Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு இந்திய விடபோகும் முதலடி -சோனியா விட போகும் அந்த செய்தி …தமிழர்களை ஆற்று படுத்தும் !

Featured Replies

இலங்கைக்கு இந்திய விடபோகும் முதலடி -சோனியா விட போகும் அந்த செய்தி …தமிழர்களை ஆற்று படுத்தும் !

தனது கணவரை கொன்ற தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் .பிராபகரனையும் ,பொட்டு அம்மானையும்

கொன்று விடுதலை புலிகளை அழிக்க வேண்டும் என வெறியோடு இருந்த சோனியா இலங்கைக்கு

தனது அரசின் பரிபூரணமான ஆதரவினை வழங்கி அதனை செய்து முடித்தார் .

யுத்தம் முடிந்த கையேடு இந்தியாவை புறம் தள்ளி சீனா ரஷ்யாவுடன் ஒட்டி உறவாடியது .

இவை இந்தியாவுக்கு பெரும் நெருகடியினை தோற்றுவித்தது .பாகிஸ்தான் ,இலங்கையில் சீனா படைகள் வந்து குந்திய நிலயில்

தனது பிராந்தியத்தில் பாதுகாப்பை பலபடுத்தி தமது நேச சக்திகளை அணைக்க வேண்டிய நிலை தோன்றியது .

அதன் வாயிலாக பலத்த இடர் பாடுகளிற்கு மத்தியில் சீனாவுக்கு போட்டியாக இலங்கையில் இந்திய தனது முதலீடுகளையும் உதவி பணிகளையும் முடுக்கி விட்டது

இந்த நிலையில் இலங்கை தொடர்பாக ஐநா ஆலோசனை குழுவினர் விட்டிருக்கும் அறிக்கையானது இலங்கையினை சர்வேதேச கூண்டில் நிறுத்தி தமிழர்கள் பிரிந்து வாழும்

சூழலை உருவாக்கி விட்டுள்ளது .

இதன்பின்னரும் தமிழர்களை அரவணைத்து அவர்களிற்கு இந்தியா உதவ மறுத்தால் அவை இந்தியாவிற்கு பெரும் பிராந்திய ரீதியில் நெருகடியினை தரும் என

புரிந்து கொண்ட இந்தியா தமிழர்களை அணைத்து அவர்களுடன் நெருக்கமான உறவினை வளர்க்க தமது வெளிவிவகார கொள்கையில் மாறுதலை ஏற்படுத்தியுள்ளது .

அதன் வாயிலாக தமிழர்களிற்கு ஒரு தீர்வினை வழங்க வேண்டுமென முன்னர் தெரிவித்து வந்தது .

இவ்நிலையில் இந்த போர்குற்ற அறிக்கை வெளியாகியுள்ள நிலையிலும் ஐநாவுடனும் மேற்கு நாடுகளுடனும் இலங்கை மேற்கொள்ளும் ராயதந்திர போட்டியும் மேலும்

இலங்கைக்கு பெரும் நெருக்கடிகளை தோற்றுவித்துள்ளன .

இதன் வாயிலாக அண்மையில் சோனியாவை சந்தித்த குழுவினருக்கு டில்லி முக்கியமான் செய்தியினை வழங்கியுள்ளது .

அவை இந்தியாவின் சொல் கேட்டு அவர்களின் கீழ் இயங்க வல்ல ஒரு தலைமையினை இந்தியா எதிர்பார்க்கின்றது .

அவற்றில் ஒன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு செயல் பட்டு வருகின்றது ..அதை அடுத்து நாடு கடந்த அரசு புலம் பெயர் மக்களின் செல்வாக்கி பெற்றுள்ளது .

இதன்அடிப்படையில் சில நகர்வுகளை இந்தியா மேற்கொண்டுள்ளது .

