Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

C4 Sri Lanka doc draws 800,000

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Channel 4's Sri Lanka documentary draws 700,000 viewersFilm shown in late night slot due to shocking footage pulls in another 100,000 on +1 service

http://www.guardian.co.uk/media/2011/jun/15/channel-4-sri-lanka-documentary-tv-ratings?CMP=twt_gu

இது ஒரு சாதனை. பல இடர்கள் மத்தியிலும் ஒரு செல்வந்த நாட்டில் இது பற்றி இவ்வளவு மக்கள் பார்த்தது எமது மக்களுக்கு ஒரு விடிவை கொண்டுவர உதவும்.

நன்றிகளை தெரிவிக்க மறந்து விடாதீர்கள்

  • தொடங்கியவர்

you tube இல் 1 து வீடியோ காட்சிக்கு 205 dis like இடபட்டுள்ளது remove பண்ணுமாறு பின்னூட்டம்கள் இட்டு கொண்டிருக்கிறார்கள்..

Edited by வீணா

... இன்றும் 7 மணி Channel4 Newsஇல் மேலதிகமாக, சிறிலங்காவின் கொலைக்களம் சம்பந்தமாக காட்டப்படும் என தெரிகிறது!! ...

... இன்றும் 7 மணி Channel4 Newsஇல் மேலதிகமாக, சிறிலங்காவின் கொலைக்களம் சம்பந்தமாக காட்டப்படும் என தெரிகிறது!! ...

அப்படித்தான் எனக்கும் குறுந்தகவல் கிடைத்தது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லண்டன் வாழ் எம்முறவுகளில் சிலரின் பங்களிப்பு இல்லாமல் இது நிறைவேறியிருக்க முடியாது. அந்த வகையில் முகம் தெரியா அவ்வுறவுகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகிந்தவுக்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியதாகட்டும் மற்றும் பல முள்ளிவாய்க்காலின் பின்னான செயற்பாடுகளாகட்டும் லண்டன் வாழ் உறவுகள் தான் இந்தளவிலாவது இயங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.

இங்கு கனடாவிலும் எம்மவரின் செயற்பாடுகள் இருக்கிறதே ... ஒரே வரத்தையில் சொல்வதானால் ... கேவலம். எங்களைப் பற்றி தூர் வாரி இறைத்த கனேடிய ஊடகங்கள் இவற்றைப் பற்றி ஏதாவது மூச்சாவது விடுகிறதா? அதற்கான காரணம் இங்குள்ள எம்மவரின் தூரநோக்கற்ற செயற்பாடுகள் தான். சும்மா பேச்சுக்கு 3 இலட்சம் 4 இலட்சம் பேர் என்று பீற்ற வேண்டியது தான் ஆனால் அவ்வளவு பேரும் மந்தை கூட்டமாகத் தான் வாழ்கின்றோம்.

அவர்களின் இணையத்திலும் அதிகம் பார்க்கசெய்திருக்கலாம் , எங்கள் தமிழ் இணையங்கள் நினைத்திருந்தால் , அவர்கள் சனல் 4 வின் இணைப்பை வழங்க தவறுகின்றனர் , இப்படித்தான் பல ஆங்கில இணையத்தளங்களின் மூலத்தை வழங்காததால் சிங்களவர்களின் கருத்துக்கள் தான் அதிகமாக இருக்கும்

அவ்வளவு அறிவு நம்மவர்களிடம் இருக்குமென்றால் ...!!!!!!!!!

லண்டன் வாழ் எம்முறவுகளில் சிலரின் பங்களிப்பு இல்லாமல் இது நிறைவேறியிருக்க முடியாது. அந்த வகையில் முகம் தெரியா அவ்வுறவுகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகிந்தவுக்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியதாகட்டும் மற்றும் பல முள்ளிவாய்க்காலின் பின்னான செயற்பாடுகளாகட்டும் லண்டன் வாழ் உறவுகள் தான் இந்தளவிலாவது இயங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.

இங்கு கனடாவிலும் எம்மவரின் செயற்பாடுகள் இருக்கிறதே ... ஒரே வரத்தையில் சொல்வதானால் ... கேவலம். எங்களைப் பற்றி தூர் வாரி இறைத்த கனேடிய ஊடகங்கள் இவற்றைப் பற்றி ஏதாவது மூச்சாவது விடுகிறதா? அதற்கான காரணம் இங்குள்ள எம்மவரின் தூரநோக்கற்ற செயற்பாடுகள் தான். சும்மா பேச்சுக்கு 3 இலட்சம் 4 இலட்சம் பேர் என்று பீற்ற வேண்டியது தான் ஆனால் அவ்வளவு பேரும் மந்தை கூட்டமாகத் தான் வாழ்கின்றோம்.

