Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பரதக்கலை தமிழருடையதா அல்லது இரவல் வாங்கியதா?

Featured Replies

ஆரூரன் பலவிடயங்களை விளக்கமாக எழுதிவருகிறீர்கள். நல்லவிடயம். நீங்கள் சொல்வது போல் பலவிடயங்களை ஆரியரிடம் இருந்து வாங்கியதாக சொல்லி எம்மை நாமே தாழ்த்தி/ பிழையாக வழிநடத்தி எமது பாரம்பரியத்தை இழந்துகொண்டிருக்கிறோம். ஆரியர்/திராவிடர் கலப்பு என்பது 3000 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய துணைக்கண்டத்தில் நடந்துவருவது. கலப்பு நிகழும்போது இரண்டு பக்கத்துவிடயங்களும் எதற்கு எது மூலம் என்று தெரியாத நிலை ஏற்படுவது சாத்தியமே. பல வழிபாட்டு, கலாச்சார நடைமுறைகள் ஆரியரை பெரும்பான்மையாக கொண்ட வட இந்தியரிலும் வேறுபட்டு தான் காணப்படுகிறது. இருந்தாலும் எம்மவர்களில் பலர் எமது நடைமுறைகள் ஆரியரில் இருந்து வந்தவை என சொல்லி சப்பைகட்டு கட்டுவதை பார்க்க வேதனையாக இருக்கும்.

வல்லவன்/ ஆளும் இடத்தில் இருப்பவன் எல்லாம் தனதே என வகுத்தது போல் எமது விடயங்களும் ஆரிய சாயம் பூசப்பட்டிருக்கலாம். ஏன் எனில் அவர்கள் அரசியலை தீர்மானிக்கும் இடத்தில் இருந்தார்கள்/இருக்கிறார்கள்.

உங்கள் கட்டுரைக்கு ஒரு சம்பந்தமில்லவிட்டாலும் எமது வாழ்நாள் உதாரணம் ஒன்றை சுட்டிகாட்டுவது நல்லதாக இருக்கும்.

கதிர்காமம் முருகன் ஆலயம் திருப்புகழில்?? சுட்டப்பட்ட ஆலயம். இன்று முழுக்கமுழுக்க சிங்களமயப்பட்டு போன ஆலயமாக இருப்பது மட்டுமல்ல முருகன் தங்கள் இனப்பெண்ணான வள்ளியை தான் மணம் முடித்தார் என கதை சொல்லும் அளவுக்கு சிங்களவர்களின் கருத்து திணிப்பு இருக்கிறது.

அதே போன்று பலவிடயங்கள் கடந்த காலத்திலும் நடந்திருக்கும் சாத்தியப்பட்டை மறுபதற்கு இல்லை.

தவறுக்கு வருந்துகிறேன். ஆரூரன் எனும் பெயரை அரவிந்தன் என குறிப்பிட்டுவிட்டேன். அதை திருத்தம் செய்துள்ளேன்.

  • Replies 177
  • Views 21k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெங்காயம்... உங்கள் கருத்தைக் கண்ணியமாக வைக்கப் பழகுங்கள். அதுவும் தமிழர்களுக்கு மழுங்கிவிட்டதாக எண்ண வைக்காதீர்கள்.!

¸ñ½¢ÕóÐõ ¸§À¡¾¢ (¸ñ+§À¡+¾¢) §À¡ýÚ ¯Ç Á¡ó¾Õ¼ý '¸ñ'½¢ÂÁ¡¸ ±ý¦ÉýÚ §ÀÍÈÐ?

தயவுசெய்து ஆருரன், குருவிகள் எழுதியதை முழுமையாகப் படியுங்கள்..! பரதநாட்டியத்தின் கர்த்தா பாரதமுனி..என்பவர்கள் பரதநாட்டியம் என்பது 1930இல் சதிருக்கு இடப்பட்ட பெயரும் என்கிறார்கள்..!

¿£÷ ÌÕŢ¡ þø¨Ä ÌÆÅ¢Â¡? ̾÷ì¸Á¡¸§Å §À͸¢ýÈ£§Ã. ¬ÕÃý ±ýÉ ¦º¡ýÉ¡§Ã¡ «¨¾ Á¡üÈ¢ «ÅÕ째 ¬Õ¼õ ¦º¡øÖ¸¢ýÈ£§Ã «ö¡. þÐ ±ó¾ °Õ »¡Âõ? (Àì¸òÐ °ÕìÌ ÀÈóÐ §À¡ö §¸ðÎ ÅóÐ ¦º¡øÖí¸).

அப்போ பாரதமுனி தந்தது சதிரா..??! பாரதமுனி தந்தது தமிழரின் கலைவடிவம் என்றால்..பாரதமுனி தமிழரா..??!ஆரூரன் பின்னர் ஓர் இடத்தில் அவர் பார்ப்பர்ணியன் என்றும் சொல்ல முற்படுகிறார்..! அவரின் கருத்துக்குள் இப்படி முரண்பாடுகள் கண்டுதான் பதில் வைக்க வேண்டிய தேவை வந்தது.

எங்கள் கருத்தை தெளிவாகத்தான் பதிந்திருக்கிறோம். மீண்டும் சொல்கிறோம் உங்களுக்காக

¬ÕÃý ¦¾ûÇò ¦¾Ç¢Å¡¸ º¾¢Ã¢ý ¾Á¢ú §Å¨Ã Å¢Ç츢ɡ÷. ¿£§Ã¡ «Å÷ ±¨¾ ±øÄ¡õ º¾¢§Ã¡Î(Àþ¿¡ðÊÂò§¾¡Î) ¦¾¡¼÷ÀüÈÐ ±ýÚ ¦º¡ýÉ¡§Ã¡, «Åü¨È ±øÄ¡õ ¬ÕÃý ¦º¡ýɦ¾ýÚ ÓÊîÍô §À¡¼ Өɸ¢ýÈ£÷. ÀþÓɢ¢ý 'ÅÃôÀ¢Ãº¡¾õ' º¾¢÷ ±ýÚ ¬ÕÃý ´Õ¦À¡ØÐõ ÜȧŠþø¨Ä! º¢ÄôÀ¾¢¸¡Ãò¨¾ §Áü§¸¡û ¸¡ðÊ, º¾¢Ã¢ý ¦¾¡ý¨Á¨Â Å¢Ç츢, «¾ý À¢ý 'º¾¢÷' ±ýÈ ¾Á¢ú ¿¼Éì ¸¨ÄìÌ ¿¢¸úó¾ º¾¢¨Âò ¾¡ý ¬ÕÃý Å¢Ç츢ɡ÷.

தற்போதைய பரதநாட்டிய வடிவம் தமிழர்களதல்ல...! ஒருவேளை அது தமிழர்களினது பண்டைய நாட்டிய வழி மருவி வந்த ஒன்றாக இருக்கலாம்..!

«Ð ±ýÉ, ¿£í¸û ´Õ ¦º¡øÄ¢ø ¦º¡ýÉ¡ø º¾¢÷ ¾Á¢Æ÷¸Ç¢ý ¸¨Ä þø¨Ä ±ýÚ ¬¸¢Å¢ÎÁ¡? ÍõÁ¡ Á¢ýÉ¢ ÓÆí¸¡¾¢í¸ ÌÕÅ¢¸û, Å£½¡ þʨ ¯í¸û ¾¨Ä¢¨Ä þÈìÌÈ£í¸.

சமஸ்கிரதம் மட்டுமல்ல பல்வேறு மொழிச் சொற்கள் தமிழுக்குள் வழக்கில் உள்ளது. அதை நீங்கள் தமிழில் இருந்து மருவிய சொற்கள் என்று சாதிக்க நினைப்பது தமிழர்கள் ஏதோ இயலாமையில் மற்றவர்களினதை தங்களதாகக் காட்ட நினைப்பதாகவே எண்ண வேண்டி இருக்கிறது. இது தமிழர்கள் அடாவடித்தனம் செவதையே காட்டுகிறது. இழந்ததை மீளப் பெறுவது சும்மா நாலு கட்டுரையும் நாலு விவாதமும் செய்து ஆகாத விடயம். சான்றுகளோடு நிரூபிக்க வேண்டும்.

