Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்கள் தேவையற்ற அதிகாரங்களைக் கோரக்கூடாது என்கிறார் சரத் பொன்சேகா! சிறையில் இருந்தாலும் தமிழர்கள் பற்றியே கனவுகாண்கிறார்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[Thursday, 2011-06-30 20:55:43]

தமிழர்கள் தேவையற்ற அதிகாரங்களைக் கோராமல் சிங்களவர்களுடன் இணைந்து வாழப் பழக வேண்டும் என்று சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார். சரத் பொன்சேகாவின் பாராளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கு விசாரணையில் சமூகமளிப்பதற்காக நேற்று நீதிமன்றத்துக்கு வந்து திரும்பிச் செல்லும் வழியில் ஊடகவியலாளர்களிடம் ஓரிரண்டு வார்த்தைகள் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

வடக்கில் வாழும் தமிழர்கள் அனாவசியமான அதிகாரங்களைக் கோராமல், இந்தியாவில் இருக்கும் அதிகாரப் பரவலாக்கல் மாதிரியை முன்னுதாரணமாகக் கொண்டு அதிகாரத்தை வழங்குமாறு கோராமல் சிங்களவர்களுடன் இணைந்து வாழத் தீர்மானிக்க வேண்டும்.

தென்னிலங்கை சிங்களவர்களும் வடக்கில் வாழும் தமிழர்களுடைய அழகான கலாசார அம்சங்களைப் புரிந்து கொண்டு, அவர்களின் தனித்தன்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். அரசாங்கம் வடக்கில் தேவையற்ற பிரச்சினைகளை மீண்டும் உருவாக்கப் பார்க்கின்றது. இல்லாத பிரச்சினைகளை மீண்டும் உருவாக்கி, அதனை வைத்து அரசியல் செய்வது தான் அரசாங்கத்தின் நோக்கமாகும்.

அதன் காரணமாகத் தான் வடக்கின் அரசியல்வாதிகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டு அங்கு மீண்டும் பயங்கரவாத சூழலொன்றை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சிக்கின்றது என்றும் அவர் மேலும் குற்றம் சாட்டியுள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=45736&category=TamilNews&language=tamil

தமிழர்களுக்குத் தெரியும் தமக்கு எது வேண்டுமென. பயங்கரவாதிகள், இனப்படுகொலையாளர்களெல்லாம் உளறுவதை யாரும் பொருட்படுத்துவதில்லை.

சிறைக்குள் இருக்கும் ஒரு பன்னாடை தமிழரையும் அவர்களின் அதிகாரங்களைப் பற்றியும் கதைக்கிறது.

பொன்சேகா தவணைக்காலம் முடியுமுன் தன்னை வெளியெ விடுவிக்க முயல்வது நாட்டுக்கு செய்யும் பச்சை துரோகம்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் தேவையற்ற அதிகாரங்களைக் கோராமல் சிங்களவர்களுடன் இணைந்து வாழப் பழக வேண்டும் என்று சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.

ஏன்?

காடைகளுடனும், கடைப்பிடிகளுடனும் சேர்ந்து வாழ வேண்டுமென்பது எங்கள் தலைவிதியா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.