தற்போது காரில் வரும்போது ... இங்குள்ள வானொலி ஒன்றில் ... வணக்கத்துக்குரிய இமானுவேல் அடிகளாரின் சில கருத்துக்களை கேட்டுக்கொண்டு வந்தேன் ... இவர் சார்ந்த அமைப்பு "GTF" அண்மைக்காலங்களாக பல சந்திப்புகள் தொடர்ச்சியாக இங்குள்ள அரசியல்வாதிகள், அமெரிக்க இராஜாங்க திணைக்களம், இந்திய அரசியல்வாதிகள் என திட்டமிட்ட முறையிலே மிக நேர்த்தியாக செய்கிறார்கள் ... அண்மையில் லண்டன் வந்த சோனியாவை சந்தித்ததற்கு, நம் மற்றைய அமைப்புகள் "து" பட்டமளித்து கவுரவித்தது வேறு விடயம்!!! ... இத்தனைக்கும் ஒரு சிலரே இவ்வமைப்பில் செயற்படுகின்றனர்.

அதற்கு மேல் நேற்றைய தினம் "BTF" ஆனது Channel4இன் "Srilanka's Killing Field" நிகழ்ச்சி பற்றிய செய்தியை, இயன்ற அளவு இங்குள்ள மக்களுக்கு தெரியப்படுத்தியது.

... புலத்தில் உள்ள எம் அமைப்புகள், உண்மையிலேயே மக்களுக்காக செயற்பட வேண்டுமாயின், நீங்கள் மக்களாலும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கவும் வேண்டாம், மற்றவர்கள் குழப்புகிறார்கள் என்று குறை கூறவும் வேண்டாம் ... தாயகம், தேசியம், தன்னாட்ட்சி ... என்ற கொள்கையின் அடிப்படை சுதந்திரமாக செயற்படுங்கள் ... பொய்கள் வேண்டாம், வாய்ச்சவடால்களும், ஏமாற்றலும் வேண்டாம், கதிரைகளையும் பார்க்க வேண்டாம் ... மனம் இருந்தால் முடியாதது என்று ஒன்றுமில்லை!!!

http://globaltamilforum.org/gtf/

GTF வெற்றிகரமான சில வேலைகள் உணர்த்தும் செய்தி இது: கடும் உழைப்பையும் விடாமுயற்சி மக்களின் விடுதலை உணர்வு - இவற்றை மூலதமனாக கொண்டால் வெற்றிகளை சாதிக்கலாம். அதற்கு கூட பெரும் அளவில் ஆட்களும் தேவையில்லை, சரியான முடிவுகளை எடுக்கக்கூடிய ஆளுமையே தேவை.

  • கருத்துக்கள உறவுகள்

சனல் 4 தொலைக்காட்சிக்கு பின்புலமாக இருந்தவர்கள் பலர் முக்கியமாக உலகத்தமிழர் பேரவை. சிங்கள அரசு பல மில்லியன் கணக்கான பணத்தின் மூலம் பிரச்சாரம் செய்துவருகிறது. ஆனால் உலகத்தமிழர் பேரவை உட்பட பல தமிழர் அமைப்புக்கள் தங்களிடம் இருக்கும் நிதிகளின் அளவைக் கொண்டு சிங்களத்தின் மனித உரிமைகளை வெளிக்கொண்டு வரப் போராடிக்கொண்டிருக்கிறது. அந்தவகையில் உலகத்தமிழர் பேரவைக்கு நிதி சேகரிக்கும் விதமாக அவுஸ்திரெலியா சிட்னியில் வரும் யூலை 2ம் திகதி The Tribute என்ற எம்மவர்களின் இசை நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.

http://www.globaltamilforum.org/gtf/thetribute

As you know, GTF (Global Tamil Forum) has been in the forefront in international engagement since it's beginning 2 years ago. Resources, assistance and volunteers' time are the key ingredients for continuous progress.

While SL Govt is spending millions of dollars for their PR campaigns and international engagements, only through your support GTF will be able to do their part.

Already there has been very significant progress made in War crimes evidence release, Media work, Humanitarian efforts and International engagement arenas.

Eastern Empire - talented young local artistes from Sydney - are performing at the Global Tamil Forum's fundraiser musical event. GTF Team would like to invite you, your family and friends to show your support.