¾Á¢Æ÷¸û ÀÄ÷ À¢È ¦Á¡Æ¢î ¦º¡ü¸¨Ç À¡Å¢ì¸¢ýÈ¡÷¸û, «Ð «Å÷¸Ç¢ý Á¼¨Áò¾Éõ «øÄÐ «È¢Â¡¨Á. ¬É¡ø, ¾Á¢Æ¢ø ¦º¡ü¸ÙìÌô Àïºõ þø¨Ä, «ö¡ ¾Á¢ú ºõÀó¾ô Àð¼ ±Ð×õ ¯Ä¸ ºó¨¾Â¢¨Ä Å¢ø À¼¡Ð! ²ý ¯Ä¸ ºó¨¾ìÌô §À¡È£í¸, ¯í¸ °Õ ºó¨¾ìÌô §À¡öò ¾¡ý À¡Õí¸§Çý...«í§¸Ôõ ¾Á¢ú þôÀ ¦ºøÄ¡ì¸¡Í. ¾Á¢Æ¢ý ¦¾¡ý¨Á¨Â Å¢Çì¸ ÀÄ º¡ýÚ¸û ¯ñÎ, ±ÁìÌ ±ðÊÂÅü¨È ¯ÁÐ ¦ºÅ¢ìÌ Å¢Õó¾¡ì¸ Өɧšõ, ±ð¼¡¾Åü¨È ¿¡í¸û ¦¾¡ðÎôÀ¡÷òÐ À¢ýÉ÷ ¯ÁìÌ Í¨Åì¸ò ¾Õ§Å¡õ. ¾Á¢ú ¦º¡øÄ¢Ä츽 «È¢»÷ ´ÕŨà ¿¡Ê, ºÁü¸¢Õ¾õ ÀüÈ¢ §¸ðË÷ ±ýÈ¡ø, «Å÷ ºÁü¸¢Õò¾¢ý §ÅÕõ °Õõ ¦º¡øÖÅ¡÷ (º¨Á+¸¢Õ¾õ; º¨Áò¾ ¦Á¡Æ¢). ºÁü¸¢Õ¾ò¨¾ ¦Á¡Æ¢Â¡¸ ¦º¡øÄ¢Ä츽 «È¢»÷¸û ±ûÇ×õ ¸Õ¾¡÷. «ö¡ ÌÕÅ¢¸û ¿£í¸û ¿¢¨ÉôÀÐ §À¡Ä ¾Á¢Æ÷ ´ý¨ÈÔõ þÆì¸Å¢ø¨Ä, þÆó¾¾¡¸ ¸üÀ¨É ¦ºöЦ¸¡û¸¢ýÈÉ÷. ÅÆì¦¸¡Æ¢ó¾ ä¾ ¦Á¡Æ¢¨Â ä¾ þÉõ Á£ð¼Ð ¦Àâ ¸¡Ã¢Âõ, ÅÆì¦¸¡Æ¢Â¡Áø þýÚõ ¿¢¨Äò¾¢ÕìÌõ ¾Á¢¨Æò ¾¨Çì¸ ¨ÅôÀÐ ¦ÀÕõ ¸¡Ã¢Âõ þø¨Ä. ¯Ç¨¾ þø¨Ä ±ýÚ ¦¾û¦Çó ¦¾Ç¢ÅüÚ ¯ÇÚŨ¾ò ¾Á¢Æ÷¸û ¿¢Úò¾¢É¡ø ¯ÇÐ ¦¾Ç¢Å¡Ìõ. «¨¾Å¢ðÎÅ¢ðÎ ¯Ä¸õ ²üÌÁ¡?¯Å÷ ²üÀ¡Ã¡? «Å÷ ²üÀ¡Ã¡? þÅ÷ ²üÀ¡Ã¡? ±ñÚ 'ÍðʧÄ' ÍüȢɡø, ®üÈ¢ø '§¾í¸¡öî ¦º¡ðÎò' ¾¡ý ±ÁìÌì ¸¢¨¼ìÌõ. ÁüÈÅ÷ ¯õ¨Á Á¾¢ì§¸¨Ä ±ýȾü¸¡¸, «Å÷ ¯õ¨Á Á¾¢ìÌõ ŨÃÔõ ¿£÷ ¯ñ½¡Áø ¯Èí¸¡Áø ¿£÷ «Õó¾¡Áø þÕôÀ£Ã¡?

தொன்றுதொட்டு பாவித்து வந்த மஞ்சளுக்கே அமெரிக்கா காப்புரிமை எடுக்கும் வரை தமிழர்களுக்கு அதன் மகிமையை உலகுக்குச் சொல்ல முடியவில்லை..! இப்போ கை நழுவிப் போனதுகளுக்கு தங்களளவில் கட்டுரை வரைந்து கதை புனைவதால் பயனில்லை..! ஆதாரங்களோடு பலவற்றை நிரூபித்து மீள அதைக் கையப்படுத்த முனைய வேண்டுமே தவிர மற்றவர்களை ஏளனம் செய்வதால் நீங்கள் சாதிக்கப் போவது எதுவும் இல்லை..! நீங்கள் சொல்வதை மறுதலிக்கவல்ல சமஸ்கிரதனும் பரதநாட்டியத்தை மொடிபை பண்ணினவனும் இங்கில்லை..! அதனால் நீங்கள் சொல்வதெல்லாம் சரியென்றும் ஆகிவிடாது..! அதை உலகம் ஏற்கப்போவதும் இல்லை..! நாங்கள் அறிந்தவரை இந்துக்களின் 5வது வேதமாக நாட்டியம் பார்ப்பர்ணிய சிந்தனையாளர்களால் பிரபல்யப்படுத்தப்பட்ட பின்னர்தான் நீங்கள் அதற்குள் உங்கள் வேரைத் தேடி உங்களது என்று காட்ட நிற்கிறீர்கள்..! ஆனால் உலக யதார்த்தம் என்ன என்றால்..பரதநாட்டியம் என்பது இந்தியன் கிளசிக்கல் டான்ஸ்..அப்படி என்றுதான் உள்ளது. அதை இலகுவில் உங்களால் மாற்ற முடியாது.

ÌÕÅ¢¸û «Å÷¸§Ç, 'Á¢§Ä Á¢§Ä' ±ýÈ¡ø Á¢ø þÈÌ §À¡¼¡Ð, ¿¡Á ÒÎí¸¢ò ¾¡ý ±Îì¸Ûõ. «¦Áâ측ÅÐ ¬À¢Ã¢ì¸¡ÅÐ, «¦Áâ측š ¾Á¢ú §ÀÍÐ? áºÃ¡º§º¡Æ¨É þó¾¢Â¡ ¾Á¢ú ÁýÉý ±ýÚ ÜÈÅ¢ø¨Ä§Â, «Å¨É þó¾¢Âô §ÀÃúý ±ýÚ þó¾¢Â¡ «¨ÆìÌÐ. þùÅ¡Ú ±øÄ¡õ ¾Á¢Æ÷¸û ¿ó¾¢ §À¡Ä þó¾¢Â¡ ±ýÈ Åð¼òÐìÌû ÌóÐÅ¡÷ ±ýÚ ¦¾Ã¢ó¾¢Õ󾡸, ¾Á¢úô §ÀÃúý áầº¡Æý «ý§È ¾ü¦¸¡¨Ä ¦ºö¾¢ÕôÀ¡ý. ¬Â¢Ûõ, 'þó¾¢'Â¡É þó¾¢Â¡§Å ÀÃ¾ì¸¨Ä (º¾¢÷ ¿¼Éõ) ¾Á¢Æ÷ ¿¼Éõ ±ýÚ ´òÐ즸¡û¸¢ýÈÐ. þó¾¢Âò §¾º¢Â þ¨½Âí¸û º¢ÄÅü¨È À¡÷ò¾¡ø «ó¾ ¯ñ¨Á ¯ÁìÌô ÒÄôÀÎõ.

இப்படி வெட்டிக்கு ஆதாரமில்லாமல் கதை அளந்திட்டு இருந்தால்..! சிங்களவனிடம் பறிகொடுத்த தேசத்தை எங்களது என்று நிரூபிக்கவும் இழந்த எங்கள் உரிமையை மீளப்பெறவும் எவ்வளவு விலை கொடுத்துக்கொண்டிருக்கிறோம். அதுபோலத்தான் ஒரு நடனக்கலை பிரபல்யமான பின்னர் அதை உங்களது என்று உடனடியாக நாலு கட்டுரையில் சாதித்து விடமுடியாது..!