அந்த இந்தியாவின் காய் நகர்தல் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடாக வெளிவர போகின்றது .அவை

ஆளும் அரசுக்கு பெரும் நெருகடியினை தரவல்லதும் ஐநா எடுத்த முடிவின் பிரகாரம் தமிழர்களிற்கு பலமான

மேற்குலகின் ஆதரவு திருப்பும் எனவும் எதிர்பார்க்க படுகின்றது .

அவை தனி தமிழீழம் என்ற நிலையினை எட்ட கூடும் என எதிர்பார்க்க படுகின்றது .

முக்கிய உள்ளக வட்டாரங்களில் இவை உறுதியாக கணிக்க பட்டுள்ளது .

அவ்வாறு ஒரு சூழல் உருவாகும் பட்சத்தில் இந்தியாவில் பிரிவினை வரும் என கருதிய இந்தியாவின் கைகளை

மீறியதொரு நிலை பிறக்க போவதை அறிந்ததும் இந்தியா தனது இலங்கை தமிழர்கள் விடுதலை புலிகள் மீதான

பார்வையை திருப்பி அவர்களை அங்கிகரிக்கின்ற ஆதரிகின்ற நிலை வரலாம் என அடித்து கூற படுகின்றது .

அதற்காக தமிழகம் .இந்தியா புலிகள் மீது விதிக்க பட்ட தடை விலகக் பட்டு

தமிழரின் நன்மதிப்பை பெற்று தமது சொல்லுக்கு தலை ஆட்டும் ஒரு நிலையான நிழல் அரசொன்றை

உருவாக்கவே அது விளைகின்றது .

இவ்விதமான ஒரு நிலைப்பாடு ஆளும் அரசினால் அல்லது ஆழ வரும் அரசுகளினால் வரும் என எதிர்பார்க்க படுகின்றது

அதற்கான சமிக்கை முக்கிய நபர்களின் வாயிலாக வெளியிட்டு விட்டது இந்தியா .

இதை உணர்ந்து தமிழர் தரப்பு புத்தி சாதூர்யமாக நடக்க வேண்டும் என்பதே கவனிக்க தக்கது என கோடிட்டு கட்ட பட்டுள்ளது .!

இவை வரும் காலங்களில் இலங்கையில் நகர்வுகளின் மையத்தை வைத்து நிகழ்ந்தேற போகின்றது .

நன்றி

எதிரி

எமக்கு ஒரு நீண்ட நிரந்தர விடுதலை கிட்ட நமக்கு இந்தியாவின் ஆதரவு தேவையாக உள்ள ஒன்று. நாம், அமெரிக்கா - இந்தியா - சீனா என்ற முக்கோண பலப்பரீட்சைக்குள் சாதுரியமாக நகரவேண்டிய தேவை உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ யாழகளத்தில், தமிழர் விரோததேசமாம் இந்தியாவுக்குத் துதிபாடுபவர்களும், தமிழர் விரேததேசமாம் இந்தியாவுக்காக அருள்வாக்குச் சொல்பவர்களும் கூடிவிட்டார்கள். இந்தியதேசம் தமிழர் விரோததேசம், அது ஈழத்தமிழர்கட்கு ஆதரவானபோக்கினை எதிர்காலத்தில் கடைப்பிடிக்கமென்பது கிழவி சாமத்தியப்பட்ட கதைபோன்றதேயாகும். ஒன்றுமட்டும் நிச்சயம் கூடியவிரைவில் தமிழர் தேசத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் எனும் பெயரில் ஒரு ஆயதக்குழு முளைக்கும் அது தமிழர் விரோததேசமாம் இந்தியாவின் சொல்படி சில தாக்குதல்களைச் செய்யும் இதன்மூலம் தமிழர்விரோததேசமாம் இந்தியா ஒரேகல்லில் இரண்டுமாங்கய் அடிச்சு விழுத்தமுனையும்

1. சிங்களச் சிறீலங்காவைத் தன்வழிக்குக் கொண்டுவருதல்.