GTF has a fully functional office at 10 Greycoat Place, in central London, close to the British Parliament. Rt Hon Joan Ryan and two senior researchers are based in the office, driving and coordinating activities.

Only with your collective support GTF can continue its International Engagements, Humanitarian and Human Rights projects.

http://globaltamilforum.org/gtf/thetribute

“THE TRIBUTE”

Date – 2nd July 2011

Time – 7.00pm. Doors open 6.30pm

Venue – C3 Church hall/auditorium, Cnr Egerton & Silverwater road, Silverwater

Tickets – Single $25, Family $45 (admits 4), VIP $50

For tickets and details, please contact: Ratheepan 0401 597 906 Anu 0431 236 225

Tickets available - Dush Spice Pendle Hill, Pyramid Store Flemington

  • கருத்துக்கள உறவுகள்

http://globaltamilforum.org/gtf/

GTF வெற்றிகரமான சில வேலைகள் உணர்த்தும் செய்தி இது: கடும் உழைப்பையும் விடாமுயற்சி மக்களின் விடுதலை உணர்வு - இவற்றை மூலதமனாக கொண்டால் வெற்றிகளை சாதிக்கலாம். அதற்கு கூட பெரும் அளவில் ஆட்களும் தேவையில்லை, சரியான முடிவுகளை எடுக்கக்கூடிய ஆளுமையே தேவை.

பறந்ததை விடுவோம்! இருப்பு இன்னும் குறைந்து போய் விடவில்லை என்பதையே இந்த 800,000 காட்டுகின்றது!

பார்த்த உறவுகள் எண்ணிக்கையே, நாம் சனல் 4 க்கு செலுத்தும் நன்றிக்கடனாக் இருக்கட்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரெலியா, நியூசிலாந்தில் நேற்று இரவு 9.30க்கு GTV(அவுஸ்திரெலியா) வில் சனல்4 தொலைக்காட்சியில் வந்த காணொளி காண்பிக்கப்பட்டது.

லண்டன் வாழ் எம்முறவுகளில் சிலரின் பங்களிப்பு இல்லாமல் இது நிறைவேறியிருக்க முடியாது. அந்த வகையில் முகம் தெரியா அவ்வுறவுகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகிந்தவுக்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியதாகட்டும் மற்றும் பல முள்ளிவாய்க்காலின் பின்னான செயற்பாடுகளாகட்டும் லண்டன் வாழ் உறவுகள் தான் இந்தளவிலாவது இயங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.

இங்கு கனடாவிலும் எம்மவரின் செயற்பாடுகள் இருக்கிறதே ... ஒரே வரத்தையில் சொல்வதானால் ... கேவலம். எங்களைப் பற்றி தூர் வாரி இறைத்த கனேடிய ஊடகங்கள் இவற்றைப் பற்றி ஏதாவது மூச்சாவது விடுகிறதா? அதற்கான காரணம் இங்குள்ள எம்மவரின் தூரநோக்கற்ற செயற்பாடுகள் தான். சும்மா பேச்சுக்கு 3 இலட்சம் 4 இலட்சம் பேர் என்று பீற்ற வேண்டியது தான் ஆனால் அவ்வளவு பேரும் மந்தை கூட்டமாகத் தான் வாழ்கின்றோம்.

அவசர அறிவித்தல்

கனடாவின் பிரபல தேசிய ஊடகங்கள், நேற்று முன்தினம் இங்கிலாந்தை மையமாக கொண்டு இயங்கும் சேனல் 4 தொலைக்காட்சியின் "இலங்கையின் கொலைக்களம்" என்ற விவரண சித்திரம் குறித்த தகவல்களை கனேடிய மக்களுக்கு, தொலைக்காட்சி மூலமாகவும், கனேடிய தேசிய ஊடங்கள் மூலமாகவும் வெளிக்கொணர முன் வந்துள்ளன.

இம் மைய ஊடகங்கள் , 2009 ஆண்டு மே மாத இறுதிகட்ட போரின் போது, தங்களின் நெருங்கிய உறவினர்களை இப்போர்ச்சூழலில் பறிகொடுத்த கனேடிய தமிழ் உறவினர்களை அவசரமாக நேர்காணல் செய்ய விரும்புகிறார்கள்.

இவ் மைய ஊடங்களில் பங்குபற்றி , இலங்கையின் கொலை களம் சம்பந்தமான உண்மைகளை வெளிக்கொணர விரும்பும் தமிழ் கனேடிய உறவுகள் உடனடியாக கனேடிய பேரவையை 416 -240 -0078 என்ற இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.