Jump to content

கேக்கிறாரெல்லே


Recommended Posts

பதியப்பட்டது

வட கிழக்கு தமிழர்களின் தாயகப் பிரதேசம் என்று நிரூபிக்க பகிரங்க விவாதத்திற்கு வருமாறு விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன், அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம், அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச் செல்வன் ஆகியோருக்கு எல்லாவல மேதானந்த தேரர் அழைப்பு விடுத்துள்ளார். இவ்வாறான தாயகப் பிரதேசம் தமிழர்களுக்கு அவசியம் இல்லை. இந்த நாட்டின் தாயகப் பிரதேசங்கள் சிங்கள மக்களுக்கு மட்டுமே உரித்தானவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜாதிக்க ஹெல உறுமய கட்சியின் தலைவரான எல்லாவல மேதானந்த தேரர் இப்பகிரங்க விவாதம் தொடர்பாக நேற்று கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது,

இலங்கையில் இனப்பிரச்சினை நிலவுவதாக சர்வதேசதிற்கும் மக்களுக்கும் ஊடகங்கள் மூலம் மாயை நிலையொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அனைவரும் தெளிவாக உணர்ந்து கொள்ள வேணடிய விடயம் நாட்டில் தீவிரவாதப் பிரச்சினையே நிலவுகின்றது என்பதே.

நாட்டைப் பிளவுபடுத்தும் நோக்கத்துடன் தனி அரசு ஒன்றை நிறுவும் நோக்கத்துடன் தமிழராகப் பிறப்பெடுத்த சிலரினால் இந்த தீவிரவாதம் உருவாக்கப்பட்டுள்ளது.

எனினும் 99 சதவீதமான தமிழ் மக்கள் இந்த இயக்கத்தை விரும்பவில்லை. புலித் தீவிரவாதிகளின் ஆயுதங்களுக்கு அச்சமுற்று தமிழ் மக்கள் அமைதியாக இருந்து வருகின்றனர். புலிகள் வட கிழக்கு பிரதேசங்களில் தமிழர் தாயகப் பிரதேசம் உள்ளதாகக் காட்டிக் கொண்டு தாயகத்தைக் காப்பாற்றுவதாகக் கூறிக் கொண்டு சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

புலிகள் வட கிழக்கு பிரதேசத்தை தமிழர் தாயகப் பிரதேசம் என்று கூறுவார்களாயின் அதற்கான சான்றுகளை அவர்கள் நிரூபிக்க வேண்டும். அதற்காக பகிரங்க விவாதத்திற்கு வருமாறு நான் அவர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்.

Posted

ஒருக்க தானே கேட்டார் நீங்கள் இரண்டு தரம் எண்டு சொல்லுறிங்கள் :P :P :P

Posted

தேரரே எதுக்கு பிரபாகரனும், அன்ரன்பாலசிங்கமும் தமிழ்ச்செல்வனையும் இப்படியான பிரச்சினையளுக்கு இழுக்கின்றீர்கள். சரி அவ்வாறு தமிழர்கள் தமிழ்ழீழம் தமிழரின் தாயகம் என நிறுவினால் உங்கள் சிங்கள தேசம் தமிழர்கள் பிரிந்து சென்று வாழ வழிசெய்யுமா??? முதலில் அதற்கான உத்தரவாதத்துடன் வாருங்களேன். அதன் பின்பு யாழ்கள உறவுகளே அதனை மிகவும் அருமையாக நிறுவுவார்கள். நீங்கள் யாழ் களத்தினை பார்க்கவில்லைப்போலும். யாராவது தேரருக்கு எடுத்து சொல்லுங்கப்பா. தேசியத்தலைவரை பார்க்க விரும்பினால் தமிழீழத்திற்கு போகவேண்டியது தானெ அதை விடுத்து இப்படியான புதிர்களை நடத்துவதால் பயன் ஏதும் இல்லை தேரரே..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

ஒருக்க தானே கேட்டார் நீங்கள் இரண்டு தரம் எண்டு சொல்லுறிங்கள் :P :twisted: :P :P

அது தானே :lol: :P :P :P :P :P

Posted

எனினும் 99 சதவீதமான மக்கள் இந்த இயக்கத்தை விரும்பவில்லை. என்று தேரர் கூறுகிறார்

ஓம் ஒம்ம் 9 களுக்கு புலி என்றாலே அருவருப்புதானாம். அது தான் அவை தங்கடை பெயரை 9 என்று அலாமல் மாற்றுக்கருத்தாளர் என்று நாகரிகமாக வைத்திருக்கிறார்கள். ஏன் தெரியாம தான் கேக்கிறன் அலிகளுக்கு எல்லாம் நாகரீகம் இல்லையா ? எமக்கு மட்டும் தான் நாகரீகம் இருக்கா? :lol::lol::lol:

Posted

யாருக்கு தெரியும் மதுரன் அந்த தேரரின் தீவிர ரசிகனோ :lol::lol:

Posted

அதுதானே!!!! தேரரில அவ்வளவு அபிமானம்,. அவரைகண்டு உந்த சிங்கக் கதை சொல்லும் மகாவம்சத்தை பற்றி முதலில் விவாதிப்போம் என கேட்கவேண்டுமல்லவா? அதுதான் அவர்மேல அம்புட்டு பாசம்.