2. ஐநாவின் போர்க்குற்றச்சாட்டினை நீர்த்துப்போகச்செய்து. அதன்காரணமாக தன்மீது எதிர்காலத்தில் ஏற்படப்போகும் தமிழர் மீதான போர்க்குற்றச்சாட்டிலிருந்து தப்பித்துக்கொள்ளவும் உதவும்.

நாடுகடந்த தமிழீழ அரசோ அன்றேல் உலகத்தமிழர் பேரவையோ இந்திய சொல்படி ஆடுவதற்கு ஆரம்பிப்பார்களாகவிருந்தால் புலம்பெயர் தமிழர்களே தன்னலமில்லாத விட்டுக்கொடுப்புகள் எதையும் ஏற்றுக்கொள்ளாத இன்னுமொரு தலைமைக்காகக் காத்திருக்கவேண்டிவரும். இந்தியாவின் அடிவருடிகள் அனைவரையும் வரலாறு மன்னிக்காது. ஆனால் இறுதி இலக்கான எமது தமிழீழத்தை காலம்தாள்த்தியேனும் நாம் பெற்றுக்கொள்வோம். அது இந்தியதேசம் இல்லாதொழிந்து பலவேறு நாடுகளாகப் பாரிணமிக்கும்போது. அது வரைக்கும் இந்தியக்கனவு காண்பதை எமது பெருமதிப்புக்குரிய கனவான்கள் ஒத்திவைக்கவும்.

குப்பை கட்டுறை.. குப்பை கட்டுறை... எண்டு சொல்லுவார்களே.... அதுதான் இது....

எமக்கு ஒரு நீண்ட நிரந்தர விடுதலை கிட்ட நமக்கு இந்தியாவின் ஆதரவு தேவையாக உள்ள ஒன்று. நாம், அமெரிக்கா - இந்தியா - சீனா என்ற முக்கோண பலப்பரீட்சைக்குள் சாதுரியமாக நகரவேண்டிய தேவை உள்ளது.

கடவுளே எண்டு அப்படி ஒண்டு நடக்கக்கூட்டது.. நடந்தால்.. சைனாக்காறன் சிங்களவனை வைத்து முழுதமிழர்களுக்கும் ஆப்பு வைப்பான்..

கையாலாகாத இந்தியாவும் மேற்குலகும் அறிக்கை மட்டும் விடும்...

தேவையா?

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ யாழகளத்தில், தமிழர் விரோததேசமாம் இந்தியாவுக்குத் துதிபாடுபவர்களும், தமிழர் விரேததேசமாம் இந்தியாவுக்காக அருள்வாக்குச் சொல்பவர்களும் கூடிவிட்டார்கள். இந்தியதேசம் தமிழர் விரோததேசம், அது ஈழத்தமிழர்கட்கு ஆதரவானபோக்கினை எதிர்காலத்தில் கடைப்பிடிக்கமென்பது கிழவி சாமத்தியப்பட்ட கதைபோன்றதேயாகும். ஒன்றுமட்டும் நிச்சயம் கூடியவிரைவில் தமிழர் தேசத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் எனும் பெயரில் ஒரு ஆயதக்குழு முளைக்கும் அது தமிழர் விரோததேசமாம் இந்தியாவின் சொல்படி சில தாக்குதல்களைச் செய்யும் இதன்மூலம் தமிழர்விரோததேசமாம் இந்தியா ஒரேகல்லில் இரண்டுமாங்கய் அடிச்சு விழுத்தமுனையும்

1. சிங்களச் சிறீலங்காவைத் தன்வழிக்குக் கொண்டுவருதல்.

2. ஐநாவின் போர்க்குற்றச்சாட்டினை நீர்த்துப்போகச்செய்து. அதன்காரணமாக தன்மீது எதிர்காலத்தில் ஏற்படப்போகும் தமிழர் மீதான போர்க்குற்றச்சாட்டிலிருந்து தப்பித்துக்கொள்ளவும் உதவும்.