º¢í¸ÇÅÉ¡ ÀòÐ þÄì¸õ (þÄðºõ) Á¨Ä¿¡ðÎò ¾Á¢Æ¨Ã ¦ÅÇ¢§ÂüÈì ¨¸¦Â¡ôÀõ §À¡ð¼¡ý? (±í¨Â§Â¡ þÊì̧¾...«ó¾ ¾Á¢úô ¦Àâ¡÷, ¬Á¡õ ¿õ «Õ¨Á «ñ½¡îº¢ º¢.º¢. ¦À¡ýÉõÀÄõ «Å÷ Òñ½¢Âò¾¢¨Ä ¾¡§É 10 þÄðºõ (þÄìÌ) ¾Á¢Æ÷ ÀÈóÐ §À¡É¡÷¸û). «ñ¨¼Â ¿¡ðÊý ¦¾¡ñ¨¼Â¢¨Ä ¸øÖô §À¡ð¼¾¡ø ¾¡§É þÅÇ× ¸¡Äõ þÆó¾ Áñ¨½ ±¾¢Ã¢ À¢Êì¸ Å¡ö À¢ÆóÐ ¦¸¡ñÎ À¡÷ò¾É¡í¸. «¨¾ Å¢Îõ «ö¡, «Ãº¢ÂÄ¢¨Ä «¨¾øÄ¡õ Á¨ÆÔõ ¦Å¢Öõ Á¡¾¢Ã¢. ¿¡Ö ¸ðΨâ¨Ä þíÌ ¿¡ðÎì ¦¸¡Ê ²üÈ ¿¡í¸û Өɧ¨Ä, ¯Ç¨¾ ¯½÷ò¾ò ¾¡ý ÓÂýÚ À¡÷츢ý§È¡õ.

அதற்கு பலநிலை அங்கீகரிப்புக்கள் அவசியம்..! அதில் எந்த நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள்..??! முதலில் உங்கள் சிந்தனைகளை உங்களுக்குள் பரப்புவதை மட்டும் நோக்காக்காக வைக்காமல் அதே சிந்தனைகளை உலகுக்கும் எட்ட வையுங்கள்...! அப்போதுதான் நீங்கள் எதிர்பார்க்கும் உலகம் புரிந்து கொள்ள் வேண்டிய உண்மைகள் மாற்றங்கள் பற்றி உலகம் சிந்திக்க முற்படும்..! மற்றும்படி ஏட்டுச்சுரைக்காய்களை உங்களுக்குள் ஏலம் விடுவதால் உங்களுக்குள் மாற்றம் வரினும் உலகில் வர வாய்ப்பில்லை...! :P :idea:

¸Ø¨¾ ¦À¡¾¢ ÍÁó¾ ¸¨¾ ¦¾Ã¢Ôõ ¾¡§É ÌÕÅ¢¸û «ñ½¡? ¯Ä¸õ ¯ñ¨Á¨Â ²ü¸ò ¾ÂíÌõ º¡Á¢! ¯Ä¸õ ¯Õñ¨¼ ¾¡ý ¬É¡ø «¾¢¨Ä ¾Á¢Æ÷¸Ç¢ý ¾ðΠŨ¼ §Å¸¡Ð. ¦¸¡ïºõ ÒâïÍ ¦¸¡ûÙí¸ «ö¡. ²ü¸É§Å ÀÄ ¬Ã¡ö¸û ÓüÚô ¦ÀüÚ ¯Ç. þôÀ×õ º¢Ä ÓÊ׿¢¨Ä ±ðÊî ¦ºø¸¢ýÈÉ. ¾Á¢ØìÌõ ºôÀ¡ý ¦Á¡Æ¢ìÌõ ¯Ç ¦¾¡¼÷¨À þôÀ ¾Á¢ú ¦Á¡Æ¢Â¢Ä츽 «È¢»÷¸û ¬ö× ¦ºö¸¢ýÈÉ÷. ¾Á¢ú, ¾Á¢Æ÷ ¦¾¡ý¨Á¸û ÀÄ ã¨Ä ÓÎì̸Ǣø ¯Ç, ¬É¡ø «¨¾ ¦ÅÇ¢ì ¦¸¡ñÎ Åà ¿¡Î §¾¨Å, «ùÅ¡Ú ¦¸¡ñÎ Åó¾¡Öõ ¯õ¨Á Á¡¾¢Ã¢ ¬ì¸û ¯Ð ¾Á¢ú þø¨Ä ±ýÚ ¦º¡øÄ¢ ÓÊì¸ ÓýÉ÷ «ÂÄ¡÷ «Åü¨È ¦º¡ó¾õ ¦¸¡ñ¼¡Ê ¦º¡÷ì¸õ ¬ì¸¢ÎÅ¡÷.

¿ýÈ¢, À½¢×

நான் எங்கே ஐயா சொன்னேன் சதிர் மட்டும் தான் தமிழர்களின் நடனவடிவமென்று. நிரூபியுங்கள் பார்க்கலாம்.

இது என்ன முதலுக்கே மோசம் வந்த கதையா இருக்கு! :lol::lol: இங்கு என்னுடைய முழுநோக்கம் மட்டுமல்ல, கட்டுரையாளரின் நோக்கம் கூட பரதமுனிக்கும், பரதநாட்டியம் என்றழைக்கப்படும் சதிர் என்றழைக்கப்பட்ட தமிழரின் நாட்டியக் கலைவடிவத்துக்கும் எந்த வித தொடர்பும் கிடையாதெனபதை வெளிப்படுத்துவது தான். அது வெறும் கட்டுக்கதை என்பது தான் எங்களுடைய கருத்து.

அப்படியிருக்க, பத்தி பத்தியாக அதை நான் சொன்ன பின்பும் நான் பரதமுனி தந்தது தமிழரின் கலைவடிவமென்று நான் சொன்னது போல் கதை விடும் குருவியார் குதர்க்கம் பேசுகிறாரா? அல்லது அவருக்கு மற்றவர்களின் கருத்துக்களையும் மதித்து முழுவதையும் வாசித்து விட்டுப் பதிலெழுதும் பழக்கம் கிடையாதா

நீங்கள் குறிப்பிட்டது சதிரை மட்டும் என்பதால் அப்படிச் சொல்லப்பட்டது..! அதுதான் முன்னரே கேட்டமெல்லோ ஏன் சதிரை மட்டும் பார்ப்பர்ணியர்கள் தமிழர்களிடமிருந்து திருடினார்கள் என்று..???! அதுக்கு காரணங்கள் என்ன...???! நீங்கள் தந்த கட்டுரையில் சதிருக்கான தனித்தன்மைகள் பற்றி எதுவும் சொல்லப்படவில்லை...! சும்மா சதிர் சதிர் என்று மட்டும் வெறுமனவே உச்சரிக்கப்படுகின்றது...!

நீங்களும் சரி கட்டுரையாளரரும் சரி சதிர்தான் பரதநாட்டியம் என்று ஏதோ ஒரு வகையில் எழுத முனைகிறீர்களே தவிர... பாரதமுனியை பரதநாட்டியத்தின் கர்த்தாவாகக் கொண்டுள்ள தற்கால பரதநாட்டிய வடிவத்துக்கும் உங்கள் சதிர்/ பரதநாட்டியத்துக்கும் இடையிலான நாட்டிய வேறுபாடுகள் என்ன என்பதை எங்கும் ஆதாரத்தோடு சொல்லவில்லை..! அப்படிப் பார்த்தால் நீங்களே பரதநாட்டியத்தின் தற்போதைய வடிவம் உங்களுக்கானதில்லை என்பதை ஒத்துக்கொண்டதாகத்தான் தெரிகிறது..! அதைத்தான் குறிப்பிட்டோம்..! நீங்கள் நிறுவ வேண்டியது.. பாரதமுனி எப்போது எந்தச் சந்தப்பத்தில் பரதநாட்டியத்துக்குள் கொண்டு வரப்பட்டார்..அதற்கான சந்தர்ப்பங்கள்..தேவைகள்..தமிழ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் குறிப்பிட்டது சதிரை மட்டும் என்பதால் அப்படிச் சொல்லப்பட்டது..! அதுதான் முன்னரே கேட்டமெல்லோ ஏன் சதிரை மட்டும் பார்ப்பர்ணியர்கள் தமிழர்களிடமிருந்து திருடினார்கள் என்று..???! அதுக்கு காரணங்கள் என்ன...???! நீங்கள் தந்த கட்டுரையில் சதிருக்கான தனித்தன்மைகள் பற்றி எதுவும் சொல்லப்படவில்லை...! சும்மா சதிர் சதிர் என்று மட்டும் வெறுமனவே உச்சரிக்கப்படுகின்றது...!

