Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தலைக்கு மேல் கடன் – காணிகளை விற்பனை செய்யும் சிறீலங்கா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Jun 20, 2011 / பகுதி: செய்தி /

தலைக்கு மேல் கடன் – காணிகளை விற்பனை செய்யும் சிறீலங்கா

சிறீலங்கா அரசின் கடன்சுமை எல்லை தாண்டி அதிகரித்துச் செல்வதால் அதனை சமாளிப்பதற்காக அது காணிகளை விற்பனை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

இந்த வருட முடிவுக்கு முன்னர் ஒரு பில்லியன் டொலர்களை கடன்களுக்கான தவணைப் பணமாக செலுத்த வேண்டிய நிலையில் சிறீலங்கா உள்ளதாக சிறீலங்காவின் நிதி அமைச்சின் ஆண்டு அறிக்கை தெரிவித்துள்ளது.

சிறீலங்கா அரசு பெற்றுக்கொண்ட 16 பில்லியன் டொலர்களுக்கான கட்டுப் பணமே இந்த தொகையாகும். இதில் யப்பானுக்கு இந்த வருடம் 310 மில்லியன் டொலர்களையும், அடுத்த வருடம் 320 மில்லியன் டொலர்களையும், 2013 ஆம் ஆண்டு 325 மில்லியன் டொலர்களையும் சிறீலங்கா அரசு செலுத்த வேண்டும்.

ஆதனைப் போலவே ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும், இந்த வருடம் 155 மில்லியன் டொலர்களையும், அடுத்த வருடம் 172 மில்லியன் டொலர்களையும், 2013 ஆம் ஆண்டு 187 மில்லியன் டொலர்களையும் சிறீலங்கா அரசு செலுத்த வேண்டும்.

எதிர்வரும் 10 வருடங்களில் சிறீலங்கா அரசு 8 பில்லியன் டொலர்களை கடன் தவணைப் பணமாக பல்வேறு நாடுகளுக்கும், அமைப்புக்களுக்கும் செலுத்த வேண்டும். இதில் 2.5 பில்லியன் டொலர்கள் வட்டிப் பணமாகும்.

கடந்த வருடம் சிறீலங்கா அரசு 842 மில்லியன் டொலர்களை கடன் தவணைப் பணமாக பல்வேறு நாடுகளுக்கும், அமைப்புக்களுக்கும் செலுத்தியிருந்தது. இதில் 262 மில்லியன் டொலர்கள் வட்டிப் பணமாகும்.

http://www.pathivu.com/news/16981/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கச்சதீவுக்கும் ஒரு விலையை போட்டால் கலைஞர் ஒரு விசுறு விசிறி போட்டு, ஆறுகோடி தமிழரின்/ உலக தமிழிறரின் ஒப்பற்ற தானைத்தலைவனாக மீண்டும் வரலாம் :lol:

கடன் கொடுத்தவர்களுக்கு சிங்களவன்...

http://www.youtube.com/watch?v=zIchH_-iaJg

கொஞ்சூண்டு சட்னி வேணா தருவான்... வாங்கிட்டு .. நக்கிட்டு... போக வேண்டியதுதான்... :)

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

கச்சதீவுக்கும் ஒரு விலையை போட்டால் கலைஞர் ஒரு விசுறு விசிறி போட்டு, ஆறுகோடி தமிழரின்/ உலக தமிழிறரின் ஒப்பற்ற தானைத்தலைவனாக மீண்டும் வரலாம் :lol:

கலைஞன் தலையால நின்றாலும் இனி ஆட்சிக்கு வரமுடியாது

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாத்தையும் விற்கட்டும் அப்பன் வீட்டு சொத்தா? தான் இருக்கும் வரை நல்ல அனுபவித்து வருங்கால தலைமுறை என்னால் எங்களுக்கு என்ன என்று இருப்பார்கள்.

இவர்கள் என்ன தேசியத்தலைவர் போல் எதிர்காலத்தைப்ப்றி யோசிப்பவர்களா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.