Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி மஹிந்தர் புத்த பகவானின் இரத்த உறவினரா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி மஹிந்தர் புத்த பகவானின் இரத்த உறவினரா?

புதன், 01 ஜூன் 2011 00:52

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை புத்த பகவானின் இரத்த உறவினர் என்று தெரிவித்து உள்ளார் இலங்கையின் பிரபல சினிமா மற்றும் தொலைக்காட்சி நாடக நடிகர் ஜக்சன் அந்தனி.

படையினருக்காக உள்நாட்டு தொலைக்காட்சி சேவை ஒன்றால் நடத்தப்பட்டு வந்த ரணவிரு ரியல் ஸ்டார் ரியாலிட்டி ஷோ என்கிற நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி அண்மையில் இடம்பெற்றது.

இவ்விறுதிப் போட்டியில் மத்தியஸ்த்தர்களில் ஒருவராக ஜக்சன் அன்ரனி கலந்து கொண்டிருந்தார். இதில் பிரதம விருந்தினராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சி குறித்து பேச வேண்டும் என்று ஜக்சன் அன்ரனி கோரப்பட்டார்.

ஆனால் நிகழ்ச்சி குறித்த அவதானங்களை தெரிவிக்கின்றமைக்கு பதிலாக வரலாற்று ஆதாரங்களை முன்வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை புகழ்ந்து தள்ளினர்.

"புத்த பகவானின் தகப்பன் சுத்தோதன ராஜாவும், துட்ட கைமுனு மன்னனும் இரத்த உறவினர்கள். துட்ட கைமுனு மன்னன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு பூட்டன் முறையானவர். எனவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் புத்த பகவானும் இரத்த உறவினர்கள். விஜய அரசனின் வருகைக்குப் பின் இலங்கையை 219 பேர் ஆண்டார்கள். விஜய அரசன் முதல் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் வரையான 182 அரசர்கள், 26 ஆளுனர்கள், 06 பிரதமர்கள். 05 ஜனாதிபதிகள் என்போரே அவர்கள். இவர்களில் ஒன்றுபட்ட அரசுக்காகப் போராடியோர் 06 பேர். துட்ட கைமுனு, வலகம்பாகு, மகாவிஜயபாகு, ஆறாவது பராக்கிரமபாகு, மஹிந்த ராஜபக்ஸ ஆகியோரே அவர்கள்" என ஜக்சன் புகழந்து தள்ளினார்.

ஜக்சனின் உரையை ஜனாதிபதி மிகுந்த ஆர்வத்துடனும், புன்முறுவலுடனும் செவிமடுத்தார்.

இவரிடம் வரலாற்று ஆய்வு நடத்தச் சொன்னால் சிவபெருமானும் இயேசுவும் இரத்த உறவுள்ள மாமனும் மச்சானும் என நிரூபிப்பிபார் போலிருக்கிறது.

tamilenn

Edited by கறுப்பி

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் நிகழ்ச்சி குறித்த அவதானங்களை தெரிவிக்கின்றமைக்கு பதிலாக வரலாற்று ஆதாரங்களை முன்வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை புகழ்ந்து தள்ளினர்.

http://www.youtube.com/watch?v=QD8LkTA-hvc

:lol: :lol: :lol: :lol:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

ஜனாதிபதி மஹிந்தர் புத்த பகவானின் இரத்த உறவினரா?

இல்லை, ஹிட்லரின் உறவு.

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி மஹிந்தர் புத்த பகவானின் இரத்த உறவினரா?

புதன், 01 ஜூன் 2011 00:52

"புத்த பகவானின் தகப்பன் சுத்தோதன ராஜாவும், துட்ட கைமுனு மன்னனும் இரத்த உறவினர்கள். துட்ட கைமுனு மன்னன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு பூட்டன் முறையானவர். எனவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் புத்த பகவானும் இரத்த உறவினர்கள். விஜய அரசனின் வருகைக்குப் பின் இலங்கையை 219 பேர் ஆண்டார்கள். விஜய அரசன் முதல் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் வரையான 182 அரசர்கள், 26 ஆளுனர்கள், 06 பிரதமர்கள். 05 ஜனாதிபதிகள் என்போரே அவர்கள். இவர்களில் ஒன்றுபட்ட அரசுக்காகப் போராடியோர் 06 பேர். துட்ட கைமுனு, வலகம்பாகு, மகாவிஜயபாகு, ஆறாவது பராக்கிரமபாகு, மஹிந்த ராஜபக்ஸ ஆகியோரே அவர்கள்" என ஜக்சன் புகழந்து தள்ளினார்.

tamilenn

துட்டகைமுனு மன்னன் மகிந்தவுக்குப் பூட்டன் முறையானவர்!

தகப்பன்.......பாட்டன் ....பூட்டன்....கொப்பாட்டன் ..(ஆக மிஞ்சிப் போனால் அறுபது வருடம் இடைவெளி..)

சிங்களத்தின் உறவு முறை வேறு வகை போல் உள்ளது!!!

Edited by Punkayooran

  • கருத்துக்கள உறவுகள்

விஜயன் திருமணம் செய்தது பாண்டிய இளவரசியை. பாண்டிய நாட்டில் புட்டுக்கு மண் சுமந்தவர் சிவன். ஆகவே சிவனும் மகிந்தாவின் கொள்ளுத்தாத்தா.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.