ÌÕÅ¢¸Ç¢ý šɧÅÊ쨸ìÌ ±ø¨Ä§Â þø¨Ä! þÅÕìÌ ¿¡í¸û Å¡¨ÆôÀÆò¨¾ì ¨¸Â¢¨Ä ±ÎòÐ, §¾¡¨Ä ¯Ã¢îÍì ¨¸Â¢¨Ä ÌÎò¾¡Öõ, ÀÆò¨¾ Å£º¢ðÎ, §¾¡¨Ä º¡ôÀ¢ÎÅ¡÷ §À¡Öõ. º¾¢÷ ¾¡ý Àþ¿¡ðÊÂõ ±ýÚõ, «ó ¿¼Éò¾¢ý ¦ÀÂÕõ «¾¢ý ÜÚõ ¾Á¢Æ¢Ä¢ÕóÐ ºÁü¸¢Õ¾'ÁÂÁ¡ì¸ôÀðÊÕìÌ' ±ýÚ «Å¨Ã 'Íò¾¢ Íò¾¢ Åó¾£í¸' À¡½¢Â¢ø ¦º¡ýÉ¡Öõ «Å÷ ¸¡¾¢ø §¾ý °È¡Áø, §¾û °ÕÐ.À¡÷ôÀñ¸û ±¨¾Ôõ ¾¢Õ¼ò §¾¨Å¢ø¨Ä, À¡÷ôÀ¨½ô À¡÷òÐô ÀÃźõ ¦¸¡ñÎ §¸¡Â¢Ä¢ø ¸¼×ÙìÌ «Îò¾¾¡¸ «Å÷¸¨Ç ¯ð¸¡Ã ¨Åì¸ ±õ ¾Á¢Æ÷ ±ñ½üÈ «ÇÅ¢ø þÕìÌõ¦À¡ØÐ...À¡÷ôÀñ ²ý ¾Á¢úì ÜÚ¸¨Çò ¾¢Õ¼ §ÅÏõ? ¯õ¨Áô §À¡Ä ¯Ç '¯ñ¨Áò' ¾Á¢Æ÷ º¢Ä÷ '¾Á¢ú þø¨Ä ¾Á¢ú þø¨Ä,' ¾Á¢ú ±ýÈ ¦º¡øÖõ ¾Á¢ú þø¨Ä ±ýÚ ºò¾¢Âõ ¦º¡øÄ «¨Ä¸¢ýÈ£÷¸§Ç...«ÐÁðÎÁ¡ ¾Á¢úìÌÓ¸¡Âò¾¢ý Å¡º¨É? À¡÷ôÀñ þøÄ¡Áø ¦Àò¾ À¢û¨Ç мìÌô §À¡ÌÁ¡? ¦ºò¾ À¢½õ ´Æ¢ÔÁ¡? ¾¡Ä¢ ¾¡ý ²ÚÁ¡? þ¨¾ ¿¡ý ¦º¡ø§Ä¨Ä, ¿õ ¾Á¢ú Á(¡)ì¸û ¦º¡ø¸¢ýÈÉ÷.

நீங்களும் சரி கட்டுரையாளரரும் சரி சதிர்தான் பரதநாட்டியம் என்று ஏதோ ஒரு வகையில் எழுத முனைகிறீர்களே தவிர... பாரதமுனியை பரதநாட்டியத்தின் கர்த்தாவாகக் கொண்டுள்ள தற்கால பரதநாட்டிய வடிவத்துக்கும் உங்கள் சதிர்/ பரதநாட்டியத்துக்கும் இடையிலான நாட்டிய வேறுபாடுகள் என்ன என்பதை எங்கும் ஆதாரத்தோடு சொல்லவில்லை..!

«¼í ¦¸¡ì¸¡!

¦ºÅ¢¼ý ¸¡¾¢¨Ä ºíÌ °¾¢É ¸¨¾ þôÀ ¾¡ý ±ÉìÌì ¦¸¡ïºõ ¦¸¡ïºÁ¡ Å¢ÇíÌÐ...«Ð ±ýÉ ÌÕÅ¢¸û «Å÷¸§Ç, þ¨¼Â¢¨Ä ÅóР̨¼ïº Àþ ÓÉ¢, ºÉ¢ ±øÄ¡õ ¦Áö¢Öõ ¦Áö, ¬É¡ø ¦¾¡ýÚ ¦¾¡ðÎ ÅÆí¸¢ Åó¾ º¾¢÷ þýÚ ¯í¸ÙìÌ Å¢Çí¸¢Ôõ Å¢Çí¸¡¾ Ò¾¢÷? ¯í¸ º¢ó¾¨ÉìÌ Å¢ñ¦ÅǢ¢¨Ä ¯ÁìÌ º¢¨Ä ¨Åì¸Ûõ «ö¡...±ýÉ ¸Ã¢º¨É ...±ýÉ ¸Ã¢º¨É... ¯ó¾ ã¨Ç¨Â «Îò¾ À¢ÈÅ¢ìÌõ §ºÁ¢îÍ ¨Åì¸Ä¡§Á¡ ±ýÚ À¡Õí¸ «ö¡...¯Ä¸òÐìÌ ¦Ã¡õÀ ¯¾Å¢Â¡ þÕìÌõ!

அப்படிப் பார்த்தால் நீங்களே பரதநாட்டியத்தின் தற்போதைய வடிவம் உங்களுக்கானதில்லை என்பதை ஒத்துக்கொண்டதாகத்தான் தெரிகிறது..! அதைத்தான் குறிப்பிட்டோம்..! நீங்கள் நிறுவ வேண்டியது.. பாரதமுனி எப்போது எந்தச் சந்தப்பத்தில் பரதநாட்டியத்துக்குள் கொண்டு வரப்பட்டார்..அதற்கான சந்தர்ப்பங்கள்..தேவைகள்..தமிழ

இதோ... உங்கள் ஒருதலைப்படசமான சுத்துமாத்துக் கருத்துக்களை, கட்டுரைகளை முறியடிக்கும் விதமாக எழுதப்பட்டுள்ள ஆக்கங்கள்..! இவற்றையும் படிச்சு தெளிஞ்சு அவற்றை வெல்லத்தக்க வகையில் உங்கள் கலையை உங்களது என்று நிறுவுங்கள் பார்க்கலாம்...முடிந்தால்..! :P :idea:

சும்மா பார்ப்பர்ணியம்..பர்ப்பர்ணியன

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பரதநாட்டியத்தில் புூரண அறிவில்லாதால் இவ் விவாதத்தில் இருந்து ஒதுங்கின்றேன். ஆனால் பெரியாரின் திராவிடக் கொள்கைகளில் எனக்கிருக்கும் சந்தேகங்களையும், அதை எம்மவர்கள் புரிந்து கொண்டதையும் வைத்து பிறிதொரு தலைப்பில் சந்திக்கின்றேன்.

நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதோ... உங்கள் ஒருதலைப்படசமான சுத்துமாத்துக் கருத்துக்களை, கட்டுரைகளை முறியடிக்கும் விதமாக எழுதப்பட்டுள்ள ஆக்கங்கள்..! இவற்றையும் படிச்சு தெளிஞ்சு அவற்றை வெல்லத்தக்க வகையில் உங்கள் கலைஉங்களது என்று நிறுவுங்கள் பார்க்கலாம்...முடிந்தால்..!

