Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பான் கீ மூனைக் கொல்ல 25 தற்கொலை குண்டுதாரிகள்

Featured Replies

பான் கீ மூனைக் கொல்ல 25 தற்கொலை குண்டுதாரிகள் - களனியில் காத்திருப்பு -மேர்வின் சில்வா

[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-05-11 07:05:23| யாழ்ப்பாணம்]

பான் கீ மூன் அல்லது வேறு யாரேனும் சர்வதேச சக்திகள் இலங்கையில் தலையிட முயன்றால் அவர்களை கொலை செய்ய இருபத்தைந்து தற்கொலை குண்டுதாரிகள் களனியில் தயாராக இருப்பதாக அமைச்சர் மேர்வின் சில்வா எச்சரித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக இரத்தக் கையயாப்பங்களைச் சேகரிக்கும் நிகழ்வொன்றை நேற்று கண்டியில் ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் மேர்வின் சில்வா மேற் கண்ட எச்சரிக்கையை விடுத்துள்ளார். ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்துக்கு நான் ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். இலங்கையில் உள் நாட்டு விடயங்களில் தலையிட முற்படாதீர்கள். அவ்வாறு தலையிட முற்பட்டால் அது எந்த சர்வதேச விசார ணைக்குழுவாக இருந்தாலும் அவர்களை படுகொலை செய்ய இருபத்து ஐந்து தற்கொலை குண்டு தாரிகள் தற்போதைக்கு களனியில் தயாராக இருக்கின்றனர்.

நிபுணர் குழுவின் தலைவர் தருஸ்மன் தாயயாருவரின் வயிற்றில் இருந்து பிறந்தவராக இருக்கமுடி யாது. அவர் நிச்சயமாக விலங்கொன்றின் வயிற்றில் இருந்து பிறந்தவராக தான் இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் மேர்வின் சில்வா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

http://valampurii.com/online/viewnews.php?ID=18995

அப்ப சிங்களபகுதியில் நடந்த தாக்குதல் எல்லாம் இவையளின் வேலைதான் பின்பு வெளி நாடு செல்ல நிற்பவர்களில் ஒருவரை புலிகள் பொதுமக்கள் மீதுதாக்குதல் நடத்தினார்கள் சூத்திரதாரியை கண்டுபிடித்துவிட்டோம்.என்றொரு செய்தி.இப்படி அரசியல் பண்ணுகிறார்கள்.இருந்தாலும் இது மற்றொரு இனவழிப்பு ஆதாரம்.இதன் ஆங்கில மூலத்தை பத்திரிகையின் பெயருடன் இணைத்துவிடவும்

  • கருத்துக்கள உறவுகள்

நிபுணர் குழுவின் தலைவர் தருஸ்மன் தாயயாருவரின் வயிற்றில் இருந்து பிறந்தவராக இருக்கமுடி யாது. அவர் நிச்சயமாக விலங்கொன்றின் வயிற்றில் இருந்து பிறந்தவராக தான் இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் மேர்வின் சில்வா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கள இனம் சிங்கத்தை புணர்ந்ததன் மூலம் உருவாகியதாக பெருமையுடன் சொல்லிக் கொள்வார்கள்.

மேர்வின் சொல்வதைப் பார்த்தால்.... சிங்கம் விலங்கினம் இல்லைப்போல.....

  • கருத்துக்கள உறவுகள்

நிபுணர் குழுவின் தலைவர் தருஸ்மன் தாயயாருவரின் வயிற்றில் இருந்து பிறந்தவராக இருக்கமுடி யாது. அவர் நிச்சயமாக விலங்கொன்றின் வயிற்றில் இருந்து பிறந்தவராக தான் இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் மேர்வின் சில்வா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதைத் தான் சொல்வது தன் தலையிலேய மண்ணை அள்ளிப் போடிறது என்று!!!

இச்செய்தி ஆங்கிலத்தில் இருந்தால் உடனே தேடி இணையுங்கள் , நாங்களே குறிப்பிட்டவர்களுக்கு அனுப்பலாம்

http://warwithoutwitness.com/ க்கு அனுப்பியுள்ளேன்

“I have suicide combatants”-Mervyn

Public Relations Minister Mervyn Silva said he has trained a team of suicide combatants to protect the country and the President if the need arises.

The Minister added that 19 individuals including himself are ready to protect the President Mahinda Rajapaksa, Defense Secretary Gotabaya Rajapaksa and Economic Minister Basil Rajapaksa, who are pilots of the country’s development, at any cost

Minister Mervyn Silva expressed these views after signing a petition against the “Darusman report” in Anuradhapura. (Athula Bandara)

maer600.jpg

http://www.dailymirror.lk/news/11327-i-have-suicide-combatants-mervyn.html

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் தற்கொலையாளியாக அனுப்புவதும் ஒரு தமிழனாகத்தான் இருக்கும்

அதன் பின் என்ன செய்யப்போகின்றோம்....??? :(:(:(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.