நாடுகடந்த தமிழீழ அரசோ அன்றேல் உலகத்தமிழர் பேரவையோ இந்திய சொல்படி ஆடுவதற்கு ஆரம்பிப்பார்களாகவிருந்தால் புலம்பெயர் தமிழர்களே தன்னலமில்லாத விட்டுக்கொடுப்புகள் எதையும் ஏற்றுக்கொள்ளாத இன்னுமொரு தலைமைக்காகக் காத்திருக்கவேண்டிவரும். இந்தியாவின் அடிவருடிகள் அனைவரையும் வரலாறு மன்னிக்காது. ஆனால் இறுதி இலக்கான எமது தமிழீழத்தை காலம்தாள்த்தியேனும் நாம் பெற்றுக்கொள்வோம். அது இந்தியதேசம் இல்லாதொழிந்து பலவேறு நாடுகளாகப் பாரிணமிக்கும்போது. அது வரைக்கும் இந்தியக்கனவு காண்பதை எமது பெருமதிப்புக்குரிய கனவான்கள் ஒத்திவைக்கவும்.

சரியோ பிழையோ எனது சிறிய அறிவுக்குத் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் Elugnajiru சொல்வதில் பல உண்மைகள் மறைந்திருக்கின்றன.நாங்கள் ஆறுதல் தரும் செய்திகளையே கேட்க விரும்புகின்றோம்.அது மனித இயல்பு.

இதே கருத்துப் பட 'தூயவன்' அண்ணாவும் சில நாட்களுக்கு முன்னால் எழுதியிருந்தமை நினைவில் கொள்ளத் தக்கது!!!

Edited by Punkayooran

வட இந்தியர், அவன் வால்கள் = பயங்கரவாதிகள், காட்டுமிராண்டிகள், பொய்யர், தமிழின விரோதிகள், தமிழின கொலைகாரர்கள், போர்க் குற்றவாளிகள், கீழ்த்தரமானவர்கள், நாகரீகமற்றவர்கள், பண்பற்றவர்கள், ……, ஹிந்தி வெறியர்கள் - வந்தேறு குடிகள், ஊழல் பேர்வழிகள், ....., ......

பௌத்த சிங்களவர், அவன் வால்கள் = பொய்யர், காட்டுமிராண்டிகள், தமிழன் உழைத்துச் சேர்த்த சொத்துக்களை – நிலங்களை - ... - .... பறித்து / அழித்து வாழும் கேவலமானவர்கள், தமிழின விரோதிகள், தமிழின கொலைகாரர்கள், பயங்கரவாதிகள், போர்க் குற்றவாளிகள், ஏமாற்றிகள், ………….., சிங்களவர் வந்தேறு குடிகள், போலி வரலாறுகளை தயாரித்து மகா பொய்வம்சத்தை உருவாக்கி வருபவர்கள், ......, ……

தமிழர்கள் முழுமையான தனாட்சித் தீர்வு கிடைக்கும் வரை மேலுள்ளவற்றை மறத்தலாகாது.

இந்தியா புலிகளை அழித்துவிட்டது . இனி மகிந்தவை அடக்கும். மகிந்த மண்டி இட்டால் விடுவிடும். இந்தியாவின் வெளிநாட்டு கொள்கையே தன் அண்டை நாடுகளை அடக்கி வைத்து இருபது. தனது பேச்சுக்கு தலை ஆட்டுபவர்களுக்கு அது எல்லா உதவிகளையும் செய்து கொடுக்கும். நல்ல உதாரணம் சந்திரகாசன்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ யாழகளத்தில், தமிழர் விரோததேசமாம் இந்தியாவுக்குத் துதிபாடுபவர்களும், தமிழர் விரேததேசமாம் இந்தியாவுக்காக அருள்வாக்குச் சொல்பவர்களும் கூடிவிட்டார்கள். இந்தியதேசம் தமிழர் விரோததேசம், அது ஈழத்தமிழர்கட்கு ஆதரவானபோக்கினை எதிர்காலத்தில் கடைப்பிடிக்கமென்பது கிழவி சாமத்தியப்பட்ட கதைபோன்றதேயாகும். ஒன்றுமட்டும் நிச்சயம் கூடியவிரைவில் தமிழர் தேசத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் எனும் பெயரில் ஒரு ஆயதக்குழு முளைக்கும் அது தமிழர் விரோததேசமாம் இந்தியாவின் சொல்படி சில தாக்குதல்களைச் செய்யும் இதன்மூலம் தமிழர்விரோததேசமாம் இந்தியா ஒரேகல்லில் இரண்டுமாங்கய் அடிச்சு விழுத்தமுனையும்