குருவியாரே! எங்கள் இருவரின் பக்கத்துக்கும் சாதகமாக "ஆதாரங்கள்" இணையம் முழுவதும் நிறைந்துள்ளது. தமிழர் சொல்வது மட்டும் சுத்து மாத்தாகத் தெரிகிறதா. உம்மைப் போன்ற பம்மாத்துக் காரத் தமிழர்களுக்குத் தமிழர்களின் கருத்துக்களுக்குச் சவால் விடுக்குமளவிற்கு, தமிழெதிரிகளிடம் சவால் விடத் திடன் இருப்பதில்லை. நீங்கள் கீழே சுட்ட தமிழரல்லாதவரின் LINK மட்டும் உண்மையானது, ஆனால் இன்னொரு தமிழறிஞரான செல்வி. குமாரசாமியின் வாதங்கள் சுத்துமாத்து என்று ஏதாவது ஆதாரத்துடன் சொல்கிறீர்களா அல்லது உங்களின் சுயவெறுப்பும் தாழ்வு மனப்பான்மையும் பேசவைக்கிறதா அல்லது இப்ப இங்க வந்த சின்னப் பெடியன்கள் கனக்கக் கதைக்கினம் இப்பவே மட்டம் தட்டி வைக்காட்டிக்குப் பிரச்சனையென்று நினைத்து விதண்டாவாதம் பண்ணுகிறீர்களா?

சும்மா பார்ப்பர்ணியம்..பர்ப்பர்ணியன

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதோ... உங்கள் ஒருதலைப்படசமான சுத்துமாத்துக் கருத்துக்களை, கட்டுரைகளை முறியடிக்கும் விதமாக எழுதப்பட்டுள்ள ஆக்கங்கள்..! இவற்றையும் படிச்சு தெளிஞ்சு அவற்றை வெல்லத்தக்க வகையில் உங்கள் கலையை உங்களது என்று நிறுவுங்கள் பார்க்கலாம்...முடிந்தால்..! :P :idea:

±Ð ÍòÐÁ¡òÐ «ö¡? ¯í¸Ç¢ý ¬ì¸ò¨¾ô À¡÷ò¾×¼ý ±ÉìÌ 'ÀáÁ¡ò¾ ÌÕ×õ º£¼÷¸Ùõ' ¸¨¾ ¾¡ý »¡À¸õ Åó¾Ð. þ¾üÌô ¦ÀÂ÷ ¬ì¸Á¡? þÐ ´Õ ¸ÕòÐ ÓÈ¢ÂÊôÀ¡? ±ýÉ º¡Á¢ ¦º¡øÖÈ£í¸? ¿£í¸§Ç ¸£ú측Ïõ ¯í¸û '¬ì¸ò¨¾' µÃ¢Õ ¾¼¨Å Á£ñÎõ Á£ñÎõ Å¡º¢Ôí¸, Å¡º¢ò¾¡ô À¢ÈÌ ¦º¡øÖí¸...¯í¸û ¸ÕòÐìÌ ¯Â¢÷ þÕ측 ±ýÚ.

சும்மா பார்ப்பர்ணியம்..பர்ப்பர்ணியன

புஸ்பாஞசலி சொல்லுறான்.. அலாரிப்பூ சொல்லுறான்.. ஜதீஸ்வரம் சொல்லுறான்.. சப்தம் சொல்லுறான்.. வர்ணம் சொல்லுறான்.. பதம் சொல்லுறான்.. அஸ்ரபதி சொல்லுறான்.. தில்லானா சொல்லுறான்.. கடைசீல மங்களம் எண்டு முடிக்கிறான்.. எல்லாம் முடிஞ்சாப்புறம் நம்மளது என்ரான்.. யாரோ எங்கேயோ பிழை விர்ரான்.. இப்படி இந்த 8ஆம் வகுப்பு சொல்லுறான்.. நீங்க நம்புறான்.. நம்பாட்டா நாளைக்கு வர்ரான்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புஸ்பாஞசலி சொல்லுறான்.. அலாரிப்பூ சொல்லுறான்.. ஜதீஸ்வரம் சொல்லுறான்.. சப்தம் சொல்லுறான்.. வர்ணம் சொல்லுறான்.. பதம் சொல்லுறான்.. அஸ்ரபதி சொல்லுறான்.. தில்லானா சொல்லுறான்.. கடைசீல மங்களம் எண்டு முடிக்கிறான்.. எல்லாம் முடிஞ்சாப்புறம் நம்மளது என்ரான்.. யாரோ எங்கேயோ பிழை விர்ரான்.. இப்படி இந்த 8ஆம் வகுப்பு சொல்லுறான்.. நீங்க நம்புறான்.. நம்பாட்டா நாளைக்கு வர்ரான்..

«ñ½¡ ÍÌÁ¡Õ Žì¸Óí§¸¡! ±ý¦É¡í¸ñ½¡, ¿õÁ Å£ðÎô ÀÍôÀ¡¨Ä ±ÎòÐ «ÐÄ '¾ñ½£¨Ãì' ¸Ä츢... ¸Ä츢.. «¨¾ ±í¸Ù째 Å¢ìÌÈ¢í§¸¡. «¨¾ ¿¡Á ¾ðÊì §¸ð¼¡ ¾ôÒí¸Ç¡ñ½¡? ±ñ½í¦¸¡ñ½¡, ¯í¸ÙìÌõ º¡Â¡ §ÅÏÁ¡? ±ýÉÐ? âÁ¢§Â¡¨¼ ¿£í¸Ùõ Íò¾¢È¢í¸§Ç¡? ±øÄ¡õ ¿øÄÐìÌò ¾¡Ïí§¸¡! ¯í¸ÙìÌ ÀÊôÒ '±ðÎ(§Ä)í§¸¡' ¯ÁìÌ «È¢×õ '±ð¼¨Äí§¸¡' «ôÀ ¿¡Á Å÷Èí§¸¡

எனக்கு தெரிந்து இந்திய மொழிகளில் ஒவ்வோரு மொழிக்கும் ஒரு பிராந்திய நடனம் உண்டு. உதாடணம் கதகளி,ஒடிசி.. இந்த நடனம் எல்லாமே பரதம் என்ற சதிர் நடனத்தை ஒட்டிரிருக்கும். எல்லா பிராந்திய நடன்மும் ஏதோ ஒரு தாய் கலையில் இருந்து வந்ததுதான். இதில் அது என்னுடயது இல்லை பக்கது வீட்டு காரனுடயது என்று சொல்லி வாதம் புரிவதில் என்ன பயன்??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு தெரிந்து இந்திய மொழிகளில் ஒவ்வோரு மொழிக்கும் ஒரு பிராந்திய நடனம் உண்டு. உதாடணம் கதகளி,ஒடிசி.. இந்த நடனம் எல்லாமே பரதம் என்ற சதிர் நடனத்தை ஒட்டிரிருக்கும். எல்லா பிராந்திய நடன்மும் ஏதோ ஒரு தாய் கலையில் இருந்து வந்ததுதான். இதில் அது என்னுடயது இல்லை பக்கது வீட்டு காரனுடயது என்று சொல்லி வாதம் புரிவதில் என்ன பயன்??

இது தான் எங்களுக்கும் இந்தியத் தமிழர்களுக்குமுள்ள வேறுபாடு. எங்களுக்குள்ள தொடர்பு தமிழ்நாட்டுடன் மட்டும் தான். பண்டைத் தமிழர்களின் கலைகளுக்கு இந்தியச் சாயம் பூச இந்தியத தமிழர்கள் மறுப்புத் தெரிவிக்கத் தயங்கலாம், ஆனால்தமிழர்களின் பழம் பெருமையின் சொந்தக்காரர்கள் இந்தியத் தமிழர்கள் மட்டுமல்ல இலங்கைத் தமிழர்களும் தான் என்பதைமறந்து விடக் கூடாது.

தமிழர்களின் பாரம்பரியக் கலைகளையும், கட்டிடங்களையும் இந்தியாவின் கலைகளாகவும், இந்தியாவின் கட்டிடக் கலையாவும் கூறுவது வெறும் அபத்தம், நாங்கள், ஈழத்தமிழ்ர்கள் எப்படி இந்தியக் கலைகளில் சொந்தம் கொண்டாடுவது. தமிழ்நாட்டின் மற்ற மாநிலங்கள் உங்களுக்குப் பக்கத்து வீட்டுக்காரர்களாக இருக்கலாம், ஆனால் எங்களைப் பொறுத்தவரையில் அவர்கள் அன்னியர்கள்.

