Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண்டனப் பேரணி -காணொளிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை தொடர்பான ஐநா அறிக்கையை செயல்படுத்தக்கோரியும் தமிழாக மீனவர்களை படுகொலைசெய்யும் இலங்கை ராணுவத்தை கண்டித்தும், சென்னையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத் தோழமை மையம் தலைமையில் நடைபெற்ற கண்டனப் பேரணி

நாள் : 30-04-2011

கண்டனப் பேரணி தொடக்கம்

பேரணி - சரஸ்வதி உரை

பேரணி - தோழர் தியாகு உரை

பேரணி - தோழர் அன்சாரி உரை

பேரணி -பா.செயப்பிரகாசம் கவிதை

பேரணிப் பயணம்

பேரணி -ராஜபக்சேவுக்கு கைவிலங்கு

பேரணி -மீனவர்களுக்கு மலரஞ்சலி

தோழர் ஓவியா பெரியரியலாளர்

தோழர் ஏழுமலை பெ.தி.க

நாம் தமிழர் தோழர்

கவிதாயினி தாமரை

தோழர் சீதையின் மைந்தன்

புதிய தமிழகம் தோழர்

தோழர் தியாகு

பேரணியில் ஒரு பாட்டியின் கருத்து

கையெழுத்து இயக்கம் விளக்க உரை

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றிகள் செந்தில்!!!

  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடந்த தமிழீழ அரசுக்கு கொள்கை ரீதியாக கிடைத்துள்ள ஆதரவின் வெற்றி இது. இன்னும் இன்னும் நாடு கடந்த தமிழீழ அரசு தமிழ் மக்களின் ஒருங்கிணைந்த பலத்தை உலகிற்கு காட்ட இன்னும் இன்னும் பாடு பட வேண்டும்.

நாடு கடந்த தமிழீழ அரசின் தோழமை மையத்தினரும்... பிற தமிழக அமைப்புக்களும் கட்சிகளும் தமிழக மக்களை தமிழீழ மக்களின் பால் அணிதிரள செய்ய இன்னும் இன்னும் முயற்சிகளை செய்வதோடு சர்வதேசம் நோக்கிய தமது கோரிக்கைகளையும் உச்ச சாயலில் தெரிவிப்பதோடு உள்ளூரிலும் மத்தியிலும் ஆட்சியில் உள்ளவர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் முயற்சிகளை போராட்டங்களை செய்ய வேண்டும்.

உங்களின் முன் முயற்சிக்கு பாராட்டுக்கள்.

Edited by nedukkalapoovan

நாடு கடந்த தமிழீழ அரசுக்கு கொள்கை ரீதியாக கிடைத்துள்ள ஆதரவின் வெற்றி இது.

Laughing_hard.gif

  • கருத்துக்கள உறவுகள்

Laughing_hard.gif

எங்களுக்கு ஜனநாயக அணிகள்.. கே பி அணிகள்.. இப்படி பல அணிகள் அமைக்கிறதல்ல நோக்கம். உள்ள அமைப்பை உருப்படியாக ஆக்கி.. அதன் மூலம் மாவீரர்களும் மக்களும் உயிர் தியாகம் செய்து வளர்த்த கொள்கை வெல்லப்பட வேண்டும் என்பதுதான் நோக்கும். அது தேசிய தலைவரின் எண்ணத்தை பூர்த்தி செய்வதாகவும் அமைய வேண்டும்..!

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றிகள் நாம் தமிழர் இயக்க சகோதரர் திரு செந்தில்5000 அவர்களுக்கு.

கையெழுத்திடும் ஒரு தோழர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.