1. சிங்களச் சிறீலங்காவைத் தன்வழிக்குக் கொண்டுவருதல்.

2. ஐநாவின் போர்க்குற்றச்சாட்டினை நீர்த்துப்போகச்செய்து. அதன்காரணமாக தன்மீது எதிர்காலத்தில் ஏற்படப்போகும் தமிழர் மீதான போர்க்குற்றச்சாட்டிலிருந்து தப்பித்துக்கொள்ளவும் உதவும்.

நாடுகடந்த தமிழீழ அரசோ அன்றேல் உலகத்தமிழர் பேரவையோ இந்திய சொல்படி ஆடுவதற்கு ஆரம்பிப்பார்களாகவிருந்தால் புலம்பெயர் தமிழர்களே தன்னலமில்லாத விட்டுக்கொடுப்புகள் எதையும் ஏற்றுக்கொள்ளாத இன்னுமொரு தலைமைக்காகக் காத்திருக்கவேண்டிவரும். இந்தியாவின் அடிவருடிகள் அனைவரையும் வரலாறு மன்னிக்காது. ஆனால் இறுதி இலக்கான எமது தமிழீழத்தை காலம்தாள்த்தியேனும் நாம் பெற்றுக்கொள்வோம். அது இந்தியதேசம் இல்லாதொழிந்து பலவேறு நாடுகளாகப் பாரிணமிக்கும்போது. அது வரைக்கும் இந்தியக்கனவு காண்பதை எமது பெருமதிப்புக்குரிய கனவான்கள் ஒத்திவைக்கவும்.

தமிழரது வாழ்வுரிமைப் போராட்டத்தை ஐநாவூடாகப் பேச வைப்பதற்காகக் கொடுக்கப்பட்ட உயிர்விலை நான்கு இலட்சங்களைக் கடந்திருக்கிறது. இன்று சிறைகளில் இல்லை; நாசிப் பாணியிலான வதைக்கூடங்களில் வதைபடும் இளையோரின் இழப்பு, நாளாந்தம் மர்மக்கொலைப் பாணியிலான படுகொலைகள், வெளியே சொல்லமுடியாத துயரங்களோடு நடமாடுவோரின் துயரங்கள் போன்ற இன்னோரன்ன துன்பச் சுமைகளின் பலாபலனாகவே, அதாவது ஒரு தலைமுறை தன்னை அர்பணிக்க, அடுத்த தலைமுறை அச்சத்தோடு தினமும் செத்தவாறு இன்றைய சூழலைத் தோற்றுவித்துளளது என்பதே மெய்னிலையாகும். இதனை கூறுபோட்டுவிற்றுச் சுயலாபம் தேடவோ, சுயநல அரசியலாட்டம் ஆடவோ எவருக்கும் உரிமை கிடையாது. அப்படி யாராவது நடப்பார்களாயின் அவர்களைத் தமிழர் தேசம் காறியுமிழ்ந்துவிட்டுக் காத்திருக்க வேண்டிய சாபக்கேடான சூழலே உருவாகும் என்பதே மெய்னிலையாகும்.

Edited by nochchi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.