அதை விட்டு விட்டு சில anti Tamil web site க்குப் போய் வந்ததைச் சுட்டு வந்து ஒட்டி விட்டு சுத்து மாத்து, அது, இது என்று பம்மாத்து விடும் உம்மைப் பார்த்து, இன்றும் எங்களிடையில் உம்மைப் போன்ற தாழ்வு

மனப்பான்மையுடன் இருக்கும் சிலரைப் பார்த்து அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை.

இங்கு சிறுவர்கள் அல்ல கருத்தாடுவது. சின்னப்பிள்ளை என்று உங்களை அடையாளம் காட்டி அனுதாபம் தேட வேண்டிய அவசியமில்லை. அப்படிப் பார்த்தால் இங்கு ஒரு சிலரைத் தவிர கிட்டத்தட்ட எல்லோருமே அனுபவத்தால் சிறியவர்கள் தான்..! :P :idea:

எங்கள் தகவல்கள் கூகிள் தேடற்பொறியில் முதன்மையில் உள்ள ஆக்கங்களில் இருந்து கொண்டு வரப்பட்டவை..! கூகிள் தேடற்பொறி தனது வரிசைப்படுத்தலில் அதிகம் பார்வையிடப்படும் தளத்தையே முதன்மைப்படுத்தும்.

நீங்கள் உங்களுக்கு சார்ப்பில்லாத கருத்தை அது உண்மையோ பொய்யோ என்று ஆராயமுற்படாமல் அன்ரி தமிழ் என்றால் நாங்கள் உங்களதை புரோ தமிழ் என்று சொல்லித் தட்டிக்கழிக்கவும் நேரம் எடுக்காது. நீங்கள் சொல்லும் செல்வி குமாரசாமி அறிஞர் (எதில் அவர் அறிஞரோ நாம் அறியோம்..பட்டம் பெற்றவரெல்லாம் அறிஞர்கள் அல்ல.) என்றதுக்காக அவர் சொல்வதெல்லாம் வேதம் என்று நீங்கள் கருதலாம். நாங்கள் கருதப் போவதில்லை. காரணம் அவருடைய கட்டுரையில் அவர் குறிப்பிட்டதுக்கு மாறாக பல கருத்துக்கள் இருக்கின்றன. அவற்றை முறியடிக்கத்தக்க வகையில் அவருடைய கட்டுரை அமையவில்லை. இலங்கையின் கல்வித்திணைக்கள பரதநாட்டிய பாடம் கூட உங்களின் கருத்துக்களில் இருந்து மாறுபட்டதையே சொல்லிக்கொடுக்கிறது.

நாங்கள் கொண்டுவந்த குறித்த இணையத்தளங்களில் வந்த செய்திகள்... பாரதமுனி உருவாக்கத்தில் பிறந்த பரதநாட்டியம்...அப்புறம் தென்னிந்திய மன்னர்களால் கையகப்படுத்தப்பட்டு வளர்க்கப்பட்டிருக்கும் என்றும் குறிப்பிடுகிறது. அரசர்கள் தங்களை மகிழ்விக்க பெண்களை பொம்மைகளாக கேலிக்கை நங்கையராக அந்தப்புரத்தில் மேடை போட்டு ஆட வைத்திருப்பார்கள். சிலப்பதிகாரமே அதுக்கு சாட்சி..! இதையே நீங்களும் உங்கள் கட்டுரையாளரும் ஏதோ ஒரு இடத்தில் திரிக்க முற்பட்டிருப்பதாக உங்கள் கட்டுரைக்கு மாற்றுக் கருத்து வைத்திருப்போர் சுட்டிக்காட்ட முடியும். நீங்கள் கிறிஸ்துவுக்குப் பின் என்பதை அவர்கள் கிறிஸ்துவுக்கு முன் அதுவும் ஆயிரக்கணக்கில் முன் என்கிறார்கள். அவர்கள் தொல்பியல் சிற்பங்களின் ஆதாரத்தோடு அந்த முடிவை எடுத்திருக்க வாய்ப்பிருக்கிறது. உங்கள் சதிர் வாதத்துக்கு ஏதாவது தொல்பியல் சான்றுகள் இருக்கா..??! அதாவது அவர்களுடைய கருத்தை முறியடிக்கத்தக்க வகையில்.

பார்ப்பர்ணியரை தமிழ் விரோதிகளா தமிழர் எதிரிகளாக காட்டுவதும் உங்கள் கருத்தாடலில் நிகழ்ந்திருக்கும் போது அது பற்றிய உங்கள் முரண்பாடான நிலைப்பாடுகளை சொல்ல வேண்டியது கட்டாயமாகிறது. அதையே நாம் சில இடங்களில் சுட்டி இருக்கின்றோம். :P :idea:

சரியாக சொன்னிர் குருவி. ஆரிய படையெடுப்பு , தென்னிந்திய பிராமிணர்கள் ஆரியர்கள் என்ற கோட்பாடு பொய் என்றும் பல முறை நிருபிக்கபட்டுள்ளது. அதை ஏற்று கொள்ளும் மன பாங்கு நம்மிடம் தான் இல்லை.

என்ன குருவிகளே இப்படி சொல்லிட்டீங்க. அப்படியாயின் குமரிக்கண்டம் என்னும் கண்டத்தைப்பற்றிய ஆய்வுகட்டுரைகள் எல்லாம் பொய் என்கின்றீர்களா?? அத்தோடு ஈழத்தமிழர்கள் வந்தேறு குடிகள் என்பதற்கு என்ன ஆதாரம் உங்களிடம் இருக்கின்றது

குமரி கோட்டம் ஒரு கற்பையான படைப்பு என்று தான் பல ஆராய்சிகள் சொல்கின்றன. சில உண்மைகள் கசக்க தான் செய்யும். ஆனால் அதை ஏற்று கொள்ள தான் வேண்டும்.

பரதக் கலையில் உள்ள தமிழ் வேர்கள் என்று பார்ப்பதை விட திராவிட வேர்கள் என்று பார்ப்பது பொருத்தமா?

இலங்கை கல்வி அமைச்சின் பாடவிதானங்களில் தமிழர் சைவ சமையம் கலாச்சாரம் பண்பாடு என்பனவற்றின் வரலாறுகள் பற்றி திட்டமிட்ட திரிப்புகளும் இருட்டடிப்புகளும் உண்டு என்பது தெரிந்த ஒன்று. எனவே அவர்களுடைய சுத்துமாத்துக்களை ஆதாரமாக கொண்டு விவாதம் நடத்துவது சரியாகப்படவில்லை.

ஆரியப்படை எடுப்பு என்ற வாதம் பொய் என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது என்று மொட்டையாக அறிக்கைவிடுபவர் குமரிக்கண்டம் என்பது கட்டுக்கதை என்று செல்லுவார் என்பது ஒன்றும் அதிசயம் அல்ல.

மன்னிக்கவும் விவாதத்தை திசை திருப்ப முயற்சிக்கவில்லை ஆனால் சிலரின் வேடங்களை கள உறவுகள் அறிந்து கொள்ளுவதற்காக மட்டுமே.

ஆரியப்படை எடுப்பு என்ற வாதம் பொய் என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது என்று மொட்டையாக அறிக்கைவிடுபவர் குமரிக்கண்டம் என்பது கட்டுக்கதை என்று செல்லுவார் என்பது ஒன்றும் அதிசயம் அல்ல.

மன்னிக்கவும் விவாதத்தை திசை திருப்ப முயற்சிக்கவில்லை ஆனால் சிலரின் வேடங்களை கள உறவுகள் அறிந்து கொள்ளுவதற்காக மட்டுமே

விவாதம் என்றால் கருத்தை வைத்து அதை பற்றி பேசுவது தான், ஒரேடியாக கருத்துக்கு ஆமாம் சாமி போட்டுகொண்டு இருந்தால் ஒன்னும் புதிதாக அறிந்து கொள்ள மாட்டோம். நான் சொன்ன அந்த விழயங்களை வேறுரு சமயத்தில் பேசுவ்வொம்.