ஊமை மௌனம் கலைத்து கனகாலத்திற்கு பின்.

வருக வருக

Posted

அட பாவிகளா..! நிரூபிச்சிட்டா சிங்களவன் எல்லாம் காலிக்கடலில இறங்கப் போகினமாம்.... திரும்ப வரமாட்டினமாம்...

பூனைக் குடும்பத்தில் சிங்கம்.... புலி இருக்கும் இடத்தில இருக்காது எண்டு கேள்விப்பட்டேன் உண்மையா..???

Posted

ஜாதிக்க ஹெல உறுமய கட்சியின் தலைவரான எல்லாவல மேதானந்த தேரர் இப்பகிரங்க விவாதம்

முதலிலை தேரரோடை ஒரு விவாதத்தை யாழ்களத்திலை வைக்கவேணும் அதாவது உங்களின் பௌத்த சாசனமும் புத்தபெருமானும் சொன்ன போதனைகள் என்ன ????? அரச சகபோகங்களுக்கு ஏன் காவியை போட்டுக் கொண்டு அலைகிறீங்கள்???? எல்லா உயிர்கள் மீதும் அன்பு செலுத்தச் சொன்ன புத்தர் எங்கை நீங்கள் எங்கை ?????எனக்கொரு நண்பர் சொன்னர் புத்த துறவிகள்உருவாவது அவர்களுக்கு வீட்டில் எதாவது கஷ்டம் வரும் போது அந்த கஷ்டம் தீர்ந்தால் தனது பிள்ளையை கோயிலுக்கு அர்பணிப்பதாக புத்தரிடம் வேண்டிக் கொள்வார்களம் அது போல் எல்லாம் சுமூகமாக முடிந்தால் பிள்ளையை கொண்டு போய் கோயிலிலை விட்டுட்டு வந்துவிடுவார்களாம் ............. அதுதான் எவரும் விரும்பி துறவறம் போவது இல்லையாம் .........இதை எங்கடை ஊரிலையும் ஆடு கோழிகளிலை செய்யிறவை அதை சொல்லுறது கோயிலுக்கு நேர்ந்து விடுகிறதெண்டு அப்ப இதுகளும் ஒரு நேர்ந்த விட்டதுகள் போலத்தான் கிடக்கு???????

Posted

தேரர் கேட்டது சரிதானே..! எங்களுக்கும் தேரரைப் போல டவுட்டு இருக்கு.. அவைட சமூகக்கல்வியும் வரலாறும் சொல்லித் தந்தபடி தமிழர்கள் இலங்கைக்கு மாயமா வந்த குடிகள்..அப்படின்னு தானே இருக்கு..!

ஆனா முக்கியமான ஒன்றில தேரர் நிச்சயம் தோப்பார்.. அதுதான் சிங்கத்தில இருந்து வந்த இனம் சிங்களவர் என்கிற மகாவம்ச குறிப்பை தப்பித்தவறி அன்ரன் பாலசிங்கம் புறூவ் பண்ணக் கேட்டார் என்று வையுங்க...தேரர் துண்டால மூடிகிட்டு ஓட வேண்டியான்.! மற்றும்படி தமிழர்கள் பகிரங்க விவாதத்துக்குப் போகாம சாக்குப்போக்குச் சொல்லுறதும் எங்கையோ உதைக்குதே..! :wink: :lol:

Posted

ஆனா முக்கியமான ஒன்றில தேரர் நிச்சயம் தோப்பார்.. அதுதான் சிங்கத்தில இருந்து வந்த இனம் சிங்களவர் என்கிற மகாவம்ச குறிப்பை தப்பித்தவறி அன்ரன் பாலசிங்கம் புறூவ் பண்ணக் கேட்டார் என்று வையுங்க...தேரர் துண்டால மூடிகிட்டு ஓட வேண்டியான்.!

துண்டால மூடிக்கொண்டு ஓடுறதில்ல நாக்கப்புடுங்கிக்கொண்டு செத்துப்போகணும்.

Posted

மகாவம்சப்படி பாத்தா சிங்களவர் மிருகப்பிறவிகளாமே உண்மையா எண்டு கேட்டுச் சொல்லுங்க மதுரன்அண்ணா

அவையின்ர சொந்த இடம் இந்தியால இருக்கிற காடு தானே அங்க போக வேண்டியது தானே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

மகாவம்சப்படி பாத்தா சிங்களவர் மிருகப்பிறவிகளாமே உண்மையா எண்டு கேட்டுச் சொல்லுங்க மதுரன்அண்ணா

அவையின்ர சொந்த இடம் இந்தியால இருக்கிற காடு தானே அங்க போக வேண்டியது தானே

மிருகப்பிறவிகள் எண்டதை கேட்டா

தெரியோணும்

:roll:

Posted

சபிக்கு விளங்கும் உண்மை அந்த தேரருக்கு (தேவ் வாங்கு) விளங்கல்லையே......

