எனினும் புலிகளுடன் தொடர்புகளை கொண்டவர்கள் என கைது செய்யப்படுபவர்கள், எங்கே தடுத்து வைக்கப்படுகிறார்கள் என்பது தொடர்பில் குடிவரவு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துவதில்லை என லங்கா காடியன் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை விடுதலைப் புலிகளின் உயர்மட்டத் தலைவர்கள் 100 பேர் வரையில் அரச படையினரால் தனியான இடம் ஒன்றில் வைத்து கொல்லப்பட்டதாகவும் முன்னர் தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

புலிகளின் முக்கியஸ்த்தர்கள் இலங்கை புலனாய்வுத் துறையில் இணைக்கப்பட்டு உள்ளனரா?

இன்று பல மனிதஉரிமைகள் போர்க்குற்றங்கள் சம்பந்தமான அழுத்தம் சிங்களத்திற்கு அதிகரித்துள்ள நிலையில் இவ்வாறு இணைக்கப்பட்டு இருந்தாலும் அவர்கள் தேவை முடிந்ததும் அவர்களும் "போரில் கொல்லப்பட்டார்கள்" எனவே சிங்களம் கூறும்.

இவரின் தகவல்படி, விமான நிலையத்தில் உள்ள கணணி, குறித்த சந்தேகநபர் கைது செய்யப்படும் வரை சமிஞ்சைகளை காட்டிக்கொண்டிருக்கும்.

வெளிநாட்டில் இருந்து செல்லும் இலங்கையர்கள் புலிகளுடன் தொடர்புடையவர்களாக கருதப்பட்டால், அவர்கள் விசேடமான முறையில் விசாரிக்கப்படுகிறார்கள். இவர்களை சிங்கள அதிகாரிகள் விசாரணை செய்யும் அதேநேரம் தமிழில் பாபா விசாரணை செய்வார்.

எனினும் புலிகளுடன் தொடர்புகளை கொண்டவர்கள் என கைது செய்யப்படுபவர்கள், எங்கே தடுத்து வைக்கப்படுகிறார்கள் என்பது தொடர்பில் குடிவரவு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துவதில்லை என லங்கா காடியன் குறிப்பிட்டுள்ளது.

அதிகளவில் புலம்பெயர் தமிழர் தாயகம் சென்று வரும் வேளையில் மேலே உள்ள கூற்றால் பாதிக்கப்படவர்கள் மூலமாக மேலதிக உண்மைகள் வெளிவந்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

புலனாய்வுத்துறையில் இணைக்கப்பட்டார்களா? அல்லது தலையாட்டிகள் ஆக்கப்பட்டார்களா? :unsure:

:( மற்ற இயக்கங்களை துரோகிகள் என்றும், மாற்றுக்கருத்தாளர்கள் என்றும் ஒட்டுண்ணிகள் என்றும் இன்றுவரை சொல்லிவருகிறோம். ஆனால் இன்று அரசுடன் சேர்ந்து தமிழினத்துக்கும், தேசியத்துக்கும், எமது போராட்டத்துக்கும் உளை வைத்துக்கொண்டிருப்பது யாரென்று பார்த்தால் அவர்கள் எல்லோருமே முன்னால் புலி முக்கியஸ்த்தர்கள்தான் என்பது தெளிவாகிறது.

இயக்கத்தின் ரெண்டாம் நிலைத் தளபதி கருணா பிரதேசவாதம் பேசிக்கொண்டே அரசிடம் போய்ச் சேர்ந்தான். அவனால் போராட்டத்திற்கு ஏற்பட்ட இழப்பென்பது கணக்கிட முடியாதது. சர்வதேச ஒருங்கிணைப்பாளரும், ஆயுத முகவருமான பத்மனாதன்கைது நாடகமாடியே சிங்களத்திடம் போய் அடைக்கலமானான். அவனது சரணடைதல் நாடகம் என்பது தமிழினத்துக்குச் செய்த இழப்பும் அளப்பரியது. இன்றைக்குப் பாப்பாக்கள்...என்று தொடரும் நீண்ட புலித்துரோகிகளின் வரிசை.

மே 19 இற்குப்பின்னர், முல்லைத்தீவிலிருந்து கால்நடையாக வவுனியா நோக்கி மேய்த்து வரப்பட்ட 3 லட்சத்துக்கும் அதிகமான மக்களை வரவேற்று வடிகட்டி, போராளிகளையும், உதயியவர்களையும் காட்டிக்கொடுத்து, மிரட்டியது பாப்பாவும் அவனது குழுவினரும்தானாம். ஆக, பாப்பா என்பவன் நெடுங்காலமாகவே இராணுவத்துடன் தொடர்பிலிருந்திருக்கிறான் என்பதே உண்மை. இவர்களையெல்லாம் அருகில் வைத்திருந்துகொண்டுதான் தலைவர் இறுதிக்கட்டத்தில் போராட்டம் நடத்தியிருக்கிறார்.

மாற்று இயக்கத்துக்காரர், ஒட்டுண்ணிகளைப் பற்றிக் கதைக்கும்போது இனிப் புலித்துரோகிகள் பற்றியும் பேசுவோம்.

ரகு, நீங்கள் சிலவற்றை இங்கு குறிபிட்ட்டு உள்ளீர்கள், ஆனால் இதில் பலர் தற்போதைய சந்தர்ப்ப சூழ்நிலையால் அரசுடன் சேர்ந்து இயங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்ப்பட்டுள்ளனர், அதை விட முக்கியம் இது சிங்கள தேசத்தால் வேண்டும் என்றே எம்மைச் சோர்வடையச் செய்யவே இப்படியான வதந்திகள் எல்லாம் எம்மைச் சோர்வடையச் செய்யவே என்ப்தே எந்து நிலைப்பாடு

இந்த பாபா பற்றிய செய்தி நான் யாழ் கள நிர்வாகத்தினால் தடை செய்யப்பட்ட ஒரு தளத்தில் வாசித்தேன், அதற்காக நான் பாப்பா நல்லவர் என்று சொல்ல வரவில்லை ஆனால் இப்படியாக இவர்கள் செய்தி வெளியிடுவதுக்கான காரணம் சோர்வடையச் செய்வதே.

கொஞ்சம் யதார்த்தமாக யோசித்துப் பாருங்கள், புலனாய்வு,உளவு பார்த்தல் போன்றன ரகசியமாக நடக்கும் நடவடிக்கைகள், ஆனால் இங்கு என்னவென்றால் உத்தியோகபூர்வமாக அல்லவா அறிவிப்பு வருகிது, ஒருக்க யோசித்துச் சொல்லுங்கள் எதாவது அறிவு இருக்கும் அரசு தந்து புலனாய்வுப் பிரிவு எதுவென உத்தியோக பூர்வமாக அறிவித்தது உண்டா? இல்லையே

அதை விட தமது குடும்பத்தை காப்பாற்ற பல போராளிகள் தலயாட்டிகளாக மாறிய்ருக்க்லாம் அல்லவா, அவர்களை புலனாய்வு, உள்வாளி துரோகி என் முத்திரை குத்துவது தவறு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.