வெங்காய அண்ண.. பேருக்கு ஏற்றமாதிரித்தான் ஒங்க அறிவும்.. இந்த எட்டாம்வகுப்புக்கு புஸ்பம் ஜதி சப்தம் வர்ணம் பதம் அஸ்ரபதி தில்லானா மங்களம் பார்ப்பன் பாஷைன்னு புரியுது.. ஒங்களுக்கு புரியலை.. இதுக்கு மேல ஆரூரண்ணன் போறம்ஹப்பில யிருந்து அள்ளினதுன்னு ஏதேதோ சொல்றார்.. தமிழ்நடட்டில கேரளாவில கர்னாடகாவில ஆந்திராவுல பல பரதநாட்டிய ஸ்கூல்கள் இகுக்குண்ணா.. அவனவன் வெப்சைட் தொறந்து எழுதித்தள்ளுறான்.. படிச்சுத்தான் பாருங்களேன்.. எல்லாருமே ஒத்த குரலில ஒரே மந்திரம்தான் சொல்லுறாங்க.. அதான் சொல்றேன் பரதநாட்டியம் பார்ப்பனதுதான்..

பாலுக்க தண்ணீ ஊத்தினாங்களா.. தண்ணீக்க பால்சேர்த்தாங்களான்னும் வாங்கினவங்க கேக்குறாங்களோய்..

இது கோத்தைவித்த கரடுமுரடான பாகற்காயுங்கோ..

«ñ½¡ ÍÌÁ¡Õ Žì¸Óí§¸¡! ±ý¦É¡í¸ñ½¡, ¿õÁ Å£ðÎô ÀÍôÀ¡¨Ä ±ÎòÐ «ÐÄ '¾ñ½£¨Ãì' ¸Ä츢... ¸Ä츢.. «¨¾ ±í¸Ù째 Å¢ìÌÈ¢í§¸¡. «¨¾ ¿¡Á ¾ðÊì §¸ð¼¡ ¾ôÒí¸Ç¡ñ½¡? ±ñ½í¦¸¡ñ½¡, ¯í¸ÙìÌõ º¡Â¡ §ÅÏÁ¡? ±ýÉÐ? âÁ¢§Â¡¨¼ ¿£í¸Ùõ Íò¾¢È¢í¸§Ç¡? ±øÄ¡õ ¿øÄÐìÌò ¾¡Ïí§¸¡! ¯í¸ÙìÌ ÀÊôÒ '±ðÎ(§Ä)í§¸¡' ¯ÁìÌ «È¢×õ '±ð¼¨Äí§¸¡' «ôÀ ¿¡Á Å÷Èí§¸¡

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெங்காய அண்ண.. பேருக்கு ஏற்றமாதிரித்தான் ஒங்க அறிவும்.. இந்த எட்டாம்வகுப்புக்கு புஸ்பம் ஜதி சப்தம் வர்ணம் பதம் அஸ்ரபதி தில்லானா மங்களம் பார்ப்பன் பாஷைன்னு புரியுது.. ஒங்களுக்கு புரியலை.. இதுக்கு மேல ஆரூரண்ணன் போறம்ஹப்பில யிருந்து அள்ளினதுன்னு ஏதேதோ சொல்றார்.. தமிழ்நடட்டில கேரளாவில கர்னாடகாவில ஆந்திராவுல பல பரதநாட்டிய ஸ்கூல்கள் இகுக்குண்ணா.. அவனவன் வெப்சைட் தொறந்து எழுதித்தள்ளுறான்.. படிச்சுத்தான் பாருங்களேன்.. எல்லாருமே ஒத்த குரலில ஒரே மந்திரம்தான் சொல்லுறாங்க.. அதான் சொல்றேன் பரதநாட்டியம் பார்ப்பனதுதான்..

ஐயன் சுகுமாரு!

உங்களின் கருத்துக்கு நன்றிகள். நீங்கள் என்னுடைய வாதத்துக்கு வலுச் சேர்க்கிறீர்கள். நீங்கள் நடப்பதைச் சொல்கிறீர்கள், நான் நடந்த சதியைச் சொல்கிறேன் அது தான் உங்களுக்கும் எனக்குமிடையிலுள்ள வேறுபாடு.

என்னுடைய கருத்தென்னவென்றால், தமிழரின் சதிராட்டத்துக்கு கிருஸ்னையர்1930 இல் பரதநாட்டியம் என்று பெயர் கொடுத்தார். அதன் பின்னர் பார்ப்பன் ஆதிக்கத்தால் பரதநாட்டியம் சமஸ்கிருதமயமாக்கப் பட்டு விட்டது. தமிழர்கள் கூட சமஸ்கிருத, தெலுங்கு கீர்த்தனங்களுக்கு ஆடுகிறார்கள். தமிழெதிரிகளால் சதிர் அல்லது பரதநாட்டியத்தின் தமிழ்வேர் மறைக்கப் பட்டு விட்டதென்பது தான். அதை உங்களின் கருத்து உறுதி செய்கிறது நன்றி. :lol::lol:

ஆனால் கிறிஸ்தவத் தமிழர்கள் பரதநாட்டியத்தை நிச்சயமாகத் தமிழாக்குவார்கள், தமிழாக்கிக் கொண்டிருக்கிறார்கள். தமிழரின் சதிர் அல்லது பரதநாட்டியத்தை மீண்டும் தமிழாக்கும் முயற்சி ஈழத்தமிழர்களால் முன்னெடுக்கப் பட்டு விட்டது.

அணணா.. நீங்க ஏண்ணா ஒத மொதல்ல சொல்லேல்ல.. நாங்கல்லாம் பாப்பன்ய கூட்டம்யா.. நீங்க எட்டப்பன் கூட்டம்னு இப்பதானே தெரியப்படுத்துறீங்க..

ஐயன் சுகுமாரு!

உங்களின் கருத்துக்கு நன்றிகள். நீங்கள் என்னுடைய வாதத்துக்கு வலுச் சேர்க்கிறீர்கள். நீங்கள் நடப்பதைச் சொல்கிறீர்கள், நான் நடந்த சதியைச் சொல்கிறேன் அது தான் உங்களுக்கும் எனக்குமிடையிலுள்ள வேறுபாடு.

என்னுடைய கருத்தென்னவென்றால், தமிழரின் சதிராட்டத்துக்கு கிருஸ்னையர்1930 இல் பரதநாட்டியம் என்று பெயர் கொடுத்தார். அதன் பின்னர் பார்ப்பன் ஆதிக்கத்தால் பரதநாட்டியம் சமஸ்கிருதமயமாக்கப் பட்டு விட்டது. தமிழர்கள் கூட சமஸ்கிருத, தெலுங்கு கீர்த்தனங்களுக்கு ஆடுகிறார்கள். தமிழெதிரிகளால் சதிர் அல்லது பரதநாட்டியத்தின் தமிழ்வேர் மறைக்கப் பட்டு விட்டதென்பது தான். அதை உங்களின் கருத்து உறுதி செய்கிறது நன்றி

. :lol::lol:

ஆனால் கிறிஸ்தவத் தமிழர்கள் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கு சிறுவர்கள் அல்ல கருத்தாடுவது. சின்னப்பிள்ளை என்று உங்களை அடையாளம் காட்டி அனுதாபம் தேட வேண்டிய அவசியமில்லை. அப்படிப் பார்த்தால் இங்கு ஒரு சிலரைத் தவிர கிட்டத்தட்ட எல்லோருமே அனுபவத்தால் சிறியவர்கள் தான்..!

குருவியாரே, உம்முடைய விதண்டாவாதத்தின் நோக்கத்தையறியத் தான் அப்படிக் கேட்டேனே தவிர அப்படி ஒரு அனுதாபத்தில் எனக்கு நம்பிக்கையுமில்லை, அப்படியான அனுதாப எனக்குத் தேவைப்படுமென்று நான் நினைக்கவுமில்லை.

எங்கள் தகவல்கள் கூகிள் தேடற்பொறியில் முதன்மையில் உள்ள ஆக்கங்களில் இருந்து கொண்டு வரப்பட்டவை..! கூகிள் தேடற்பொறி தனது வரிசைப்படுத்தலில் அதிகம் பார்வையிடப்படும் தளத்தையே முதன்மைப்படுத்தும்.