நித்திலா என்ன புத்தாண்டோட என்ன ஒரு வளி பண்ணுறதுக்கு பிளானே. புத்த பிரானிடம் என்றால் அன்போடு போய் பேசலாம். இது கண்ண கிண்ட பேயளோட எல்லாம் என்னால பேச முடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • இந்தியாவின் மானத்தை வாங்கும் கோலிக்கு ஆதரவாக இந்திய அணி, அவுஸ்ரேலிய ஊடகத்துறையினை புறக்கணிக்கும் இன்னொரு கேவலமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இந்தியணியின் இந்த தான் தோன்றித்தனமான செயற்பாடுகளுக்கு இந்திய கிரிக்கெட் நிர்வாகமும் உடந்தையாக இருகிறதா என தோன்றுகிறது. மெல்பேர்ண் ஆடுகளம் சிட்னி ஆடுகளத்திற்கு நெருக்கமாக இருக்கும் என கூறப்படுகிறது, தற்போது நிலவும் அதிக வெப்பத்தினால் கடுமையாக இருக்க வாய்ப்பு அதிகம என்பதால் பந்து விரைவாக அதன் சுவிங், சீம் அனுகூலம் இலகுவாக இழக்கப்பட்டுவிடலாம் என கருதப்படுகிறது,  அதனால் சுழல் பந்து வீச்சாலர்களின் பங்களிப்பும் இந்த போட்டியில் காணப்படும், முதல் நாள் ஆட்ட நாளில் வெப்பம் 40 பாகை வெப்பத்தினையும் அடுத்துவரும் நாள்களில் 20 களின் மத்தியில் வெப்பம் காணப்படும் என கூறப்படுகிறது, நாணய சுழற்சியில் வெல்லும் அணி முதலில் துடுபெடுதாடும் என கருதப்படுகிறது. அவுஸ்ரேலிய அணியில் மக்சுவேனி (புதிய தொடக்க ஆட்டக்காரர்) இற்கு பதிலாக சாம் கொன்ஸ்டாஸும் கேசல்வூட்டிற்கு பதிலாக பந்து வீச்சாளராக போலன்ட் களமிற்ங்கிகின்றனர், போலன்ட் இனது ஊர் மைதானம் இதுவாகும் இதில் அவர் முன்னர் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். கடந்த இரண்டு போட்டித்தொடர்களிலும் இந்தியாவே வென்றுள்ளதால் இந்தியர்கள் இந்தியணியே வெல்லும் என எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இந்திய பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்டத்துடன் ஒப்பிடும் போது அவுஸ்ரேலிய அணி மேலாதிக்கத்துடன் இருப்பதால் அவுஸ்ரேலிய அணி வெல்லவே வாய்ப்பு அதிகம், இந்த போட்டியில் மழை குறுக்கிடாது என கருதப்படுகிறது.
    • இப்படியான வேகத்தில் பயனித்தால் ஆண்மைக் குறைபாடு ஏற்படும் சாத்pயம் இருக்குதாம்.அப்புறம் உங்கள் விருப்பம்.😂
    • வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் ஹிந்தியும் படித்தால் இன்னும் முன்னுக்கு வரலாம் ...என்பது எனது கருத்து ...பிராந்திய வல்லரசின் ஆட்சி மொழி தெரிந்திருந்தால் அதனுடாக‌ தமிழ் மக்களுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும்  ...சிறிலங்கா இறையாண்மை உள்ள நாடு (ஹிந்தி மொழி தெரியாத காரணத்தால் தான்)  இந்திய அரசுடன்  அடிக்கடி மீன்பிடி பிரச்சனை வருகின்றது ... சிறிலங்கன் கடற்படையினர் இந்திய‌ மீனவர்களை கைது செய்கின்றனர் ...வடக்கு கிழக்கில் அமைச்சராக இருப்பவர்கள் நிச்சயமாக ஹிந்தி படிக்கவேண்டும்...வடக்கு மாகாண‌ ஆளுனர் நாலு மொழிகளில் திறைமையுடையவராக இருந்தால்   ....பிராந்திய வல்லரசை இலகுவாக சமாளிக்க  முடியும்..மீனவர் பிரச்சனையும் .. அவர் என்ன முற்றும் துறந்த புத்தரே... சிங்களவர் தானே ..தங்கள் மொழியை தாண்டி சிந்திக்க முடியவில்லை 
    • பொருளாதர பிரச்சனை இருப்ப‌வன் புலம்பெயர்ந்து தனது பொருளாதாரத்தை ஈட்டிக்கொள்வான் ....அந்த புலம் பெயர்ந்தவனை கொண்டே தாயகத்தின் பொருளாதாரத்தை உயர்ந்த ஒர் மாகாண சுயாட்சி தேவை.... இது சிறிலன்கன் என்ற நாட்டுக்கு நல்லது ...இந்தியவை பார்த்தாவது திருந்த வேண்டும் ....புதுச்சேரிக்கே மாகாண சுயாட்சி உண்டு ... நான் மாற மாட்டேன் பனங்காட்டு நரி...நம்ம டக்கியரின் விசிறி...மத்தியில் கூட்டாச்சி மாகாணத்தில் சுயாட்சி😅
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.