Jump to content

இது வைரசா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இது வைரசா?கடந்த சில நாட்களாக கணணியைத் திறக்கும் பொழுது uni blue registry booster என்ற மென்பொருள் திரையில் தோன்றுகிறது no குடுத்தால் தொடர்ந்து வெலைசெய்யலாம் yes குடுத்தால் கணணியில் உள்ள பிழைகளைக கண்டு பிடிப்பதாகச் சொல்கிறது நான் yes குடுத்து விட்ட நிறுத்தி விட்டேன்.இதை எப்படி நிறுத்துவது ?

Link to comment
Share on other sites

- இது ஒரு வைரஸ் இல்லை போன்று தெரிகின்றது

- இந்த மென்பொருள் ஏற்கனவே கணனியில் இடப்பட்டிருந்தால் அதை அகற்ற :

How do I perform a clean reinstallation of Uniblue programs?: http://www.uniblue.com/support/faq/clean-reinstall/

- இல்லை கணணியை ஆரம்பிக்கும் பொழுது இந்த மென்பொருள் ஓடுவதை நிற்பாட்ட விரும்பினால்

How to disable Uniblue programs from loading automatically on startup : http://www.uniblue.com/support/faq/disable-scan-windows-startup/

- மேலதிக தகவல்கள் சில இங்குள்ளன

http://forums.pcworld.com/index.php?/topic/77039-uniblue-registry-booster/

Link to comment
Share on other sites

add/remove progameஇல் சென்று அழித்து விடுங்கள். regiestry இல் எந்த மாற்றமும் பொதுவாக செய்வதில்லை.அப்படி செய்ய எந்த மென்பொருள் வரினும் அவை சந்தேகமானவை.அழிக்கப்படவேண்டியவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தோழர் புலவர் இந்த எளியவனின் சிற்றறிவுக்கு பட்டது

1. system restore point ஆப் செய்யுங்கள்

2. ctrl +alt +del அடித்து task மேனஜரில் அந்த பைலை கண்டுபிடியுங்கள்

3. run command -> msconfig என டைப் செய்து boot files அதை ஆராயுந்து untick செய்யுங்கள்

4. control panel சென்று service ல் எதாவது அந்த பைல் நேமில் இருந்தால் manual என செலக்ட் செய்யுங்கள்

5. run command->regedit அடித்து ரிஞ் எடிட்டரில் சம்பந்த பட்ட software registration அழித்து போடுங்கள்..

6. தாங்கள் கணிணியில் நிறுவியுள்ள ஆண்டி வைரசினை முழுவதுமாக ஒருக்கா அப்டேட் செய்து முழுக் கணிணியையும் ஒருக்கா ஸ்கேன் செய்துவிடுங்கள்

டிஸ்கி:

மேலும் சிக்கல் தீரவில்லை எனின் உங்கட டாஸ்க் மேனஜரை ஸ்க்ரின் சார்டு எடுத்து இங்கிட்டு போடுங்கள் நன்றி :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அகூதா நுணாவிலான் புரட்சி ஆகியோருக்கு நன்றிகள்.கொன்றோல் பனலில் போய் அதை அழித்து விட்டேன்.

Link to comment
Share on other sites

யாரவது இலவச அன்ரி வைரசு எங்கை வாங்கலாம், என்ரு சொல்லுங்கள்னேன்?

இந்த பாவி வடிவேலு இரவில கண்ட கண்ட் அகாம இணையங்களுக்கு போய் வைரசை சேர்க்கிரான் போல? :( :( :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரவது இலவச அன்ரி வைரசு எங்கை வாங்கலாம், என்ரு சொல்லுங்கள்னேன்?

இந்த பாவி வடிவேலு இரவில கண்ட கண்ட் அகாம இணையங்களுக்கு போய் வைரசை சேர்க்கிரான் போல? :( :( :(

:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரவது இலவச அன்ரி வைரசு எங்கை வாங்கலாம், என்ரு சொல்லுங்கள்னேன்?

இந்த பாவி வடிவேலு இரவில கண்ட கண்ட் அகாம இணையங்களுக்கு போய் வைரசை சேர்க்கிரான் போல? :( :( :(

http://download.cnet.com/3001-2239_4-10019223.html?spi=5ccfae2ab96d491cd1b5eed33b22b2c1&part=dl-85737

ஆ வயசுல பெரியவா நீங்க கேட்டு நான் சொல்லாம இருக்க முடியாது அல்லவா தோழர் வினித்து..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.