நீங்கள் உங்களுக்கு சார்ப்பில்லாத கருத்தை அது உண்மையோ பொய்யோ என்று ஆராயமுற்படாமல் அன்ரி தமிழ் என்றால் நாங்கள் உங்களதை புரோ தமிழ் என்று சொல்லித் தட்டிக்கழிக்கவும் நேரம் எடுக்காது. நீங்கள் சொல்லும்.

அன்றும், இன்றும் தமிழர்கள் தங்களுடைய உரிமைகளையும், தனித்துவத்தையும் நிலை நிறுத்த முயன்ற போதெல்லாம், அவர்களின் எதிரிகளை விட அந்த எதிரிகளின், தமிழ்த் தொண்டரடிப்பொடிகளின் எதிர்ப்பைத் தான் முதலில் எதிர்நோக்க வேண்டியுள்ளது. அது தான் தமிழரின் சாபக்கேடு.

தமிழ்ப்பற்றுள்ளவர்களை விட தமிழெதிரிகளும் அவர்களின் அடிவருடிகளும் தான் இணையத்தளங்களில் அதிகம். இதைப் பெரும்பாலான இந்தியத் தளங்களில் பார்க்கலாம். இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்களிலும் தமிழெதிரிகள் அதிகம், தமிழை இந்தியாவின் செம்மொழியாக ஏற்றுக் கொண்ட போது, இந்தியாவில் அதை எதிர்த்தவர்களின் எண்ணிக்கை இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. அதனால் எந்த Anti Tamil பதிவும் முதன்மையாகப் பார்வையிடப் படுவதும் இதனால் தான். நீர் ஒரு இணையத் தளத்தைத் தொடங்கிப் பாரும்

செல்வி குமாரசாமி அறிஞர் (எதில் அவர் அறிஞரோ நாம் அறியோம்..பட்டம் பெற்றவரெல்லாம் அறிஞர்கள் அல்ல.) என்றதுக்காக அவர் சொல்வதெல்லாம் வேதம் என்று நீங்கள் கருதலாம். நாங்கள் கருதப் போவதில்லை. காரணம் அவருடைய கட்டுரையில் அவர் குறிப்பிட்டதுக்கு மாறாக பல கருத்துக்கள் இருக்கின்றன. அவற்றை முறியடிக்கத்தக்க வகையில் அவருடைய கட்டுரை அமையவில்லை. இலங்கையின் கல்வித்திணைக்கள பரதநாட்டிய பாடம் கூட உங்களின் கருத்துக்களில் இருந்து மாறுபட்டதையே சொல்லிக்கொடுக்கிறது.

அவருடைய கட்டுரையில் மாறான கருத்துக்கள் இருந்தால் எடுத்து விடுங்கள் பார்க்கலாம். அப்பனே குருவி! எப்போதையா இலங்கையின் கல்வித்திணைக்களம் தமிழரின் வரலாற்றையோ, கலைகளைப் பற்றி உண்மையைப் பேசியது. நீர் தமிழெதிரிகளும், சிங்கள இனவாதத்தைப் பாடப் புத்தகங்களில் புகுத்தி, தமிழரை ஓன்றுமில்லாத வந்தேறிகளென்று காட்ட முயலும் இலங்கைக் கல்வித் திணைக்களத்தை நம்பினாலும் நம்புவேன் ஆனால் தமிழபிமானிகள் சொல்வதை நம்ப மாட்டேனென்று அடம் பிடித்தால், தமிழரின் விதியை நினைத்து நொந்து கொள்வதை விட நான் என்ன செய்ய முடியும்

நாங்கள் கொண்டுவந்த குறித்த இணையத்தளங்களில் வந்த செய்திகள்... பாரதமுனி உருவாக்கத்தில் பிறந்த பரதநாட்டியம்...அப்புறம் தென்னிந்திய மன்னர்களால் கையகப்படுத்தப்பட்டு வளர்க்கப்பட்டிருக்கும் என்றும் குறிப்பிடுகிறது. அரசர்கள் தங்களை மகிழ்விக்க பெண்களை பொம்மைகளாக கேலிக்கை நங்கையராக அந்தப்புரத்தில் மேடை போட்டு ஆட வைத்திருப்பார்கள். சிலப்பதிகாரமே அதுக்கு சாட்சி..! இதையே நீங்களும் உங்கள் கட்டுரையாளரும் ஏதோ ஒரு இடத்தில் திரிக்க முற்பட்டிருப்பதாக உங்கள் கட்டுரைக்கு மாற்றுக் கருத்து வைத்திருப்போர் சுட்டிக்காட்ட முடியும். நீங்கள் கிறிஸ்துவுக்குப் பின் என்பதை அவர்கள் கிறிஸ்துவுக்கு முன் அதுவும் ஆயிரக்கணக்கில் முன் என்கிறார்கள். அவர்கள் தொல்பியல் சிற்பங்களின் ஆதாரத்தோடு அந்த முடிவை எடுத்திருக்க வாய்ப்பிருக்கிறது. உங்கள் சதிர் வாதத்துக்கு ஏதாவது தொல்பியல் சான்றுகள் இருக்கா..??! அதாவது அவர்களுடைய கருத்தை முறியடிக்கத்தக்க வகையில்.

நான் கொண்டுவந்த கட்டுரையில் பிற்குறிப்புக்களுடன் (Footnote), பல ஆராய்ச்சியாளர்களின் கருத்துக்களுடன் மட்டுமல்ல, அவர்கள் வெளியிட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளின் பக்கங்களின் எண்களும் ஆதாரமாகத் தரப்பட்டுள்ளதைப் பார்த்தீரா?

பரதமுனியின் காலம் கிறிஸ்துவுக்கு முன்பு 4000 என்பது வெறும் புருடாவென்பது பச்சைக் குழந்தைக்கும் புரியும். கி.மு. 4000 இல் பெருங்கற்கோயில்கள் கட்டப் படவில்லை. உம்மால் பரதமுனியின் நாட்டியக் கலையைச் சித்தரிக்கும் கி.மு நாலாயிரமாண்டுத் தொல்பியல் சிற்பங்கள் ஒன்றையாவது காட்ட முடியுமா?

சதிரின் தமிழ் வேர்களை, பரத நாட்டியம் தமிழரின் நாட்டியமென்பதை, சிலப்பதிகாரக் காலத்துக்கு முன்பே பல்வேறுபட்ட தமிழ் நாட்டிய வகைகள் முழுமையாக வளர்ச்சியடைந்து தமிழர்களிடமிருந்ததென்பதையு

.

மிழறிஞர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெறும் சுத்துமாத்தென்று சொல்லி விட்டு, கூகிளில் சுட்ட, தமிழர்களின் வரலாற்றை மறுத்து விடும் புருடா தான் சரியானதென்று, ஒரு தமிழ்க்களத்தில் வாடும் தானைத் தமிழர்கள் உள்ளவரை

ஆருரன் மற்றும் வெங்காயம் பல அரிய தகவல்களைத் தந்தமைக்கு நன்றி,உங்களின் வரவு நல்வரவாகுக.புதிய விடயங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது.அனால் நீங்கள் மேற்கூறிய விடயம் நீங்கள் இக் களத்தில் புதியவர் என்பதைத் தெளிவு படுத்துகிறது.குருவி அண்ணாவோ அக்காவோ பலமுறை இங்கே தான் ஒரு தமிழர் அல்ல என்பதைக் கூறி உள்ளார் என்பதை தங்கள் கவனதிற்குக் கொண்டு வரவிரும்புகிறேன்.

மற்றது எவ்வாறு anti tamil என்பது pro பார்ப்பனீயம் என்பதாகின்றது என்பதை மேற் கூறிய கருத்தாடல் சொல்லி நிக்கிறது ,இதைத் தான் பெரியார் மிகத் தெழிவாகச் சொல்லிச் சென்றார்.பார்ப்பனீயம் தேசியங்களைக் கடந்தது.

ஆரூரன் உங்களுக்காக சும்மார் 5 புத்தகங்கள் வரை புரட்டினம்.. எதிலும் பாரதமுனிவர்..பிரம்மா..சிவன்..ஐ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.